Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் அருமை.

இவ்வ்வ்வளவு பூக்களுள்ள வீட்டில் 'இவர்' தனியாக வசிக்கிறார் என்பதை நான் நம்பேலை.. நம்பேலை.. நம்பேலை.. :)

அது தானே சரியாய் சொன்னீங்கள் சோழியன் அண்ணா...நான் தான் பூங்கன்றுகளையும்,விதைகளையும் பார்த்து,பார்த்து வாங்கினது,நான் தான் நட்டது,நான் தான் பசளையும் போட்டது,நான் தான் தண்ணீரும் ஊற்றியது...எனக்கு நேரம் கிடைக்கா விட்டால் இடை,இடையே சில நேரங்களில் தண்ணீர் ஊற்றி விட்டு ஏதோ தான் இதில மினக் கெட்டு எல்லாம் செய்தது மாதிரி யாழில் வந்து பீற்றிக் கொண்டு படங்களையும் இணைத்துக் கொண்டு :D ...ஆண்கள் தோட்டம் செய்யிற என்டால் மரக்கறி வகைகளைத் தான் பயிரிடுவார்கள் இல்லையா...இதிலிருந்து தெரியவில்லை இந்த பூக்களை நட்டது யார் என்று :icon_idea::icon_mrgreen::lol:

  • Replies 57
  • Views 8.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அபச்சாரம் அபச்சாரம். அக்கோய் பயிரி நட்டது யாரோ.. கோஸ் பைப் பிடிச்சது யாரோ.. பூப் பூக்க.. வழிமேல் விழி வைத்துக் காத்திருந்து.. பட மெடுத்தது யாரோ.. கடைசியில் பூக்களுக்கு உரிமை கோருறது யாரோ..?! கொடுமைடா சரவணா.! உலகம் ரெம்பக் கெட்டுப் போச்சு. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு எல்லாம் தனியத் தான் செய்யிறன் என்று சொல்வதும் அபச்சாரம்,அபச்சாரம்...ஆ..ஆ..ஆ .படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது...பூக்கள் பூப்பதற்கு மலர் உதவி இருக்கலாம்...இல்லையா அண்ணா ..?இனிமேலாச்சும் உண்மையைச் சொல்லப் பளகுங்கள்..நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடிக்ஸின் பூந்தோட்டமும் பூக்களைப் படம் பிடித்த விதமும் நன்றாக உள்ளன.

எங்களோட சேர்ந்து நீங்களும் பூக்களை நன்கே ரசிச்சிருக்கிறீங்க. :)

நெடுக்ஸ்.. புத்தகத்தைத்தான் பாடமாக்குவீங்கள் எண்டு பார்த்தால் பூக்களையும் படமாக்கிறீங்க.. :icon_mrgreen: எல்லாமே நன்று...! இணைப்புக்கு நன்றிகள்..! :wub:

புத்தகத்தை பாடமாக்கிறது இல்ல.. ஸ்கான் செய்துக்குவன்.. பூக்களை ஜஸ்ட் படம் தான் எடுத்துக்கிட்டேன். :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு எல்லாம் தனியத் தான் செய்யிறன் என்று சொல்வதும் அபச்சாரம்,அபச்சாரம்...ஆ..ஆ..ஆ .படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது...பூக்கள் பூப்பதற்கு மலர் உதவி இருக்கலாம்...இல்லையா அண்ணா ..? இனிமேலாச்சும் உண்மையைச் சொல்லப் பகுங்கள்..நன்றி. :)

பூக்கள் பூப்பதற்கு நான் உட்பட யாரும் உதவவில்லை. அவை தானே மொட்டில் இருந்து.. அவிழ்ந்து கொண்டன.

இதில உண்மை சொல்ல என்ன இருக்குது. நானே நாற்று நட்டன்.. நானே தண்ணி பாச்சினேன்... நானே படமும் பிடிச்சன்... அப்படின்னு சொல்லுவேன்னு நினைச்சது என் தப்பா..???! நான் சொன்னது எல்லாம் இந்தப் பூக்களை என் வீட்டுத் தோட்டத்தில் இருந்து நானே படமாக்கினேன் என்பதை மட்டுமே..!

ஆனால் ஒன்றைச் சொல்லிக் கொள்வேன்.. இந்தப் பூக்களுக்கு நானே சொந்தக்காரன். வீட்டில் இருக்கும் என்னோட சம்பந்தப்படாத வேறு சிலரும் உதவி செய்திருக்கலாம்.. அது வேற கதை. :lol::)

எங்களோட சேர்ந்து நீங்களும் பூக்களை நன்கே ரசிச்சிருக்கிறீங்க. :)

புத்தகத்தை பாடமாக்கிறது இல்ல.. ஸ்கான் செய்துக்குவன்.. பூக்களை ஜஸ்ட் படம் தான் எடுத்துக்கிட்டேன். :):D

எந்திரன் ரோபோ ரஜனி ரேஞ்சில போறீங்களா? இல்லை உங்க ரேஞ்ச பார்த்துத் தான் எந்திரனில அப்படி ஒரு சீன் வைச்சாங்களா?? ^_^:lol::D

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன தான் வந்து யாழில எழுதினாலும் யாழில் இருப்பவர்கள் புத்திசாலிகள் யார் உண்மை சொல்கிறார்கள் என அவர்களுக்கு தெரியும்

வெள்ளைப் பயங்கரவாதிகளுக்கும் இதில் பங்குண்டு போல தெரிகிறது... ^_^:icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்திரன் ரோபோ ரஜனி ரேஞ்சில போறீங்களா? இல்லை உங்க ரேஞ்ச பார்த்துத் தான் எந்திரனில அப்படி ஒரு சீன் வைச்சாங்களா?? ^_^:lol::D

நான் அந்தளவுக்கு பெரிய திறமையான ஸ்கான் செய்யமாட்டன். 500 பக்கங்கள் உள்ள படித்த புத்தகத்தில் புத்தகத்தை மூடி வைச்சிட்டு..எந்த பக்கத்தில் என்ன இருக்கும் என்பதை சொல்லுவன். முழு விபரங்களையும் வரிக்கு வரி சொல்லுற அளவுக்கு இல்ல.. முக்கியமான விடயங்களைச் சொல்லுவன். :):D

நீங்கள் என்ன தான் வந்து யாழில எழுதினாலும் யாழில் இருப்பவர்கள் புத்திசாலிகள் யார் உண்மை சொல்கிறார்கள் என அவர்களுக்கு தெரியும்

பொய்யாலேயே பின்னப்பட்ட இந்த உலகில்.. இதை நம்மவும் நிச்சயம் ஆக்கள் இருப்பினம் அக்கீ. :):lol:

வெள்ளைப் பயங்கரவாதிகளுக்கும் இதில் பங்குண்டு போல தெரிகிறது... ^_^:icon_idea:

இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிய இல்லை. :lol:

என் வீட்டுத் தோட்டத்தில் பூ எல்லாம் கேட்டுப்பார்.. நா நல்ல பிள்ளைன்னு சொல்லும்.

... என் வீட்டு பூவையே இப்படி வைத்திருக்கிறேன்!!! வரப்போகிறவளை எப்படி வைத்திருப்பேன்??? என்கிறார் ...

நெடுக்கர் ... பூக்களும் அழகு! அதன் மூலம் சொல்லிய செய்தியும் அழகு!!! :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

... என் வீட்டு பூவையே இப்படி வைத்திருக்கிறேன்!!! வரப்போகிறவளை எப்படி வைத்திருப்பேன்??? என்கிறார் ...

நெடுக்கர் ... பூக்களும் அழகு! அதன் மூலம் சொல்லிய செய்தியும் அழகு!!! :icon_mrgreen:

ஆகா... இது வேறையா..! பேசாமல்.. கவிதை கதை என்று எழுதிக் கொண்டிருக்கிறதை விட்டிட்டு.. பய பிள்ளையள் பூக்களை போட்டோ எடுத்துப் போட்டாலே போதும் போல இருக்கே... மெசேஜ் வெகு சுலபமா றீச்சாகிடும் போல.

ஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம்.. அந்த வண்டு.. எவ்வளவு பெரிய வண்டு காயா வந்திருந்து தேன் பருகும் போது கூட.. பூக்கள் நாணியதும் இல்லை.. காயப்பட்டமில்லை... அழகு குலைந்ததுமில்லை..! இருந்தா அப்படி இருக்கனும் வாழ்க்கையில. பருகுவது தேனாக இருந்தாலும்.. தொடுவது மலராக இருந்தாலும்.. காயம்பட்டு அழகு குலையாததாக இருக்கனும் வாழ்க்கை..! :):D

Edited by nedukkalapoovan

நான் அந்தளவுக்கு பெரிய திறமையான ஸ்கான் செய்யமாட்டன். 500 பக்கங்கள் உள்ள படித்த புத்தகத்தில் புத்தகத்தை மூடி வைச்சிட்டு..எந்த பக்கத்தில் என்ன இருக்கும் என்பதை சொல்லுவன். முழு விபரங்களையும் வரிக்கு வரி சொல்லுற அளவுக்கு இல்ல.. முக்கியமான விடயங்களைச் சொல்லுவன். :):D

ஸ்கான் செய்யுறது சரி.

எழுதுவதற்கும் ஏதாவது யந்திரம் வச்சிருக்கிறியளோ ?

ஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம்.. அந்த வண்டு.. எவ்வளவு பெரிய வண்டு காயா வந்திருந்து தேன் பருகும் போது கூட.. பூக்கள் நாணியதும் இல்லை.. காயப்பட்டமில்லை... அழகு குலைந்ததுமில்லை..! இருந்தா அப்படி இருக்கனும் வாழ்க்கையில. பருகுவது தேனாக இருந்தாலும்.. தொடுவது மலராக இருந்தாலும்.. காயம்பட்டு அழகு குலையாததாக இருக்கனும் வாழ்க்கை..! :):D

யப்பா! முடியல்லடா சாமி.

தலைவர் இப்பத்தான் ஸ்ட்ரைட்டாவே மாட்டருக்கு வந்திருக்காரு. :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கான் செய்யுறது சரி.

எழுதுவதற்கும் ஏதாவது யந்திரம் வச்சிருக்கிறியளோ ?

அது முழுக்க முழுக்க யாழும் மோகன் அண்ணாவும் நட்பு வட்டமும் கற்றுத் தந்தவை. நான் யாழில் இணைந்த போது.. ஒரு சொல் தமிழில் எழுத வராது. இன்று திரையை பார்த்துக் கொண்டே தமிழ் தட்டச்சுச் செய்வேன். ஆங்கிலம் கூட அந்தளவுக்கு வேகமாக இல்லை..! :):lol:

யப்பா! முடியல்லடா சாமி.

தலைவர் இப்பத்தான் ஸ்ட்ரைட்டாவே மாட்டருக்கு வந்திருக்காரு. :icon_mrgreen:

நான் இந்த வட்டையும் பூக்களையும் பற்றித் தான் கதைக்கிறேன். இதில உள் குத்து வெளிக்குத்து ஒன்றும் இல்லைத் தானே..! :lol::D

13082011533.jpg

13082011531.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பூக்கள் கொள்ளை அழகு.இணைப்புக்கு நன்றி.

நான் இந்த வட்டையும் பூக்களையும் பற்றித் தான் கதைக்கிறேன். இதில உள் குத்து வெளிக்குத்து ஒன்றும் இல்லைத் தானே..! :lol::D

ஐயோ ஒரு உள்குத்தும் இல்ல சாமி. :(

நாங்க மரக்கறித் தோட்டத்தில மகரந்தச் சேர்க்கை செய்வம். அதுக்கு இந்த மலர் விட்டு மலர் தாவும் தேனீக்கள் முக்கியம். :icon_idea:

பிறதர் உண்மையிலே இது உங்கள் வீட்டுத்தோட்டாமா இல்லை பக்கத்து வீட்டுத்தோட்டாமா? இல்லை உங்கள் யுனியில் எடுத்த படமா?

  • கருத்துக்கள உறவுகள்

பிறதர் உண்மையிலே இது உங்கள் வீட்டுத்தோட்டாமா இல்லை பக்கத்து வீட்டுத்தோட்டாமா? இல்லை உங்கள் யுனியில் எடுத்த படமா?

சுஜி,

நீங்கள் கேட்ட கேள்வியை, சத்தியமாக நானும் கேட்க நினைத்தேன். பாவம் நெடுக்ஸ், அவரின் மனதை நோகப் பண்ணப் படாது என்று கேட்கவில்லை.

Edited by தமிழ் சிறி

பிறதர் உண்மையிலே இது உங்கள் வீட்டுத்தோட்டாமா இல்லை பக்கத்து வீட்டுத்தோட்டாமா? இல்லை உங்கள் யுனியில் எடுத்த படமா?

சுஜி,

நீங்கள் கேட்ட கேள்வியை, சத்தியமாக நானும் கேட்க நினைத்தேன். பாவம் நெடுக்ஸ்,

அவரின் மனதை நோகப் பண்ணப் படாது என்று கேட்கவில்லை.

01052011332.jpg

இந்தப் படத்தைப் பார்த்தல் யுனியில் எடுத்தது போல் இல்லையே... :rolleyes:

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படத்தைப் பார்த்தல் யுனியில் எடுத்தது போல் இல்லையே... :rolleyes:

ஓமப்பா.... மலர் வாடியிருக்கு. தண்ணி விட ஆளில்லையா......

இந்தப் படத்தைப் பார்த்தல் யுனியில் எடுத்தது போல் இல்லையே... :rolleyes:

நான் மலரைப்பற்றி மட்டும்தானே கேட்டேன் ... மலர்களைப்பற்றி கேட்கவில்லையே....

ஓமப்பா.... மலர் வாடியிருக்கு. தண்ணி விட ஆளில்லையா......

நான் மலரைப்பற்றி மட்டும்தானே கேட்டேன் ... மலர்களைப்பற்றி கேட்கவில்லையே....

நானும் வாடிய/ வாடாத மலரைப் பற்றி சொல்ல இல்லை... ^_^ background-ஐப் பார்த்தால் யுனியில் எடுத்தது போல் தோன்றவில்லை. :rolleyes:

நான் மலரைப்பற்றி மட்டும்தானே கேட்டேன் ... மலர்களைப்பற்றி கேட்கவில்லையே....

நீங்கள் இப்படிக் கேட்டதாகத் தெரியவில்லையே :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறதர் உண்மையிலே இது உங்கள் வீட்டுத்தோட்டாமா இல்லை பக்கத்து வீட்டுத்தோட்டாமா? இல்லை உங்கள் யுனியில் எடுத்த படமா?

நியாயமா பெண்களுக்கு எழுகிற டவுட்டுத் தான். :lol::D

இவை எல்லாம் எங்க வீட்டில் எடுத்தது. வேணும் எண்டா நாளைக்கும் கொஞ்சம் எடுத்துப் போடுறன். இதுக்காக எல்லாம் யுனிக்கு.. காசு கட்டி.. ரெயிலில போய் படம் எடுக்க முடியாது. படம் எடுக்கிறதுக்காக.. பக்கத்து வீட்டு கதவைப் போய் அடிக்கடி தட்ட ஏலுமோ என்னோ..! :):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர மலர.. மலர்களைச் சுட்ட படம்...

20082011551.jpg

20082011554p.jpg

20082011555.jpg

20082011558.jpg

20082011559.jpg

20082011560.jpg

20082011561.jpg

20082011562.jpg

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20082011563.jpg

20082011564.jpg

20082011565.jpg

20082011566.jpg

20082011568.jpg

20082011570.jpg

20082011571.jpg

20082011572.jpg

20082011573.jpg

20082011575.jpg

பூக்கள் கனியாகும் காலம்.. நெருங்கிவிட்டது... எனி மீண்டும் எதிர்காலத்தில் மலர்களின் கண்காட்சிக்கான காலம் வரும் போது சந்திப்போம்..!

20082011576.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.