Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ.... :lol:

419226_357368397621022_311919005499295_1310589_610534221_n.jpg

  • Replies 3.8k
  • Views 311.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெய் மறந்த நிலை... :lol:

407213_352663248091449_220700674621041_1208734_322546566_n.jpg

பாட்டியும் FB ல் விசி... :D

431496_352427468115027_220700674621041_1208352_1091021384_n.jpg

ஒய்யாரம்... :D

429423_352665654757875_220700674621041_1208736_190796158_n.jpg

நெடுகத்தான் நம்ம தலையிலை குட்டிகிறிங்க.

குட்ட குட்ட குனிகிறவனும் மடையன் குட்டுகிறவனும் மடையன்......

பை பை

ஐ ஆம் எஸ்கேப்பு.

the_great_escape.jpg

நல்ல மெத்தையாய் இருக்கு ஒருக்கா படுத்துப் பார்க்கவா வென்றுதான் கேட்டேன்.

இப்படி நம்ம மேலை முழு பாரத்தையும் இறக்கி வைச்சுடுவா என்றா நினைச்சேன்?

i-might-like-this-baby.jpg

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

funny-good-morning_639_1.jpg

உண்மையில்...சிலரின் வாய் மணத்தை தாங்கமுடியாது. நாறல் பயலுகள், கிழமைக்கு ஒரு முறை தான் பல்லுத் தீட்டுவாங்கள். பாவம் ருத் பிரஷ். :D:lol::icon_mrgreen:

நெடுகத்தான் நம்ம தலையிலை குட்டிகிறிங்க.

குட்ட குட்ட குனிகிறவனும் மடையன் குட்டுகிறவனும் மடையன்......

பை பை

ஐ ஆம் எஸ்கேப்பு.

the_great_escape.jpg

உள்குத்து பலமாயிருக்கே.... :rolleyes::D

Edited by தமிழ் சிறி

Funny%2BEating.jpg

கை கடுக்குதுடி, கான் வி மூவ் வுடி

பொறடி இந்த மூவ்வி யையும் பார்த்திட்டு

cutest-teamwork-ever.jpg

Edited by மல்லையூரான்

கிறீன் ரேவுலூசன் டீச்சர். நான் எனது கோம் வேக்கை விகிபீடியாவிலே போட்டுடேன். அங்கேயே பாத்துங்க. ஒரு ரீ தப்பி பிழைச்சுடும்.

i-hate-it-when.jpg

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய ஆதிவாசிகள், வாழ்ந்த குகைகளில் காணப்படும், வரைபடங்களில் இருந்து!!!

primitive_style_art.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டுகள் நலமாக வாழும் இரகசியம்!

old-lady-lighting-cig.jpg

ElectionT2011.jpg

422205_243040529103961_179604478780900_524186_2143220696_n.jpg

424464_242976419110372_179604478780900_524105_2112782128_n.jpg

409046_241784055896275_179604478780900_521752_653895155_n.jpg

400066_241222395952441_179604478780900_520722_1889835423_n.jpg

398512_241195072621840_179604478780900_520685_728495156_n.jpg

395887_241191862622161_179604478780900_520674_621394119_n.jpg

403668_240554902685857_179604478780900_519337_87880344_n.jpg

396471_240029056071775_179604478780900_518027_72255776_n.jpg

398082_240017869406227_179604478780900_517968_2089439359_n.jpg

395770_238691322872215_179604478780900_515017_48672504_n.jpg

385021_231803833560964_179604478780900_499161_1955661225_n.jpg

Edited by uthayam

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது :lol::lol::D:D .

38260929232018059131436.jpg

சீச்சீ ............ இந்தப் பழம் புளிக்கும் :lol::lol::D:icon_idea: .

39118926262805030661436.jpg

இந்தக் கழிப்பறை,

ஒண்டுக்கு இருக்கவா..., இரண்டுக்கு இருக்கவா..... :icon_mrgreen::icon_idea:

குடிக்கிற கிளாசில் எடுத்து புனல் வைத்து போத்தலில் வார்கும் உங்களுக்கு இதுபற்றி விளக்கம் தேவையில்லை போல.....எல்லாம் ஸ்கைப்பில் பார்த்தது

"நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்...."

மல்லை, எல்லாவற்றையும் சீரியசாக எடுத்தால், வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை.

இந்தத் தலைப்பே.... முசுப்பாத்தி தலைப்பு, வாங்கோ... என்ஞ்ஜாய் பண்ணுவம்.

அதுக்காக வாயால் சிறு நீர் கழிப்பதா? கட்டம் # 120

Edited by BLUE BIRD

83984.jpg

அட பாவிகளே! மின்சாரம் எங்கிருந்து.......

தமிழ் சிறி அவர்கள் முதன் முதலாக இருட்டறையைவிட்டு வெளியே வந்தபோது (வெளி உலகை கண்டபோது)

எல..உம்மேல சத்தியமாய் இனிமேல் நான் குடிக்க மாட்டன்டி... :D

381666_331581486860930_180223295330084_1212056_1604850778_n.jpg

நிலா இவ்வளவு மோசமானவவா? சிலவேளை ரதியும்,சகாராவும் ஐடியா குடித்தாலும் கொடுத்திருப்பாரகள்.யார் கண்டது?எந்தபுற்றில் எந்த பாம்பிருக்கும்.ஆகவே எழுதாமல் அழித்துவிடுவோம்

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.