Jump to content

அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலை வேணாம் தூயவன்.. அடுத்த பகுதில உங்களுக்கு குளிரவைச்சால் போச்சு..

நல்ல ஐடியா விஸ்ணு இப்படியே தூயமனிதரை கட்சி மாற வைச்சிடலாம்.. :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 438
  • Created
  • Last Reply

அக்கா நல்லாயிருக்கு

அடுத்த பகுதியை விரைவில எழுதுங்க அரட்டை கூடிப்போச்சு (என்னையும் சேர்த்து தான் சொல்லுறன்)

Link to comment
Share on other sites

:):lol::lol:

அரசகுடும்பந்தை யாராவது கிளிச்சு காயப்போட முன்னம் எஸ்கேப்பாகவேணும் போல கிடக்கே.... :roll: :lol:

Link to comment
Share on other sites

:):lol::lol:

அரசகுடும்பந்தை யாராவது கிளிச்சு காயப்போட முன்னம் எஸ்கேப்பாகவேணும் போல கிடக்கே.... :roll: :lol:

யார் கிளிச்சு காயப்போடுறது ஆ? என்ன குதிரைப்படை தளபதியே எஸ்கேப் ஆகணும் என இப்படி பப்ளிக் இல் சொல்லுறது கொஞ்சம் கூட சரியில்லை ஆமா :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த பகுதியை விரைவில எழுதுங்க அரட்டை கூடிப்போச்சு (என்னையும் சேர்த்து தான் சொல்லுறன்)

அப்படித்தான் சொல்கிறார்கள்.. பிறகு சனம் ஆர்ப்பாட்டம் பண்ணி கொடிபிடிக்கப்போகுது.. கொஞ்சம் குறைச்சுக்கொள்வம்.. :wink:

Link to comment
Share on other sites

தமிழினி நல்ல நகைச்சுவையாக போகுது உங்கள் தொடர். தொடர்ந்தும் எழுதுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலை வேணாம் தூயவன்.. அடுத்த பகுதில உங்களுக்கு குளிரவைச்சால் போச்சு.. :wink: :wink:

அதில் திரிசா,( சின்னப்பு கோவித்தாலும் பரவாயில்லை :twisted: ) அசின், காதல் படநாயகி ( குளிர்ச்சியில் பெயரும் வரமாட்டேன் என்கின்றது) எல்லோரும் வரவேணும்!! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஐடியா விஸ்ணு இப்படியே தூயமனிதரை கட்சி மாற வைச்சிடலாம்.. :wink: :P

வார்த்தைப் பார்த்து சப்பு கொட்டும் ஆளாகவா என்னை நினைத்தீர்கள்.......... :twisted: :twisted: நெவர் ....... வேணுமென்றால் உண்மையாக அசின் பார்த்தால் யோசிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வார்த்தைப் பார்த்து சப்பு கொட்டும் ஆளாகவா என்னை நினைத்தீர்கள்.......... நெவர் ....... வேணுமென்றால் உண்மையாக அசின் பார்த்தால் யோசிக்கலாம்!

நினைப்புத்தான் பிழைப்பைக்கெடுக்கிறது.. அசினா நான் பிசின் கொஞ்சம் வாங்கி அனுப்புவம் என்று பாத்தன்.. அசின் கேக்குதாம்.. உங்கின அவங்க கேட்டால் கதை காலி தான். :wink: :P

Link to comment
Share on other sites

தமிழினி அக்கா , இந்த தொடரும் சூப்பர்.......இருந்தாலும் வினித் அண்ணா ரொம்ப உஷார கதைக்கிறார் புலனாய்வாளரை பயம் உறுத்திரமாதிரி... எங்க இருந்து வந்தது இந்த தைரியம்.... :wink: :wink: :wink: ஹிஹி அடுத்த தொடரையும் சீக்கிரம் போடுங்க ..... வாழ்த்துக்கள்....! அப்புறம் இதுக்குள்ள எந்த தொடர் எங்க இருக்குது எண்டு கண்டுபிடிக்கத்தான் கஸ்டமாயிருக்கும் புதுசா முதல் தொடக்கத்திலிருந்து பார்க்க போகிறவர்களுக்கு..... :roll: :roll: :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிசினோ அதுவும் கட்டாயம் தேவை! ஒண்டமே இல்லாமல் இங்கே மன்னர் கூட்டம் வீராப்பு கதைக்கின்றது. அவர்களின் வாயை ஒட்டத் தேவைப்படும் :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நினைப்புத்தான் பிழைப்பைக்கெடுக்கிறது.. அசினா நான் பிசின் கொஞ்சம் வாங்கி அனுப்புவம் என்று பாத்தன்.. அசின் கேக்குதாம்.. உங்கின அவங்க கேட்டால் கதை காலி தான். :wink: :P

தூயவனுக்கு அவங்களும் இருக்கோ... சொல்லவே இல்லை.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவனுக்கு அவங்களும் இருக்கோ... சொல்லவே இல்லை.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா..

தூயவனுக்கு புரியும் படி சொன்னல்.. நம்மட அரசபரம்பரை விஸ்ணுக்கு புரிந்து விட்டது.. எல்லாம் எங்கட புலனாய்வுத்தகவல் தான் (தூயவன் வந்து போத்தல் சே பொல்லுத்தூக்கமுதல் நான் எஸ்கேப்) :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு அவங்களும் இருக்கோ... சொல்லவே இல்லை.. கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கப்பா..

அடுத்தவன் வீட்டுக் குடும்பக் கதையைக் கேட்பதில் எவ்வளவு தான் ஆவல்!! :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவனுக்கு புரியும் படி சொன்னல்.. நம்மட அரசபரம்பரை விஸ்ணுக்கு புரிந்து விட்டது.. எல்லாம் எங்கட புலனாய்வுத்தகவல் தான் (தூயவன் வந்து போத்தல் சே பொல்லுத்தூக்கமுதல் நான் எஸ்கேப்) :P

அட!! கதையோட கதையா விஸ்ணுவையும் அரசபரம்பரைக்குள் அமுக்கிப் போட்டீர்களா? :wink: பரவாயில்லை! ஆனால் என்னுடைய அவங்களைப் பற்றி எனக்கு தெரியமால் விஸ்ணுவிற்கு தெரியும் எண்டால் என்ன கதை!! :roll:

யாழ்பாணத்தில் பெண் எனக்காக பெண் பாக்கப் போகின்றோம் என்று ஒரு கூட்டம் திரிந்ததே! அதன் சதி வேலையா இது!! :evil:

Link to comment
Share on other sites

ஒரு பெண்தானா என்ன தூயவன் அடலீஸ்ற் பத்தாவது வேண்டாமா

மன்னரே எப்படி எங்கட றோயல் பமிலியை அவமதிக்கலாம் எணடு காத்திருந்தீங்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம்! பத்துப் பேருக்கும் டைவோஸ் போட்டு உழைச்சாலே, லண்டனில் 40 ஏக்கரில் பங்களாவே கட்டி விடலாம்! :twisted: என்ன தான் ஒரே குடும்பமாக இருந்தாலும் இந்த விளையாட்டு எல்லாம் அறியாமல் நான் இருப்பேனா? :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரவாயில்லை! ஆனால் என்னுடைய அவங்களைப் பற்றி எனக்கு தெரியமால் விஸ்ணுவிற்கு தெரியும் எண்டால் என்ன கதை!!

யாழ்பாணத்தில் பெண் எனக்காக பெண் பாக்கப் போகின்றோம் என்று ஒரு கூட்டம் திரிந்ததே! அதன் சதி வேலையா இது!

பிரபலங்களின் கதை அனைவருக்கும் தெரியும் தானே.. அதுவும் தூயுவன் போலி அரசியல் நடத்திறவர்.. சொல்லவா வேணும் ஆஅ...

ஒரு பெண்தானா என்ன தூயவன் அடலீஸ்ற் பத்தாவது வேண்டாமா

அடப்பாவியளா இந்த ஸ்பீட்ல போறியளா..?? உருப்பட்ட மாதிரித்தான்.

ஆமாம்! பத்துப் பேருக்கும் டைவோஸ் போட்டு உழைச்சாலே, லண்டனில் 40 ஏக்கரில் பங்களாவே கட்டி விடலாம்! என்ன தான் ஒரே குடும்பமாக இருந்தாலும் இந்த விளையாட்டு எல்லாம் அறியாமல் நான் இருப்பேனா?

இப்ப புரியிதா நித்திலா அரசகுடும்ப ஒற்றர் ஒருவர் என்று.. உங்கள் குடும்பத்தை குலைக்கப்பாக்கிறார்.. (அப்பாடா அள்ளி வைச்சாச்சு)

Link to comment
Share on other sites

இப்படியா பமிலியை பிரிக்கிறது நல்லாயில்லை சொல்லிட்டன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியா பமிலியை பிரிக்கிறது நல்லாயில்லை சொல்லிட்டன்

நீங்கள் கவலைப்பாடாதையும்!! உம்மையே புரிந்து வைத்துள்ளோம் :wink: என்று சொல்கின்றோம், அப்படியிருக்க உந்த ஆண்டிக் கூட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளமலா இருப்பம்!

பனக்காட்டு புலி சலசலப்பிற்கு அஞ்சாதாம்!! :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபலங்களின் கதை அனைவருக்கும் தெரியும் தானே.. அதுவும் தூயுவன் போலி அரசியல் நடத்திறவர்.. சொல்லவா வேணும் ஆஅ...

அடப்பாவியளா இந்த ஸ்பீட்ல போறியளா..?? உருப்பட்ட மாதிரித்தான்.

எல்லாம் பொறாமையில் வருகின்றது! பார்க்கும்போதே தெரிகின்றது, அரசமாளிகையில் புகைபுகையா ஏன் வருகின்றது என்று! :wink: அடுத்தவனுக்கு அதிஸ்டம் அடித்தால் வயிறு எரிந்து தொலைகின்றதோ!! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

மன்னர் களவா தம் அடிக்கிறார் போல இருக்கு

எல்லாம் பொறாமையில் வருகின்றது! பார்க்கும்போதே தெரிகின்றது, அரசமாளிகையில் புகைபுகையா ஏன் வருகின்றது என்று!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னர் களவா தம் அடிக்கிறார் போல இருக்கு

ஐயோ பரணிஅண்ணா எங்கள் அண்ணர் மது மாது புகை இவர்களை அறிந்திரார்.. மிகவும் நல்ல பையன் புரளியைக்கிளப்பிறியளே.. இதெல்லாம் உந்த றோயல் பாமிலியின்ர பரம்பரைச்சொத்து.. :wink: :P

தூய்ஸ் மாளிகையில் இருந்து ஏன் புகைக்கிறது தெரியுமோ..?? அண்டாவாய் அண்டாவாய் எப்போதும் சமைப்பதால் தான். பின்ன உறுப்பினர்கள் ஊழியர்கள் என்று எத்தனை பேருக்கு சமைக்கணும் ஆஆஅ :wink: :P

இதில் இருந்து என்ன தெரியுது என்றால்.. உங்கட றோயல் பாமிலிக்கு வேலையில்லாமல் எங்கட மாளிகையை நோட்டம் விடுறியள் என்றது தெரியுது.. :wink: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.