Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எப்பாடுபட்டாவது புலிகளின் தலைமையை பாதுகாக்க இறுதி வரை கடுமையாக போராடினோம், மனம் திறக்கிறார் : கே.பி

Featured Replies

இப்படித்தான் உங்களின் கருத்துக்கள் வெளிவர வேண்டும். ஏனெனில், நீங்கள் தொடர்ந்தும் 2009 மே 19 க்கு முன்னைய கால கட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது.

எப்போதுதான் அறிவுசார் தளத்திலிருந்து சிந்திக்கப் போகின்றீர்களோ தெரியாது.

நீங்கள் எழுதும் எழுதிய கருத்துக்கள் அறிவுசார்ந்தது, அதிலும் 2009 மே 19 க்கு பின்னராக என்பது வெள்ளிடைமலை. உதாரணத்திற்கு நீங்கள் எழுதிய கருத்தை மேலும் ஒருமுறை பார்ப்போம் அதில் எது அறிவு சார்ந்துள்ளது?

பேட்டி எடுத்தவரை துரோகியாக்கி சிட்னி முழுவதும் படத்துடன் ஒட்டியிருக்கின்றார்களாம். செய்தது யாராக இருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

இங்கே நான் கேட்க விரும்புவது என்னவெனில்- அப்படியானால், கே.பி. தெரிவித்த விடயங்கள் அனைத்தும் உண்மை என்றுதானே அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

துரோகிப்பட்டம் கொடுத்தவர்கள் தமது வண்டவாளங்கள் வெளியே வருகின்றன என்று அச்சப்படத் தொடங்கிவிட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

எது எப்படி இருப்பினும் வழமை போல நான் எழுதுவது போல "காலங்கள் யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை" என்பது கே.பி.யின் பேட்டியினால் புலத்தில் புலிகளின் பணத்தினை சுருட்டியவர்கள் தற்போது அச்சமுறத் தொடங்கிவிட்டார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

"உண்மையின் பயணம் மிக நீண்டது; பொய்யின் பயணம் மிகக் குறுகியது" இதனை அனைவரும் நினைவில் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

1. வழமை போல இதுவும் புலி ஆதரவாளர்களால் தான் ஒட்டப்பட்டது என்ற அறுதியான முடிவுக்கு வந்துள்ளீர்கள். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அங்குள்ள சிங்கள கூலிகள் ஏன் செய்திருக்கமுடியாது என எண்ணுவது அறிவுசார்ந்ததாக இருக்காது.

2. புலம்பெயர் மக்களை விடுதலைப்புலிகள் மீது வெறுப்படைய வைக்க பாவிக்கப்பட்டும் ஒரு குற்றச்சாட்டு ' பணம் சுருட்டிய வாலுகள்'. உங்களுடைய அநேகமான கருத்துக்களின் மூலம் இத்துவாகத்தான் உள்ளது, 'புலிகளை வெறுக்கவைப்பது'.

சிங்கள அரசின் போர்குற்றங்கள் பற்றியோ இல்லை தொடரும் தாயக மக்களின் இராணுவ அடக்குமுறை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிந்ததில்லை.

  • Replies 65
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பேட்டி எடுத்தவரை துரோகியாக்கி சிட்னி முழுவதும் படத்துடன் ஒட்டியிருக்கின்றார்களாம். செய்தது யாராக இருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

நான் சிட்னியில தான் வாழ்கிறேன். இப்படி நீங்கள் சொன்னமாதிரி ஒட்டப்பட்ட படத்தை இதுவரை நான் காணவில்லை. அப்படி ஒட்டப்பட்டதாக நான் இன்னும் கேள்விப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நண்பன் ஒருவரிடம் தற்பொழுது கதைத்த போது நிர்மலன் சொன்னது போல பேட்டி எடுத்தவரை துரோகி என்று சிட்னியில் சில இடங்களில் படத்துடன் ஒட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனுங்கண்ணா ...துவக்கைபத்தி தெரிஞ்சாத்தான் ..ஒரு போராட்டத்தின் ஆயுததேவைக்கான கொள்வனவில் ஒருவர் தன் பங்கை வழங்கலாமா?.............அல்லது ஆயுதம் பற்றி தெரிஞ்சாதான் ஒருவர் ..அதற்கான வழங்கலில் ஈடூபடலாமா? ................ அப்பிடி பார்த்தா ..தலைவர் தொடங்கி...கே.பி...முள்ளிவாய்க்காலில் இறுதியாக போராடி மரணித்த போராளிவரை அதை பத்தி பேசவே தகுதி இல்லீங்கண்ணா!..................ஏன் தெரியுமா?........ ஆயுதபோராட்டத்தை அவர்கள் ஆரம்பித்தது ...உலகில் உள்ள அனைத்து ஆயுதங்களின் கற்லொக் ,அதன் செய்ற்பாடு பத்திய விபரங்களை கையில் வைத்துக்கொண்டல்ல!........... அவர்கள் எதிர்கொண்டது ,எப்படியாவது பலம்கொண்ட ஒரு எதிரியை கட்டுப்படுத்தணுமே..எங்கிற ஆவேசம்தானுங்க!..................அப்புறம் என்ன?பாவம் மூர்த்தியரா? ஏன் அவர் பாவம்? காஸ்ரோ பேச்சைக்கேட்டு உள்ளே போயிட்டார்னா? ...................கிராமத்தின் கடைகோடியில் இருக்கும் பாமரனுக்குகூட...ஒரு இனவெறி அரசுக்கு எதிராக ஆயுதமோதலில் ஈடுபடமுனையும்போது ...தன் நிலை என்னவாகும் என்று அறிந்தே வைத்திருப்பான்!..............இதை ஒரு வைத்தியரான மூர்த்தி அறிந்திருக்கமாட்டாரா? அது இருக்கட்டும் இப்போல்லாம்...அடிக்கடி........புலிகள்பத்தி என்ன எழுதினாலுமே..."நான்"நான்".........நானே தொடர்புகொண்டேன்.............நானே....பொறுப்புக்கள ஒப்படைச்சேன்...................தோசை சுட்டேன் என்னு போறீங்களே.........................என்னாச்சு?...............இவ்வளவு ஒரு பெரிய சகிப்புத்தன்மை கொண்டவர்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்த நீங்களா ....சாதாரண இணையதள மோதலுக்கு வழக்குபோடுற ரேஞ்சில போனீங்க?..........................ஒரே தமாசுதான் போங்க!...................இதை எல்லாம் வாசிக்கும்போது நம்ம அர்ஜுன் அண்ணா எவ்ளோ பரவாயில்லைன்னு தோணுது .........................மாமோய்ய்ய்!!

வசனங்களிற்கு இடையே போடுகின்ற புள்ளிகளை குறைக்கவும் அதுவே உங்களை யாரென்று காட்டிக்கொடுக்கின்றது :lol: :lol:

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வசனங்களிற்கு இடையே போடுகின்ற புள்ளிகளை குறைக்கவும் அதுவே உங்களை யாரென்று காட்டிக்கொடுக்கின்றது :lol: :lol:

மியா மியா வா......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதும் எழுதிய கருத்துக்கள் அறிவுசார்ந்தது, அதிலும் 2009 மே 19 க்கு பின்னராக என்பது வெள்ளிடைமலை. உதாரணத்திற்கு நீங்கள் எழுதிய கருத்தை மேலும் ஒருமுறை பார்ப்போம் அதில் எது அறிவு சார்ந்துள்ளது?

1. வழமை போல இதுவும் புலி ஆதரவாளர்களால் தான் ஒட்டப்பட்டது என்ற அறுதியான முடிவுக்கு வந்துள்ளீர்கள். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அங்குள்ள சிங்கள கூலிகள் ஏன் செய்திருக்கமுடியாது என எண்ணுவது அறிவுசார்ந்ததாக இருக்காது.

2. புலம்பெயர் மக்களை விடுதலைப்புலிகள் மீது வெறுப்படைய வைக்க பாவிக்கப்பட்டும் ஒரு குற்றச்சாட்டு ' பணம் சுருட்டிய வாலுகள்'. உங்களுடைய அநேகமான கருத்துக்களின் மூலம் இத்துவாகத்தான் உள்ளது, 'புலிகளை வெறுக்கவைப்பது'.

சிங்கள அரசின் போர்குற்றங்கள் பற்றியோ இல்லை தொடரும் தாயக மக்களின் இராணுவ அடக்குமுறை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிந்ததில்லை.

அவருக்கு சிங்களத்து எஜமானர்களால் வழங்கபட்ட வேலையை மட்டும்தான் செய்யத்தெரியும். :lol: :lol: :lol:

Edited by சித்தன்

... சாத்திரக்காரர்களுக்கு இப்ப புள்ளி போடுகிறவர்களை கண்டாலே ... அலேஜிக்!!! ... அந்தப்புள்ளி போடுகிறவருக்கும், இவருக்கும் தொடர்பில்லை ,,, சாத்திரக்காரரே!!!(மோகனிடம் கேட்டு அறியவும்) :lol:

.....அதே நேரம் இந்திய அரசியல் தலைவர்களுடனான உரையாடல்களில் புலிகள் நம்பியிருந்த ஒரு தலைவர் 3 நாட்கள் தொலைபேசியை துண்டித்து வைத்திருந்தார். அவருடன் தொடர்பு முயற்சிகளை நானே மேற்கொண்டிருந்தேன்........

ஆமா, அது என்ன பேச்சுவார்த்தை????????????

உங்களை எந்தத் தலைவர் அந்தப் பேச்சுவார்த்தைக்கு விட்டவர்?????

அந்தத் தலைவருடன் உங்கள் தொடர்புகள் எவ்வளவு காலம்????

இன்றும் உங்களுக்கும் அந்தத் தலைவருக்கும் தொடர்புகள் உள்ளதா????

.......................................................................................................................??????????????? :lol:

இப்படி பல புள்ளி போட்ட கேள்விகள் எழுகின்றன!!!!!!!! ... ஒன்றை உங்களுக்கு சொல்ல வேண்டும் ... இது தொட்டில் பழக்கம் ... எது??? கேள்விகள் கேட்பது!!!! ... :lol:

Edited by Nellaiyan

.................. 2001 வரை நாங்கள் தேவைகளிற்கு அதிகமாகவே அனுப்பிக்கொண்டிருந்தோம். அதன் பின்னர் தேவையானதுகூட அனுப்பப்படவில்லை.

:o:o:o:o:o:o

யார் அந்தத் தலைவர். அவரின் உண்மை முகத்தை அறியலாமல்லவா?

அதை சொல்லமாட்டர்கள்.. ஒராக்களுக்கும் ஒண்டும் சொல்லமாட்டார்கள்.. எனண்டால் ஒராக்களுக்கும் ஒண்டும் தெரியாது.

23 வயது இளைஞரை தமிழீழத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யும்போதே எனது சந்தேகம் வலுக்கத்தொடங்கிவிட்டது..

அதுமட்டுமல்ல பலவிடையங்கள்.. ஒண்டுக்கு ஒண்டு ஒத்துபோகவில்லை..குரிப்பாக தொலைநோக்கில் தமிழீழத்தின் தூன்களகக்குடிய உலகளாவிய நிருவணங்கள் கஸ்ரோவினல் பயமுருத்தி தடைசெய்யப்பட்டது.

பல அரசியல்/பணம் பலம் பொருந்திய ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் ஓரம் காட்டப்பட்டார்கள்.. காசை மட்டும் தாங்கொ.. மிச்சத்தை நாங்கள் பார்த்துகொள்வோம் எண்டு சொல்லப்பட்ட்து..

சமாதன ஒப்பந்தத்தின் பின் கிண்டவெளிக்கிட்டவைக்கு தெரிந்துவிட்டது அங்கே ஒண்டுமில்லையெண்டு.. எனண்டால் தமிழீழ விடுதலைப்போர், இந்தியாவினால் தயாரிக்கப்பட்டு அடிக்கடியாக நடத்தப்பட்ட ஒரு நாடகம்

.

.

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்தத் தலைவர். அவரின் உண்மை முகத்தை அறியலாமல்லவா?

கந்தப்பு மற்றும் அகூதா உங்களிற்கு தனிமடலில் விபரம் போட்டு விடுகிறேன்.

கந்தப்பு மற்றும் அகூதா உங்களிற்கு தனிமடலில் விபரம் போட்டு விடுகிறேன்.

அது என்ன அவயளுக்கும் மட்டும் தனி மடலில்?அவையள் மட்டும் தான் ..........?நாங்களும் தமிழர்தானே எங்களுக்கும் அறிய ஆவலாயிருக்குமல்லோ.... :D

பேட்டி எடுத்தவரை துரோகியாக்கி சிட்னி முழுவதும் படத்துடன் ஒட்டியிருக்கின்றார்களாம். செய்தது யாராக இருக்கும் என்பது சிந்திக்கத் தெரிந்த அனைவருக்கும் தெரிந்த விடயம்.

உங்களுடைய வழமையான எதிரி வானோலிகாரனோ

கந்தப்பு மற்றும் அகூதா உங்களிற்கு தனிமடலில் விபரம் போட்டு விடுகிறேன்.

பேவரிடிஸம்..( தமிழில் என்ன?)

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை.... :lol:

.

.

.

சாத்திரி அண்ணே,

தனிமடலுக்கு நன்றி. நம்பவே முடியாமலிருக்கிறது. இப்படியும் நடந்திருக்குமா... :unsure:

சத்தியமா இதை பற்றி யாரிடமும் வாய்திறக்கமாட்டேன்..

.

.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணே,

தனிமடலுக்கு நன்றி. நம்பவே முடியாமலிருக்கிறது. இப்படியும் நடந்திருக்குமா... :unsure:

சத்தியமா இதை பற்றி யாரிடமும் வாய்திறக்கமாட்டேன்..

.

.

உண்மையில் அப்படித்தான் நடந்தது :lol: :lol:

Edited by sathiri

உண்மையில் அப்படித்தான் நடந்தது :lol: :lol:

நான் எதிர்பார்தவர்கள் நெடுமாரன் அல்லது வைக்கோ?

எங்களுக்கு தனிமடல் அனுப்பினால் வராதோ?

"உண்மையின் பயணம் மிக நீண்டது; பொய்யின் பயணம் மிகக் குறுகியது" இதனை அனைவரும் நினைவில் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக தமிழ் இனப்படுகொலையை முன்னெடுக்கும் சிங்கள அரச பயங்கரவாதிகளுடன், காட்டுமிராண்டி ஜனனாயகப் பயங்கரவாதிகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கைகூலிகள், ஒட்டுண்ணிகள் இதை விளங்கிக் கொண்டால் நல்லது.

பேட்டி எடுத்த வானொலியை 5 பேர் நடாத்துகிறார்கள். அந்த வானொலியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கேபி 5 பேரில் ஒருவரிடம் தொடர்பு கொண்டு தான் பண உதவி செய்கிறேன் என்றார். இதனால் அந்த ஒருவர் மற்றைய 4 பேருக்கும் தெரியாமல் கேபியுடன் ஒப்பந்ததுக்கு இணங்கினார். இதே அறிந்த மற்றைய 4 பேரும் இதனை எதிர்க்க தொடங்கினார்கள். இதனால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. அந்த 4 பேருக்கும் மற்றையவருக்கும் இடையே இதனால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சென்ற 17ம் திகதி ஒருமுக்கிய கூட்டம் நடைபெற்றது. 15,16ம் திகதிகளிலே தான் கேபியினை பேட்டி வானொலியில் வந்தது. இதைத்தான் யாழில் கேட்டிருப்பீர்கள். பேட்டி கண்டவருக்கு பேட்டி எடுக்க அந்த ஒருவர் தான் உதவி செய்தார். இதனால் தான் சிலர் துரோகி பட்டம் குடுத்து பேட்டி கண்டவரையும், அந்த ஒருவரின் பெயரையும் ஒட்டியிருக்கிறதாக சிட்னியில் கதைக்கிறார்கள். அந்த வானொலியில் இருந்து பல அறிவிப்பாளர்கள் விரைவில் வெளியேறவுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணே,

தனிமடலுக்கு நன்றி. நம்பவே முடியாமலிருக்கிறது. இப்படியும் நடந்திருக்குமா... :unsure:

சத்தியமா இதை பற்றி யாரிடமும் வாய்திறக்கமாட்டேன்..

.

.

சாத்திரி அண்ணாவின் தனிமடலை என்னோடு பகிர்ந்த பனங்காய்க்கு நன்றிகள்!

அட................ இப்படியெல்லாம் செய்வர்களா???

சாத்திரி அண்ணே,

தனிமடலுக்கு நன்றி. நம்பவே முடியாமலிருக்கிறது. இப்படியும் நடந்திருக்குமா... :unsure:

சத்தியமா இதை பற்றி யாரிடமும் வாய்திறக்கமாட்டேன்..

.

.

என்ன் அப்ப சிதம்பர ரகசியாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி அண்ணாவின் தனிமடலை என்னோடு பகிர்ந்த பனங்காய்க்கு நன்றிகள்!

அட................ இப்படியெல்லாம் செய்வர்களா???

அட என்னால் கூட நம்பமுடியாமல் இருக்கு, அட இப்படி எல்லாமா செய்வார்கள். மருதங்கேணிக்கு நன்றிகள். :unsure::blink:

  • கருத்துக்கள உறவுகள்

அட என்னால் கூட நம்பமுடியாமல் இருக்கு, அட இப்படி எல்லாமா செய்வார்கள். மருதங்கேணிக்கு நன்றிகள். :unsure::blink:

உங்கள் தனி மடலுக்கு நன்றி சித்தன்.

உங்கள் தனி மடலுக்கு நன்றி சித்தன்.

சிறி அண்ணை எதிர்க் கருத்து எழுதுறன் என்று என்னை எல்லொரும் ஒதுக்கி போட்டினம் நீங்களாவது தனிமடலை எனக்கு ரிப்ளே பன்னுங்கோவன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணை எதிர்க் கருத்து எழுதுறன் என்று என்னை எல்லொரும் ஒதுக்கி போட்டினம் நீங்களாவது தனிமடலை எனக்கு ரிப்ளே பன்னுங்கோவன்.

நீங்கள்.. மட்டக்களப்பு தென் தமிழீழம் என்று போட்டுக் கொண்டு அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக அவதூறான கருத்துக்களை எழுதி வருவதோடு எந்த அடிப்படைகளும் அற்று விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். அதேவேளை கருணாவும் பிள்ளையானும் "மட்டக்களப்பாங்கள்" மட்டும் தான் மட்டக்களப்பில் இருக்க முடியும் என்று மக்களை விரட்டி அடிச்சது பற்றி மூச்சும் விடாத நீங்கள்.. கிழக்கின் மக்களுக்காக வடக்கில் இருந்து முஸ்லீம்களின் பாதுகாப்புக் கருதி.. வெளியேற்றப்பட்டதை.. அப்படியே உங்கள் வசதிக்கு ஏற்ப திரித்து மெழுகி வருகிறீர்கள். இவ்வாறான வெறுப்பு மிக்க உண்மைக்குப் புறம்பான உங்களின் நடவடிக்கைகளே உங்களை விலக்கி வைக்கின்றதே தவிர.. உங்கள் மீது தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் வெறுப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

Edited by nedukkalapoovan

சிறி

உங்கள் தனிமடலுக்கு நன்றிகள்.

பின்குறிப்பு: இப்படியான விடயங்களில், நடிகைகளின் படங்களையும் இணைத்து அனுப்புவதை தவிர்க்கவும். :lol:

பேட்டி எடுத்த வானொலியை 5 பேர் நடாத்துகிறார்கள். அந்த வானொலியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர கேபி 5 பேரில் ஒருவரிடம் தொடர்பு கொண்டு தான் பண உதவி செய்கிறேன் என்றார். இதனால் அந்த ஒருவர் மற்றைய 4 பேருக்கும் தெரியாமல் கேபியுடன் ஒப்பந்ததுக்கு இணங்கினார். இதே அறிந்த மற்றைய 4 பேரும் இதனை எதிர்க்க தொடங்கினார்கள். இதனால் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை. அந்த 4 பேருக்கும் மற்றையவருக்கும் இடையே இதனால் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சென்ற 17ம் திகதி ஒருமுக்கிய கூட்டம் நடைபெற்றது. 15,16ம் திகதிகளிலே தான் கேபியினை பேட்டி வானொலியில் வந்தது. இதைத்தான் யாழில் கேட்டிருப்பீர்கள். பேட்டி கண்டவருக்கு பேட்டி எடுக்க அந்த ஒருவர் தான் உதவி செய்தார். இதனால் தான் சிலர் துரோகி பட்டம் குடுத்து பேட்டி கண்டவரையும், அந்த ஒருவரின் பெயரையும் ஒட்டியிருக்கிறதாக சிட்னியில் கதைக்கிறார்கள். அந்த வானொலியில் இருந்து பல அறிவிப்பாளர்கள் விரைவில் வெளியேறவுள்ளார்கள்.

இந்த விடயங்களை தெளிவுபடுத்தியமைக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.