Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹீஸ்திரி வாவு

Featured Replies

வணக்கம் நண்பர்களே,

ஹீஸ்திரி வாவு எனும் ஒருவகை மன அழுத்த நோயைப்பற்றி நம்மில் அநேகர் கேவிப்பட்டிருப்பொம்.

இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது.

இந்த நோயைப்பற்றி உங்களுக்கு தெரிந்த தகவழ்களை இங்கு வழங்க முடியுமா?

இந்த நோயைப்பற்றிய புஸ்தகங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அதை தெரியப்படுத்த முடியுமா?

அல்லது மன அழுத்த நோய்பற்றி அறிய, உளவியள் வைத்தியர்களை உங்களுக்கு தெரியுமா?

உங்கள் உதவிக்கும் ஒத்துளைப்புக்கும் முன்கூட்டியே உங்களுக்கு நன்றிகள்

அன்புடன்

உங்கள் உறவு

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதற்கு ஒருவரும் கருத்து எழுதவில்லை :unsure: எத்தனையோ மருத்துவர்கள் இருக்கினம் யாராவது ஒருத்தர் எழுதலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹீஸ்திரியிளுட்டை அம்புட்டு அவதிப்பட்டவங்கள் இஞ்சை எக்கச்சக்கம்......தங்கச்சி...இனி அதைப்போய் என்னெண்டு இஞ்சை...எப்பிடி?

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்விப்படாத நோயாக இருக்கிறது? இந்தப் பெயரையே இப்போதுதான் பார்க்கிறேன். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

"குசு "விட்டவன்(ள்), என்றுமே... தான்... "குசு" விட்டதாக, ஒப்புக்கொண்டதில்லை....

வீடியோ ஆகாரம் வேணுமா....?யாரும் கெட்டால்...இணைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ வாய்வுத் தொல்லையையா இப்படி அழைப்பார்கள்?

எனது, அறிவுக்கு எட்டிய படி.......

தும்மல், குசு, வாய்வு,வேர்வை,ஏவறை.... என்று ........

போகின்ற சாமானெல்லாம் சந்தோசமான நிகழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரைக் கொன்ற அரைவைத்தியர்கள் யாரும் இல்லையா தெளிவாக்க!!!

Hysteria (உள வெறுப்பு) வியாதியுள்ள பெண்களை இலங்கையில் கண்டிருக்கிறேன். சமூகத்திற்கு தேவையானதொரு தலைப்பு. இதைப் பற்றி தெரிந்தவர்கள் எழுதலாமே?

http://en.wikipedia.org/wiki/Hysteria

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பேரைக் கொன்ற அரைவைத்தியர்கள் யாரும் இல்லையா தெளிவாக்க!!!

நெடுக்கர் இப்பதான் எலி, தவளை எண்டு ஆரம்பிச்சிருக்கிறார்..! :rolleyes: கொஞ்சம் பொறுங்கோ..!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்பதான் எலி, தவளை எண்டு ஆரம்பிச்சிருக்கிறார்..! :rolleyes: கொஞ்சம் பொறுங்கோ..!! :lol:

அவர், முதலை மட்டும் வருவாரா....? எண்டு ஐமிச்சமாய் இருக்குது........

  • கருத்துக்கள உறவுகள்

animierte-gifs-krokodile-09.gif

  • தொடங்கியவர்

ஏன் இதற்கு ஒருவரும் கருத்து எழுதவில்லை :unsure: எத்தனையோ மருத்துவர்கள் இருக்கினம் யாராவது ஒருத்தர் எழுதலாமே

என்னால் முடிந்த அளவுக்கு இந்தக் கட்டுரையை ஜேர்மன் மொழியிலிருந்து தமிழில் மொழியார்க்கம் செய்துள்ளேன்.

எழுத்துப்பிழைகளுக்கும் இலக்கன பிழைகளுக்கும் மன்னிக்கவும்.

நன்றி

ஹிஸ்திரி வாய்வு

ஹிஸ்திரி வாய்வு (histrionic = நாடகம், நடிப்பு, மறுவேசம்)

தன்னை உயர்த்திக்காட்ட விரும்பும் மனப்பாண்மை.

நாடகம் ஆடும் பழக்கம்.

ஹிஸ்திரி வாய்வு உள்ள ஒருவர் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவேசப்படுவார். மற்றவர்களுடைய கவணத்தை பெற எப்போதும் விரும்புவார், மற்றவர்கள் தான் செய்வது சரி என்று சொல்வதை விரும்புவது, மற்றவர்களுடைய அங்கிகாரத்தை பெற விரும்புவது,மற்றும் பாரட்டை பெற ஆசைப்படுவார்கள்.

மற்றவர்களுடன் உரையாடும்போது உண்மைக்கு மாறான தகவள்கள் அளிப்பார்கள். திடிர் திடிரென உணர்வுக்ளில் மாற்றம் ஏற்படும்.

மன அழுத்தை நீண்ட நாட்கள் சமாளிக்க முடியாது தவிப்பார்கள். இதனால் தாங்கள் விரும்புவதை உடனடியாக பெற கடினமாக முயல்வார்கள்.

சிறியா விடயங்கள்கூட உணர்வுகளில் பெறும் மாற்றங்களை ஏற்படித்தி விடும். அதிர்ச்சியான உணர்வை உடனடியாக பெறுவார்கள். மற்றவர்களுடைய விடயங்களைக் குறித்து அதிகமாக சிந்திப்பார்கள், மற்றவர்களுடைய விடயங்களி தலையிடவும் முயல்வார்கள்.

இந்த மன அழுத்த நோயை பரிசோத்தித்துப் பார்க்கும் முறை Hypochondrie-Hysterie-Inventar (HHI) என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் மற்றவர்களிடம் தங்களை எப்படிப்பட்டவர்கள் என்று காட்ட விரும்புவதை அறிய முடியும். வேறொருவருடைய கட்டுப்பாட்டில் இல்லாத போது எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் கண்டரிய முடியும். மற்றவர்களுடனான சிநேகப்பாண்மையான தொடர்பாடல், Stress-ல் உள்ள சமயங்களில் தன் குற்றத்தை மறுத்து வாதாடுவது, aggressive அதாவது கோபம் அல்லது ஆளுமை உணர்வு, தன்னைக் குறித்து பரிதாபிப்பது போன்றவையை கண்டறிய முடியும்.

வகைப்படுத்துவது:

ICD மற்றும் DSM[brightcove][/brightcove]

ICD-10 பின்வரும் கூற்றுகளில் குறைந்தது நாண்கு குணங்கள் அல்லது பழக்கவழக்கம் ஒத்துப் போகுமாக இருந்தால் ICD வகையென இது வகைப்படுத்தப்படும்.

1. தன்னைப்பற்றிய நாடகப்பானியிலான நினைப்பு, மற்றவர்கள் முன்னிலையில் நாடகப்பானியில் நடந்து கொள்வது, அல்லது உணர்வுகளை மிகைப்படுத்தி வெளிப்படுத்துவது.

2. நிஜமான சம்பங்களை மிகைப்படுத்துவது, மற்றவர்களால் அல்லது சூழ்நிலைமைகாளால் இலகுவாக செல்வாக்கு செலுத்தபடலாம்.

3. மேலோட்டமான, செல்வாக்கு செலுத்தக்கூடிய அதிர்ச்சி உணர்வு.

4. தன்னை முன்னிலைப்படுத்த விரும்பி, சுவாரிசியமான சூள்நிலைமைகளை நாடுவது. அப்படிப்பட்ட சூள்நிலைமைகளில் தன்னை முதன்மைப் படுத்தி மற்றவர்களுடைய கவணத்தை ஈர்ப்பது.

5. பொருதமற்ற வெளித்தோற்றத்தின் மூலம் அல்லது செயல்கலின் ஊடாக மற்றவர்களை தவறான (பொறுத்தமற்ற) செயலை செய்ய தூண்டுவது.

6. அளவுக்கு அதிகமாக வேலைகளை (எப்போதும் வேலை செய்துகொண்டிருப்பதன்) செய்வதன் மூலம் மற்றவர்கள் மத்தியில் சுருசுருப்பான நபராக தன்னைக் காட்டிக் கொள்வது.

சுயநலமன சிந்தனை, தன் விருப்பத்தை நிறிவேற்ற தீவிர ஆசை, தொடர்ச்சியாக மற்றவர்களுடைய அங்கிகாரத்தை நாடுவது, மற்றவர்களுடைய தேவைகளை காணத் தவறுவது, எழிதில் புண்படும் மனம், சம்பங்களை மிகைபடுத்தி வர்ணிப்பது.

DSM-IV:

DSM-IV மிகப்படுத்திய உணர்வுகள், தொடர்ச்சியாக மற்றவர்களுடைய கவணத்தை பெற துடிப்பது.

1. மற்றவர்களுடை கவணத்தில் தான் முதல் இடத்தில் இல்லை என்பதை உணரவைக்கும் சூழ்நிலமைகளில் தர்மசங்கடமாக உணருவார்கள்.

2. Interaction (செயலெதிர்ச்செயல்) மூலம் மற்றவர்களை இடரச்செய்வது, பாலியல் ஆசைகாட்டி அல்லது மற்றவர்களை வேண்டுமென்றே வம்புக்கு வரசெய்வது.

3. திடிர் திடிரென மாறும் மேலோட்டமான உணர்வுகளை வெளிப்படுத்துதல்.

4. மற்றவர்களுடைய கவணத்தைப் பெறுவதற்காக தவறாமல் தன் உடல் தோற்றத்துக்கு கவணம் செலுத்துதல்.

5. Impressionism: மிகப்படித்தி உரையாடலில் சொற்களுக்கு அதிக அளுத்தம் கொடுப்பது. உரையாடலில் தரம் இருக்காது. (படித்தவர்கள் போல உரையாடமாட்டார்கள்.) (தவறான வார்த்தைகள் பாவிப்பதை அர்த்தப்படுத்தாது)

6. Theatrics, நாடக பாணியில் நடந்து கொள்வது, உணர்வுகளை மிகப்படுத்தி வெளிக்காட்டுவது.

7. இவர்களுடைய உணர்வுகளில் மற்றவர்கள் அல்லது சூழ்நிலைமைகள் எளிதில் செல்வாக்கு செலுத்தி விடும்.

8. மற்றவர்களுடனான உறவு மேலோட்டமானதாக இருந்தாலும் அது பலமான உறவு அல்லது நட்பு என கருதுவது.

இந்த மனஅழுத்த நோயை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுவேண்.

நன்றி அன்புடன் செம்மரி

Edited by semmari

ஏன் இந்த நோய் ஆண்களுக்கு வராதோ :unsure:

வணக்கம் நண்பர்களே,

ஹீஸ்திரி வாவு எனும் ஒருவகை மன அழுத்த நோயைப்பற்றி நம்மில் அநேகர் கேவிப்பட்டிருப்பொம்.

இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகமாக வருகிறது.

அல்லது மன அழுத்த நோய்பற்றி அறிய, உளவியள் வைத்தியர்களை உங்களுக்கு தெரியுமா?

அன்புடன்

உங்கள் உறவு

உங்கள் தலைப்பில் குறிப்பிட்ட நோயை பெயரிட்ட விடயத்தில் தவறுள்ளது என நினைகின்றேன். Hysteria என்பதை தானே குறிப்பிட்டு இருந்தீர்கள்?

Hysteria என்பதும் மன அழுத்தம் (Depression ) என்பதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட மன வியாதி. நான் இரண்டு depression இருந்த உறவுகளுடன் நன்கு பழகி இருப்பதால் சில தகவல்கள் தர முடியும். முதலில் உங்களுக்கு தேவை Hysteria வைப் பற்றியா அல்லது depression பற்றியா என சொல்லுங்கள். அத்துடன் வைத்தியர்களின் பெயர்களைக் கேட்டு உள்ளீர்கள், எந்த நாட்டில் உள்ள வைத்தியர்கள் என்று குறிப்பிடவில்லை. எனக்கு மன நல மருத்துவர்களில் சில கொழும்பு வைத்தியர்களையும், கனடா வைத்தியர்களையும் தெரியும். கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள்

depression உள்ள இருவருடனான என் அனுபவங்களை புத்தகமாக கூட போடலாம் (இதில் இருவர் முற்றிலும் நலமாகி குடும்பம் குட்டிகள் என்று மிக சிறப்பாக வாழ்கின்றனர்)

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இந்த நோய் ஆண்களுக்கு வராதோ :unsure:

ஏனில்லை தங்கச்சி? கடுவன்களுக்கும் வரும்! வந்திருக்கு? :D

உதாரணத்துக்கு இஞ்சை அடிப்படலையிக்கையே(யாழ்களம்) ஒராள் தையக்கத்தையக்க எண்டு குத்தியாட்டம் போடேக்கையே தெரியேல்லையே? :lol: :lol:

  • தொடங்கியவர்

உங்கள் தலைப்பில் குறிப்பிட்ட நோயை பெயரிட்ட விடயத்தில் தவறுள்ளது என நினைகின்றேன். Hysteria என்பதை தானே குறிப்பிட்டு இருந்தீர்கள்?

Hysteria என்பதும் மன அழுத்தம் (Depression ) என்பதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்ட மன வியாதி. நான் இரண்டு depression இருந்த உறவுகளுடன் நன்கு பழகி இருப்பதால் சில தகவல்கள் தர முடியும். முதலில் உங்களுக்கு தேவை Hysteria வைப் பற்றியா அல்லது depression பற்றியா என சொல்லுங்கள். அத்துடன் வைத்தியர்களின் பெயர்களைக் கேட்டு உள்ளீர்கள், எந்த நாட்டில் உள்ள வைத்தியர்கள் என்று குறிப்பிடவில்லை. எனக்கு மன நல மருத்துவர்களில் சில கொழும்பு வைத்தியர்களையும், கனடா வைத்தியர்களையும் தெரியும். கொஞ்சம் விளக்கமாக கேளுங்கள்

depression உள்ள இருவருடனான என் அனுபவங்களை புத்தகமாக கூட போடலாம் (இதில் இருவர் முற்றிலும் நலமாகி குடும்பம் குட்டிகள் என்று மிக சிறப்பாக வாழ்கின்றனர்)

முதலில் உங்கள் பதிலுக்கு நன்றி

நீங்கள் குறிப்பிட்ட மனஅழுத்த நோயான Hysteria வைத்தான் குறிப்பிட்டுளேன்.

நான் இஜோராப்பிள் வசிக்கிறேன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.