Jump to content

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது


Recommended Posts

Posted

தூயா இப்போ தான் உங்கள் எழுச்சி நாள் புலம்பல் வாசித்தேன். நன்றாய் இருக்கின்றது.

இந்த மாமியும் மருமகளும் சண்டை பிடித்ததை காணவில்லையே?

நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்.

  • Replies 244
  • Created
  • Last Reply
Posted

என்ன ரமாக்கா சண்டை என்றால் ரொம்ப்க பிடிக்கும் போல ;)

Posted

புலத்தில் இருந்து ஓர் புலம்பல் - கன்பேரா எழுச்சி போராட்டம் - பகுதி II

parliament.jpg

மறு நாள் காலை...அதிகாலை...குளிர்...ம்ம்ம்

Posted

சைனிங் ஸ்டாரோ? சரி சரி. புலம்பல் நல்லாயிருக்கு.அரசாங்கத்துக்

Posted

புலம்பல்நன்றான இருக்கிறது தூயா. மிகவும் சுவாரசியமாக உங்கள் எழுத்தை நகர்த்தியுள்ளீர்கள். அதேநேரம் தற்கால சமூக விடயங்களைத் தொட்டுச் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கந்தப்பு: "அரவிந்தன், புத்தன், கானாபிரபா, களத்தில வாயாடுற தூயா இவையள் எங்கயடா?"

என்ன இப்படி கேட்டுவிட்டீர் கந்தப்பு நான் தானே மனிசனா இருக்கும் போது மரத்திற்கு மேலே இருந்தனான் மிருகமா இருந்த போது மரத்துக்கு கிழே இருந்து உங்களை பார்த்து கொண்டு இருந்தனான்.

அது சரி நீர் அரவிந்தனை காணவில்லையா மைக்கோடு போட்டி போட்டி என்று கூவி கொண்டு இருந்தார் அவர் தான் அரவிந்தன்.அவர் வைத்த போட்டி அன்று எத்தனை எதிர் கட்சி பேர் வந்தவை எத்தனை ஆளும் கட்சி உறுப்பினர் வந்தவை எண்று போட்டி நடத்தி உடாங் சம்பல் பரிசாக கொடுத்தவர் அந்த பரிசை தட்டி சென்றவர் யாழ்கள புகழ் சுண்டல்,ஆறுதல் பரிசான பப்ஸ் பொறியலை தட்டி சென்றவர் கானாபிரபா..........

Posted

உங்கட புலம்பல் நல்லா இருக்கிறது தூயா. மேலும் தொடர்ந்து புலம்புங்கோ :lol:

Posted

தூயா புலம்பல் புலம்பல் மாதிரி இல்லை. ஏதோ ஒரு உண்மையை உணர்த்த வெளிக்கிட்ட மாதிரி தான் இருக்கு. வாசிக்க நல்லாயிருக்கு.

தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருங்கள்.

Posted

நெஞ்சு வலிக்கும் போது புலம்பல் வித்தியாசமாக வருகின்றது ரமா...

நன்றி சிநேகிதி, சுடர், ரமா அக்கா..

புத்தன் - அப்ப நீங்கள் என்னை காணவில்லையா??? மதியத்திற்கு உடாங் சம்பல் கொண்டு வந்தனானே.... ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குஞ்சாச்சிக்கு பயப்பிடுகிற விசயத்தினை ஏன் பிள்ளை தூயா யாழிலை போட்டனீங்கள்?. இமெஜ் ஸ்பொயிலாய்ப்போட்டுது(மன்னிக

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெஞ்சு வலிக்கும் போது புலம்பல் வித்தியாசமாக வருகின்றது ரமா...

நன்றி சிநேகிதி, சுடர், ரமா அக்கா..

புத்தன் - அப்ப நீங்கள் என்னை காணவில்லையா??? மதியத்திற்கு உடாங் சம்பல் கொண்டு வந்தனானே.... ;)

புத்தன் சாப்பிடாததினால் தப்பி விட்டார். பிறகு வைத்தியச் செலவு என்று....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் வீட்டில் மட்டும் தான் சாப்பிடுகிறனான்.வெளியில் சாப்பிட்டால் நம்ம சம்சு க்கு கெட்ட கோபம் வரும்.

Posted

கோபம் வந்தால் என்ன வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்கள் பறக்குமா??

கந்தப்பு - குஞ்சாச்சிட பெருமை இப்ப ஊருக்கு தெரிந்துவிட்டது தானே..அது தான் முக்கியம்..உங்க இமேஜ் பத்தி ... இதுக்கு மேலே ஒன்றும் நான் சொல்லல

Posted

உதார் என்னைக் கன்பரா எழுச்சியில தேடினது:-)

Posted

வேற யார்? கந்தப்பர் தான்...வயசு போகுது தானே ஞாபக மறதி...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேற யார்? கந்தப்பர் தான்...வயசு போகுது தானே ஞாபக மறதி...

என்னபிள்ளை உது நியாயமா?. நீங்களே நான் தேடுவதாக எழுதிப்போட்டு பிறகு நான் தேடுவதாக சொல்கிறீர்.

Posted

பெரியவங்க நீங்க...இப்படி கோபபடலாமா? அதுவும் என் மேலே... ;)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரியவங்க நீங்க...இப்படி கோபபடலாமா? அதுவும் என் மேலே... ;)

நான் எங்க பிள்ளை கோவிச்சனான்

Posted

அப்ப கோவிக்கலையா...சரி நான் சொன்னத திருப்பி எடுத்துக்கிறேன் ;)

Posted

தூயா பபா நல்ல புலம்பல் தொடருங்க

Posted

நன்றி நித்தி :) ஒஸ்ரேலியாவில் இருந்தால் புலம்பலில் உங்களையும் சேர்ந்த்திருப்பேன் ;) பரவாயில்லை லண்டனில் இருந்து வக்கீலை வரவழைக்கலாம் ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யாரங்கே ஒரு கேள்வி.. தூயாவை யாராவது கண்டிருக்கிறியளா..?? என்ன எங்கட ஆக்களை எப்பவும் வாருறா ஒன்டுமாய்ப்புரியல.?? பாத்தால் பெண்களில் கடுப்பான ஒரு ஆண் போல கிடக்கு.. (ஐயோ நான் எஸ்கேப் நங்கி அப்படியே சாந்தம் ஆகுக..!) :P

Posted

உங்கட ஆக்களோ???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ராதிகா புவனம் அக்கா.. குஞ்சாச்சி எல்லாரும் எங்கட ஆக்கள் தானே பின்ன..?? :wink: :P

Posted

;) அப்படி வாறிங்களா? நான் ஏதோ நீங்கள் கந்தப்புவிற்கு சப்போற் பண்ணுறிங்க என்று நினைத்தேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
    • சந்தனக்காற்றே -- சுருதி &  விக்னேஸ்    
    • இழுவை படகுகள் உலகில் தடை செய்யப்பட்ட மீன் பிடி வகைககளில் ஒன்று .   அவர்கள் திட்டமிட்டே வடகிழக்கு இலங்கை கடல் படுக்கையில் 3௦௦ வரையான  ரோலிங் பண்ணுவதை பார்த்தால் டெல்லியின் அரசியல் பின்புலம் உள்ளது போல் சந்தேக பட வேண்டி உள்ளது .
    • பிரித்தானிய பிரென்சு கூட்டு முயற்சியில் உருவானதும் தற்போது சேவையில் இல்லாதததுமான  concorde விமானம் Mach 2 வேகத்தில் (அண்ணளவாக  2200 km/h) பறந்து நியூயோர்க்/இலண்டன் பயண தூரத்தை சுமார் 2 மணி 45 நிமிடங்களில் கடந்தது. மஸ்க்கின் திட்டப்படி  சுரங்கவழிப்பாதையில்  இது போன்ற மிகை ஒலி வேகத்தில் மக்கள் பயணஞ் செய்வதற்கு தேவையான  விஞ்ஞான  தொழில் நுட்பம் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய சவாலாக அமையும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.