Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா?

Featured Replies

இதில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா?

அண்மையில் சனல் 4 இல் வெளிவந்த ஒளிப்பதிவில் உள்ளவர்களை அடையாளம் காண உதவ முடியுமா?, என கேட்டுள்ளனர்.

தகவல்களை வழங்க news@channel4.com

Channel 4 News reveals images of the men caught on camera apparently taking part in executions in Sri Lanka, actions a top lawyer has branded "war crimes". Can you help identify the men involved?

The UN Special Rapporteur on extrajudicial, summary or arbitrary executions, Professor Christof Heyns, said: "It is shocking indeed, and clearly deserves more investigation," he said.

Mark Ellis, Executive Director of the International Bar Association (IBA), told Channel 4 News the video was prima facie evidence of war crimes being committed.

"This is a very disturbing video and clearly, on the face of it, shows war crimes have been committed and perhaps crimes against humanity, depending on who the group targeted was.

"There is no question that this video is prima facie evidence that these crimes were committed. And therefore there's a responsibility on the part of the international community to push for an investigation and prosecution."

The video appears to show government troops executing civilians in the last few weeks of the 26-year Sri Lanka war, which ended last year when Sri Lanka declared victory over the Tamil Tigers.

The men are pictured here for the first time in both still images and video.

One soldier is seen to shoot one of the bound and blindfolded prisoners in the leg as he lies amongst the bodies of other Tamil prisoners on the ground. The soldier is then seen to walk away and turns directly to the camera. His image is briefly out of camera shot behind another soldier before he appears again close to camera - his face and moustache clearly visible.

The deeply distressing video, excerpts of which were first shown by Channel 4 News this week, then shows what appears to be a Sri Lankan soldier dressed in camoflage shooting another prisoner directly in the head. This would appear to be an execution.

The IBA's Mark Ellis said: "International law is very clear. This does not stop with the soldier. It must move up through command - so cases can be made at the individuals whose faces are shown but also possibly at their commanders if they are military forces.

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-who-are-these-men

தகவல்களை வழங்க news@channel4.com

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

2 விதமான தேடுதலைச் செய்யலாம். அப்பகுதியில் எந்தப் படையணிகள் யுத்தகளத்தில் இருந்தது என்பது பற்றி ஆராய வேண்டும். இரண்டாவது, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விதம் எந்தப் படையணி சார்ந்தது என்ற வகையில் தேடல் செய்ய வேண்டும். பரந்த வெளிப் பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றபோது, இது நந்திவாய்க்கால் பகுதி போலத் தோன்றுகின்றது.

  • தொடங்கியவர்

2 விதமான தேடுதலைச் செய்யலாம். அப்பகுதியில் எந்தப் படையணிகள் யுத்தகளத்தில் இருந்தது என்பது பற்றி ஆராய வேண்டும். இரண்டாவது, அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விதம் எந்தப் படையணி சார்ந்தது என்ற வகையில் தேடல் செய்ய வேண்டும். பரந்த வெளிப் பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றபோது, இது நந்திவாய்க்கால் பகுதி போலத் தோன்றுகின்றது.

1. எந்த பகுதியில் எந்த நாளில் இது நடந்தது?

2. அப்பகுதியில் எந்தப் படையணிகள் யுத்தகளத்தில் இருந்தது?

3. அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விதம் எந்தப் படையணி சார்ந்தது ?

4. இந்த ஒளிப்பதிவில் போர்க் குற்றத்தை புரியும் "வீரர்கள்" படங்களை தனியே எடுக்க முடியுமா?

அதன் மூலம் அதை சிங்களவர் மத்தியிலும் தெரியப்படுத்த இலகுவாக இருக்கும். பின்னர், யார் இவர்கள் என்பதை அவர்களுக்குள்ளேயே இருந்து எடுக்கலாம்.

1. எந்த பகுதியில் எந்த நாளில் இது நடந்தது?

2. அப்பகுதியில் எந்தப் படையணிகள் யுத்தகளத்தில் இருந்தது?

3. அவர்கள் அணிந்திருக்கும் ஆடை விதம் எந்தப் படையணி சார்ந்தது ?

4. இந்த ஒளிப்பதிவில் போர்க் குற்றத்தை புரியும் "வீரர்கள்" படங்களை தனியே எடுக்க முடியுமா?

அதன் மூலம் அதை சிங்களவர் மத்தியிலும் தெரியப்படுத்த இலகுவாக இருக்கும். பின்னர், யார் இவர்கள் என்பதை அவர்களுக்குள்ளேயே இருந்து எடுக்கலாம்.

இப்ப இவர்களை போட்டு தள்ளியிருப்பார்கலோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இவர்களை போட்டு தள்ளியிருப்பார்கலோ தெரியாது.

அப்படி அவர்களையும் போட்டிருப்பார்கள் தான்

அதையும் நாம் எமக்கு சார்பாக சிங்களவர்களுக்கு கொண்டு செல்லவேண்டும்

போர் முடிந்த வேளையில் பல "வெற்றி" படங்களை சிங்கள நாளிதழ்களும் இணைய தளங்களும் வெளியிட்டிருந்தன அல்லவா? (தலைவர் இறந்ததாக அவர்கள் சொன்ன படத்தில் கூட சுற்றி நின்று பல இராணுவத்தினர் இருந்தனர்) இவற்றை எல்லாம் சேகரித்து அதில் இந்த போர் குற்றவாளிகள் உள்ளனரா என பார்க்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ளவர்களை அடையாளம் காண்பது அவ்வளவு கடினமான செயல் அல்ல. காரணம்.. மகிந்தவிற்கு நெருக்கடியை ஏற்படுத்த முயலும் சிங்களத்தரப்பு ஒன்றுதான் இந்த வீடியோக்களை வாங்கி இருக்கிறது. அந்தத் தரப்புக்கு இதை யாரிடம் இருந்து பெற்றது.. இதை யார் படம் பிடித்தது என்ற விபரம் தெரியும்.

அதன் வழியில் சென்றால் இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் இனங்காண முடியும்.

அல்லது இராணுவத்துக்குள் ஊடுருவல் செய்ய வேண்டும். இன்றைய நிலையில் அது பெரிய விடயம் அல்ல. பல இளைஞர்கள் யுவதிகள் வயதானவர்கள்.. இராணுவத்துக்கு தகவல் வழங்கி வரும் நிலையில் இருக்கின்றனர். இராணுவத்தின் வன்கொடுமைகளில் இருந்து தப்பிக்க.

அதுமட்டுமன்றி சிங்கள மக்களோடு உறவாடியும் இவர்கள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். சிங்கள மக்கள் மத்தியில் பணம்.. குடு.. நட்பு.. தொழில் வாய்ப்பு.. முதலீடு.. இவற்றை விரும்பும் பலர் இருக்கின்றனர். அவர்களுக்குள் ஊடுருவுவதன் மூலம் இராணுவத்தை இராணுவ உயர் பீடங்களை நெருங்க முடியும். குறிப்பாக குடுக்காரர்கள் இராணுவத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

அதுமட்டுமன்றி சிங்கள இராணுவத்துள்ளும் தமிழ் மக்கள் மீது பட்சாதாபம் காட்டக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இவ்வாறான கொடிய செயல்களை விரும்புவதில்லை. இருந்தாலும் மேலிட உத்தரவுக்கு அமைய செய்ய முற்படுகின்றவர்களையும் அவர்கள் வெறுக்கின்றனர். இப்படியானவர்களை இனங்காணலாம். இதற்கு ஒட்டுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கியும் செயற்படலாம்.

அல்லது.. நவீன தொழில்நுட்பம் வாயிலாக குறித்த காலத்தில் குறித்த பகுதியில் இருந்த மனித நடமாட்டங்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில் செய்திப்பரிமாற்றங்களின் அடிப்படையில் இவர்களை இனங்காணலாம்.

இதனை செய்ய நிறைய வழிவகைகள் இருந்தாலும்.. ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு எம்மிடம் இல்லை. மிகவும் ரகசியமாக மற்றும் இனங்காண முடியாத வகைக்கு செயற்படும் அமைப்பு ஒன்றை உருவாக்கி சிங்களத்துக்குள் ஊடுருவல் செய்வது எமக்கு அவசியமாகிறது.

சிங்களப் படைவீரர்கள் தமிழர்களுக்கு செய்யும் அட்டூழியங்களை தங்களின் வீரதீரமாக தமது நண்பர்களோடு காதலிகளோடு பகிர்ந்து கொள்வர். ஒரு தடவை சிங்கள விமானப்படை அதிகாரி ஒருவர் கூட எங்களை தமிழர்கள் என்று அடையாளம் காணாது.. சில காலம் பழகிய நட்பின் அடிப்படையில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். நாமும் பிடி கொடுக்காமல் நிறைய விடயங்களை உள்வாங்கிக் கொண்டோம். அதில் சிங்கள விமானப்படைக்கு தரவிக்க இருந்த புதிய வகை விமானங்கள் உட்பட பல தகவல்கள் சொல்லப்பட்டன. அதன் படி பின்னர் விமானங்கள் வாங்கப்பட்டு போர்க்களத்தில் பாவிக்கப்பட்டன. அன்றைய பொழுதுகளில் அந்த விமானம் போர்க்களத்தில் செல்வாக்குச் செய்தது. இது நடந்த காலப்பகுதியை குறிப்பிடுவது இங்கு உசிதம் அல்ல. அதனால் தவிர்க்கிறேன்.

இப்படியான ஊடுருவல்கள் எமக்கு அவசியம். இதற்காக ஒட்டுக்குழுவில் அங்கம் வகித்தாலும் கூட பறுவாயில்லை. ஏன் மகிந்த கட்சியில் உறுப்பினரானால் கூட பறுவாயில்லை. இலட்சியத்தை சாதிக்க நினைக்கும் போது.. சாவு வரும் என்று தெரிந்து கொண்டும் உறுதியோடு இருந்து செயற்பட வேண்டும். ரகசியத்தை எந்த உணர்ச்சி கொந்தளிப்புக்கும் இடம்கொடாமல் காக்க வேண்டும். பொறுமை மிக அவசியம். இவைதான் முக்கியம்.

மற்றும்படி.. ஊடகத்துறை தான் இலகுவான வழி. இவ்வாறான இடங்களை நோக்கி இலகுவாகச் சென்றடைய.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்க்கு நடந்த அநியாயத்தை வெளிக்கொணர்வதில் சனல் 4 பெரும் பங்காற்றி வருகிறது. முக்கியமாக குரலற்றுக் கிடக்கும் சமூகமொன்றின் குரலாக அந்த நிறுவனமே ஓலித்துக்கொன்டிருக்கிறது. பச்சோந்தித் தமிழர்கள் இருக்கும் பி.பி.சி போன்ற பிரபல செய்தி தாபனங்களில் தமிழர்க்கு நடந்த அநியாயங்கள் வேண்டுமென்றே இந்தியப் புலநாய்வு நாய்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டும், சிங்களக் காட்டேரிகளின் இனவழிப்பை நியாயப்படுத்தியும் செய்தி தயாரிக்கும்போது ஆங்கில ஊடகமான சனல் 4 செய்துவரும் சேவை அளப்பரியது.

சனல் 4 ஈழத்தமிழர்க்கு நடந்த கொடூரங்களுக்கு நியாயம் கொடுக்க எந்தளவிற்கு முயற்சிக்கிறதென்பதை இந்த இணைப்பிற்குச் சென்றால் கண்டுகொள்ளலாம்.

http://www.channel4.com/news/sri-lanka-civil-war

  • தொடங்கியவர்

மேலே சொன்னமாதிரி மகிந்தருக்குள்ளேயே அவரை விரும்பாதவர்கள் இருப்பார்கள், அவர்களை இனம் கண்டு அணுகிப்பார்க்கலாம்.

பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கிய பலர் இன்று வெளிநாடுகளில் ஒளிந்து வாழ்கிறார்கள் என

சொல்லப்படுகின்றது. அவர்களை இனம் கண்டு அணுகிப்பார்க்கலாம்.

எமக்கு ஆதரவான ஒரு நாடு "காட்டிக் கொடுப்பவர்களுக்கு" பாதுகாப்பு தரும் என சொல்ல வைத்து அதன் மூலம் மேலதிக தகவல்களை பெறலாம்.

இது சிங்களவர்களின் you tube இணையதளம் இவ்விணையதளத்தில் சவேந்திர சில்வாவின் வழிகாட்டளில் நடைப்பெற்ற தமிழ் இணப்படுகொலைக்கான

ஆதாரமாக இந்த காணெலி அமைகின்றது.

இங்கே சென்று பார்த்தாள் மேலும் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்களாம் எண நிணைக்கின்றேன்.

http://www.youtube.com/user/MajorLanka#p/a/u/0/oKsbnEJHvgA

  • கருத்துக்கள உறவுகள்

http://www.facebook.com/people/Thiline-Jayasundare/100000497294622

http://www.facebook.com/harasgama

http://www.facebook.com/indika.coomasaru

http://www.facebook.com/people/Upul-Marambewela/1135017175

http://www.facebook.com/people/Varuna-Fernando/100000363812551

அவர்களைப் போன்றவர்களிடம் தேடவோ, தேவையானவற்றைப் பெறுவதோ அவரவர் திறமை

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மல்லாவி, மற்றும், அது சூழ்ந்த பகுதிகளுக்கு பொறுப்பாக இவன் தான் இருக்கின்றான் என நினைக்கின்றேன்.

http://www.facebook.com/people/Kamal-Gunaratne/1636020082

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.