Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்டோ அமைப்பின் ஆரம்ப கணக்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

overhead அதிகமாக உள்ளது. தேநீர், பணிஸுக்கு 4 1/2 லட்சம் என்றும் உள்ளது.. கஷ்டப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்தானே!

சளைக்காமல் .... வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறியது!!!! ... எங்கையாவது ஒரு நாலு இளிச்ச வாயள் அம்பிட மாட்டார்களா என்ன?????????? ...

ஆமா, இந்த தொப்பி ஆற்றை சாசிலை அடிச்சவராம்??????

31602621kp.jpg

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் கணக்கறிக்கை பற்றிக் கதைத்தவுடன் அறிக்கை வருகின்றது என்றால் என்ன விளங்குகின்றது. யாழ்களத்தை நோக்குகின்றார்கள். அதில் புதுப்புதுப் பெயரிலும் தங்களின் சுயவிளம்பரத்தைச் செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கட்டுரைகளுக்கும் காரணமாக அமைகின்றார்கள். அப்படி க் கட்டுரை எழுதுபவர்களுக்குச் சம்பளம் கொடாதது கணக்கில் வராததைக் கண்டிக்கின்றேன்.

மக்களுக்குக் கொடுத்ததை விட, தங்களுடைய அலுவலக, தொலைபேசி, சம்பளச் செலவுகளே அதிகமாக இருக்கின்றது.

overhead அதிகமாக உள்ளது. தேநீர், பணிஸுக்கு 4 1/2 லட்சம் என்றும் உள்ளது.. கஷ்டப்படும் மக்களுக்குத் தேவையான உதவிகளை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்தானே!

உண்மையில் அதிகம் செலவளித்த பணமாகவும் அது தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் எதிர்காலத்திலும் இலங்கையின் வருமானத்தினை 3 வழிகளில் அடக்கலாம்

1)இந்தியா

வழக்கமான பூளோக இருப்பிடம் ... மற்றும் அவரை கொடி உறவை சாட்டாக வைத்து ... இந்தியா மேலும் காசுகள் வழங்கும்.. புனர் வாழ்வு அதுஇது என்று இலங்கை மேலும் கறக்கவே ஆசைப்படும்...

2) சீனா..

இதுவும் அதே ஆதீக்க போட்டியில் சீனா மேலும் இந்தியாவினை விட உதவிகளை வழங்க முன்வரலாம்... போக புத்தம் சைடு வாக்கில் துணை இருக்கு..

3)மேற்குலகு..

மேற்குலகினை ஆயிரந்தான் பகைத்து கொண்டாலும் டாலருக்கு ... மற்றும் யுரோக்கு பஞ்சம் இருக்காது ... காரணம் எல்லாம் புலம்பெயர்ந்த தமிழர்க்ள்தான்... கண்ணை குத்தி அங்கு போராளிகளை அட்சய பாத்திரமாக நிறுத்தியிறுப்பது இதனையே காட்டுகிறது.. மேற்குலத்தோடு சமரசத்திற்கு வரும் வரை இவர்களை வெளியில் விடபோவதில்லை... தங்க வாத்தை யாராவது கொலை செய்வார்களா... புனர் வாழ்வு... புனராத வாழ்வு வீடு கட்டி விட்டோம்... தொழில் அமைத்துவிட்டோம்... என புளுகி

அது இது என்று ஒரு பக்கம் பிச்சை எடுக்க விட்டே வாழ்ந்துவிடுவார்கள்...

டிஸ்கி: இனி சிங்களவன் உழைத்து சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை ... அமைவிடம் அப்படி... கமிசன் பேஸ்ஸிலே வாழ்ந்துவிடுவான்..

முறையான சர்வதேச தொண்டு நிறுவனங்களை உள்ளெ நுழைக்க போராடவேண்டும் அத்தோடு அதன் பணியாளர்களாக இணைந்து வெளிநாடுகளில் உள்ள தோழர்கள் நுழைய வேண்டும்.. அப்போதுதான் ஆக்கபூர்வமாக செயல்பாடுகளை எதிர்பார்கலாம் இல்லை யென்றால்...

http://www.youtube.com/watch?v=jEb9RpKK9Z8

இந்த காமடியில் முத்துக்காளை காளை மாடு என்று எமாற்றுவதைனை போல ஏமாற்றி சாப்பிட்டு கொண்டே இருப்பான்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்

இந்த கணக்கறிக்கையை இங்கு இணைத்ததன் நோக்கம் விளம்பரம் அல்ல! 20 வருட காலத்திற்கு மேல் புலிகள் இயக்கத்தை எப்படி கட்டி வளர்த்திருப்பார் என்பதற்கு ஓரு உதாரணம்! 2002இல் பதவிகள் பறிக்கப்பட்துமே கணக்கு வழக்குகளும் தடுமாறத் தொடங்கியது! புலம் பெயர் மண்ணில் ரீஆர்ஓ முதல் வணங்கா மண் என்று பல கோடிகளை கொடுத்த முட்டாள்கள் ஒரு சிறு துண்டு கணக்கு கூட பாராது ஆக ஓகோ என்று பேற்றினார்கள் அள்ளி அள்ளி கொடுத்தர்கள்! ஒரு அமைப்பை எப்படி நடாத்த வேண்டும் என்பதற்கு இந்த அமைப்பின் வெளிப்படையான தன்மையே நல்ல அத்திவாரமாக இருக்கும்! 1983 இல் வெறும் கைத்துப்பாக்கிகளுடன் இருந்த அமைப்பை பாரிய அமைப்பாக மாற்ற பெரும் பங்களிப்பாற்றிய ஒருவரால் இந்த சிறிய மனிதாபமான அமைப்பை வெற்றிகரமாக நடாத்த முடியாதா என்ன?

பணிஸ் கணக்கிற்கு நக்கல் அடித்தவர்களிற்கு பணிஸ் ஒரு நக்கல் உணவசாக இருக்கலாம். ஆனால் கிட்டத்தட்ட 350 தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை உயர்தர பரீட்சை எடுக்க ஊக்குவித்து அவர்களின் சிறு சிறு உதவிகளை செய்து பின் பரீட்சை நடைபெறுகையில் அவர்களின் போக்குவரத்து மற்றும் அவர்கள் பசியாற பணீஸ் கொடுத்தது ஒரு விளம்பரத்துக்கு அல்ல! அவர்களின் விடுதலைக்கு! அவர்கள் விடுதலை செய்யப்பட்டதும் அதை கூட விளம்பரப்படுத்தாது அடுத்த கட்ட மாணவர்களின் விடுதலைக்கான பணி மெதுவாக ஆரம்பித்து விட்டார்கள்! இதை விடுவிக்கப்படும் ஒவ்வரு போராளிகளும் அவர்களின் பெற்றோர்களும் என்றும் மறக்கப்போவதில்லை!

என்னுடைய சில அவதானிப்புக்கள்:

1. ஒரு "ஆடிட்" செய்வதற்கு 2000LKR என சொல்ப்பட்டுள்ளது போலுள்ளது அப்படியானால் அது மட்டும்தானா?

ஆனால் ஒரு இறப்பர் முத்திரை செய்ய 1400 LKR

2. யாழ்ப்பாணத்தில் இருந்தது கருணாகரன் அன்பளிப்பு செய்துள்ளார் என பெயர் தரபட்டுள்ளது. அப்படியானால் ஏன் மற்றயவர்கள் பெயர் தரப்படவில்லை?

3. ஏன்பற்று சீட்டு இலக்கம் தரப்படவில்லை ? இதை எப்படி "ஆடிட்" அனுமதித்தது? இதில் என்று எழுத்துப்பிழை வேறு ( receipt , not RECIPT)?

4. சிறிலங்கா சுனாமி பணம் உட்பட பல கணக்குகளில் இன்றுவரை கணக்கு கட்டியது இல்லை. இந்த கணக்கு விளையாட்டு எல்லாம் குட்ட குட்ட குனிபவனை குட்டுவதே!

மொத்தத்தில் :

a) சுண்டங்காய் கால்பணம் சுமைக்கூலி முக்கால்பணம்

b) சிறிலங்காவுக்கு ஒரு அந்நிய செலவாணியை ஏற்படுத்தி தந்த நடவடிக்கையே.

இதை விட புலம் பெயர் மக்கள் நேரடியாக உதவுவது மேல்.

Edited by akootha

பாண்டு007 இணைத்த ஒரு கணக்கறிக்கையை, அவரே இப்போ இங்கிருந்து தூக்கி விட்டார்!!! அவருக்கே தெரியும் இதுவே ஓன்கோலாக முடியப்போகிறதென்று!!! ... இந்தக்கணக்கில் போராளிகளுக்கும்/பொதுமக்களுக்கும் செலவிடப்பட்டதாக காட்டப்பட்டது, மற்றவைகளோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லை!!! ... கோட்டேலுக்கு 800000இற்கு மேல் ... என்ன அங்கு கேபி ரூம் போட்டிருந்து சரக்கடித்தவரோ(தமிழ்நாட்டு பாசையில் இங்கு சொன்னேன், மது அருந்துதலை குறிக்கும்! இதை எம்பாசையில் எடுத்தாலும் பொருந்தும்!!)!!!

ஆமா, இங்கிருந்து சில டாக்குதர்கள் கடந்த காலங்களில் சேர்த்த வெள்ளக்காசை, கேபிக்கு புவி கூட்டம் அள்ளிக்கொடுத்ததாம்!! கணக்கொன்றையும் காணேலையே????????

இதற்கு மேல் ... இங்கெல்லாம்/வெலியிலெல்லாம் கணக்கு கேட்கும் பாண்டு007இடம் ..... அவர் சார்ந்த, சில கடந்தகால கணக்கு வழக்குகளை ஆதாரங்களுடன் நான் கேட்கிறேன்!!! பதிலளிக்கத்தயாரா?????????

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள மேலும் 440 பேர் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

வவுனியா கலாசார மண்டபத்தில் வைபவரீதியாக நடைபெறும் இந்நிகழ்வுக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியு குணசேகர தலைமை தாங்குவாரெனவும் ஆணையாளர் கூறினார்.

அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Edited by Bond007

  • தொடங்கியவர்

பாண்டு007 இணைத்த ஒரு கணக்கறிக்கையை, அவரே இப்போ இங்கிருந்து தூக்கி விட்டார்!!! அவருக்கே தெரியும் இதுவே ஓன்கோலாக முடியப்போகிறதென்று!!! ... இந்தக்கணக்கில் போராளிகளுக்கும்/பொதுமக்களுக்கும் செலவிடப்பட்டதாக காட்டப்பட்டது, மற்றவைகளோடு ஒப்பிடும்போது ஒன்றுமில்லை!!! ... கோட்டேலுக்கு 800000இற்கு மேல் ... என்ன அங்கு கேபி ரூம் போட்டிருந்து சரக்கடித்தவரோ(தமிழ்நாட்டு பாசையில் இங்கு சொன்னேன், மது அருந்துதலை குறிக்கும்! இதை எம்பாசையில் எடுத்தாலும் பொருந்தும்!!)!!!

ஆமா, இங்கிருந்து சில டாக்குதர்கள் கடந்த காலங்களில் சேர்த்த வெள்ளக்காசை, கேபிக்கு புவி கூட்டம் அள்ளிக்கொடுத்ததாம்!! கணக்கொன்றையும் காணேலையே????????

இதற்கு மேல் ... இங்கெல்லாம்/வெலியிலெல்லாம் கணக்கு கேட்கும் பாண்டு007இடம் ..... அவர் சார்ந்த, சில கடந்தகால கணக்கு வழக்குகளை ஆதாரங்களுடன் நான் கேட்கிறேன்!!! பதிலளிக்கத்தயாரா?????????

எல்லாரும் கொடுத்ததாக நீங்கள் சொல்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்கள் கூறினால் நல்லாயிருக்கும. என்னிடம் கணக்கு கேட்கும் அளவு நான் ஒன்றும் செய்யவில்லை. செய்தவற்றிற்கும் பொக்கற்றிலிருந்தோ போட வேண்டிய நிலைமை. இன்றும் அதே நிலைமைதான்! நீங்கள் செய்யுங்கோ நாங்கள் உதவி செய்யிறம் என்டு சொல்லிப்போட்டு செய்து முடிஞ்ச போனால் பிறகு பாப்பம் என்று கூறுவினம். காசு தான் முக்கியம் என்றால் செய்ய பலவேலை இருக்கு! உந்த விசர் கூத்தை விட்டுப்போட்டு ஓவர்ரைம் அடிச்சாலே நல்ல காசு வரும்! ஹெட்டலிலை தண்ணியடிச்சு சரக்கடிக்க மட்டும் தங்குவதில்லை! கொழும்பு வவுனியா யாழ் நகரில் அலுவலக தேவைக்கு போகிறவரகளும் ஹெட்டலில் தான் தங்க வேண்டும்! திரும்பவும் கூறுகிறேன் ஊகங்களும் ஊடகங்களும் உண்மையை பொய் ஆக்கும் பொய்யை உண்மையாக்கும்! அனால் பொய் சில நாட்களே உயிருடன் இருக்கும! உண்மைக்கு மரணம் கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கணக்கறிக்கையை இங்கு இணைத்ததன் நோக்கம் விளம்பரம் அல்ல! 20 வருட காலத்திற்கு மேல் புலிகள் இயக்கத்தை எப்படி கட்டி வளர்த்திருப்பார் என்பதற்கு ஓரு உதாரணம்! 2002இல் பதவிகள் பறிக்கப்பட்துமே கணக்கு வழக்குகளும் தடுமாறத் தொடங்கியது! புலம் பெயர் மண்ணில் ரீஆர்ஓ முதல் வணங்கா மண் என்று பல கோடிகளை கொடுத்த முட்டாள்கள் ஒரு சிறு துண்டு கணக்கு கூட பாராது ஆக ஓகோ என்று பேற்றினார்கள் அள்ளி அள்ளி கொடுத்தர்கள்! ஒரு அமைப்பை எப்படி நடாத்த வேண்டும் என்பதற்கு இந்த அமைப்பின் வெளிப்படையான தன்மையே நல்ல அத்திவாரமாக இருக்கும்! 1983 இல் வெறும் கைத்துப்பாக்கிகளுடன் இருந்த அமைப்பை பாரிய அமைப்பாக மாற்ற பெரும் பங்களிப்பாற்றிய ஒருவரால் இந்த சிறிய மனிதாபமான அமைப்பை வெற்றிகரமாக நடாத்த முடியாதா என்ன?

நல்லாக நயவஞ்சகக் கருத்துக்களைப் பதிக்கின்றீர்கள். தேசியத்தலைவரை விட இவர் தான் ஏதோ புலிகள் அமைப்பைக் கட்டி வளர்த்தவர் போல புகழ்ச்சி பாடுவதில் இருந்தே தெரிகின்றதல்லவா நீர் யாருக்கு அடிவருடிக் கொண்டிருக்கின்றீர் என்று. கணக்கு வழக்குகள் பிழையாக ஏமாற்றப்பட்டால் தான் பதவியே பறிக்கப்பட்டது. அதிலே, இவர் போன பின்னர் கணக்குவழக்குக் குழம்பியது போலக் கதை வேறை. வணங்காமண்ணோ, அல்லது மற்றய எந்த அமைப்பானாலும் விரும்பிக் கொடுப்பது என்று அமையும்போது, கணக்குத் தேவையில்லை. அது விருப்பத்தின் அடிப்படையில் அமைவது.

ஆனால்விருப்பமின்றி மக்களை மட்டுமே மனதில் நினைத்துக் கொடுக்கும்போது, நிச்சயமாக கணக்குத் தேவை தான்.

உண்மையாகச் சிங்கள அரசு நடக்கும்போது, அனைத்து முன்னாள் போராளிகள், மற்றும் கைது செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பற்றிய விபரங்களைக் காட்ட வேண்டியது தானே. அதை மறைத்து வைத்தபடி ஏதோ சம்பிர்தாயத்துக்கு 100 பேரை விடுதலை செய்வதும் பிற்பாடு, இரகசியமாக்க கைது செய்வதும் நடக்கத் தானே போகின்றது. முகாம் மக்களில் விடுதலை என்று, கொஞ்ச மக்களை விடுதலை செய்தார்கள். அத்தோடு முகாமின் கதை முடிந்து போனது. ஆயினும் இப்போதும் அதே முள்வேலிக்குள் ஒரு லட்சம் சனம் முடக்கப்பட்டுள்ளார்கள். இப்போது முகாமில் முடக்கப்பட்டுள்ளவர்கள் மனிதர்கள் இல்லையா? அப்படி ஒரு கண் துடைப்புத் தான் இந்தப் போரளிகளின் விடுதலையும்.

  • தொடங்கியவர்

. கணக்கு வழக்குகள் பிழையாக ஏமாற்றப்பட்டால் தான் பதவியே பறிக்கப்பட்டது. அதிலே, இவர் போன பின்னர் கணக்குவழக்குக் குழம்பியது போலக் கதை வேறை.

ஏதோ நேரிலை கண்ட மாதிரி கதைக்கிறீர் ஏன் நீரோ விளக்குப்பிடிச்சனீர்! இந்த சமூகம் எவ்வளவு நன்றி கெட்டது எண்டது கடந்த மே 19திலேயே தெரிந்தது! தலைவனின் மரணத்தையே மறைச்ச கூட்டம் கணக்கை மறைக்கிறது பெரிய வேலையோ???

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எளிலன் தொடக்கம் ஏனைய சரணடைந்த போராளிகள்,மக்கள், மகிந்த அரசால் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை ஏன் மறைக்கிறார்கள்? கரடியனாறில் எத்தனை சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்டார்கள்? இவற்றை அரசோடு இருந்து கேட்பதை விட்டு அவர்கள் தமது தேவைக்கு காசு தேவையெனும் போது ஒரு நிறுவனத்தை திறந்து காசு கறப்பதை மட்டும் குறிக்கோளாக கொள்வது போல தான் செயன்முறைகள் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நேரிலை கண்ட மாதிரி கதைக்கிறீர் ஏன் நீரோ விளக்குப்பிடிச்சனீர்!

விளக்கு பிடிச்சு நின்றவ பலபேர் உண்மைகளை சொல்லினம்

அதையாவது நம்புவீர்களா..?

இல்லை அதற்கும் இன்னொரு சாட்சி கேட்பீர்களா...?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75545&pid=610749&st=0&#entry610749

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ நேரிலை கண்ட மாதிரி கதைக்கிறீர் ஏன் நீரோ விளக்குப்பிடிச்சனீர்! இந்த சமூகம் எவ்வளவு நன்றி கெட்டது எண்டது கடந்த மே 19திலேயே தெரிந்தது! தலைவனின் மரணத்தையே மறைச்ச கூட்டம் கணக்கை மறைக்கிறது பெரிய வேலையோ???

சிங்கள காடைவெறியர்களால் கொல்லப்பட்ட 50 ஆயிரம் பொதுமக்களின் மரணங்களை மறைத்ததோ, மறைத்துக் கொண்டிருப்பதற்கு ஒன்றும் பிரச்சனையில்லை. தலைவரைப் பற்றி ஏன்டா நாய்களே கதைக்க வேண்டும். அவர் இருப்பு எப்படி இருந்தாலும் அவர் இருப்பதாக இருக்கட்டுமே. அவரைப் பற்றிச் சொல்லி என்ன கிழித்து விடப் போகின்றீர்கள்??

இந்த அடிவருடிகள் தாங்கள் அந்த இடத்தைப் பிடிப்பதற்குத் தானே இந்தக் கேள்வி,

இந்த நெட்ரோ செய்வதை விட பன் மடங்கு உதவிகளை பாடசாலை பழைய மாணவர் மன்றம் மூலம் செய்துள்ளோம்.அதற்க்கு எங்களுக்கு எந்தவிதமான நிர்வாகச் செலவும் இருந்ததில்லை.அனைத்தும் இலவசமாகவே பலரால் செய்து தரப்பட்டது.இவ்வாறு இருக்கும் போது ,புலத்தில் குழப்பங்களை விழைவிப்பதை மட்டுமே வெற்றிகரமாகச் செய்து வரும் கேபிக்கு அலுவலகமும் வலைத் தளமும் நாடாத்த நாங்கள் ஏன் காசு கொடுக்க வேணும்?

பாண்டர் போன்ற சந்தர்ப்பவாதிகளினதும் வியாபாரிகளினதும் முகமூடிகள் நாளும் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன.

. என்னிடம் கணக்கு கேட்கும் அளவு நான் ஒன்றும் செய்யவில்லை. செய்தவற்றிற்கும் பொக்கற்றிலிருந்தோ போட வேண்டிய நிலைமை. இன்றும் அதே நிலைமைதான்!

image012t.gif

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

சளைக்காமல் .... வேதாளம் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறியது!!!! ... எங்கையாவது ஒரு நாலு இளிச்ச வாயள் அம்பிட மாட்டார்களா என்ன?????????? ...

ஆமா, இந்த தொப்பி ஆற்றை சாசிலை அடிச்சவராம்??????

31602621kp.jpg

நெல்லையன்................ உங்களுடைய கருத்துக்கள் பிழையானவை என்பதல்ல எனது கருத்து!

ஆனால் ஒரு வேளை கே.பி அவர்கள் ஒரு உண்மையான சிறிலங்கா அரசின் கைதியதக இருப்பின்? அவர்கள் போடமு; வேசம் எல்லாவற்றையும் சுமந்தே ஆகவேண்டும்.

கே.பி யை நாம் நொந்து என்ன ஆகபோகிறது.

அவரிடம் பணம் கொடுப்தும் கோத்தாவிடம் கொடுப்பதும் ஒன்று என்பது சிறுபிள்ளைக்கும் தெரியும்.

பாண்டர் இனி நாலு நாளைக்கு இந்தப்பக்கம் வரமாட்டார்!!!!! ... சில புட்டுக்கள் .... உடைய ...!!! ... :)

ஆமா பாண்டர், உந்தக்கணக்கை, கணக்கு வழக்கு தெரியாத சனத்துக்கு காட்டுவது நல்லது!!! அவர்கள் சிலவேளை ஆகா ஓகோ என்றலாம்!!! .... நீங்கள் விரும்பின் நாலு சனம் நம்மக்கூடியதாக, இப்படி பத்துக்கணக்குகளை நான் அரை மணி நேரத்தில் செய்து தருகிறேன் ... அதற்கு நவீன புரட்சித்தலைவர் கேபியை ஏதாவது தந்தால் வாங்கிக்கிறேன்!!! :o

... ஆனால் மீண்டும் வேதாளம் .... விரைவில் ...!!!! :D

பணம் என்பது மனித உழைப்பிலானது.

உலகில் மிகப் பெரிய பணக்காரப் பட்டியலின் எண்ணிக்கையும், கொள்ளையிட்ட தொகையும் அதிகரித்து வருகின்றது.

2007 க்கும் 2006 க்கும் இடையில் 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு குவித்தோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து.

இப்படி 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு வைத்திருந்தோர் எண்ணிக்கை, 946 ஆகியது.

இது 2005க்கும் 2006 க்கும் இடையில், இந்த அதிகரித்த எண்ணிக்கை 102 யாக இருந்தது. அதே நேரம் 100 கோடிக்கு மேல் செல்வத்தை கொள்ளையடித்து வைத்திருந்தோரின், செல்வத்தின் அதிகரிப்பு 18 சதவீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பு 2.6 திரிலியன் டொலராக இருந்தது.

இதேபோல் உலகில் 10 இலட்சம் டொலருக்கு மேலாக செல்வம் வைத்திருந்தோர் எண்ணிக்கை 2005 இல் 87 இலட்சமாக இருந்த எண்ணிக்கை, 2006 இல் 95 இலட்சமாகியது. செல்வத்தின் அதிகரிப்பு 11 சதவிகிதத்தால் அதிகரித்த அதேநேரம், அது 37.2 ரிலியன் டொலராக இருந்தது. இப்படி தனிநபரிடம் குவியும் செல்வம், எங்கிருந்து எப்படி வருகின்றது?

ஆம் உலகமக்களின் உழைப்பில் இருந்து, உழைப்பின் சேமிப்புகளில் இருந்து, முன்னைய தலைமுறை விட்டுச்சென்ற உழைப்புச் செல்வத்தையும் கொள்ளையிடுகின்றது.

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கிளற வேண்டியிருக்கின்றது. இந்த அமைப்பின் செயற்பாடுகள் என்ன வளர்ச்சியை மக்களுக்கு கடந்த ஒரு வருடம் ஆறுமாதங்களின் பின்னர் கொடுத்திருந்தன என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளது. 20 வருடங்களாக இந்த சாதித்தவர், இந்த காலப்பகுதியில் என்ன சாதித்தார் என்பது பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

401 - Unauthorized: Access is denied due to invalid credentials.

You do not have permission to view this directory or page using the credentials that you supplied.

401 - Unauthorized: Access is denied due to invalid credentials.

You do not have permission to view this directory or page using the credentials that you supplied.

முன்னால் புலிகள் .. இடைநாள் மா.க.மாணிக்கங்கள் ... நெடுநாள் புலனாய்வுத்துறையினர் .. இன்னாள் கேபிக்கள் .. இதுவரை ...

1) பொட்டருக்கு வேலை செய்கிறோம் என அக்கம்/பக்கம், தெரிந்தவர்களிடம் வாங்கியவைகளே .. மே18இனோடு கணக்கு மூடியாச்சு!

2) அவைக்காற்றாக நாடகம் போட்டு, மருத்துவ துறைக்கு சேர்த்தவைகளே .. மே18இனோடு கணக்கு முடிச்சாச்சு!

3) காற்றடிக்குது மழையடிக்குது என்றெல்லாம் கறந்த புனர்வாழ்வுக்கள் ... மே18இனோடு புணர்வாழ்வழிச்சாச்சு!

4) ...

*) இப்போ ... நேர்டோவாம் .... !!!! ... ஆச்சரியப்படவில்லை!!! ... என்ன இங்கு கேபிக்களுக்கு மோட்கேஜ் கட்டவும், சிரிலங்காவிற்கு 5ஸ்ரார் ரூர் அடிக்கவும் போகுதுங்கோ!

... ஒரே ஒரு கவலை, சேராமல் விட்டு விட்டேன் என்பது மட்டுமே ... ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்!!

  • கருத்துக்கள உறவுகள்
:mellow:..................

ரெம்பா முக்கியம் இப்ப

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.