Jump to content

கார்த்திகை மாதத்தில் தமிழீழ பாடல்களை மட்டும் கேட்போமா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கார்த்திகை மாதத்தில் தமிழீழ பாடல்களை மட்டும் கேட்போமா?

இரண்டு வகை பாடல்களையும் பதியலாம் என்பது எனது ஆலோசனை .........

...என்ன எண்ணுகிறீர்கள்

நான் நினைக்கின்றேன் ஒன்று மாவீரர் பற்றிய பாடலும் மற்றையது தேசியத்தலைவரின் பிறந்த நாளுக்கானதா ?

  • Replies 148
  • Created
  • Last Reply
Posted

இங்கே நிழலி, யாயினி, சுஜி ,நிலாமதியக்கா ...கருத்துக்களோட இசைஞ்சதுதான் எனதும்!!

அதற்காக ஈழப்பிரியன் அண்ணாவின் , ரொப்பிக்கை ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன் என்று , அர்த்தம் ஆவுமா?

இல்லவே இல்ல! உங்க எண்ணம் உயர்வானது!....

ஆனா,,, வேற பாட்டு போடகூடாது, அப்பிடியாரும் போட்டாங்கன்னா, திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு , மட்டுறுத்தினர்களை ,கெளம்ப சொன்னது ரொம்ப தப்பு !! அந்த வரிகளைமட்டும்... நீக்கிடலாமே நீங்க ! ஜஸ்ட் வேண்டுகோள்தான் இது,,, கட்டளை இல்ல! :)

கார்த்திகை மாதம் முழுக்க அனைத்தையும் தவிர்க்க ,,மாவீரர்மாதம் எங்கிற நடைமுறை எங்கயும் இல்ல!

மாவீரர்வாரம் தான் இருக்கு! அதிலும் 26, 27 மிக முக்கியம்!!

நிபந்தனைகளை உருவாக்கி மாவீரர்களை கெளரவப்படுத்துவது,,அது அவர்களுக்கு செய்யும் அதியுச்ச அவமரியாதை!

பைத-வே ரதி... நீங்க இணைச்சபாடல்,, (இணையத்தில் இருந்தாலும்) இதுபோன்ற இடங்களில அடிக்கடி இணைக்ககூடாதுன்னு நெனைக்கிறேன்!

சரியா தெர்ல...

எதுக்கும் நம்ம மின்னல் வந்துதான் விளக்கம் சொல்லணும்!!

நித்திய வாழ்வினில் நித்திரை கொள்பவன் (கொள்பவர்கள்) செத்திடப்போவதில்லை!! நாங்க அஞ்சலி செலுத்தவிட்டாலும்!!

http://www.youtube.com/watch?v=FfLKwpIIRAk&feature=related

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/p93Lt8YOYPo

http://youtu.be/YgYZeBrHXuw

http://youtu.be/UBeCdUTYegI

http://youtu.be/B7ttXhGKMPA

http://youtu.be/zTpIPvrYkb0

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலி அண்ணா உங்களுக்கு பச்சை குத்தினது நான் தான்.... நேற்று ஈழபிரியன் அண்ணா இந்த தலைப்பு தொடங்கும்போது நான் யாழில்தான் நின்றேன்... நானும் எழுத நினைத்தேன்.... போடலாமா விடலாமா என்று யோசனையும் இருந்தது.... ஆனால் நிழலி அண்ணா எழுதி விட்டார்... இதே நாங்கள் எழுதிருந்தால் திட்டுதான் விழுந்து இருக்கும் நிழலி அண்ணா எழுதினபடியால் பேசாமல் இருக்கிறார்கள்...

மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவது என்பது பாடல்கள் கேட்பது என்பது ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து பண்ணவேண்டிய காரியம் .. மற்றவர்கள் கட்டாயத்தில் வரக்கூடாது அப்படியே மற்றவர்களின் காட்டாயத்துக்காக பண்ணுகிறவர்கள் எவ்வளவு தூரம் உணர்வோடு பண்ணுவார்கள் என்பது கேள்விக்குறிதான்... கடமைக்காகவும் தங்கள் சுயலங்களுக்காகவும் மாவீரர்களின் பெயர்களையும் போராளிகளின் பெயர்களையும் உச்சரிக்கிறார்கள் பலர்,,,, ஏதும் தப்பா எழுதியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் ஈழபிரியன் அண்ணா நன்றி வணக்கம்...

சுஜி உங்களுக்கு இரன்டாவது பச்சை குத்தியது நான் தான்.என்றாலும் ஈழப்பிரியனின் முயற்ச்சிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கே நிழலி, யாயினி, சுஜி ,நிலாமதியக்கா ...கருத்துக்களோட இசைஞ்சதுதான் எனதும்!!

அதற்காக ஈழப்பிரியன் அண்ணாவின் , ரொப்பிக்கை ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன் என்று , அர்த்தம் ஆவுமா?

இல்லவே இல்ல! உங்க எண்ணம் உயர்வானது!....

ஆனா,,, வேற பாட்டு போடகூடாது, அப்பிடியாரும் போட்டாங்கன்னா, திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு , மட்டுறுத்தினர்களை ,கெளம்ப சொன்னது ரொம்ப தப்பு !! அந்த வரிகளைமட்டும்... நீக்கிடலாமே நீங்க ! ஜஸ்ட் வேண்டுகோள்தான் இது,,, கட்டளை இல்ல! :)

கார்த்திகை மாதம் முழுக்க அனைத்தையும் தவிர்க்க ,,மாவீரர்மாதம் எங்கிற நடைமுறை எங்கயும் இல்ல!

மாவீரர்வாரம் தான் இருக்கு! அதிலும் 26, 27 மிக முக்கியம்!!....................

by arivili .................................ஒரு பச்சை ..............ஆ மோதிக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கோரிக்கையுடன் என்னால் ஒரு சக யாழ் உறவாக ஒத்துப் போக முடியவில்லை.

எந்த உணர்வு சார்ந்த செயற்பாடுகளும் தானாக இயல்பாக வரவேண்டும். கட்டாயப் படுத்துவதோ அல்லது அல்லது உணர்வு சார்ந்த விடயங்களை விதிகளாக விதித்து அதன் படி மட்டுமே செயல்படக் கேட்பதோ சரியாக வராது என்பது என் கருத்து.

கார்த்திகை மாதத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் நெஞ்சு கனக்கும் நேரங்களிலெல்லாம் மாவீர் பாடல்களையும் விடுதலை பாடல்களையும் கேட்பது என் வழக்கம். அதே போல் எல்லாக்காலத்திலும் மாவிரர் பாடல்கள் மட்டுமன்றி மற்ற பாடல்களையும் கேட்பதும் வழக்கம். இப்படி செய்வதால் மாவீரர்களை அவமதிக்கின்றேன் என்று கருதவில்லை.

கார்த்திகை மாதத்தில் மாவிரர் பாடல்களை மட்டுமே கேட்கச் சொல்லி (அல்லது யாழில் அந்தப் பாடல்களை மட்டுமே இணைக்கச் சொல்லி) கட்டாயப்படுத்துவது அதனை வெறும் சம்பிரதாயமாக்குவது போன்ற ஒரு செயலாகவே எதிர்காலங்களில் அமைந்து விடும்.

(இது எனது கருத்து; யாழின் நிர்வாகப் பிரிவின் கருத்தென்று தயவு செய்து எடுக்க வேண்டாம். நிர்வாக பிரிவின் கலந்துரையாடலின் பின் இதனை மோகன் அண்ணா விதியாக கொண்டு வந்தார் எனில் நிச்சயம் அந்த விதிக்குட்பட்டு மட்டுறுத்தினர் என்ற வகையில் செயலாற்றுவேன்)

நன்றி

தனிப்பட..பொதுப்பட என இருவகையுண்டு...நீங்களும்...... நானும் என்னைப்போல் பலரும் தினமும் மாவீரர்பாடல்களை கேட்கின்றோம்.....அவர்களை தினசரி நேசிக்கின்றோம்...ஆனால் ஒவ்வொரு நிகழ்வுக்கும்.... ஒவ்வொரு நாட்களோ அல்லது ஒரு மாதங்களோ....நிர்ணயிக்கப்பட்டு..நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது......நத்தார் பாடல்களை ஏன் சித்திரை மாதத்தில் கேட்க பார்க்க முடிவதில்ல?திருப்பள்ளி எழுச்சியை ஏன் ஆடிமாதத்தில் பாடுவதில்லை?

இது கார்த்திகை மாதம்....மாவீரர்மாதம்....(பல இனத்தவர்கள் விளக்கேற்றும் மாதமிது)

Posted

......நத்தார் பாடல்களை ஏன் சித்திரை மாதத்தில் கேட்க பார்க்க முடிவதில்ல?திருப்பள்ளி எழுச்சியை ஏன் ஆடிமாதத்தில் பாடுவதில்லை?

ஏன் குமாரசுவாமியண்ணா உங்க சிந்தனை இப்டி ... இருக்கு?

நீங்க என்னைய திட்டமாட்டீங்கன்னு , உறுதி தந்தா...........

இத சொல்றேன்,......... கவனிச்சுக்குங்க!

திருப்பள்ளி எழுச்சியும், நத்தாரும்... மதங்கள் சம்பந்தப்பட்டவை!

மாவீரர் நினைவுகள் என்பவை,,, மனங்கள் சம்பந்தப்பட்டவை! :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கன்டிப்பாய் அண்ணா

Posted
http://youtu.be/-oe2tq1W5Q8

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகத்தான மாவீர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/iXxmFYGOlDk

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

தேசியத்தலைவர்.

நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.

தேசியத்தலைவர்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை.

தேசியத்தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/Z1Up-fkEOO4

http://youtu.be/hwMj7W9SEYM

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/mQz58cVuYiQ

http://youtu.be/MfKBl_tp81U

மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.

தேசியத்தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

http://youtu.be/jBWHlWJmzzc

தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

தேசியத்தலைவர்

Posted

இந்த திரியை நிர்வாகம் யாழில் பொருத்தமான இடத்தில் ஊசிகுத்தி நிலையாக்கி விடலாம். மாவீரர்களைக் கனம் பண்ணும் பாடல்கள் நிறய பதிய பட்டிருக்கிறது.

இரு பக்கம் சம வலுவில் கருத்துகள் வைத்திருகிறார்கள். ஈழப்பிரியன் மாவீரர்களை போற்ற வேண்டுமெங்கிறார். அதை எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தை விநயமாக "எல்லோரும் ஏற்றுகொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்" என்று வைக்கிறார். ஜனநாயகத்தை ஏற்று எல்லோர் முடிவிற்கும் விட்டு விடுகிறார்.

நிழலி இரட்டைத்தூண்களில் தனது கருத்தை கட்டி எழுப்பியிருக்கிறார்.

1. அவசியமின்றி தான் தனது கூட்டத்தை விட்டு பிரிய மறுக்கிறார்.

2. மனத்திலே வந்தமர மறுத்த மாவீரர்களை கனத்த கல்லில் சிலையாய் வடித்து காட்சிக்குவைத்தென்ன பலன் என்கிறார்.

சுதந்திரத்திற்கு தானே போராடுகிறோம். அதனால் யாழில் கிடைத்த எழுத்து சுதந்திரத்தை ஏன் சுருங்க பண்ணதக்க புதிய பாதையை திறந்து வைப்பான் என்கிறார்கள் சிலர்.

அண்ணா தமிழர்களுக்கு தமிழ் உணர்வை ஊட்ட சினிமாவைத்தானே பாவித்தார். எனவே சினிமாவையும் சிறப்பாக பாவித்து மாவீரர்களை போற்றி அவர்களின் கனவை நனைவாக்கலாம் என்பது என் அபிப்பிராயம்.

Posted
http://youtu.be/THrs4nf4jAM

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.