Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது

Featured Replies

ஈழ இனப்படுகொலையை விசாரிக்கக் கோரி இதுவரை எத்தனையோ கையெழுத்து இயக்கங்கள் இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளன. நீங்களும் அப்படி எத்தனையோ விண்ணப்பங்களில் கையெழுத்திட்டிருப்பீர்கள்.

ஆனால் இப்பொழுது, ஈழ இனப்படுகொலைக்கு விசாரணை கோரி 'அமெரிக்க வெள்ளை மாளிகையின் இணையத்தளத்திலேயே' ஒரு விண்ணப்பம் தொடங்கப்பட்டிருக்கிறது!

எனவே இது கண்டிப்பாக அமெரிக்க அதிபரின் நேரடிப் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். ஆகவே கருணை கூர்ந்து இதில் கையெழுத்திடுங்கள் நண்பர்களே! வரும் அக்டோபர் 29க்குள் இதில் 5000 கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டாக வேண்டுமாம். எனவே நீங்கள் இதில் கையெழுத்திடுவதோடு மட்டுமின்றி, தங்கள் குடும்பத்தினரின் கையெழுத்துகளையும் தயவு செய்து சேர்க்கும்படியும், மின்னஞ்சல், பேஸ்புக், டுவிட்டர் முதலியவற்றின் மூலம் உங்கள் நண்பர்களையும் அவர்களின்

குடும்பத்தினரையும் கூட இதில் கையெழுத்திடச் செய்யும்கள்.

கையெழுத்திடச் சொடுக்குக

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

via..fb

Edited by வீணா

  • Replies 83
  • Views 9.2k
  • Created
  • Last Reply

இதில் கையொப்பம் இடுவதற்கு ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அமெரிக்க வதிவிடவாசியாக இருக்க வேண்டும் என்றில்லை (ZIP தேவையில்லை)

இந்த இணைப்புக்கு சென்று ஒரு கணக்கை ஆரம்பித்து, கையொப்பம் இடுங்கள்.

https://wwws.whitehouse.gov/user/register?destination=petitions/!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg%2523thank-you=p

  • கருத்துக்கள உறவுகள்

Thank for signing this petition!

You can help ensure that this petition will be reviewed by the White House and receive an official response by asking your friends and family to sign the petition as well.

Send an email to your friends and family or use social media sites like Facebook and Twitter to help promote this petition.

Email this link to your friends and family: http://wh.gov/4oa

இதில் கையொப்பம் இடுவதற்கு ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் அமெரிக்க வதிவிடவாசியாக இருக்க வேண்டும் என்றில்லை (ZIP தேவையில்லை)

இந்த இணைப்புக்கு சென்று ஒரு கணக்கை ஆரம்பித்து, கையொப்பம் இடுங்கள்.

https://wwws.whiteho...2523thank-you=p

சில சமயம் வெள்ளை மாளிகை கடவு சீட்டு தபால் பெட்டிக்கு வந்து சேர தாமதமாகிறது. ஆனால் நிச்சயமாக அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். 15 நிமிடம் கழித்து உங்கள் தபால் பெட்டியில் தேடி பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் வெள்ளை மாளிகை கடவு சீட்டு தபால் பெட்டிக்கு வந்து சேர தாமதமாகிறது. ஆனால் நிச்சயமாக அவர்கள் அனுப்பி வைக்கிறார்கள். 15 நிமிடம் கழித்து உங்கள் தபால் பெட்டியில் தேடி பாருங்கள்.

கணக்கு திறந்திட்டன், ஆனா petition லிங் வடிவா வரவில்லை, வீட்டில போய் முயற்ச்சி செய்து பார்ப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

கைநாட்டு வைத்துள்ளேன். இணைப்பிற்கு நன்றி வீணா.

கணக்கு திறந்திட்டன், ஆனா petition லிங் வடிவா வரவில்லை, வீட்டில போய் முயற்ச்சி செய்து பார்ப்பம்

நாங்கள் வீட்டில் sign பண்ணும் போது சில குழப்பங்களை சந்திதோம். எனது கண்ணனியை திரும்ப இயக்க இருந்தது. மகனுக்கு 15 நிமிடங்கள் கழித்துத்தான் கடவுச்சொல் வந்தது. ஆனால் செய்து முடித்துவிட்டொம். நான் முகநூல் வைத்திருப்பதில்லை. தெரிந்தவர்களுக்கு மின்னல் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வீட்டில் sign பண்ணும் சில குழப்பங்களை சந்திதோம். எனது கண்ணனியை திரும்ப தொடங்கவேண்டியதாக இருந்தது. மகனுக்கு 15 நிமிடங்கள் கழித்துத்தான் கடவுச்சொல் வந்தது. ஆனால் செய்து முடித்துவிட்டொம். நான் முகநூல் வைத்திருப்பதில்லை. தெரிந்தவர்களுக்கு மின்னல் அஞ்சல் அனுப்பியுள்ளேன்.

ஆபிஸ் கணணியில் பல தரம் முயற்ச்சி செய்தும் வரவில்லை,

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

கையொப்பமிட்டுள்ளேன் 556

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாயிரம் கையொப்பம் போதும்; விசாரணை தொடர்பில் பரிசீலிப்போம் – அமெரிக்கா அறிவிப்பு!

Published on October 3, 2011-11:09 am

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை வெள்ளை மாளிகையிடம் கையளித்த மனு தொடர்பில், ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் குறித்த மனு கையளிக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படுமென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இலங்கையில் படையினர் மேற்கொண்ட போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்திவரும் சர்வதேச மன்னிப்புச் சபை, போர்க் குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையில் மனுவொன்றைக் கையளித்துள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமாக வெள்ளை மாளிகை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், எதிர்வரும் 29-ம் திகதிக்கு முன்னதாக போர்க்குற்ற விசாரணை தேவை என்ற கோரிக்கை அடங்கிய மனுவை,ஐயாயிரம் பேரின் கையொப்பத்துடன் அனுப்பி வைத்தால் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று அறிவித்திருந்தது.

இது இவ்வாறிருக்க இவ்வறிவித்தல் வெளியான கையோடு இணையத்தளம் மூலமாக சுமார் மூவாயிரம் பேர் தங்கள் சம்மதத்தை தெரிவித்து தகவல் அனுப்பியுளளனர். இதேவேளை இது இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் முதற்கட்ட நடவடிக்கை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.saritham.com/?p=36422

படி1: இந்த தளத்திற்கு இணைப்பை சொடுக்குங்கள்: https://wwws.whitehouse.gov/user/register

உங்கள் முதற் பெயர் குடும்பப்பெயர்களை மேற்ரும் மினஞ்சல் முகவரியுடன் அது கேட்கும் 'கபுச்சா' குறியீட்டையும் இடுங்கள்.

படி 2: உங்கள் மின்னஞ்சலுக்கு சென்று வந்துள்ள இணைப்பை அழுத்தி ஒரு கடவுச்சொல்லை உருவாக்குங்கள்

படி 3: இந்த இணைப்புக்கு சென்று https://wwws.whitehouse.gov/petitions#!/petition/support-international-investigation-war-crimes-and-other-human-rights-abuses-committed-sri-lanka/h0bvBbSg

'Sign In' என்பதை அழுத்தி உங்கள் மின்னஞ்சல் கடவுச்ச்சொல்லை பதிந்து விடுங்கள்

அவ்வளவுதான்.

படி 4: தெரிந்தவர்கள் யாவரையும் இதைச்செய்யச்சொல்லி ஊக்குவியுங்கள்.

இந்தத் திரியை தொடர்ந்து இயக்கத்தில் வைத்திருப்பதற்கு நன்றி அகுதா. யாழ் முகாமை யாழிணைய பக்கத்தில் ஒருமாத காலத்திற்கு PIN பண்ணிவிட்டார்களாயின் மிகவும் நல்லது.

You don't have to be a US national to create the account. Please inform others as well.

Click the link. http://wh.gov/4oa

Click on 'Create an account''

Click 'register'

Close the site.

--------------------------------------

Reopen your email and look for ' Almost done.Verify your whitehouse.gov.account'. and open it.

Click on the link as indicated in email, then

If it does not automatically take you to the whitehouse link, close the email.

----------------------------------------

Open the link http://wh.gov/4oa

click on 'sign in'

Fill in email and password(same as before)

click on 'sign in' in new window

A window on your left extreme become green saying : 'Sign this petition'

Read the short petition and click: 'Sign this petition'

your Forename and the first letter of your surname will appear on the top of the list. My name appears a 'Joseph L'

Good luck.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வரையில் ஆக 785 ... என்ன கொடுமையடா சாமி! இந்த திரியை பார்வையிட்டவர்களே 823. எங்கட எருமை மாட்டு சனத்துக்கு விடுதலை ஒரு கேடு!

நல்ல காலம் விசாரணை தேவையிலை என்றும் வாக்குப் போட விட்டிருந்தால் சிங்களவன் அதையிப்போ 50000 ஆயிரம் ஆக்கியிருப்பான்.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

இது வரையில் ஆக 785 ... என்ன கொடுமையடா சாமி! இந்த திரியை பார்வையிட்டவர்களே 823. எங்கட எருமை மாட்டு சனத்துக்கு விடுதலை ஒரு கேடு!

நல்ல காலம் விசாரணை தேவையிலை என்றும் வாக்குப் போட விட்டிருந்தால் சிங்களவன் அதையிப்போ 50000 ஆயிரம் ஆக்கியிருப்பான்.

சாதாரண 'யூ டியூபிலும், கூகிள் எர்த்'திலும் போய்ப் பாருங்கள், சிங்களவன் எப்படி எழுதி வைத்திருக்கிறானென புரியும்.

துடிப்பிருந்தும்... நம்பிக்கையின்மை, அசிரத்தை, ஒற்றுமையின்மை, சுதந்திரத்தை யாராவது வாங்கி நம்மிடம் தங்கத் தட்டில் வைத்து கொடுப்பார்களென்ற எதிர்பார்ப்பு ஆகியவை, சிலரின் அரிய ஈகைகளை மதிப்பற்று, காலாவதியாக்குவது வேதனை...

ஈழத்தின் படித்த மேல்தட்டு புத்திஜீவிகள், இந்த இணையப் போரில், பரப்புரையில் ஈடுபடுவதே இல்லையா? இன்னும் எத்தனை நாளைக்கு 'கவிதை' எழுதி மாய்ந்துகொண்டே இருக்கப்போகிறார்கள்?

குறைந்தபட்சம் வீட்டிலிருந்தே இதை முன்னெடுக்கலாமே?

.

.

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரையில் ஆக 785 ... என்ன கொடுமையடா சாமி! இந்த திரியை பார்வையிட்டவர்களே 823. எங்கட எருமை மாட்டு சனத்துக்கு விடுதலை ஒரு கேடு!

நல்ல காலம் விசாரணை தேவையிலை என்றும் வாக்குப் போட விட்டிருந்தால் சிங்களவன் அதையிப்போ 50000 ஆயிரம் ஆக்கியிருப்பான்.

வீணா, ப்லீஸ் தலைப்பை "வெள்ளை மாளிகையில் ஓபாமவின் திருவிளையாடலிற்கு உங்கள் வாக்கு பதிவு" என்று மற்றி பாருங்கள் எத்தனை பேர் பாக்கினம் என்று, 10000 த்தை தாண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக கவனத்திற்காக...

https://wwws.whiteho...-lanka/h0bvBbSg

  • கருத்துக்கள உறவுகள்

ராஐவன்னியன் நல்ல ஐடியா, ஒவ்வொரு நாளும் மேலே கொண்டு வருவம்

  • தொடங்கியவர்

இப்போது 834 , எவ்வளவோ பேர் இருக்கிறம் ஒரு 5000 க்கு இவ்வளவு கஷ்டமாக இருக்கு...:(

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த எருமை மாட்டுக் கூட்டத்துக்குள் ஒரு ஆள்தான்..! :blink: கணக்கைத் தொடங்கிவிட்டேன்..! ஆனால் வாக்குப் போடும் பக்கம் வரமாட்டேண்டுது..! :(

இந்த தளம் இலகுவாக கையொப்பமிட வழி செய்யுதில்லை.

முயற்சிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை போடலாம் பார்ப்பம்

Edited by உடையார்

பொதுவாக எமது மக்களுக்கு 'கையெழுத்து' வைப்பதில் நம்பிக்கை இல்லை. ஏனெனில் இவ்வாறு பல ஆயிரம் முயற்சிகள் முன்னதாக செய்தும் பயனளிக்கவில்லை என்பது உண்மை.

ஆனால் நம்பிக்கையை இழக்கக்கூடாது. எமது செலவு என்ன?, சில நிமிடங்களே.

எல்லாம் இழந்து நிற்கும் எமது உறவுகளுக்காக இதையும் செய்து தொடர்வோம்.

இந்த தளம் இலகுவாக கையொப்பமிட வழி செய்யுதில்லை.

முயற்சிக்கிறேன்.

இது போன்ற சிறிய கஸ்டங்களைக் கடந்து பலரும் உங்கள் அன்புகளுக்காக உங்கள் கையொப்பத்தை இட தயாராக இருக்கிறீர்கள் என்பது நிச்சயம்.

பல அங்கத்தவர்கள் உள்ள குடும்பங்கள், எல்லோரும் தனிய தனிய வாக்களியுங்கள். ஒருவர் மட்டும் வாக்களித்து விட்டு கடமை முடிந்ததாக திருப்தி அடைந்து விடாதீர்கள்.

இந்த வாக்களிப்புக்கு உங்களிடம் உங்களதுபொறுப்பான மின்னல் அஞ்சல் விலாசம் இருக்க வேண்டும். இதை வெள்ளை மாளிகையின் வலையமைப்பு தர மாட்டாது. உதாரணத்திற்கு யாழில் நீங்கள் செய்திகள் மட்டும் படிப்பவராய் இருந்தால், உங்களுக்கு மின்னல் அஞ்சல் விலாசம் தேவைப்படாது. மற்றும் ஏதும் தேவைகள் ஏற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் வாழக்கைத் துணையின் விலாசத்தையோ அல்லது வளர்ந்த பிள்ளைகளின் விலாசத்தையோ பாவிக்கும் பழக்கமுள்ளவராகவும் இருக்கலாம். அப்படியாயின் நீங்கள் இந்த விண்ணப்பத்திற்கு கையோப்பமிட முடியாது. நீங்கள் கையெழுத்திட முயற்சிக்கு முன்னர் yahoo.com, msn.com அல்லது google.com போன்றவற்றில் இலவசமாக ஒரு மின்னல் அஞ்சல் விலாசத்தை திறந்து கொள்ளுங்கள். பிள்ளைகள், வாழகைத்துணை போன்றோர் வாக்களிக்க உங்கள் உதவியை அளியுங்கள்.

வாக்களிப்போர் ஒவ்வோருக்கும் தனி மின்னல் அஞசல் விலாசம் இருக்க வேண்டுமேயொழிய தனிய தனிய கணனி இருக்க வேண்டுமென்பதில்லை.மேலும் மின்னல் அஞ்சல் வைத்திருக்கவோ அல்லது இந்த விண்ணப்பத்திற்கு வாக்களிக்கவோ உங்களிடம் சொந்த கணனி இருக்கவேண்டும் என்பதுமில்லை. நீங்கள் வாசிக சாலை கணனியில் செய்திகள் படிப்பவராக இருந்தால் அதையே இதற்கும் உபயோகிக்க முடியும்.

கஸ்டகளை எதிர்நோக்குவோர், நேரடியாகவோ அல்லது யராவது உறவுகள் மூலமோ யாழில் தெரிய வையுங்கள். கஸ்டங்களை நீக்கிக் கொண்டோர், உங்கள் அனுபவங்களை யாழில் பகிருங்கள், எல்லோரும் பயனடைய.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

This is not a straight forward process. It willl be a pain in the neck- but important.If necessary take print of the following:

Click on the above link. http://wh.gov/4oa

Click on 'Create an account''

Fill in details, rememebering email and password (If in UK ignore 'state' and enter postcode) and enter carefully security check- normally meaningless words/numbers

Click 'register'

Close the site.

--------------------------------------

Reopen your email and look for ' Almost done.Verify your whitehouse.gov.account'. and open it.

Click on the link as indicated in email, then

If it does not automatically take you to the whitehouse link, close the email.

----------------------------------------

Open the link http://wh.gov/4oa

click on 'sign in'

Fill in email and password(same as before)

click on 'sign in' in new window

A window on your left extreme become green saying

'Sign this petition'

Read the short petition and click

'Sign this petition'

your Forename and the first letter of your surname will appear on the top of the list.

Edited by Queen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.