Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!

Featured Replies

நீங்கள் கவலைப்பாடாதையும்!! உம்மையே புரிந்து வைத்துள்ளோம் :wink: என்று சொல்கின்றோம், அப்படியிருக்க உந்த ஆண்டிக் கூட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளமலா இருப்பம்!

பனக்காட்டு புலி சலசலப்பிற்கு அஞ்சாதாம்!! :wink: :P

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை :P :P

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும் :wink: :P

  • Replies 438
  • Views 38.4k
  • Created
  • Last Reply

பரணி அண்ணா இளவரசி சொல்லுறதை நம்பாதீங்க மன்னர் தம் அடிக்கிறது சமையலறையில இருந்துதான் ( அரண்மனை சமையல் இப்ப மன்னர்தான் செய்யிறார்) அதான் அந்த தம் புகை தனியா தெரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாத்தீங்களா அக்கா உங்கட பிரிப்பு முயற்சி வெற்றியளிக்கவில்லை

அதுசரி அடுத்த பகுதியை விரைவா போடுங்க அக்கா இல்லை எண்டா அரட்டை கூடிட்டு எண்டு அரட்டை பகுதிக்கு போயிடும்

அடிக்குமேல் அடியடிச்சால் அம்மியும் நகரும்.. நாங்க இப்ப தான் முதல் அடி போட்டிருக்கம் போகப்போகப்பாருங்கோ..

ம்.. போடிறன்.. அடுத்த பாகம் தாயாராகிவிட்டது கொஞ்சம் இடைவெளி வேண்டாமோ அது தான். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..??

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..?? அண்டாவாய் அண்டாவாய் எப்போதும் சமைப்பதால் தான்.

சரியாகச் சொன்னீர்கள்!! அரச குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அண்டா வாயாக இருப்பதால் அண்டாவாய்த் தான் சமைக்க வேண்டும்! :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

தூய்ஸ்க்கு கொஞ்சம் வைத்துப் புகைச்சல்... அந்த புகையாகவும் இருக்கலாம். :wink:

எனக்கு என்னப்பா புகைச்சல்! எங்களின் புண்ணியத்தில் அரச குடும்பம் ஒரு வேளை சாப்பாடு சாப்பிட்டால் அது எங்களுக்கு சந்தோசம் தானே! :wink:

என்ன நடக்கிறது இங்க? :evil: :evil: தேவையில்லாமல் மன்னர் மீது அபாண்டமாக பழிபோடுகிறீர்கள்? எது மக்களுக்கு தெரியவந்தால் கடையடைப்பு, கர்த்தால், என்று வன்முறைவெடிக்கப்போகிறது, இப்பவே ஆத்திரம் அடைந்த மக்கள் பல பஸ்களை எரித்ததாக தகவல் கிடைத்துள்ளது! உங்களுக்கு மண்டையில் சரக்கில்லையா? ஐனநாயக நீரோட்டத்தில் யம் பண்ணி குளிச்சு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மன்னரைப் பற்றி இப்படியா கதைப்பது? :evil: :evil:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சென்றவாரப்பதிவு இங்கே....

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=asc&&start=210

அதன் தொடர்ச்சி இனி...

மன்னர் தனிமையில் இருக்கையில் இடையில் மந்திரி குறுக்கிடுகிறார்.. காட்சி தொடர்கிறது..

மந்திரி: வணக்கம் வந்தனம் மன்னா...

மன்னர்: வாருங்கள் மந்திரியாரே போன காரியம் என்ன ஆனது.

மந்திரி: எல்லாம் சுபமாய் முடிந்தது......... இதோ விவரமாக இதில் அடங்கியிருக்கிறது மன்னா. (மந்திரி ஒரு நீண்ட பட்டியலை நீட்டுகிறார்.)

மன்னர்: என்ன மந்திரி இத்தனை பேரா றோயல் பாமிலியில் அங்கம் வகிக்கிறார்கள். என்னால் நம்ப முடியவில்லை..

மந்திரி: மன்னா அவசரப்படாதீர்கள் வடிவாகப்பாருங்கள். இந்தப்பட்டியலை.. சின்னப்புவிற்கு மப்பேத்திவிட்டு அவரிடம் வாங்கிவந்தேன். விரித்துப்பார்த்ததில் பெரிய நகைச்சுவையே காத்திருந்தது..

மன்னர்: எங்கள் அரன்மணைத்தேவைகளுக்காக போட்ட பெரிய பட்டியல் போல் உள்ளதே பொறும் பார்க்கிறேன்.

மன்னர் பட்டியலை பார்க்கிறார். பட்டியலில் அடங்கியிருப்பவை..

தூயவன்

தூயவன்

தூயவன்

சின்னாச்சி

சின்னாச்சி

சின்னாச்சி

நித்திலா

நித்திலா

நித்திலா..

சின்னப்பு

சின்னப்பு

சின்னப்பு

மன்னர்: என்ன மந்திரி இது.. ஒருவருடைய பெயரை குறைந்தது 10 முறையாவது எழுதியிருக்கிறார்கள். என்ன இது..??

மந்திரி: மன்னா இவர்கள் தான் அந்த றோயல் பாமிலி உறுப்பினர்கள்.. ஆக நான்கு பேர் கொண்ட றோயல் பாமிலியில்.. ஒவ்வொருதரும் பலதரம் இணைத்திருக்கிறார்கள் அவ்வளவும் தான். இன்னும் ஒரு முக்கியமான விடயம். இதுவரை இந்த அமைப்பு எங்கள் நாட்டின் எல்லையில் இருக்கும் கல்லுக்கொட்டிலில் தான் இயங்கி வருகிறது. அதுவும் சின்னப்பு மப்பில் இருக்கையில் மட்டும் இது பற்றி அறிக்கை விடுகிறாராம். இந்த அறிக்கையை கேட்க யாரும் இல்லை மன்னா..

மன்னர்: சாபஸ் மந்திரி நல்ல வேலை செய்தீர்கள்.. முதல் முதலாக நீர் செய்து முடித்த ஒரு காரியம் இரு பாராட்டுக்கள். சின்னப்புவை அழைத்து வரச்சொன்னனே எங்கே அவர்.

மந்திரி: உங்கள் உத்தரவின்படி புலனாய்வாளருக்கு அருகில் உள்ள அறையில் போத்திலும் கையுமாக இருக்கிறார் மன்னா.

மன்னர்: சரி இப்போது நீங்கள் போகலாம் மாலை நேரம்.. மறுபடி விசாரணைக்கூடத்தில் உங்களை சந்திக்கிறேன்.

மந்திரி: உத்தரவு மன்னா.. (விடை பெறுகிறார்)

மாலை வேளை இடம் விசாரணைக்கூடம்.....

சின்னப்பு : யாரப்பு அது 2 ஆக தெரியுது.. இரண்டு தலையிருக்கிறமாதிரி ஒரு கதையும் நான் கேள்விப்படேல்லையே.

மன்னர்: கடவுளே இந்த மனிசனுக்கு இன்னும் முறியலையே.. யாரங்கே.. அண்டா நிறைய வெந்நீர் கொண்டுவந்து கொதிக்க கொதிக்க இவரது தலையில் கொட்டுங்கள் எல்லாம் சரியாகும்

இதைக்கேட்ட உடன் சின்னப்புவின் மப்பு மலைக்கேறியது.........

சின்னப்பு: மன்னா அவசரம் வேண்டாம் நான் நிதானத்திற்கு வந்து பல விநாடிகள் ஆகிவிட்டன.. என்ன பிழை செய்தேன் நான்... எனக்கேன் சிறை வாசம்.

மன்னர்: சின்னப்பு நீர் எந்தப்பிழையும் செய்யவில்லை.. உங்கள் புதிய அரசியல் கட்சி பற்றி அறியவே அழைத்துவரச்சொன்னேன். ம் இப்ப சொல்லுங்கள்..

சின்னப்பு: மன்னா உங்களுக்கு யாரோ தவறான தகவல் தந்திருக்கிறார்கள். இதெல்லாம் வெறும் கட்டுக்கதை.. குடிமக்கள் நாங்கள் மப்பில் பேசுவதையெல்லாம் மறுநாள் கேட்பது.. குடிமக்களுக்கே அவமானம் ஏனெனில் நான் என்ன பேசினேன் என்று எனக்கே தெரியாதே..

மன்னர்: அப்படியா.. எனது கோபத்திற்கு இரையாகுமுன் சொல்லும் இந்த பட்டியல் என்ன..??

சின்னப்பு: மன்னா. மன்னித்துவிடுங்கள் அந்த பட்டியலைப்பாருங்கள்.. எனது பங்காளிகள் பெயர் அதில் உண்டு.. மப்பில் நான் போக வேண்டிய இடத்தை நினைவு படுத்தவே பெயர்களை எழுதி வைத்திருக்கிறேன்... மன்னருடனான இந்த குடிமகன் நட்பை குலைப்பதற்காய் யாரோ செய்த சதி இது மன்னா.. என்னை நம்புங்கள்..

மன்னர்: சின்னப்பு நீர் சொல்வது உண்மை தானா..?? (மந்திரியை முறைக்கிறார் மன்னர் மந்திரி தலையைச்சொறிகிறார்)

மந்திரி: மன்னா எங்கோ சிறிய தப்பு நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். :lol: கூறி முழிக்கிறார்:

மன்னர்: சிறிய தப்பில்லை மந்திரி பெரிதாக நடந்திட்டுது. பாவம் ஒரு அப்பாவி குடிமகனை இப்படி சந்தேகப்படும்படியாக ஆகிவிட்டது. சின்னப்பு நீங்கள் போகலாம்.

(சின்னப்பு காலி போத்தல்களுடன் தலைமறைவாகிறார்)

மன்னர்: மந்திரி புலனாய்வாளரை அனுப்புங்கள். அப்படியே இவர்கள் அனைவரிலும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள். பின்னாடி உதவும். தற்போது நீங்கள் போகலாம் தேவைப்படின் அழைப்பு விடுக்கிறேன்.

மன்னர் வீட்டு வேலைகளை கவனிக்கச்செல்கிறார்.

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

  • கருத்துக்கள உறவுகள்

3, 3 பெயராக எழுதியிருக்க மன்னர் 10 பேர் என்று எண்ணத்தெரியாமல் வாசிப்பதை இப்படியா பகிரங்கமாகப் போட்டு அவமானப்படுத்துவது. :twisted: :twisted:

கேவலம்! மன்னர் கணக்கில் பெயில் ஆன கதையை இப்படியா சொல்வது? நாம் கூட இப்படி அசிங்கம் பண்ணமாட்டோம். :twisted: :wink:

( தேவை: மன்னர் குடும்பம் இச்சம்பவத்தால் அடிபட்டு நொருங்கும் காட்சியை படம்பிடிக்க புகைப்படைக்கலைஞர்கள் தேவைப்படுகின்றனர் :wink: )

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

தமிழினி இந்த தொடரும் நல்ல நகைச்சுவையாக இருக்கு வாழ்த்துக்கள்.

ஓய் நம்மட றோயல் பமிலிலயை பிச்சு வாங்கிது டமிழ் நீர் என்னென்டா ஓய் ரமா நீர் நம்ம பமிலி தானே ??

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

இது றோயல் பமிலியை சீப்பாக்கிற தொடர்..! சின்னப்பு விடாதேங்க..! :lol:

நல்லாப் போகுது தொடருங்கோ..! :P

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதிலேயே பிரச்சனையா?? :lol:

குடும்ப உறுப்பினர்கள் யார் யார் என்பதிலேயே பிரச்சனையா?? :lol:

பிரச்சனை இல்லாமல் ஒரு «ÃºÀÃõ¨Ã¡?

என்னத்தை விடுறது ஓய் பீஏ ளொள்ளா ?? கேட்டா பீஏ எண்டு சொல்லும் குத்தியன் மறையிற நேரம் பாத்து நீரும் மறையும் பாத்தீரா டமிழ் சொன்னதை ...10 உறுப்பினராம் நாங்கள் ??

அது சரி இவ்வளவும் நடக்கிது அப்புக்காத்து அம்மா எங்கை ??

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

நீங்கள் சொல்வதும் சரி தான் வினித் :lol:

தமிழ் அக்கா நன்றாக இருக்கு கன இடைவெளி விடாமல் தொடருங்க :wink: :P

(அப்பதானே அரச குடும்பம் ஆண்டியாவதை விரைவாக பார்க்கலாம்) :oops: :oops: :lol:

ஓம் அக்கி நானும் நித்தி சொல்வதை தான் நினைத்தேன்..நன்றாக இருக்கின்றது (சிரிப்பு தாங்கவில்லை)

தமிழினி நல்ல நகைச்சுவையா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. அரச குடும்பம் ஆண்டியாவதை பார்க்கும் ஆவலுடன் தி கிரேட் றோயல் பமலி.... ;)

ஆக சின்னப்பு 36_12_11.gif இந்தமுறை எஸ்கேப் ஆயிட்டுது.

முதலில் தலையங்கத்தை மாத்தணும். "புதிய மன்னர் பரம்பரை" என்று. 36_5_7.gif

மன்னர் பரம்பரை ஒண்டும் ஆண்டியாகாதாக்கும்.

ஒருத்தர் அழியிறதைப்பார்க்க எவ்வளவு பேர் ஆவலாயிருக்கீனம். 36_2_44.gif

இங்கதான் அப்பு இருக்கிறன் தந்தையர் தினத்துக்காக எங்கட பமிலி பார்ட்டி அரேன்ஜ்மென்றில கொஞசம் பிஸி அப்பு நான் இல்லாத நேரம் பாத்து யாரு எங்கட பமிலியை பற்றி கதைக்கிறது ஆஆஆ :evil: :evil:

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

36525lf.gif

36525lf.gif

36582vf.gif

00000092.gif

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

00000203.gif

  • கருத்துக்கள உறவுகள்

சவுண்ட் விட்டால் பயந்திடுமா நாங்கள். இராஜாதி இராஜ இராஜ வீர வீர மன்னர் பரம்பரையாக்கும். சீவிடமாட்டோம் சீவி. 36_5_7.gif

என்ன சத்தம் இங்கே?

இளநீர் சீவித்தரச் சொல்லி எவ்வளவு நாளிகையாச்சு? இங்கே என்ன செய்கின்றீர்? :evil: :evil:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.