Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியது எது..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டத்தை சர்வதேச அரங்கில் பயங்கரவாதமாக்கியது புலிகளும் பிரபாகரனும் என்றே சில நாடுகளாலும் புலி எதிர்ப்பு தமிழ் ஆயுதக்குழுக்களாலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால் விடுதலைப்புலிகள் ஒருபோதுமே வெளிநாட்டவர்களை (இந்திய உதவி.. இந்திய அமைதிப்படையின் வருகை.. இந்தியாவின் தலையீடு.. இந்தியா ஈழப்போராட்டத்தில் செலுத்திய செல்வாக்கு.. இவற்றின் அடிப்படையில் இந்தியா ஈழப் போராட்டத்தின் ஒரு பங்காளி என்பதால் அதனை ஈழப் போராட்டத்தில் இருந்து வேறு பிரிக்க முடியாது. ஈழப் போராட்டம் தோன்றவும் முடியவும் இந்தியாவே காரணம்.. அந்த வகையில் அதன் மீதான நடவடிக்கைகள் வேறான வகைக்குரியவை.!) குறிவைத்து வன்முறைகளைச் செய்யவில்லை.

விடுதலைப்புலிகளின் தாக்குதல் இலக்குகள்.. ஈழத்தில் சிறீலங்கா மற்றும் பிற இராணுவங்களின் இருப்புக்கள், அரசியல் மற்றும் அரச பொருளாதார இலக்குகளாகவே இருந்துள்ளன. இவை 99.99% உள்நாட்டுக்குள்ளேயே இருந்துள்ளன.

ஆனால் 1984 மே திங்களில் இந்திய மத்திய அரசோடு நெருங்கிச் செயற்பட்ட ஈ பி ஆர் எல் எவ் அமைப்பால் அப்போது அவ்வமைப்பில் இடம்பெற்றிருந்த தற்போது ஈழத்தில் துப்பாக்கி சனநாயகம் செய்யும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் சிறீலங்கா அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த மேற்கொண்ட அமெரிக்க அலன் தம்பதிகளின் கடந்தலே ஈழப் போராட்டத்தில் வெளிநாட்டவர்கள் மீது மேற்கொண்ட முதலும் இறுதியுமான பயங்கரவாத கடத்தல் செயலாக இருக்கிறது.

//(Allen kidnappings.. On the night of 10 May 1984 the PLA, on the orders of Devananda, kidnapped newly-wed Ohio couple Stanley Bryson Allen and Mary Allen from their home Beach Road, Gurunagar, Jaffna.[6] The EPRLF/PLA suspected the Allens of being CIA agents. The PLA threatened to kill the Allen's unless a ransom of 50 million rupees ($2 million) was paid and 20 militants released.[7] The Allen's were released on 12 May 1984 after pressure was exerted by the Indian authorities.

http://en.wikipedia.org/wiki/Douglas_Devananda//

இவர்களை அமெரிக்க சி ஐ ஏ உளவாளிகள் என்று சொல்லி இந்தியாவின் தேவைகளுக்காக கடத்தியதாகவே ஈழப்போராளிகள் மட்டத்தில் அப்போது பேசப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால் அவை இன்று மறைக்கப்பட்டு புலிகளும் பிரபாகரனுமே ஈழப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதாக சிலர் உண்மைக்களை மறைத்துக் கொக்கரிக்கின்றனர்.

இந்த உண்மையின் தரிசனத்தை மேலும் கீழுள்ள கட்டுரையை வாசிப்பதன் மூலம் நீங்கள் மேலும் தெளிவுறுத்திக் கொள்ளலாம்.

http://kundumani.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

குருக்கள்.......குற்றமில்லையுங்கோ.....புலிகள் என்றால்தான் குற்றம்முங்கோ

ஆயுத போராட்டம் என்பது கொலைகள் சம்மந்தப்பட்டது. போராட்டம் தொடங்கிய ஆரம்பம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை கொலைகளே நடைபெற்றன. இந்தக்கொலைகளை ஏதாவது பல அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் உதவியுடன் செய்திருந்தால்.. [ உதாரணமாக ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் இந்தியாவின் உதவியுடன் கொலைகள் செய்தது போல்.. ] தப்பிப் பிழைத்திருக்க முடியும். ஆனால்.. கொலைகள் தன்னிச்சையாக எதுவித நாடுகளின் வெளிப்படையான ஆதரவும், பக்க பலமும் இன்றி ஓர் குழுவினால் பச்சையாக செய்யப்பட்டமையால் விரைவிலேயே கொலைகாரர் என முத்திரை குத்தப்பட்டது. 'மண்டையில போட்டு' வளர்க்கப்பட்ட கலாச்சாரத்தின் அடிப்படையிலான போராட்டம் விரைவிலேயே பயங்கரவாதம் என இனம் காட்டப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்த விடயங்களில் பயங்கரவாதமாட்டப்பட்டன. இந்தியாவின் கீழ்படிவுக்கு நாம் உற்படாமையும், பிற்காலத்தில் ஐரோப்பிய யுனியன், இதரநாடுகளின் செயற்பாடுகளுக்கு நாம் இடம் கொடுக்காமையும் பயங்கரவாதம் ஆகக் காரணமாக ஆகின. தொடர்ச்சியாக சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் பல தூதுவர்கள் அரசியல்துறையைச் சந்தித்தனர். ஐரோப்பிய யூனியனுக்குத் தலைவராக இருந்தவரும் ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கள அரசின் எதிர்ப்பை மீறிப் புலிகளிடம் போய்ப் பேசினார். ஆனால் பிற்பாடு தடை வந்தது. சொல்லப் போனால் அவர்களின் பாசையில் டீலிங் வராத சூழ்நிலையால் தடை கொண்டு வரப்பட்டது. அப்போது எல்லாம் மண்டையில் போடும் இலக்கணம் கண்ணுக்குத் தெரியாத உலகத்துக்குப் பிற்பாடு பேச்சுவார்த்தை முறிய முன்பு வந்ததா?

நாங்கள் போராட்டத்தில் பின்னடைவு அடைந்து விட்டதற்காக எம் இனப் போராளிகளைத் தாழ்திப் பேசுவதை அனுமதிக்க முடியாது.

ஒருவர் இன்னொருவரை ஆயுதமுனையில் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும்போது முதலில் ஆயுதம் தாங்கியவருடன் சமரசம் செய்யும் முயற்சி – negotiation மேற்கொள்ளப்படும். இதன் பின்னரே ஆயுதம் தாங்கியவரை தனிமைப்படுத்தி அவரின் கட்டுபாட்டில் இருந்து மற்றவர்களை விடுவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை போராட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்க முடியாது. ஓர் விமானம் ஆயுததாரிகளால் கடத்தப்படும் நிலை தொடக்கம் பள்ளி ஒன்றினுள் ஆயுதத்துடன் நுழைந்துள்ள ஓர் ஆயுததாரியை அப்புறப்படுத்தும்வரை இதுவே நடைமுறை procedures.

உண்மைகளை அறிய ஆர்வம் உள்ளவர்கள் உணர்ச்சிவசப்படாமல் நடுவுநிலமையுடன் விடயங்களை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. யாழில் உள்ள உறவுகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக கருத்துக்கள் கூறி பச்சைப்புள்ளிகள் பெற்று பயன் இல்லை. கொலைகள் சம்மந்தப்பட்ட விடயங்களில் சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு இது ஒன்றும் TTC token இல்லை.

தவறுகள் தொடர்ந்து நியாயப்படுத்தப்படுவது தொடர்ந்து அழிவுகளிற்கே வழிவகுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

2007ம் ஆண்டு காலத் தொடக்கத்தில் யகுசி ஆகாஸி விடுதலைப் புலிகளைச் சந்திக்க முயன்றார். புலிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர். பொதுவாகச் சில நடவடிக்கைகளை அமெரிக்கா நேரடியாகச் செய்யாது. ஆரம்ப காலத்தில் இந்தியா பயிற்சி கொடுக்கும்போது, இஸ்ரேல் மூலமாகப் பயிற்சியளிக்க முயன்றது. பிற்பாடு இஸ்ரேலோடு தமிழரின் உறவு முறிந்து போன பிற்பாடு, நோர்வேயும், யப்பானும் அதற்குத் தேவைப்பட்டன. சொல்லப் போனால் உலகநாடுகள் தங்களின் கைப்பொம்மையாகப் புலிகளை மாற்ற முனைந்தன. முடியவில்லை என்றவுடன் சிறிலங்கா அரசை பொம்மையாக முயன்றன. 2007 ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளோடும், அமெரிக்காவுடனுடம் நெருக்கைச் சிங்கள தேசம் கொள்ள முயன்றது. அதற்காக அமெரிக்கா வெளிப்படையாகவே ஆயுதங்கள் வழங்கியது. பிற்பாடு ஒரு கட்டத்தில் சிங்கள அரசு ஆசியநாடுகள் பலம், மேற்குலக எதிர்ப்பு என்று வெளிக்கிட்டது. பாகிஸ்தான், இந்தியா, சீனா, ஈரானை நாடியது.

அதன் பிற்பாடு சீனா இலங்கையை வசப்படுத்தியது. பாகிஸ்தானில் இருந்தும் சிறிலங்கா ஒதுங்கிப் போனது.

நாம் தனித்துவம் என்ற வகையில் சிந்தித்தது தவறாக இருக்கலாம். எம் பலத்தையும் சிந்தித்திருக்கலாம். ஆனால் கடந்து வந்த வரலாற்றில் இந்தியாவோடு சேரப் போய் ஏற்பட்ட இழப்புக்களைச் சீனாவோடும், அமெரிக்காவோடும் செய்யப் போய் முழு இன அழிவாக மாறிவிடும் என்று அஞ்சித் தலைவர் தவிர்க்க முயன்றிருக்கலாம். ஏனென்றால் எதிர்காலக் கணக்கு எல்லாமே எம் கணக்கில் அமைவதில்லை. வென்றால் வரலாறு, தோற்றால் துரோகமாக தான் இருந்ததுண்டு. இன்று எம்மிடம் மிஞ்சிய சதைக்குவியலில் இருந்து எதை எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. உண்மையான வரலாற்றையும் நியாயத்தையும் தோண்டி எடுங்கள்.

HRW உத்தியோகத்தரான Jo Becker அம்மையார் அவர்கள் தனது அறிக்கைகளில் இப்படி கூறுகின்றார். த.வி.பு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டதில் இவரது அறிக்கைகள் பாரிய பங்கினை வகித்தன. இந்த அறிக்கைகளை முழுமையாக வாசித்து பாருங்கள். அப்போது பல வினாக்களுக்குரிய விடைகள் கிடைக்கக்கூடும்.

Jo+Becker+photo+2008A.JPG

ஆயுதப் போராட்டம் என்று நாங்கள் தொடங்கிய தனிநபர் கொலைகள்,களையெடுப்புக்கள் போராட்டம் அடுத்த பரிமாணத்திற்கு வர நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் .சில தவிர்கமுடியாதவைகளாக இருக்கலாம்.ஓரளவு எமது போராட்டம் சர்வதேசமயப் படும் போதாவது கொலைகளை தொடராமல் விட்டிருக்காலாம்.முழு இயக்கங்களுமே ஆயுத வன்முறைக்கு அடிமைகளாகிவிட்டன.

ஈ.பீ.ஆர்.எல்.எப் அலன் தம்பதிகளை கடத்தி தம்மை பிரல்யப்படுத்தமுயன்றனர்.அவர்களால் அலன் தம்பதிகளை கொலை செய்திருக்க முடியாது.அந்தளவு கட்ஸ் அவர்களுக்கு அப்போது இருக்கவில்லை.மோகனதாஸ் டக்கிளசை என்றுதான் நினைக்கின்றேன் பிடித்து 24 மணித்தியாலத்தில் நீங்கள் விடுதலை செயாவிட்டால் முழுபேரையும் உள்ளுக்க போட்டுவிடுவன் என்றதும் பயந்து உடன் விடுதலை செய்தார்கள்..

சும்மா குழந்தைதனமாக

9/11 தான் நாங்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டதற்கு காரணம்(ஒரு சிறு பங்கு) அல்லது உலகத்திடம் நாங்கள் விலை போகவில்லை அதனால் தான் அல்லது இந்திய அரசின் அழுத்தம் என திருப்திப் பட்டுகொள்ளலாம்.

ஜோ பேக்கரின் அறிகையும்,அம்ன்ஸ்டி இனடநசலின் அறிக்கைகள் இவைகளுக்கு சாட்சியாக இருந்தாலும் "எமக்கு எல்லோருக்குமே தெரியும் நாங்கள் என்ன செய்தனாங்கள் என்ற உண்மை" .எவ்வளவு காலத்துக்கு தான் எம்மையே நாம் ஏமாற்றிகொண்டிருக்கப் போகின்றோமோ தெரியாது.

எயாபோட்டில் வந்து இறங்கும் போது இமிகிரேசனுட்ட முழுப் பொய் சொலவது பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றது (ஒரு சிலரைத் தவிர)

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில்

அடத்த வீட்டுக்காறனின் உத்தரவுக்கு அமையத்தான் நான் பிள்ளை பெறணும் என்கிறீர்கள்

அந்த பிள்ளை எனக்கு வேண்டாம் என்றாலும் விடுவதாக இல்லை

என்னமோ

நாசமாப்போங்கள்

சொந்த இரத்த உறவுகளையே நீங்கள் பிறத்தியான் மாதிரி நடாத்தியதாக இந்த அம்மா கூறுகின்றார். இந்தக் கேவலத்தில் நீங்கள் அடுத்தவன் வீட்டுக்காரன் சொல்லை கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன.

HRW உத்தியோகத்தரான Jo Becker அம்மையார் அவர்கள் தனது அறிக்கைகளில் இப்படி கூறுகின்றார். த.வி.பு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டதில் இவரது அறிக்கைகள் பாரிய பங்கினை வகித்தன. இந்த அறிக்கைகளை முழுமையாக வாசித்து பாருங்கள். அப்போது பல வினாக்களுக்குரிய விடைகள் கிடைக்கக்கூடும்.

Jo+Becker+photo+2008A.JPG

இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொலை செய்த, சிங்கள பயங்கரவாதிகளை, வட இந்திய பயங்கரவாதிகளை காப்பாற்றும் விபரீத முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், ஏமாற்றிகள், சிங்களவர் வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ……

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

கரும்புலிகள் (தற்கொலை படையினை)வைத்திருக்கும் வரையும் நீயும் ஹமாசும் ஒன்று தான் என்பதே மேற்குலகத்தின் வாதமாக இருந்தது. ஒரு இந்திய ஆய்வாளர் கூறினார் ஒவ்வொரு கரும்புலி தாக்குதலின் பின்னும் புலிகள் போராட்டத்தில் ஒரு அடி முன்னுக்கு போவதாக நினைத்தனர்

மேற்குலகத்தின் மனம்களிலிருந்து பல அடிகள் பின்னோக்கி சென்று கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை..ஒரு சண்டையில் நூற்றுக்கு மேற்பட்ட ஸ்ரீலங்கன் இராணுவம் கொல்லப்படும் போது பார்த்து கொண்டிருக்கும் மேற்குலகம் ஒரு கரும்புலித்தாக்குதல் என்றவுடன் உடனடியாக கண்டனம் தெரிவிப்பதற்கு காரணம் இதுவே

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத போராட்டம் என்பது கொலைகள் சம்மந்தப்பட்டது. போராட்டம் தொடங்கிய ஆரம்பம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை கொலைகளே நடைபெற்றன. இந்தக்கொலைகளை ஏதாவது பல அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் உதவியுடன் செய்திருந்தால்.. [ உதாரணமாக ஈ பீ ஆர் எல் எவ் இயக்கம் இந்தியாவின் உதவியுடன் கொலைகள் செய்தது போல்.. ] தப்பிப் பிழைத்திருக்க முடியும். ஆனால்.. கொலைகள் தன்னிச்சையாக எதுவித நாடுகளின் வெளிப்படையான ஆதரவும், பக்க பலமும் இன்றி ஓர் குழுவினால் பச்சையாக செய்யப்பட்டமையால் விரைவிலேயே கொலைகாரர் என முத்திரை குத்தப்பட்டது. 'மண்டையில போட்டு' வளர்க்கப்பட்ட கலாச்சாரத்தின் அடிப்படையிலான போராட்டம் விரைவிலேயே பயங்கரவாதம் என இனம் காட்டப்பட்டதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

ஆனால் மூன்று லட்சம் மக்களை முப்பது நாட்களுக்குள் கொன்ற அமெரிக்காவின் ஈராக்கிய யுத்தம் ஜனநாயக போராக இருப்துதான் ஆச்சரியமானது!

சொந்த இரத்த உறவுகளையே நீங்கள் பிறத்தியான் மாதிரி நடாத்தியதாக இந்த அம்மா கூறுகின்றார். இந்தக் கேவலத்தில் நீங்கள் அடுத்தவன் வீட்டுக்காரன் சொல்லை கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன.

யூதர்கிளின் காசில் வாழும் இந்த விபச்சரியை அம்மையார் என்பதே அபச்சாரம்!

ஆயுதப் போராட்டம் என்று நாங்கள் தொடங்கிய தனிநபர் கொலைகள்,களையெடுப்புக்கள் போராட்டம் அடுத்த பரிமாணத்திற்கு வர நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் .சில தவிர்கமுடியாதவைகளாக இருக்கலாம்.ஓரளவு எமது போராட்டம் சர்வதேசமயப் படும் போதாவது கொலைகளை தொடராமல் விட்டிருக்காலாம்.முழு இயக்கங்களுமே ஆயுத வன்முறைக்கு அடிமைகளாகிவிட்டன.

ஈ.பீ.ஆர்.எல்.எப் அலன் தம்பதிகளை கடத்தி தம்மை பிரல்யப்படுத்தமுயன்றனர்.அவர்களால் அலன் தம்பதிகளை கொலை செய்திருக்க முடியாது.அந்தளவு கட்ஸ் அவர்களுக்கு அப்போது இருக்கவில்லை.மோகனதாஸ் டக்கிளசை என்றுதான் நினைக்கின்றேன் பிடித்து 24 மணித்தியாலத்தில் நீங்கள் விடுதலை செயாவிட்டால் முழுபேரையும் உள்ளுக்க போட்டுவிடுவன் என்றதும் பயந்து உடன் விடுதலை செய்தார்கள்..

சும்மா குழந்தைதனமாக

9/11 தான் நாங்கள் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டதற்கு காரணம்(ஒரு சிறு பங்கு) அல்லது உலகத்திடம் நாங்கள் விலை போகவில்லை அதனால் தான் அல்லது இந்திய அரசின் அழுத்தம் என திருப்திப் பட்டுகொள்ளலாம்.

ஜோ பேக்கரின் அறிகையும்,அம்ன்ஸ்டி இனடநசலின் அறிக்கைகள் இவைகளுக்கு சாட்சியாக இருந்தாலும் "எமக்கு எல்லோருக்குமே தெரியும் நாங்கள் என்ன செய்தனாங்கள் என்ற உண்மை" .எவ்வளவு காலத்துக்கு தான் எம்மையே நாம் ஏமாற்றிகொண்டிருக்கப் போகின்றோமோ தெரியாது.

எயாபோட்டில் வந்து இறங்கும் போது இமிகிரேசனுட்ட முழுப் பொய் சொலவது பின்னர் வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றது (ஒரு சிலரைத் தவிர)

அந்த ஒரு சிலருக்குள் நீங்கள் இருப்பதுதான் யாழ்வாசகர்களாகிய எமக்கு பெருமை!

சொந்த இரத்த உறவுகளையே நீங்கள் பிறத்தியான் மாதிரி நடாத்தியதாக இந்த அம்மா கூறுகின்றார். இந்தக் கேவலத்தில் நீங்கள் அடுத்தவன் வீட்டுக்காரன் சொல்லை கேட்டால் என்ன கேட்காவிட்டால் என்ன.

இப்படியான வற்றை கூறுவேன்.............. என்று உறுதிபட கூறியபின்தான் இவா அம்மையார் ஆனார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இயக்கம் என்று இல்லை ...ஏனைய விடுதலைக்கு போராடும் இயக்கங்கள் பயங்கரவாதமானதற்கு காரணம் இவன் தான்... :lol:

osama-bin-laden-1998-thumb.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.