Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

16-1439703696-mp-minister-faint.jpg

செய்தி : மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் கௌரி ஷங்கர் ஷெஜ்வார் விதிஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது தேசிய கொடியை ஏற்றி வைத்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உரையை வாசித்த பிறகு கிட்டத்தட்ட கீழே விழ பார்த்தார்.

கீழே விழும் அமைச்சரை, பிடித்து தூக்கி விடாமல், கடமையுணர்வுடன்... சலூட் அடிக்கும் இவர்களுக்கு...

பதவி உயர்வு கொடுக்க வேண்டும்.:grin:

Edited by தமிழ் சிறி

  • Replies 3.8k
  • Views 311.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

1978626_705805816136417_1847937818_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

11880325_674105496053907_752716606506595

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

11896023_1697260617169103_71056577819904

  • கருத்துக்கள உறவுகள்

அருமை... புங்கையூரான். 
நாவடக்கம்smiley_tongue.gif, முக்கியம் அமைச்சரே...... 
இல்லையேல், 32 பல்லும் போய்விடும். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

11951243_809925469126675_739556816365783

11902273_1693544870882531_87618562206036

  • கருத்துக்கள உறவுகள்

10649586_596054453839668_656769277931394

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1440868518184.jpg

10568944_416735248519085_442999322017990

11218835_10204298597094900_2429632393989

IMG_1932_zpsdleijwft.jpg

செல்பி:grin:

மண்ணின் உறவுகளே! பலாப்பழம் உண்டு களிப்பவர்களே!
இதோ உங்களுக்கு ஒரு இனிப்பான வேண்டுகோள்.

முழுப் பலாப்பழத்தை வெட்டுவதற்கு முன்பாக அந்தப் பழத்தில் எத்தனை சுளைகள் இருக்கின்றன என்பதை கணக்குப் போட்டுப் பாருங்கள். சரியாக இருந்தால் கூறுங்கள்!

கணக்கதிகாரம், இயற்றியவர் காரி நாயனார்:- 19- ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கணிதப் புத்தகம் . ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.

"பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"

அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வகுத்தல் கிடக்கும் ஈவு தான் அந்தப் பலாவில் இருக்கிற மொத்த சுளையாகும்.
உதாரணமாக காம்பைச் சுற்றி 100 முட்கள் இருந்தால் அதை ஆறால் பெருக்கி ஐந்தால் வகுத்தால் கிடைக்கும் சுளையின் எண்ணிக்கை 120 ஆகும்.
பலாவின் சுளையைக் கணக்கெடுத்துப் பாருங்கள்! எங்களோடு பகிருங்கள்! கணக்குப் போடுங்கள்! கணக்கு விடாமல் பகிருங்கள்!காப்பி அடிக்கவேண்டாம்!

11947411_10153695682359396_7290621632647

முக நூலிலிருந்து

குடி மகன் : அண்ணே... பிலாப்பழம் எவ்வளவு போகுதண்ணே?

வியாபாரி : ஒரு ஆயிரம் தந்திட்டுக் கொண்டு போங்க..!

குடி மகன் : என்னண்ணே... இது அறா விலையாக் கிடக்குது...!

வியாபாரி : இதுக்குள்ள சரியா இருநூற்றி ஐம்பத்தி ஆறு சுளைகள் இருக்குது..!

குடி மகன்: ?????

11947404_892757620806110_507529899942573

  • கருத்துக்கள உறவுகள்

10420225_1708939602663205_66241372098117

11988763_459252070913554_213584155816173

4e4cf63bc966f4d8a48b1a8dcef4147f.gif

  • கருத்துக்கள உறவுகள்

11952038_1180789305271014_68501916748401

'நீங்கள்ளம் மனுஷனா மாடா? இப்படிப் போட்டு திணிக்கிறீங்களே...' விற்பனைக்கு கொண்டுசெல்வதற்காக ஆட்டோவில் இந்த மாட்டை ஏற்றப்படுவதை படத்தில் காணலாம். (இடம்- மதுரை-மேலூர் மாட்டுச் சந்தை) FB

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.