Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்டியும் ஒரு ஆசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனக்கு எப்ப 65 வயது வரும் என்று அவசரப்படுகிறார் ஏன் என்றால் ஓய்வூதியம் எடுப்பதுக்காம் :D அவனவன் எவளவு காசை கொட்டியாவது எப்படி இளமையை தக்க வைக்கலாம் என்று அல்லாடுறான். அதுக்குள்ள இப்படியும் சிலமனிதர்கள் :D போற போக்கில எங்கட சனம் காசுக்காக இன்னும் என்னென்ன செய்யுமோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயது தங்களுக்கு வரும்போது......

காசுக்கு ஆசைப்படுகிறாரா

வயது போவதற்கு ஆசைப்படுகிறாரா என்பது புரியும்

வயசு விரைவில் போகவேண்டும் என்று யாராவது விரும்புகின்றீனமோ தெரியவில்லை. ஆனால்.. எதிர்காலத்தை திட்டமிடுவதில், எதிர்காலம் பற்றி ஆசைப்படுவதில் தவறு ஏதும் உள்ளதாக தெரியவில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஆசைப்படுவதில் நியாயம் உள்ளது. 65 வயது வரை பெண்களும், 70 வயது வரை ஆண்களும் ஓய்வூதியத்திற்காக காத்திருப்பது அநியாயம். 50 - 60 வயதுகள் நோய் எட்டிப் பார்க்கும் நேரம், (இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், மாரடைப்பு போன்றவை).

கடைசி மட்டும் வேலை செய்து ஓய்வூதியம் எடுக்காமலே.... மரணமாவதை விட..... ஆரோக்கியமாக இருக்கும் போதே..... ஓய்வூதியம் எடுத்து வாழ்க்கையின் கடைசிக் காலங்களை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்.

55 முதல் 60 வயதிற்குள் ஓய்வூதியத்தைக் கொடுத்து விட்டால் அந்தம்மா என் 65 ஐப் பற்றிக் கவலைப்பட வேண்டும்

வாத்தியார்

***********

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கண்டதும மனது இன்னும் வாழ ( அனுபவிக்க ) ஆசைப்படும்.

பின்பு வயது போக கூடாது என்று ஆசைபடும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் ஆசைப்படுவதில் நியாயம் உள்ளது. 65 வயது வரை பெண்களும், 70 வயது வரை ஆண்களும் ஓய்வூதியத்திற்காக காத்திருப்பது அநியாயம். 50 - 60 வயதுகள் நோய் எட்டிப் பார்க்கும் நேரம், (இரத்த அழுத்தம், கொலஸ்ரோல், மாரடைப்பு போன்றவை).

கடைசி மட்டும் வேலை செய்து ஓய்வூதியம் எடுக்காமலே.... மரணமாவதை விட..... ஆரோக்கியமாக இருக்கும் போதே..... ஓய்வூதியம் எடுத்து வாழ்க்கையின் கடைசிக் காலங்களை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும்.

55 முதல் 60 வயதிற்குள் ஓய்வூதியத்தைக் கொடுத்து விட்டால் அந்தம்மா என் 65 ஐப் பற்றிக் கவலைப்பட வேண்டும்

வாத்தியார்

***********

தற்போது பிரான்சில் நடக்கும் வேலை நிறுத்தத்துக்கு இதுதான் காரணம்

நான் இதில் அரசு பக்கம்

காரணம்

வயதானவர்களின் தொகை அதிகரித்தபடியே உள்ளது

பலர் வேலை செய்த காலத்தைவிட ஓய்வூதிபம் எடுக்கும் காலம் அதிகமாகிவருகிறது.

அதைவிட முன்பு 60 வயதில் கூனியவர்கள் தற்போது 80 இலும் கம்பீரமாக இருக்கிறார்கள்.

அத்துடன் இவர்களுக்கான கொடுப்பனவுகளை தொடர்ந்து செய்ய அரசிடம் பணமில்லை.

காரணம் செலவுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்க வருமானம்இறங்குமுகமாக உள்ளது.

எனவே வேலை செய்யும் காலத்தை சிறிது உயர்த்தினால் என்ன என்று அரசு சிந்திக்க வந்தது வினை தங்களைப்போல்.....

இப்படியே போனால் எதிர்காலச்சந்ததிக்கு ஓய்வூதிபம் என்பது வெறும் கனவுதான்.

இந்த நிலையில் 50, 55 வயது என்றபடி தாங்கள்..........???

பானையிலிருந்தால் தானே

அகப்பையில் வரும்

பானையில் நிறையவே இருந்தது.

வறிய நாடுகளுக்குள் தங்கள் முக்கை நுழைக்க

ஆயுத உதவி ,மனிதாபிமான உதவி

இராக்கில் போர்ச்செலவு , ஆப்கானிஸ்தானில் போர்ச்செலவு

ஆபிரிக்காவில் ஐ நா படைச்செலவு

இப்படியே இன்னும் பல ..

அதைவிட பெரிய முதலாளிகளுக்கு வரிச் சலுகை

நாட்டின் அதிபருக்கும் மந்திரிகளுக்கும் ஆடம்பரச் செலவுகள்

அளவிற்கு அதிகமான அவர்களின் சம்பளங்கள்

இதை எல்லாம் நாட்டு மக்களின் நலனிற்குப் பிரயோசனப் படுத்தினால்

பானை எப்போதும் நிரம்பியே இருக்கும்.

வாத்தியார்

**********

இங்கே மோதுவது

விசுகுவும் வாத்தியாருமல்ல

முதலாளித்துவமும் சமதர்மமும்

இந்த விளையாட்டுக்கு நான் வரல ...

  • கருத்துக்கள உறவுகள்

காசு தேவையாய் இருந்திருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோரினதும் கருத்துக்கும் நன்றி.நான் எந்தக்கேகானத்தில் பாக்கிறன் என்டால் அவவுக்கு காசும் வேண்டும் ஆனால் வேலைக்கும் போக பஞ்சி.அது தான் வேண்டும் என்றால் இப்பவே பென்சன் எடுக்கலாமே.ஆனால் அப்படி செய்தால் பென்சன் காசு குறையுமே.இது எனது பார்வையில் காசுக்காக (காசு சும்மா இருக்க வர வேனும்)இளமையை அல்லது வாழ்க்கையை விற்ப்பதுக்கு சமன். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை வந்தவுடனை...

ஒரு கிழமை விசாவை ஆறு மாதம் நீட்ட ஆசை..

ஆறுமாதத்தை ஒருவருசமாக்க ஆசை

ஒருவருசத்தை அஞ்சு வருசமாக்க ஆசை

அதுக்குள்ளை மனுசி குழந்தை குட்டிக்கு ஆசை

அந்த ஆசையோடை சிற்ரிசனும் எடுக்க ஆசை

சிற்ரிசன் வந்தவுடனை

வீடுவாங்க ஆசை

வீடு வாங்கினவுடனை

ஏலாவாளி பாஸ் வாங்க ஆசை

பாஸ் எடுத்தவுடனை

பென்சனுக்கு ஆசை

இப்பிடியே இவையள் கண்டபடி எல்லாத்துக்கும் ஆசைப்பட...

இயமனுக்கும் இவையள்ளை பக்கெண்டு ஆசை வந்துடும்.

  • கருத்துக்கள உறவுகள்

55 முதல் 60 வயதிற்குள் ஓய்வூதியத்தைக் கொடுத்து விட்டால் அந்தம்மா என் 65 ஐப் பற்றிக் கவலைப்பட வேண்டும்

வாத்தியார்

***********

உண்மை வாத்தியார்.

அந்தப் பெண்ணின் வேலை எப்படிப்பட்டது? அவரால்.... இந்த வேலையை தொடர்ந்து... செய்ய முடியுமா? இந்த வேலையை விட்டால்... குடும்பச் சுமையை தாங்க முடியுமா? இப்போது எல்லாம் கணனி வேலை மூலம் எல்லாம்... இலகுவாகும் போது.... அந்தப் பெண்ணிற்கு, தலைமுறை இடை வெளி ஏற்பட்ட விரக்தியாகவும் இருக்கலாம்.......

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பிரான்சில் நடக்கும் வேலை நிறுத்தத்துக்கு இதுதான் காரணம்

நான் இதில் அரசு பக்கம்

காரணம்

வயதானவர்களின் தொகை அதிகரித்தபடியே உள்ளது

பலர் வேலை செய்த காலத்தைவிட ஓய்வூதிபம் எடுக்கும் காலம் அதிகமாகிவருகிறது.

அதைவிட முன்பு 60 வயதில் கூனியவர்கள் தற்போது 80 இலும் கம்பீரமாக இருக்கிறார்கள்.

அத்துடன் இவர்களுக்கான கொடுப்பனவுகளை தொடர்ந்து செய்ய அரசிடம் பணமில்லை.

காரணம் செலவுகள் அதிகரித்துக்கொண்டேயிருக்க வருமானம்இறங்குமுகமாக உள்ளது.

எனவே வேலை செய்யும் காலத்தை சிறிது உயர்த்தினால் என்ன என்று அரசு சிந்திக்க வந்தது வினை தங்களைப்போல்.....

இப்படியே போனால் எதிர்காலச்சந்ததிக்கு ஓய்வூதிபம் என்பது வெறும் கனவுதான்.

இந்த நிலையில் 50, 55 வயது என்றபடி தாங்கள்..........???

பானையிலிருந்தால் தானே

அகப்பையில் வரும்

விசுகு ,

நீங்கள் அரசின் பக்கம் என்று சொன்னீர்கள்.

உண்மையில் அந்த அரசை தெரிவு செய்வது மக்கள் தானே.....

அந்த மக்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை, அரசு திணித்தால்....., உங்கள் நாட்டில், வேலை நிறுத்தம் நடக்கும்..... தானே...

.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தர்ம சங்கடமென்றால்

வெளிநாடுகளில் வேலை செய்யாமலேயே பென்சன் எடுப்பது எமது ஆட்கள்தான்.

அதிலும் அவசரம்

அத்துடன் எப்படி எடுத்தால் அதிக பணம் வரும் என்பதெல்லாம் அத்துபடி.....

சிறி

வெளிநாட்டிலிருக்கின்றீர்கள்

இங்கு உண்மையில் வேலை செய்ய ஏலாதவர்களை எப்படி பார்க்கின்றார்கள் என்று தெரியும்தானே....

அதை சிலர் தமது சோம்பறித்தனங்களுக்கு பயன்படுத்துவதையே நான் வெறுக்கின்றேன்

அரசுக்கு வாக்களித்தால் மட்டும் போதாது

அதனுடைய திட்டங்களை சுயநலம் கொண்டு பாராது

தேசியப்பற்றுடன் நோக்குபவர்கள் இன்று குறைவடைந்து வருவதையே தற்போதைய வேலை நிறுத்தம் சொல்கிறது

உதாரணமாக

ஒரு வேலை நாளில் வேலை நிறுத்தம் செய்து ஊர்வலம்போனார்கள்

லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்

விடுமுறை நாளில்செய்தால் இன்னும் அதிகம் சனம் வரும் அரசை மடக்கலாம் என்று ஒரு சனிக்கிழமை வைத்தார்கள்.

வந்தவர்கள் 10 வீதம் கூட இல்லை.

இது எதைக்காட்டுகிறது.

விசுகு,

ஓய்வூதியத்துக்கும், அரச சமூக உதவிக்கும் கனக்க வித்தியாசாம்.

ஓய்வூதியம் என்பது, தனது வாழ் நாள் முழுக்க..... உழைத்து... கடைசி காலத்தில், காலாட்டிக்கொண்டு ஈசி கதிரையில் படுப்பது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை வந்தவுடனை...

ஒரு கிழமை விசாவை ஆறு மாதம் நீட்ட ஆசை..

ஆறுமாதத்தை ஒருவருசமாக்க ஆசை

ஒருவருசத்தை அஞ்சு வருசமாக்க ஆசை

அதுக்குள்ளை மனுசி குழந்தை குட்டிக்கு ஆசை

அந்த ஆசையோடை சிற்ரிசனும் எடுக்க ஆசை

சிற்ரிசன் வந்தவுடனை

வீடுவாங்க ஆசை

வீடு வாங்கினவுடனை

ஏலாவாளி பாஸ் வாங்க ஆசை

பாஸ் எடுத்தவுடனை

பென்சனுக்கு ஆசை

இப்பிடியே இவையள் கண்டபடி எல்லாத்துக்கும் ஆசைப்பட...

இயமனுக்கும் இவையள்ளை பக்கெண்டு ஆசை வந்துடும்.

ஆசை யாரைத்தான் விடுது

  • கருத்துக்கள உறவுகள்

quote name='தமிழ் சிறி' date='16 October 2010 - 09:54 AM' timestamp='1287222889' post='615476']

விசுகு,

ஓய்வூதியத்துக்கும், அரச சமூக உதவிக்கும் கனக்க வித்தியாசாம்.ஓய்வூதியம் என்பது, தனது வாழ் நாள் முழுக்க..... உழைத்து... கடைசி காலத்தில், காலாட்டிக்கொண்டு ஈசி கதிரையில் படுப்பது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

65 வயதில் ஒரு முதியவர் வேலைக்குச் செல்லும் போது 25 வயதில் ஒரு இளைஞன் வேலையில்லாமல் தெருவில் அலைகின்றான்.

வேலை இல்லாத இளையவர்களினால் தான் சமுதாயம் அதிகம் பாதிக்கப் படுகின்றது. அதனால் முதியோர்கள் இளையவர்களுக்கு வழி விட்டு ஒதுங்குவது நலமே.

வாத்தியார்

*********

மனிதனின் ஆசைக்கு அளவே இல்லைத் தான். ஆனால் இந்தப் பெண்ணின் ஆசை நியாயமானது என்று தான் தோன்றுகிறது. இப்போதெல்லாம் நாம் உண்ணும் உணவுகளின் விளைவுகளோ அல்லது நம் முன்னோர் எமக்கு விட்டுச் சென்ற பரம்பரை வருத்தங்கள் காரணமாகவோ(உயர் இரத்த அழுத்தம், குறைவான ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலஸ்ரோல் அளவு, புற்று நோய், இன்னும் பல...) 30 வயதுகளில் ஏதாவது ஒரு வருத்தத்தின் காரணமாக வைத்தியரிடம் போகத் தொடங்குகிறார்கள். அந்த வருத்தங்கள் ஓரளவிற்கு அதே நிலையில் தக்க வைத்துக் கொண்டாலும் நாளடைவில் அதிகரித்தே போகிறது.

நீங்கள் குறிப்பிட்ட பெண்ணிற்கும் என்ன வருத்தம் இருக்கோ, அதனால் தான் அவர் ஊவூதியம் எடுத்துவிட்டு குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஆசைப் பட்டாரோ... யாருக்குத் தெரியும்?

குடும்பத்தினர் ஒருவரும் ஊரில் தான் நேசித்த பணியை தனது ஓய்வூதிய வயதைத் கடந்தும் கடைசிவரை செய்தே முடித்தவர். அவரால் பயன் அடைந்தவர்கள் அவரின் கடமையுணர்வை பெருமையாகக் கூறும்போது மனம் மகிழ்ச்சி அடைந்தாலும், அவரின் நண்பர்களையோ அவரைவிட வயதில் முதியவர்களையோ காணும் போது மனம் கனக்கிறது....

முதுமையை ரசித்து வாழவேண்டும் என்று எதிர்பார்ப்புடன் 50 வயதில் வேலையில் இருந்து ஓய்வெடுத்த ஒருவர் இரு வாரங்களில் போய் சேர்ந்த நிலையும் உள்ளது. அந்தப் பெண் எனது குடும்பத்தினராக இருப்பின், நிச்சயம் ஓய்வூதியம் எடுத்துவிட்டு குடும்பத்தினருடன் அவரின் மிதமுள்ள வாழ்நாளை வாழும் படிதான் கூறுவேன்!

ஒரு முறை தான் இந்த உலகில் வாழப் போகிறோம், எந்த வயதில், இடத்தில் மரணம் வரும் என்று தெரியாது. இருக்கும்வரை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போக வேண்டும் அடுத்தவருக்கு இடையூறு இல்லாமல்!!

விளக்கமாக சொன்ன குட்டிக்கு நன்றி, :lol:

.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முதியவர்கள் தொடர்ந்து வேலை செய்த கொண்டிருந்தால் இளையவர்களுக்க வேலை கிடைப்பது சிரமம்.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைய சமுதாயமே பெரும் பங்காற்ற முடியும்.துடிப்பும் வேகமும் புதிய உலக ஓட்டத்திற்கு ஈடு கொடுக்கவும் இளைய சமுதாயத்தினாலேதான் முடியும்.குறைந்த வயதில் ஓய்வூதியம் கொடுப்பதையே நான் ஆதரிக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.