Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வன்முறைகளில் எம்மவர்களும் கொடுத்த விலை அதிகம்????

Featured Replies

கடந்த சில நாட்களாக லண்டனில் பரவலாக நடந்த வன்முறைகளில், எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் கொள்ளையடிக்கப்பட்டும், முற்றாக எரித்தும் நாசமாக்கட்டுள்ளது.

குறைடன் லண்டன் ரோட்டில் எம்மவர்களின் பல வர்த்தக நிலையங்கள் ... சுப்பமாக்கற் முதல் நகைக்கடைகள் வரை பல கொள்ளையடிக்கப்பட்ட பின் எரித்து அழிக்கப்பட்டுள்ளனவாம். அவ்வாறே லூசியம், பெக்கம், உடபட பல இடங்களில் .... மிக ராசியான இனம்!!!!! <_<

http://www.youtube.com/watch?v=pAm6vzoqROo&feature=player_embedded

Edited by Nellaiyan

பரிதாபமான செய்தி.

இவர்களுக்கு காப்புறுதி இருக்குமா? இருந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளின் இழப்புக்களை அது ஈட்டுத்தருமா?

அரசியல்வாதிகளை அணுகி எமது வியாபாரிகள் உதவி கேட்கலாமா?

  • தொடங்கியவர்

பரிதாபமான செய்தி.

இவர்களுக்கு காப்புறுதி இருக்குமா? இருந்தாலும் இவ்வாறான நிகழ்வுகளின் இழப்புக்களை அது ஈட்டுத்தருமா?

அரசியல்வாதிகளை அணுகி எமது வியாபாரிகள் உதவி கேட்கலாமா?

.... பாதிக்கப்பட்ட எம்மவர்களின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ... நகைக்கடைகள், மதுபானக்கடைகள், சுப்பமாக்கற்றுகள் போன்றன . எம்மவர்களின் பலரோ நகைகளை சிங்கப்பூரில் இருந்து களவாக கொண்டு வந்தவர்களும், மது பாணங்களை எங்கேயும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு வந்தவர்களிடம் வாங்கியவையுமாக பலவற்றுக்கு கடந்த காலங்களில் கணக்கும் காட்டி இருக்க மாட்டார்கள். இவர்களின் வியாபார நிலையங்களில் இருந்த அனைத்தும் அழிந்தாலும், கடந்த கால கணக்கு வழக்கு காட்டியவற்றையும் வைத்துக் கொண்டுதான் நஷ்ட ஈடு கொடுப்பார்கள், அதுவும் இப்படியான அழிவுகளுக்கு முழுவதும் கிடைக்குமா தெரியாது???

வன்முறைத் தாக்குதல்களுக்கு காப்புறுதி இல்லை என நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் நிறைய காப்புறுதி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களின் விதிகளைப் பொறுத்தே அமையும். அதைப் பார்த்து காப்புறுதி எடுத்தார்களோ தெரியாது.

சில வருடங்களுக்கு முன் புயல் காற்றில் ஒரு வீட்டின் கூரை பாதிக்கப்பட்டது. அந்த கூரையை திருத்துவதற்கு அவர்கள் காப்புறுதி செய்த நிறுவனம் (Tesco) பணம் கொடுக்க மறுத்து விட்டது. மணிக்கு 56 மைல் குறைவாக அந்தப் புயல் வீசியதால் தங்கள் விதிகளுக்கமைய தர முடியாது என்று கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தமிழனின் கடையை, சூறையாடுவதைப் பார்க்க கண்ணில் நீர் வருகின்றது.

ஐரோப்பாவிலும் இப்படி காட்டுக் கூட்டமா?

அந்தத் தமிழனின் கடையை, சூறையாடுவதைப் பார்க்க கண்ணில் நீர் வருகின்றது.

ஐரோப்பாவிலும் இப்படி காட்டுக் கூட்டமா?

காட்டுக் கூட்டத்தை கேவலமாகப் பேச வேண்டாம்.

காயம்பட்ட ஒருவரை எப்படிக் அரவணைக்கிறார்கள் என்று பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=6Gex_ya4-Oo

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுக் கூட்டத்தை கேவலமாகப் பேச வேண்டாம்.

காயம்பட்ட ஒருவரை எப்படிக் அரவணைக்கிறார்கள் என்று பாருங்கள்.

ச்சீய்.... வெட்கம் கெட்டவர்கள்.

இவர்களுக்கு பாடசாலையில், தேவாலயத்தில் கூட நற்சிந்தனைகளைப் போதிக்க முடியாமல் இருக்கும் முடியாட்சி என்னும் சீலையில் தொங்கும் எலிசபெத் மகாராணி முழங்காலில் நின்று லண்டன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

ச்சீய்.... வெட்கம் கெட்டவர்கள்.

இவர்களுக்கு பாடசாலையில், தேவாலயத்தில் கூட நற்சிந்தனைகளைப் போதிக்க முடியாமல் இருக்கும் முடியாட்சி என்னும் சீலையில் தொங்கும் எலிசபெத் மகாராணி முழங்காலில் நின்று லண்டன் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சிறி அண்ண அவங்கள் அந்தப் பக்கம் போனால் தானே?

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

ஹரி ஆடம்பரமாய் கலியாணம் கட்டினதாலை... லண்டனுக்கு நாவூறு பட்டுப் போச்சுது.

ஆராவது பக்கிங் ஹாம் வாசல்லை, செத்தல் மிளகாய் கட்டிப் போடுங்கப்பா....

1. காவல்துறை ஏன் கட்டுப்படுத்தவில்லை? வெள்ளையர்கள் வியாபார நிறுவனம் அங்கு இல்லையா?

2. இப்படியான ஒளிப்பதிவுகளை, வேறு தரவுகளை (CCTV) உறவுகள் காவல்துறையிடம் கொடுத்து அவர்களை தண்டிக்க கேட்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு எல்லாம் காரணம் உந்தக் கறுப்பன்கள் தான் எண்டு நினைக்கிறன். சனியங்களை எனக்கு கண்ணிலையும் காட்டக் கூடாது. அவங்களோட சேந்து உந்த சேரிப்புற வெள்ளயலும் (junkies) சேந்து செய்யுற அட்டகாசம் தாங்க முடியேல்லப்பா. காட்டு மிராண்டிகளை சுட்டுத் தள்ள வேணும். :huh:

British musicians spark debate for their comments regarding the violence on the social networking site.

Rapper MIA was called "spectacularly misjudged" for tweeting:

" I'm going down to the riots to hand out tea and mars bars " :(

வன்முறைத் தாக்குதல்களுக்கு காப்புறுதி இல்லை என நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் நிறைய காப்புறுதி நிறுவனங்கள் வந்துவிட்டன. அவர்களின் விதிகளைப் பொறுத்தே அமையும். அதைப் பார்த்து காப்புறுதி எடுத்தார்களோ தெரியாது.

சில வருடங்களுக்கு முன் புயல் காற்றில் ஒரு வீட்டின் கூரை பாதிக்கப்பட்டது. அந்த கூரையை திருத்துவதற்கு அவர்கள் காப்புறுதி செய்த நிறுவனம் (Tesco) பணம் கொடுக்க மறுத்து விட்டது. மணிக்கு 56 மைல் குறைவாக அந்தப் புயல் வீசியதால் தங்கள் விதிகளுக்கமைய தர முடியாது என்று கூறினார்கள்.

காப்புறுதியின் அடிப்படைதத்துவத்தின்படி , இயற்கை பேரிடர் , உள்நாட்டு கலவரங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவதில்லை என்னு நானும் நெனைக்கிறேன் தப்பிலிங்க!

இதுக்கு எல்லாம் காரணம் உந்தக் கறுப்பன்கள் தான் எண்டு நினைக்கிறன். சனியங்களை எனக்கு கண்ணிலையும் காட்டக் கூடாது. அவங்களோட சேந்து உந்த சேரிப்புற வெள்ளயலும் (junkies) சேந்து செய்யுற அட்டகாசம் தாங்க முடியேல்லப்பா. காட்டு மிராண்டிகளை சுட்டுத் தள்ள வேணும். :huh:

சரியா சொன்னீங்க , தும்பளையானுங்க..!

இவனுகளுக்கு , நம்ம ஹரோ பாய்ஸ் ,பாரீஸ் முக்காபுலா , ஸ்காபுரோ யப்னா பாய்ஸ் ..போல அகிம்சைமுறைல வாழ தெரியல இவனுகளுக்கு !!

எல்லாரையும் போட்டுதள்ளணும்! :)

https://sites.google.com/site/londonstreetgangs/gang-lists/northwest-london-gangs/wembley-tamils

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீங்க , தும்பளையானுங்க..!

இவனுகளுக்கு , நம்ம ஹரோ பாய்ஸ் ,பாரீஸ் முக்காபுலா , ஸ்காபுரோ யப்னா பாய்ஸ் ..போல அகிம்சைமுறைல வாழ தெரியல இவனுகளுக்கு !!

எல்லாரையும் போட்டுதள்ளணும்! :)

https://sites.google.com/site/londonstreetgangs/gang-lists/northwest-london-gangs/wembley-tamils

அறிவிலி, இணைப்பில போய் கொஞ்சத்த வாசிக்கவே தலைக்க சுத்துது. எங்கட ஆக்களோ எவருமோ, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படனும். பஞ்சம் பிழைக்க வந்த இடத்தில சண்டை பிடிச்சுக்கொண்டு. நல்ல காலம் அவுசில இப்பிடிப்பட்ட நாதாரியல் இல்லை, அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் எங்களுக்கு மரியாதைகளும் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் அவுசில இப்பிடிப்பட்ட நாதாரியல் இல்லை, அலுவலகங்களிலும் மற்ற இடங்களிலும் எங்களுக்கு மரியாதைகளும் அதிகம்.

ஆனால் வட இந்தியர்களின் கள்ள வேலையினால் எங்களையும் வட இந்தியர்கள் என்று தப்பாக சில வெள்ளைக்காரர்கள் நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஏதோ எங்கட ஆக்கள் பெரிய திறம் எண்ட மாதிரி எல்லோ இருக்குது. கடவுளே.. எங்கட சனம் சொந்த சனத்திட்ட மட்டுமில்ல.. அரசாங்கத்திட்டையே பகல் கொள்ளை அடிக்கிற கூட்டம். கறுப்பங்கள்... வெள்ளைகளை விட.. இந்தியர்களும்.. பாகிஸ்தானியர்களும்.. நம்மவர்களும் தான் பகற் கொள்ளைக் கள்ளர்கள்.

எல்லா தமிழ் கடைப் பொருட்களிற்கும்.. நியாய விலை கிடையாது. எல்லாத்துக்கும் ஒட்டு விலை தான்.. இப்படி அநியாயங்கள் செய்தா.. இப்படித்தான் சுட்டுக் கொண்டு போவாங்கள். எங்கட காங்குகள்.. எங்களுக்க பிடுங்குப்படுறதைப் போல.. அவங்கள் ஊரெல்லாம் புடுங்கிறாங்கள். எங்கடையள் கள்ள மட்டை போட்டு ஊரைச் சுருட்டுதுகள்.. அவங்கள்.. இப்படி கஸ்டப்பட்டு அடிச்சு உடைச்சு திருடுறாங்கள். அவ்வளவும் தான் வித்தியாசம்.

எனக்கு இப்ப எல்லாம்.. கறுப்பனை விட எங்கடயளைக் கண்டால் தான் பயம். சும்மா போறவனையும் காரில வந்து சந்திக்கு சந்தி நிற்கும் எங்கடையள் தூசணத்தில பேசி வம்புக்கிழுத்து... செய்யிற அநியாயங்கள்.. தட்டிக்கேக்க ஆளில்லை என்றால்.. நம்மவர்கள் குரங்கை விட மோசம்.

Edited by nedukkalapoovan

இது ஏதோ எங்கட ஆக்கள் பெரிய திறம் எண்ட மாதிரி எல்லோ இருக்குது. கடவுளே.. எங்கட சனம் சொந்த சனத்திட்ட மட்டுமில்ல.. அரசாங்கத்திட்டையே பகல் கொள்ளை அடிக்கிற கூட்டம். கறுப்பங்கள்... வெள்ளைகளை விட.. இந்தியர்களும்.. பாகிஸ்தானியர்களும்.. நம்மவர்களும் தான் பகற் கொள்ளைக் கள்ளர்கள்.

என்ன நெடுக்குங்க......

ஒரு பொறுப்புணர்ச்சியே இல்ல உங்களுக்கு!

இத இப்பிடியா சத்தமா சொல்வாங்க?

அப்புறம் மானபிரச்னை ஆயிடுமா இல்லியா , நம்மாளுங்களுக்கு? <_<

  • தொடங்கியவர்

croydon0.png

croydon1.png

croydon10.png

croydon2.png

croydon3.png

croydon4.png

croydon5.png

croydon6.png

croydon7.png

croydon8.png

croydon9.png

croydon9.png

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

Lankan finds lifetime's work wrecked

Wednesday, 10 August 2011 22:06

E-mail Print

London shopkeeper Sivaharan Kandiah was grief stricken as he surveyed the wreckage of his convenience store on Tuesday, looted and gutted by a rampaging mob in a vicious night of violence.

“Everything is gone. My life is gone,” Mr. Kandiah from northern Sri Lanka told AFP. He had made the Clarence Convenience Store – on the edge of a public housing estate in Hackney, East London – his life, working 90-hour weeks at the countre for 11 years, never taking a holiday.

Now it lies in ruins, its stock looted and its fittings smashed to pieces by hooded rioters who stripped it bare. It was ripped apart in a frenzied orgy of violence, leaving so much detritus strewn around that he can barely enter his own front door.

“What can I do? I'm helpless and hopeless. My livelihood is gone. A lifetime's work is gone. Eleven years of my life gone. Everything’s gone. There's nothing left,” Mr. Kandiah lamented as he reckoned that some 50,000 pounds sterling of damage had been done.

He had building insurance but not contents insurance.

“They should have burnt this place to the ground and then I wouldn't have to see anything. Rather than this mess I have to clear up,” Mr. Kandiah said.

The shopkeeper came down three times on Monday night but was held behind the police lines as looters attacked his premises during the savagery on the edge of Hackney's Pembury Estate. A car belonging to a woman living above the shop was torched outside.

Well-meaning neighbours turned up with brooms, cups of tea and biscuits on Tuesday but there was no hiding the sadness in Mr. Kandiah's eyes.

He waited outside in his van for hours before facing up to going inside and witnessing what had been done to his livelihood. He unlocked the shutters and creaked open the glass front door as far as he could.

Inside, in the unlit murky gloom, was a grim scene, the floor invisible beneath layers of wreckage. The place reeks of alcohol spilled from smashed bottles.

Treading carefully in his flip-flops, he began to pick his way through the shelving units strewn across the floor.

“They even took out the ceiling,” he said, looking at the plaster covering the filth and the wires hanging down.

As he made his way to where his counter once was he saw receipts strewn all over the floor, while his invoices and statements were everywhere amid the wreckage.

“They had plenty of alcohol, this was full of alcohol, wine and beer, about five metres long,” he said, pointing at his shelves. “They even had the back stock.” Some butter, some birthday cards and a few bottles of soft drinks were among the few items left.

“I had no sleep. I cried all night because I could see what they were doing to my shop. They pulled the ceiling out. They should get the gun and shoot all of them,” Mr. Kandiah said. (AFP)

http://www.dailymirror.lk/news/12886-lankan-finds-lifetimes-work-wrecked.html

காட்டுக் கூட்டத்தை கேவலமாகப் பேச வேண்டாம்.

காயம்பட்ட ஒருவரை எப்படிக் அரவணைக்கிறார்கள் என்று பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=6o68Mk3Yjjk&feature=player_embedded

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் கொளுந்து விட்டு எரியும் கலவரம்- வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் தமிழர்கள்.

லண்டன்: இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தலைவிரித்தாடும் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனராம்.

லண்டனில் தொடங்கிய கலவரம் இப்போது மான்செஸ்ட்ர், நாட்டிங்காம், பிர்மிங்காம், லிவர்பூல், பிரிஸ்டல் என பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்தக் கலவரம் வெடிக்க முதலில் ஒரு காரணம் மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது காரணமே இல்லாமல் கலவரம் பரவி வருகிறது. கடைகளையும், வர்த்தக நிறுவனங்களையும் சூறையாடி வருகின்றனர் கலவரக்காரர்கள். இந்த வன்முறைக் கலவரத்தில் சிக்கி 3 ஆசியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக சீக்கியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வீடுகளை விட்டு வெளியேறாத வகையில் இருந்து கொள்கின்றனர். பல இந்தியர்களுடைய வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டுள்ளன. இதனால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, லண்டன் மற்றும் இங்கிலாந்தின் பிற நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் மிகவும் முன்ஜாக்கிரதையாக வீடுகளை விட்டு வெளியேறாமல் முடங்கி்க் கிடக்கின்றனர்.

அலு்வலகங்களுக்குச் செல்வதையும் முடிந்தவரை தவிர்த்து வருகின்றனராம். ஈஸ்ட் ஹாம் பகுதியில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் என்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கூறுகையில், எங்களில் பெரும்பாலானவர்கள் அலுவலகம் செல்லாமல் தவிர்த்து வருகிறோம். சிலர் மட்டும் அலுவலகம் சென்றனர். எங்களது குடும்பத்தினருக்கு அவ்வப்போது போன் செய்து பத்திரமாக இருப்பதைத் தெரிவித்து வருகிறோம்

இப்போதைக்கு ஆட்களைக் குறி வைத்து லண்டனில் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை. கடைகளை மட்டுமே சூறையாடி வருகின்றனர். இருப்பினும் முன்னெச்சரிக்கையாக இருக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்றார்.

அதேபோல ஈழத் தமிழர்களும் வெளியே நடமாடுவதை முடிந்தவரை தவிர்க்கின்றனர். ஈழத்தில் போர் உச்சத்தில் இருந்தபோது இங்கிலாந்தில் வசித்து வரும் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் லண்டனில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தியதது நினைவிருக்கலாம். அதேபோல ராஜபக்சே லண்டன் வந்தபோதும் அவரை எதிர்த்து விமான நிலையத்தையே கலங்கடித்தனர்.

இந்த நிலையில் தற்போதைய கலவரத்தைப் பயன்படுத்தி சிங்களர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் அல்லது கலவரகக்காரர்களுடன் இணைந்து தாக்கலாம் என்ற சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவும், வனமுறையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். வெளியே போவதாக இருந்தாலும் கூட மிகுந்த பாதுகாப்புடன் போய் வருகின்றனராம்.

நன்றி தற்ஸ் தமிழ்.

எத்தனையோ... கலவரத்தை கண்ட ஈழத்தமிழர், பயந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கலாமா? :o

இங்கிலாந்துக்கு வந்த தமிழர், சரியான பயந்த ஆட்கள் போலையிருக்கு. :D:lol:

'ஆயுதம் ஏந்திய ஒரு குழுவினர் ஆசிய நாட்டவரின் வீடுகளைக் குறிவைத்து வருகிறார்கள். வருபவர்கள் cash & gold என்பவற்றையே குறிவைத்து வருகிறார்கள் அதனால் எந்த நேரமானாலும் வீட்டுக் கதவுகளைத் திறக்க வேண்டாம்' என்று ஒரு குறுந்தகவல் கடந்த இரண்டு நாட்களாக தமிழர்களிடையே வலம் வந்தது.

இதுக்குப் பிறகு எந்த தமிழன் தான் வீட்டை விட்டு வெளியே நிம்மதியாகப் போக முடியும்? அதிலும் மொத்தமான தாலிக்கொடி வைத்திருப்பவர்களின் பாடு பெரிய கஷ்டம் தான்... :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரிடம் வறுத்த மிளகாய்த்தூள் இருப்பது, வன் முறையாளர்களுக்கு தெரிந்தால்... ஒரு பயலும் கிட்ட வரமாட்டான் குட்டி. :D:lol:

இலண்டன் நிகழ்வுகள் பற்றிய கனடாவின் சி.எம்.ஆர். இல் வந்த அலசல்

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=8948

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.