Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
1 hour ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிர்வாகத்தினரே

முகப்பு இன்னும் மாறவில்லை, அப்படியே உள்ளது.

Mobile Version இல் "views" தெரியவில்லை.

முகப்பில் என்ன மாற்றம் வேண்டும்?

கைத்தொலைபேசியில் Views சாதாரணமாகக் காண்பிக்காது. 😏பார்க்க வேண்டுமானால் கிடையாக சரித்துத் தான் பார்க்க வேண்டும். 😲

Screenshot_20250217-185026.png

  • Replies 2.1k
  • Views 220.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+
19 minutes ago, மோகன் said:

முகப்பில் என்ன மாற்றம் வேண்டும்?

கைத்தொலைபேசியில் Views சாதாரணமாகக் காண்பிக்காது. 😏பார்க்க வேண்டுமானால் கிடையாக சரித்துத் தான் பார்க்க வேண்டும். 😲

Screenshot_20250217-185026.png

வணக்கம் ஐயனே,

களத்தை நவீனமாக்கிய போது, முகப்பிலும் ஏதேனும் தகுந்த மாற்றம் செய்வீர்கள் என்றெண்ணினேன், வேறொன்றுமில்லை!

Views... தெரியப்படுத்தியமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

@ போட்டு பெயர் சுட்ட முடியவில்லை

நிர்வாகத்தின் மேலான கவனத்துக்கு.

  • தொடங்கியவர்
28 minutes ago, goshan_che said:

@ போட்டு பெயர் சுட்ட முடியவில்லை

நிர்வாகத்தின் மேலான கவனத்துக்கு.

@goshan_che வேலை செய்கின்றதே

image.png

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மோகன் said:

@goshan_che வேலை செய்கின்றதே

image.png

எனக்கு வேலை செய்யவில்லை அண்ணா.

முன்பு @ அடித்து, ஒரு space விட்டு முதல் எழுத்தை அடிக்க பெயர்பட்டியல் வரும். இப்போ @ அடித்தாலும் எந்த மாற்றமும் இல்லை.

*நான் போனில் இருந்து வருகிறேன்.

பதிலுக்கு நன்றி.

பெரிய பிரச்சனை இல்லை.

🙏

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che எனக்கு iPhone Safari இல் வேலை செய்கின்றது

@ க்குப் பின்னர் space அடிக்காமல் முதல் எழுத்தை அடித்தால் list காட்டும்

எனக்கு tags வேலை செய்யவில்லை.

நேற்று நிலாந்தன் என tag பண்ணமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2025 at 04:44, விளங்க நினைப்பவன் said:

நியாயம் அவர்களுக்கு வந்த குழப்பம்

தமிழ்பட நடிகர்கள் நடிகையின் படத்தை தங்களது சுய விபர படமாக யாழ்கள உறுப்பினர்கள் போடுகின்ற போது இதில் மட்டும் என்ன பிரச்சனை 🙄

நீங்கள் முண்டு கொடுப்பது உங்கள் விருப்பம். ஆனால், எனக்கு இவ்வளவுக்கு மட்டமான இரசனை இல்லை.

On 17/2/2025 at 08:43, ஈழப்பிரியன் said:

விதி முறைகள் எப்படி இருந்தாலும் நிர்வாகத்தினரை குசிப்படுத்துமாக இருந்தால் நீங்களும் இணைக்கலாம்,எழுதலாம்.

யாழ் கருத்துக்களத்தின் குருக்கள் ஆகிவிட்டார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

பல சிரமங்களுக்கு மத்தியில், மிகுந்த பிரயாசைப் பட்டு… களத்தை புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி @மோகன் 🙏 🥰

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250219-110407-Chrome.jpg

போனை ச‌ரித்து பார்த்தால் தான் வியூஸ்ச‌ காட்டுது மோக‌ன் அண்ணா...............ம‌ற்ற‌ம் ப‌டி புதுவ‌டிவ‌மைப்பு யாழ் ந‌ல்லா இருக்கு வாழ்த்துக்க‌ள்

முத‌ல் நாள் சிர‌ம‌மாய் இருந்த‌து

இப்ப‌ ப‌ழ‌கி விட்ட‌து.......................

ந‌ன்றி அண்ணா🙏👍............................

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

நிர்வாகத்தின் மேலான கவனத்திற்கு,

என்னால் பழைய எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை. வெளியிலிருந்தும் நிறம் தீட்டப்பட்ட எழுத்துக்களை யாழிற்குள் கொண்டுவர முடியவில்லை.

வெளியிலிருந்து அப்படியே கொப்பி அடித்துக்கொண்டுவந்து இங்கு ஒட்டும் போது அந்த எழுத்துருக்கள் மிகவும் சிறியதாக மாறிவிடுகிறது. பழைய மாதிரி வெட்டி ஒட்ட அதே Format நிலைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

எனது படிமங்களையும் குறித்த நேரத்திற்குள் (7m) திருத்த முடியவில்லை! பதிந்தவுடன் மீளவும் திருத்த முயற்சிக்கும் போது காணாமல் போய்விடுகின்றன.

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம் @மோகன் ,

எனது தேடல் பெட்டியும் வேலை செய்யவில்லை; எனக்கு தேவையான ஒன்றினது சொல்லை அந்தப் பெட்டிக்குள் போட்டு தேடினால் அது அந்தச் சொல்லிருக்கும் அத்தனை மறுமொழிப் பெட்டிகளையும் காட்டும். அவற்றுள் எமக்குத் தேவையான மறுமொழிப் பெட்டியினை தெரிவுசெய்து சொடுக்கினால் குறித்த மறுமொழிப் பெட்டிக்கு எம்மை எடுத்துச் செல்லும்.

ஆனால் எனக்கு இன்று காலையிலிருந்து இந்த வசதி வேலை செய்யவில்லை நிர்வாகத்தினரே!

மிகவும் கடினமாகவிருக்கிறது.

Edited by நன்னிச் சோழன்

On 6/3/2025 at 10:14, நன்னிச் சோழன் said:

நிர்வாகத்தின் மேலான கவனத்திற்கு,

என்னால் பழைய எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை. வெளியிலிருந்தும் நிறம் தீட்டப்பட்ட எழுத்துக்களை யாழிற்குள் கொண்டுவர முடியவில்லை.

வெளியிலிருந்து அப்படியே கொப்பி அடித்துக்கொண்டுவந்து இங்கு ஒட்டும் போது அந்த எழுத்துருக்கள் மிகவும் சிறியதாக மாறிவிடுகிறது. பழைய மாதிரி வெட்டி ஒட்ட அதே Format நிலைத்திருந்தால் நன்றாக இருக்கும்.

எனது படிமங்களையும் குறித்த நேரத்திற்குள் (7m) திருத்த முடியவில்லை! பதிந்தவுடன் மீளவும் திருத்த முயற்சிக்கும் போது காணாமல் போய்விடுகின்றன.

நன்னிச்சோழன், சில மாற்றங்கள் செய்துள்ளேன், முயன்று பாருங்கள்.

1 hour ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் @மோகன் ,

எனது தேடல் பெட்டியும் வேலை செய்யவில்லை; எனக்கு தேவையான ஒன்றினது சொல்லை அந்தப் பெட்டிக்குள் போட்டு தேடினால் அது அந்தச் சொல்லிருக்கும் அத்தனை மறுமொழிப் பெட்டிகளையும் காட்டும். அவற்றுள் எமக்குத் தேவையான மறுமொழிப் பெட்டியினை தெரிவுசெய்து சொடுக்கினால் குறித்த மறுமொழிப் பெட்டிக்கு எம்மை எடுத்துச் செல்லும்.

ஆனால் எனக்கு இன்று காலையிலிருந்து இந்த வசதி வேலை செய்யவில்லை நிர்வாகத்தினரே!

மிகவும் கடினமாகவிருக்கிறது.

தேடல் பெட்டியில் எதையும் எழுதாமல் Search பட்டனை அழுத்தினால் முழுமையான தேடல் பக்கம் காட்டப்படும்.

https://yarl.com/forum3/search/

இதில் முயன்று பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்+
53 minutes ago, இணையவன் said:

தேடல் பெட்டியில் எதையும் எழுதாமல் Search பட்டனை அழுத்தினால் முழுமையான தேடல் பக்கம் காட்டப்படும்.

https://yarl.com/forum3/search/

இதில் முயன்று பாருங்கள்.

நன்றி ஐயனே. முதலில் இருந்தே இது எனக்கு வேலை செய்கிறது .

ஆனால் எனது சிக்கல் இதிலிருந்து சற்று வேறுபட்டது ஐயனே. நான் தங்களுக்கு தெளிவாக மடல் ஒன்று எழுதியுள்ளேன். சற்று வாசித்துப் பாருங்கள்.

1 hour ago, இணையவன் said:

நன்னிச்சோழன், சில மாற்றங்கள் செய்துள்ளேன், முயன்று பாருங்கள்.

எனது சிக்கல் குறித்து தங்களுக்கு தெளிவாக மடல் ஒன்று எழுதியுள்ளேன். சற்று வாசித்துப் பாருங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

ஏறக்குறைய ஒன்றரை மாதங்களாக மேற்குறித்த சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளேன். படிமங்கள் புதிய படிமங்களைப் பதிவிடக்கூட அச்சமாக உள்ளது, அவையும் இதே போன்று ஆகிவிடுமோ என்று!

  • தொடங்கியவர்

களம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பகுதியான தீர்வுகள் இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்+
21 hours ago, மோகன் said:

களம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய பதிப்பில் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பகுதியான தீர்வுகள் இருக்கலாம்

மெத்தப் பெரிய உபகாரம், ஐயனே... என்னால் படிமங்களை எல்லாம் பதிவிடக் கூடியதாக உள்ளது...

எனினும்,

வெளியில் உள்ள "Format" ஐ அப்படியே எடுத்து யாழிற்குள் ஒட்டும் அமைப்பு இன்னும் சரியாகவில்லை.

எழுத்துக்களுக்கு நிறம் தீட்ட முடியவில்லை.

மற்றது அந்த "search" தொடர்பில் கூறியிருப்பதும் வேலை செய்யவில்லை.

நேரம் கிடைக்கும் போது சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2025 at 02:07, கிருபன் said:

எனக்கு tags வேலை செய்யவில்லை.

நேற்று நிலாந்தன் என tag பண்ணமுடியவில்லை

tag.jpg

கனம் மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நிர்வாகிகளே, Tags ஐ அழுத்தினால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பெயர்களே Tags ல் காட்டுகிறது. இதனை நாங்கள் விரும்பிய பெயர்/விபரங்களை Tags செய்யக் கூடியதாக மாற்றலாமா?

  • தொடங்கியவர்
3 hours ago, ஏராளன் said:

tag.jpg

கனம் மோகன் அண்ணா, இணையவன் அண்ணா, நிர்வாகிகளே, Tags ஐ அழுத்தினால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பெயர்களே Tags ல் காட்டுகிறது. இதனை நாங்கள் விரும்பிய பெயர்/விபரங்களை Tags செய்யக் கூடியதாக மாற்றலாமா?

image.pngமேலே படத்தில் உள்ளது Tags போன்று பந்தி பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10000 Tags இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் 80-90 வீதம் Tags அழித்தால் தான் சரிப்படுத்த முடியும். அழிப்பதும் இலகுவல்ல. பல நாள் வாரம் மினக்கிட வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, மோகன் said:

image.pngமேலே படத்தில் உள்ளது Tags போன்று பந்தி பந்தியாக இணைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10000 Tags இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அதில் 80-90 வீதம் Tags அழித்தால் தான் சரிப்படுத்த முடியும். அழிப்பதும் இலகுவல்ல. பல நாள் வாரம் மினக்கிட வேணும்.

உள்ள பிரச்சினை விளங்காமல் எழுதிட்டன், நீங்கள் நேரமிருக்கையில் கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்யுங்கோ அண்ணை.

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழ்.களம் மிக மெதுவாக வேலை செய்கின்றது. ஒவ்வொரு திரியை திறக்கும் போதும் நீண்ட நேரம் (Loading) எடுக்கின்றது.

மற்றவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+
On 21/4/2025 at 12:39, தமிழ் சிறி said:

எனக்கு யாழ்.களம் மிக மெதுவாக வேலை செய்கின்றது. ஒவ்வொரு திரியை திறக்கும் போதும் நீண்ட நேரம் (Loading) எடுக்கின்றது.

மற்றவர்களுக்கும் இதே பிரச்சினை உள்ளதா.. அல்லது எனக்கு மட்டும்தானா என தெரியவில்லை.

இதே சிக்கலை நானும் எதிர்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம் நிர்வாகத்தினரே...

நான் படிமம் ஒன்று (6640x4040) - இதுவொரு நான் உருவாக்கிய விளக்கப்படம் .jpg - பதிவேற்ற முயற்சித்த போது என்னால் இயலவில்லை (8 times). என்ன சிக்கல் என்பதும் எனக்கு தெரியவில்லை. தயவு கூர்ந்து சிக்கலை சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கிறேன்.

நன்றி.

https://yarl.com/forum3/gallery/album/162-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம் நிர்வாகத்தினரே,

இதற்குள்ளிருந்த ஆவணம் நான் திருத்திக் கொண்டிருக்கையில் திடீரென அழிந்துவிட்டது. தயவுகூர்ந்து இதை மீட்டெடுத்துத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எப்படி மாயமாய் மறைந்தது என்பது எனக்குத் தெரியவில்லை.

நன்றி

https://yarl.com/forum3/topic/256542-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8Dairstrips-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

  • தொடங்கியவர்

image.png

அழிக்கும்படி நீங்கள் தான் வேண்டுகோள் அனுப்பியிருந்தீர்கள்.

பதிவு மீள இணைக்கப்பட்டுள்ளது. அழிக்கும்படி விடும் வேண்டுகோள்களில் அழிக்கப்பட்டால் சில வேளைகளில் மீள எடுக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இதே மாதிரியான வேண்டுகோள் முன்னரும் வைக்கப்பட்டு மீளத் தரும்படி கேட்கப்பட்டுள்ளது. இன்று இன்னொரு பதிவிற்கும் வைக்கப்பட்டு அந்த வேண்டுகோள் நிராகரிக்கவும் பட்டுள்ளது. நிறையவே சிரமமெடுத்து பல்வேறு விடயங்கள் /தரவுகளைச் சேர்த்து இணைக்கின்றீர்கள். ஒரு சிறு தவறு முழுமையாக ஒரு பதிவினை இல்லாதாக்கிவிடும்.

3 hours ago, நன்னிச் சோழன் said:

வணக்கம் நிர்வாகத்தினரே...

நான் படிமம் ஒன்று (6640x4040) - இதுவொரு நான் உருவாக்கிய விளக்கப்படம் .jpg - பதிவேற்ற முயற்சித்த போது என்னால் இயலவில்லை (8 times). என்ன சிக்கல் என்பதும் எனக்கு தெரியவில்லை. தயவு கூர்ந்து சிக்கலை சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கிறேன்.

நன்றி.

https://yarl.com/forum3/gallery/album/162-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

3000x3000 px ற்கு உட்பட்ட படங்களே இணைக்க முடியும்.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.