Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....

Featured Replies

  • Replies 3.8k
  • Views 311.5k
  • Created
  • Last Reply

10995359_1411566122476417_78824519304016

  • கருத்துக்கள உறவுகள்

10980761_631830320283358_485834703623005

  • கருத்துக்கள உறவுகள்

14850b905630e4fc93ad28f05124a91c

  • கருத்துக்கள உறவுகள்

1962659_874905539234562_4598360545206662

கிரிக்கட் batம் ballம் போல ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்காம ஒத்துமையா இருங்க.
 
இல்லன்னா இப்பிடித்தான் ஊரே கைகொட்டி சிரிக்கும்.

B93MhJgCQAArjGd.jpg

 

Rows of guests are sat in front of a big TV screen with the match on live with surely little hope of anyone else attempting to grab the attention.

The crunch clash between the two rivals reportedly attracted a billion-strong TV audience and these wedding guests were not going to let themselves miss out.

It may have been difficult persuading those organising the wedding to get the cricket on, but it certainly would have only added to the celebrations as India won by 76 runs.

https://uk.eurosport.yahoo.com/blogs/world-of-sport/5-crazy-things--photo-of-india-v-pakistan-wedding-distraction-goes-viral-115231375.html

இயற்கையின் பேரழகு !

வானம் மழை நீரை சிந்தும் பொழுது விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.

 

10994595_380139665491462_556671609327171

  • கருத்துக்கள உறவுகள்

1513.jpg

10924791_901882756522997_905175399073354

விஜயகாந்த் ஒரு தேசப் போராளி..

" என்ன ஆதாரம் ? "

தம்பி .. நீங்க 'நரசிம்மா' படம் பார்க்கலையா..

# இவண்

சீமான் பாறைகள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

1743588_223439314510689_1063287634_n.jpg

பேஸ்புக் ஓனர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு தமிழர் ?

 

10168120_380784968760265_837411254125278

 

 

1, வீட்டு விசேஷங்களில் மாற்றி,, மாற்றி.. "மொய்" செய்து கொள்ளும் தமிழர்களின் பாரம்பரிய.. முறையை பின் பற்றி.. "லைக்" செய்யும் முறையை.. அறிமுகபடுத்தியவர்..!!

2, மகிழ்ச்சி,, தளர்ச்சி,, குறைகளை மற்றவர்களிடம்.. பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை..!!

3, திண்ணையில் அமர்ந்து.. வெட்டி அரட்டை அடிப்போருக்கான.. "comments.. & chat.. செய்தல் முறை..!!

4, சும்மா இருப்பவனை.. தூண்டி விட்டு வம்பளக்க வைக்கும் தமிழரின் சிறப்பை.. உணர்த்தும் "poke" (உசுப்பி விடுதல்) பட்டன்..!!

5, கூட்டமாக சென்று.. வம்பு செய்ய.. "group Chattig..!!

6, சுய தம்பட்டம் அடிக்க.. "profile"..!!

7, கோர்த்து விட்டு கூத்து பார்க்க.. "Add Tag..!!

8, நான் செத்தாலும்.. என்னை பார்க்க வராதே.. என்னும் வீராப்பு பார்ட்டிகளுக்கு.. "unfrinend.. Block this person..!!

9, திக்கு தெரியாத முட்டு சந்தில்.. வைத்து துண்டு போர்த்தி அடிக்க.. fake ID..!!

இப்படி தமிழர்களின் பாரம்பரிய பெருமைகளை.. காப்பாற்றி பேஸ்புக்கை உருவாக்கிய மார்க்.. அவர்களை அமெரிக்க ஜனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்..!!

படித்தவுடன் மறவாமல் "மொய்".. எழுதிச் செல்லவும்..!! அட அதாங்க like பட்டன்..!!

 

Edited by BLUE BIRD

எல்லாம் விதியின்படிதான் நடக்கும் - எமதர்மன் !

 

10991159_378764552295640_917992387031859

 

ஒரு நாள் ...எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

"மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் "

மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : " நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது ....."

மனிதன்: " சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் "

எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான்,குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு,கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ....

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான் "நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய் ,அதனால் நானும் உனக்காக என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்...என்னவென்றால் பட்டியலின் மேலிருந்து இல்லாமல் ,பட்டியலின் கிழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் "!!!

கதையின் நீதி :எல்லாம் விதியின்படிதான் நடக்கும் .......

நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட

 

Edited by BLUE BIRD


17c97e948be2f627a5ed53d045db863e

Edited by BLUE BIRD

10994228_807051992683941_411464896595388

கேரளாவில் உச்சக்கட்ட சாராய வியாபாரம் (അമ്മച്ചി ആളു കൊള്ളാവല്ലോ)

 

11006457_935399473161358_54782879659259111001735_599126420224780_831160885852381


10959509_1586779614870757_10841692470060

Edited by BLUE BIRD

இவுங்க என்ன Collegeலயா படிச்சு இவ்வளவு நேர்த்தியா கட்றாங்க!

 

10993487_621852851249443_415252766894459


9e7a19163bb2683f41482e0abc995d56

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அறிவுள்ள மோடி எப்படி தனது பதவி ஏற்புக்கு மகிந்தவை அழைத்தார்?? இந்த ஆட்சியாளர்களை ஆட்டிவைப்பது பின்னால் உள்ள அதிகாரிகள்தான். தேவைக்கு ஏற்றபடி முகங்களை மாற்றுவார்கள். மைத்திரியும் அப்படியான ஒரு முகம்தான்.

120 கோடி ஜன‌ங்கள் வாழும் இந்தியாவில் மிஸ்டரும் மிஸஸும் தெரியாமல் இருப்பார்களா ? 
 
சிங்களவர்களுக்கு நாலைந்து இனிஷியல்கள் இருக்கும்.
 
உதாரணமாக எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டார நாயக்க.
 
அனேகமாக மோடி MRS ஐ அதுவாகத்தான் நினைத்திருப்பார்.
 
CAPS  இல் எழுதினார்களோ ?
 
 

ராமாயணப் போரின் இறுதிக்கட்டம்.போர்களம் எங்கும் இரத்த ஆறு பெறுக்கடுத்து ஓடுகிறது.போரில் தோல்வி அடைந்த ராவணன் மரண அவஸ்தையில் மரண தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான்.

இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி லக்ஷ்மணனை கூப்பிடுகிறார். "என்ன வேலையாக கூப்பிட்டீர்கள் அண்ணா? தம்பி..உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி, சிறந்த சிவ பக்தன், பாடகன், தங்களை நன்கு அறிந்தவன், நேர்மையாளன். அதனால் நீ அவனிடம் சென்று அவன் உயிர் பிரிவதற்குள் ஏதாவது நல்லதை கற்று கொண்டு வா! என்று சொல்லவும் தமையன் சொல் தவறாத தம்பியும் கிளம்பி சென்றான்.

ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான். காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத் திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை. ஏதாவது சொல்லக்கூடும் என்று எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான் மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை வீசினார். "தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.

இந்த முறை தன் கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை ஏமாற்ற வில்லை ராவணன். அந்த வேதனையையும் மீறி அவன் முகத்தில் மலரந்தது ஒரு பாசப்புன்னகை. "தம்பி லக்குமணா..சிறிது என்னருகில் உன் காதைக்கொண்டு வா. எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான மூன்று விஷயங்களைப்பற்றி கூறுகிறேன்."

1. Twitter-க்குள் போகாதே.

2. Face Book-யை தப்பி தவறிக் கூட உபயோகபடுத்தாதே.

3. கடைசியும் முக்கியமான ரகசியம் என்னவென்றால்... What’s App Group-ல் சேராதே...

என்பது தான்...

copy...

 

சைனாவில் நடந்த சோகமான காதல் கதை.. .

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில் காதலித்தவங்கள் கல்யாணமே செய்திட்டாங்கள்... அதுதான் பெரிய சோகமாய்க் கிடக்கு...!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.