Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது அதிகாரிகள் திட்டவட்டம்........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாட்டில் சிவில் சழூகத்தை சந்தித்த இரு அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக எடுக்கப்போவதில்லை என்று கூறி இருக்கின்றார்கள்..............

சோ இனி அமெரிக்கா வரும் அது வரும் இது வரும் என்று சொன்னாக்கள் றூட்ட மாத்திங்கப்பா.............

இனி இலங்கை தமிழரை பொறுத்த வரை இணக்க அரசியல் தான் ஒரே வழி...............................

USA pressurises civil society to accept genocide and to live with it

[TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT]

Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues against Sri Lanka in the March HRC session, as there is no sufficient pressure or request from the affected people. Ruling out any outside intervention for political solution, the officials said that the US would only support the implementation of the LLRC report, which means annihilation of the nation of Eezham Tamils and completion of structural genocide by 2020, as fixed by the report. The officials didn't listen to the civil group, but insisted only on passing the message. As genocidal Sri Lanka is going to be emboldened further by the stand of the USA and similar stand of India, what responses are going to come from Tamil Nadu and from those who pawned politics to the USA and India, ask the civil groups.

US State Department officials, Thomas O. Melia of the Bureau of Democracy, Human Rights and Labour, and Lesley Taylor of the desk for South and Central Asia met the Senior Citizens Group of Jaffna on 22, Sunday.

Accept the genocidal SL state and its government, work with it and reconcile is the message from the USA in simple terms, the civil groups said.

Two other delegations coming from the US Defence and Commerce would also keep the State Department position as the basic policy and would ask the Eezham Tamils to live with the current situation, the civil groups further said.

What went wrong; Who is doing what; Is anybody really understood the gravity; Is re-articulation process inevitable; How long will it take; Is campaign of the GOSL extra ordinarily superior; Can people survive through a long-term strategy; If March 2012 missed, will it end everything – these are some of the questions the civil group participants in Jaffna want to share with the nation of Eezham Tamils in the island and in the diaspora, with Tamils of Tamil Nadu and with the larger civil society of the world.

The policy of the USA was consistent ever since it designed the war without witnesses, asked the liberation fighters of Eezham Tamils to surrender, and asked the Tamil civilians survived the genocide to get into Colombo’s barbed-wire camps.

It is the sections of Eezham Tamils who misled the struggle, groomed by ‘foundations’ during the war and hijacked the Tamil polity to the backyard of the USA, who are disillusioned. If we think that the world ends with the Establishment of the USA or with that of India then we betray our living planet and its civilisation, commented a diaspora Tamil politician.

Meanwhile, Norway, the ‘peace-facilitating’ face of the USA is shortly convening a ‘Natchiappan Meeting’ for a selected group of 25 Eezham Tamils in Norway.

Deceptive peace facilitator Mr. Erik Solheim is expected to address the meeting and the participants need not have any illusions over the message being different from that of the US State Department, the civil groups of Jaffna cautioned. A follow-up meeting is planned with representatives from Tamil civil groups in the island, they said.

* * *

The minutes taken in the Jaffna citizens group’s meeting with the US officials, sent by a participant, follow:

Position of the US state Department on the possibilities of passing resolution against Sri Lanka during March, 2012 at UN Human Rights Council was categorically clarified by officials of the US States Department in Jaffna on 22.01.2012.View points and the advise given by them follow:

There is no possibility of a resolution against Sri Lanka at the next HRC meeting in March 2012

There is no sufficient pressure or request from the affected people for resolutions on war crime investigation.

No reference will be made to UN Panel report, War Crime or International Inquiry at any discussion at this session.

There may be only a small step on SL conflict at the next meeting.

At the maximum, they may refer to the positive side of the LLRC report and request Sri Lanka to take measures to implement the recommendations therein.

There is a big gap in the required pressure given to State Dept. to push for any resolution.

The position of the State Department is that the LLRC report is fine, except for the war crime aspects.

State Dept. will be satisfied if GOSL initiate action to implement the recommendations in the LLRC report.

In any case, finally, the solution has to be an internal one. Categorically there will not be any outside intervention of any sort.

If at all any external intervention, it will be only in the form of any support to the internal mechanism to implement the recommendations.

State Dept. is not interested in instituting accountability mechanism.

State Dept. feels and advises that why can’t the Tamil community forge partnership with southern progressive elements and pressurize the government?

They also feel and advise that why can’t the TNA reach out to the South and initiate a process which will pave for the majority to present the case of the minority to the Govt.

Last time even the 17 countries that had signed the petition for a resolution withdrew at the final stage.

The New Democracies are not in favor of such resolutions and forget about Russia and China.

US States Dept. will approach slowly, only step by step, and it will be of long term in nature.

Officials of the State Department are advised to not to antagonize the GOSL

Officials of the State Dept. were not interested in listening about War Crime and International inquiry.

www.tamilnet.com

ஒரு பக்கம் (அமேரிக்கா)

குடாநாட்டில் சிவில் சழூகத்தை சந்தித்த இரு அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக எடுக்கப்போவதில்லை என்று கூறி இருக்கின்றார்கள்..............

சோ இனி அமெரிக்கா வரும் அது வரும் இது வரும் என்று சொன்னாக்கள் றூட்ட மாத்திங்கப்பா.............

இனி இலங்கை தமிழரை பொறுத்த வரை இணக்க அரசியல் தான் ஒரே வழி...............................

மறு பக்கம் (தாயகம்):

USA pressurises civil society to accept genocide and to live with it

[TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT]

Two other delegations coming from the US Defence and Commerce would also keep the State Department position as the basic policy and would ask the Eezham Tamils to live with the current situation, the civil groups further said.

What went wrong; Who is doing what; Is anybody really understood the gravity; Is re-articulation process inevitable; How long will it take; Is campaign of the GOSL extra ordinarily superior; Can people survive through a long-term strategy; If March 2012 missed, will it end everything – these are some of the questions the civil group participants in Jaffna want to share with the nation of Eezham Tamils in the island and in the diaspora, with Tamils of Tamil Nadu and with the larger civil society of the world.

என்ன நடக்கின்றது? தாயக மக்களின் நிலைமையை யாராவது சரியாக புரிந்து கொண்டுள்ளார்களா?

சிங்களத்தின் பிரச்சாரம் அவ்வளவு பலமானதா ( நாங்கள் செய்வது காணாது )?

மாசி 2012 ஐ இழந்தோமாயின் எல்லாவற்றையும் தொலைத்தவர்கள் ஆகிவிடுவோம்

சோ, அமெரிக்காவை எமது வழிக்கு கொண்டு வரும் வரை போராடு!

குடாநாட்டில் சிவில் சழூகத்தை சந்தித்த இரு அமெரிக்க உயர் அதிகாரிகள் இலங்கை மீதான யுத்த குற்றச்சாட்டுகளை இலங்கைக்கு எதிராக எடுக்கப்போவதில்லை என்று கூறி இருக்கின்றார்கள்..............

சோ இனி அமெரிக்கா வரும் அது வரும் இது வரும் என்று சொன்னாக்கள் றூட்ட மாத்திங்கப்பா.............

இனி இலங்கை தமிழரை பொறுத்த வரை இணக்க அரசியல் தான் ஒரே வழி...............................

இணக்க அரசியல் என்றால் என்ன?

USA pressurises civil society to accept genocide and to live with it

[TamilNet, Monday, 30 January 2012, 11:37 GMT]

Two officials from the US State Department who met civil society of Jaffna last week categorically told them that the US would not take up war crimes/ human rights issues against Sri Lanka in the March HRC session, as there is no sufficient pressure or request from the affected people. Ruling out any outside intervention for political solution, the officials said that the US would only support the implementation of the LLRC report, which means annihilation of the nation of Eezham Tamils and completion of structural genocide by 2020, as fixed by the report. The officials didn't listen to the civil group, but insisted only on passing the message. As genocidal Sri Lanka is going to be emboldened further by the stand of the USA and similar stand of India, what responses are going to come from Tamil Nadu and from those who pawned politics to the USA and India, ask the civil groups.

எதனை எதிர்பார்க்கிறார்கள்?

எதனை எதிர்பார்க்கிறார்கள்?

சிங்களவன் தருவது விட நாம் கூடுதலாக கொடுக்கவேண்டும் :rolleyes:

காங்கேசன்துறை, கச்சதீவு, மன்னார் - இந்தியாவுக்கு

திருகோணமலை - அமெரிக்காவுக்கு

என கூட்டமைப்பினர் சொல்லவேண்டியதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க தான் நேரடியாக தலையிடாமல் கனடாவிநூடாக இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

எதனை எதிர்பார்க்கிறார்கள்?

பாதிக்கப்பட்ட மக்கள் தாயகத்தில் இருக்கிறார்கள்..! அவர்கள் எகிப்து பாணியில் ஏதாவது போராட்டம் நடத்த வேணும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலை..! :rolleyes:

இணக்க அரசியல் என்று சிங்கள அரசின் தூண்டுதலால் மக்களை அமுக்கி வைத்திருப்பது சிங்களவனுக்கு நன்றாகவே வேலை செய்கிறது..! இதை நாங்கள் இங்கேயிருந்து சொன்னால், அங்கே இறங்கிப் போராடு என்று கதை வரும்..! வேணாண்டா சாமி..!! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://transcurrents.com/news-views/archives/7299

TNA rejects LLRC report as failing to meet international standards of accountability and right of victims to truth, justice and reparations

xxix. Despite these positive recommendations, the need for an accountability process that

meets international standards while delivering on the right of victims to truth, justice and

reparations (including guarantees of non-recurrence) is an urgent and important one.

Given the government’s failure to institute a process that meets these benchmarks, the

TNA calls on the international community to institute measures that will advance

accountability and encourage reconciliation in Sri Lanka in keeping with the

recommendations of the UN Secretary General’s Panel of Experts.

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா சிறிலங்காவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்று நான் நம்பவில்லை அப்படி எடுப்பதாக இருந்தால் இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில் .......

இதில் அமேரிக்கா தனது நலனுக்காக இடையிடையே அறிக்கை விடுவதும் விட்டதும் சிறிலங்கா அடக்கி வாசிக்கும் பின்பு அமேரிக்கா மறந்து இருப்பதும் பின்பு அறிக்கை விடுவது எனத்தொடர்கின்றது .........

சொல்லப்போனால் இது ஒரு தொடர்கதை ....... !

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா கூறியது போல நாங்கள் எங்களுக்கு ஆதரவு கிடைக்கும் வரை

போராட வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் வழியிலும்

தாயகத்தில் இருப்பவர்களின் பிரதிநிதிகள் அவர்கள் வழியிலும்

போராடினால் இருதரப்பும் சந்திக்கும் இடம் விடுதலையாக இருக்கும்.

நடைமுறையில் சாத்தியமா என்பது கேள்விக்குறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசத்தின், கொலைக்கரங்கள் அமேரிக்கா வரையும், நீள்கின்றதையே இது காட்டுகின்றது!

தூசிகளைத் தட்டிவிட்டு, மேலே நடப்பதே வழி!!!

இது அமெரிக்கா விடுகிற அறிக்கை மாதிரி தெரியவில்லை. தமிழ் நெட் விடுகிற அறிக்கை.

அமெரிக்கா உதவ வருகிறதென்றால் லிபியா மாதிரி யாராவது கீழே நின்று அரசுடன் மிண்ட வேண்டும் என்று எதிர் பார்க்கலாம். இது இல்லாவிட்டால் யாருக்கு சுதந்திரம்?. ஆனால் நமக்கு மேலைநாடுகளின் நிலை என்ன என்பது சரியாகத்தெரிய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவும் தலை இட போறது இல்லை.....கனடாவும் தலை இட போறது இல்லை.........நமக்கு இந்தியாவினுடை அணுசரனை தான் மிக மிக முக்கியம் அது இல்லாட்டி மீண்டும் தோல்வியில் தான் எமது ம அனைத்து அரசியல் ஆயுத போராட்டமும் மடியும் வேணும் என்றால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்........

இப்படிக்கு யாழ் கள அரசியல் மேதை மற்றும் ஆய்வாளர்

சுண்டல்....................

தமிழர்கள், ஈழ மற்றும் உலக, இந்தியாவுக்கு இன்றும் எதிரானவர்கள் அல்ல. எம்மை விட சிங்களம் கூடுதலாக இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது, குறிப்பாக சீன - சிங்கள உறவு. இதை பல இந்திய 'மேதாவிகளும்' கூறி வருகின்றனர்.

சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா அவுஸ்திரேலியாவில் தனது இராணுவத்தை நிறுத்த ஆரம்பித்துள்ளது. சீனா முதல் முறையாக இந்து சமுத்திரத்தில் கடற்படை தளத்தை அமைக்கவுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளது. மொத்தத்தில் இந்து மகா சமுத்திரம் வருங்காலங்களில் பலப்பரீட்சை தளமாக மாறும்.

மாறும் பூகோள பொருளாதார -அரசியல் மாற்றங்களில் நாம் விழிப்பாக இருந்து எமது இலக்கை பெறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில பாத்தீங்கன்னா.....ஏன் அவுஸ்திரேலியா சும்மாவா அமெரிக்காவ டார்வின் நகரில் முகாம் அமைக்க விட்டிருக்காங்க? அவுஸ்ஸ பொருத்தவரை அமெரிக்காவின் இராணுவரீதியான உதவிகள் பிற்க்காலத்தில் மிக மிக அவசியம்........ஒன்று இந்தநோசியா.மற்றது சீனா.........இந்த இரண்டு நாடுகளையும் அவுஸ் என்ன தான் உறவுகளை பேணிநாளும் ஒரு நாள் தனக்க எதிரா வரக்கூடும் என்று தான் பாக்கிது சோ இராணுவரீதியில் உதவி செய்ய கூடிய நண்பன் தேவை அதுக்கு அமெரிக்கா...அவுஸ் கடற்படையில் இருக்கும் ஒருவருடன் உரையாடிய போது அவர் கூறியது இது.தங்களுக்கு உடணடியாக பிரித்தானிய இராணுவ உதவி வந்து சேர நீண்ட நாட்க்கள் ஆகுமாhம்...... ஆனால் அnமிரிக்கவினுடை உதவி மிக விரைவில் கிடைத்தவிடும் பசுபிக் கட்டளை பீடத்தில் இருந்து என்று.....சோ அமெரிக்கா என்ன செய்தாலும் அதற்க்கு தலையை ஆட்டவேண்டிய நிலையில் அவுஸ் இருக்கு உதாரணம் ஆப்கானிஸ்தான்..........சோ இதெல்லாத்தையும் அடிப்படையாக வைத்துதான் அவுஸ் அமெரிக்க உறவு இருக்கு.......

அதபோல தான் நாங்களும் இந்தியாவை கொண்வருகின்ற வேலைகளை பாக்கணும்......

இலங்கைக்கான நலன்களை சீனா மிக நுட்பமான முறைகளில் பேணிவருகிறது. அதில் சீனாவின் நலனும் பங்கெடுக்கின்றது. இதன்வழி பார்த்தால் அமெரிக்காவோ இந்தியாவோ இலங்கை சீன உறவை நிறுத்துவதற்கோ குறைப்பதற்கோ இயலாதெனப் புலப்படுகிறது.

சீன இலங்கை மேலும் வலுவடைய வேண்டும் என ஆட்சியிலுள்ளோரும் எதிர்க்கட்சியினரும் மனதாரவே விரும்புகின்றார்கள். இந்த நிலைப்பாட்டிற்கெதிராக உள்நாட்டுக் குழப்பங்கள் தோன்றுவது எண்ணிப் பார்க்க முடியாதது.

இலங்கையில் நிலவும் இந்திய ஆதிக்கத்தோடு சீன ஆதிக்கத்தை ஒப்பிட்டால், சீன ஆதிக்கம் இலங்கைக்கு தமிழர் பிரச்சனை சம்பந்தமாக எந்த அழுத்தத்தையும் கொடுக்காதது.

அதனால் அமெரிக்கா ஒருவித தற்காலிக கையறு நிலைக்குச் சென்றிருக்கலாம்.

இதில பாத்தீங்கன்னா.....ஏன் அவுஸ்திரேலியா சும்மாவா அமெரிக்காவ டார்வின் நகரில் முகாம் அமைக்க விட்டிருக்காங்க? அவுஸ்ஸ பொருத்தவரை அமெரிக்காவின் இராணுவரீதியான உதவிகள் பிற்க்காலத்தில் மிக மிக அவசியம்........ஒன்று இந்தநோசியா.மற்றது சீனா.........இந்த இரண்டு நாடுகளையும் அவுஸ் என்ன தான் உறவுகளை பேணிநாளும் ஒரு நாள் தனக்க எதிரா வரக்கூடும் என்று தான் பாக்கிது சோ இராணுவரீதியில் உதவி செய்ய கூடிய நண்பன் தேவை அதுக்கு அமெரிக்கா...அவுஸ் கடற்படையில் இருக்கும் ஒருவருடன் உரையாடிய போது அவர் கூறியது இது.தங்களுக்கு உடணடியாக பிரித்தானிய இராணுவ உதவி வந்து சேர நீண்ட நாட்க்கள் ஆகுமாhம்...... ஆனால் அnமிரிக்கவினுடை உதவி மிக விரைவில் கிடைத்தவிடும் பசுபிக் கட்டளை பீடத்தில் இருந்து என்று.....சோ அமெரிக்கா என்ன செய்தாலும் அதற்க்கு தலையை ஆட்டவேண்டிய நிலையில் அவுஸ் இருக்கு உதாரணம் ஆப்கானிஸ்தான்..........சோ இதெல்லாத்தையும் அடிப்படையாக வைத்துதான் அவுஸ் அமெரிக்க உறவு இருக்கு.......

அதபோல தான் நாங்களும் இந்தியாவை கொண்வருகின்ற வேலைகளை பாக்கணும்......

டார்வின்ல அமெரிக்க வந்து முகாமமைக்க என்ன தடை? இவங்களுக்கும் அவங்களுக்கும் பொதுவான நலனே அது. அவுஸ்திரேலியாவை முழுமையாக பாதுகாக்கும் படைப்பலம் அவுஸ்த்திரேலியாவில் இல்லை. அதனால் இவங்க அவங்களைக் கூப்பிடல்லம், அல்லது அவங்களே வரப்போரமேன்றாலும் இவங்கள் ஏன் தடுக்கப் போறாங்கள்?

இனம் இனத்தொட செருவதுதானே விதி.. அதுக்கு நாங்கள் மட்டும் தானே விதிவிலக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இனம் இனத்தொட செருவதுதானே விதி.. அதுக்கு நாங்கள் மட்டும் தானே விதிவிலக்கு

:lol: :lol: :lol:

மேற்குலக அரசியல் என்று பார்க்கிறார்கள்..! அதி கிழக்கே இருந்தாலும் அவுஸ்திரேலியாவும் மேற்குலகம்தான்..! :D

நாங்க என்ன கத்துக்கத்தினாலும் அமெரிக்காவிற்க்கு ஏதாவது லாபம் இருந்தால் மட்டுமே எமது பிரச்சனைக்கு ஏதாவது வழி கிடைக்கும்.

ஒரு பக்கம் எவனுக்கும் அடிபணியாத வீரம் உள்ள மாவீரர்களின் வரலாறு.

மற்றொரு பக்கம் சிங்களவனின் காலை நக்குவதை விட அமெரிக்கனின் காலை நக்குவது மேல் என்ற மனப்போக்கு.

மாவீரர்களின் வழியை பின்பற்றினால் நாம் வீரர்களாக உயிர் விடலாம். ஆனால் தமிழீழம்?

காலை நக்கினால் நாம் ஈனப்பிறவிகளாக தமிழீழத்தில் வாழலாம்.

எதனை செய்வது?

மேலே நீங்கள் கூறிய இரண்டு வழிகளையும் விட வேறு வழிகள் உள்ளனவா?

மேற்குலகில் ஆறு இலட்சத்திற்கும் மேலாக தமிழர்கள் உள்ளார்கள். பெரும்பான்மையானவர்கள் நடுத்தரவர்க்கத்தினர், வளர்ச்சியை கண்டுவருவதுடன் மேற்குலகம் சார்ந்த ஒரு இனமாக பார்க்கப்படுகின்றது. எனவே அதன் மூலம் எமது நலன்களை முன்னெடுக்கலாமா?

நீங்கள் சொல்வது உண்ணை தான். பொருளாதாரத்தில் எம்மவர்கள் வளர்ந்து வருகிறார்கள். என்ன பயன்?

தமிழினம் என்ற உணர்வு வேண்டுமே. எவ்வளவு பொருளாதாரத்தில் முன்னேற்றமோ அவ்வளவு குறை தமிழுணர்வு.

நான் கண்ட வரைக்கும் பணம் உள்ளவன் கொடுக்க முன்வர மாட்டான். அதை பெருக்குவதிலயே குறியாக இருப்பான். அதற்க்கு என்ன விலை என்றாலும் கொடுப்பார்கள். அது சொந்த இன மானமாக இருந்தாலும் சரி இல்லை ஒரு விடுதலைப்போராட்டமாக இருந்தாலும் சரி.

இன்றும் உற்றுகவனித்தீர்கள் என்றால் இல்லாதவர்கள் தான் அங்கே நடைபிணமாக உள்ளவர்களிற்க்கு தங்களால் முடிந்ததை செய்ய முன்வருகிறார்கள். பண முதழைகள் மிக மிக குறைவு.

இணக்க அரசியல் என்றால் என்ன?

ஒன்று ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்பது சிங்கள இனத்துடன் கரைந்து அழிந்து போவதற்கான தொடக்கத்தைக் கொண்டிருக்கிறது. சிங்கள ஆட்சியாளருடன் இணக்க அரசியல் நடாத்துவது என்ற பதம் இத்தகைய கரைந்தழிவிற்கான தொடக்கத்தையே குறித்து நிற்கிறது.

இரண்டாவது 1,40,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றழித்த இனத்துடன் நாம் ஒரு போதும் இணைந்து வாழ முடியாது என்ற செய்தியின் அடிப்படையில் எமக்கான ஒரு புதிய தொடக்கத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

1,40,000 ற்கு மேற்பட்ட மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதையும்விட அவர்களின் கிராமங்கள். நகரங்கள், வீடுகள், வழிபாட்டு இடங்கள் என்பன அழிக்கப்பட்டதையும்விட மோசமான தவறு அவற்றை ஒப்புக்கொண்டு மனம்வருந்த ஒரு மனச்சாட்சியுள்ள சிங்கள மகனைத்தானும் காணமுடியவில்லை. அதாவது இனப்படுகொலையைவிடவும் மோசமானது அந்த இனப்படுகொலையை நியாயப்படுத்தும் விதமும் அல்லது அதனை மறுக்கின்ற விதமுமாகும். சிங்கள ஊடகங்கள், சிங்களவரால் நடாத்தப்படும் ஆங்கில ஊடங்கள் என்பன எதுவும் நடந்து முடிந்த கோர இனப்படுகொலை பற்றி மனம் வருந்தும் ஒரு செய்தியைத்தானும் வெளியிட்டதில்லை.

இது இனப்படுகொலையின் அசிங்கத்தை விடவும் மோசமான அசிங்கமாகும். இப்பட்ட மனநிலையிருக்கும் சிங்கள இனத்தவர்களுடன் இனியும் எவ்வாறுதான் இணைந்து வாழமுடியும். வாழமுடியும் என்று நினைப்பவர்கள் நாய்க்கும் எஜமானுக்கும் இடையிலான உறவைப் போசிப்பவர்களாக மட்டுமே இருக்க முடியும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=97483

நாங்க என்ன கத்துக்கத்தினாலும் அமெரிக்காவிற்க்கு ஏதாவது லாபம் இருந்தால் மட்டுமே எமது பிரச்சனைக்கு ஏதாவது வழி கிடைக்கும்.

ஒரு பக்கம் எவனுக்கும் அடிபணியாத வீரம் உள்ள மாவீரர்களின் வரலாறு.

மற்றொரு பக்கம் சிங்களவனின் காலை நக்குவதை விட அமெரிக்கனின் காலை நக்குவது மேல் என்ற மனப்போக்கு.

மாவீரர்களின் வழியை பின்பற்றினால் நாம் வீரர்களாக உயிர் விடலாம். ஆனால் தமிழீழம்?

காலை நக்கினால் நாம் ஈனப்பிறவிகளாக தமிழீழத்தில் வாழலாம்.

எதனை செய்வது?

ஞானியும் பிச்சை ஏற்று உண்கிறான். நாம் எல்லாவற்றையும் தாழ்வாகப் பார்க்க வேண்டியதேவை இல்லை. இந்தியாவிடம் ஏமாந்தோம். அதை நினைவில் வைத்து சரியான கொடுக்கல் வாங்கல் களாக நமது அலுவல்கள் இருக்க வேண்டும். ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். அமெரிக்கா தனது சுதந்திர போருக்கு பிரான்சை பெரிதும் நம்பியிருந்தது.

இலங்கை குறித்த பிரேரணையை அமெரிக்கா ஜெனிவாவில் ஆதரிக்கும்

விரிவான வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது. இதனால், ஐ.நா. சபையில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக் கைக்கான ஆதரவும், அழுத்தமும் அதிகரித்துள்ளன.

இவ்வாறு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், நல்லிணக்கப்பாடு, கடப்பாடுகள், வட மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பீரிஸுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கு, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்ரன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு

உங்கள் அரசின் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் அறிக்கையை மிக ஆர்வத்தோடு வாசித்தேன். தேசிய நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிக்க அந்த அறிக்கை, அநேக முக்கியமான, காத்திரமான, சாதகமான பரிந்துரைகளை நல்குகின்றது.

குறிப்பாக வடக்கு, கிழக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தவேண்டுமாயின் அப்பகுதிகளிலிருந்து ஆயுதப் படைகளை மீளப்பெறுதல், துணைப் படையைக் கட்டுப்படுத்துதல், ஜனநாயக, சிவில் சமூக அமைப்புகளைப் பலப்படுத்துதல், காணாமல்போனோர் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்தும் விசாரணை நடத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இப்பரிந்துரைகள், தேசிய நல்லிணக்கப்பாட்டுக்குப் பெரும் பங்களிப்பை நல்கும். மேலும், இலங்கையின் ஸ்திரப்பாட்டுக்கும், ஜனநாயகத்துக்கும் ஏதுவான அநேக நிறுவனங்களுக்குப் புத்துயிரளிக்கவும் பெரிதும் உதவும்.

எது எப்படியிருப்பினும், சர்வதேச மனிதாபிமான சட்டமும், அதேபோல சர்வதேச மனித உரிமைகள் சட்டமும் இரு தரப்புகளாலும் மீறப்பட்டுள்ளன என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு, அமெரிக்கா நீண்டகாலமாக ஆதரவு அளித்து வந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும், ஏனையோரினதும் புரிந்துணர்வு, ஈடுபாடு ஆகியவற்றின் உறுதுணையோடு உங்கள் அரசால் அந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கேற்ப செயற்படமுடியும்.

அதேவேளை, நல்லிணக்கப்பாட்டை எய்துவதற்கும், கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் உறுதிப்பாடான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இலங்கை அரசு, நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கையை தான் சமர்ப்பிக்கும்போது செயற்றிட்டமொன்றையும் சமர்ப்பிக்குமென எமக்குத் தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் தீர்க்கப்படவேண்டிய விவகாரங்களை அணுகுவதற்கு உயர்மட்டக் குழுவொன்றும் நிறுவப்படும் என ஜனவரி 19ஆம் திகதி நீங்கள் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்காக எமது பாராட்டுதலை நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனினும், அபிவிருத்தியைக் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள், குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான வழிவகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த செயற்றிட்டம் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை. இது எமக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கின்றது. விரிவான வாதப்பிரதிவாதங்களுக்குப் பின்னர், அமுலாக்கம் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறும்பொருட்டு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க முடிவுசெய்துள்ளோம்.

நல்லிணக்கப்பாட்டை அடைய மேலும் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மார்ச்சில் இந்தப் பிரேரணை இலங்கையைக் கோரவுள்ளது. அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்களுக்கும், நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கம், கடப்பாடுகள் ஆகியவை குறித்து இது கேள்வி எழுப்பவுள்ளது.

ஐ.நா. சபையில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைக்கான ஆதரவும், அழுத்தமும் அதிகரித்துள்ளன. மார்ச்சில் இடம்பெறும் அமர்வு தொடர்பான எங்களின் முடிவு, எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எமக்கு வழிகாட்ட உதவும்.

நல்லிணக்கப்பாடு, கடப்பாடுகள், வட மாகாணசபைத் தேர்தல்கள் ஆகியவை தொடர்பாகக் கலந்துரையாட மார்ச்சில் தங்களுக்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன். உங்கள் விஜயம், புத்திஜீவிகளை சந்திப்பதற்கும், எமது நாடாளுமன்றத்தில் தங்கள் அரசின் நோக்கங்கள், செயற்பாட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை விவரிக்கவும் பெரிதும் உதவும் என நினைக்கின்றேன்.

உங்கள் விஜயமும், அர்த்தமும் நம்பகத்தன்மையும் கொண்ட செயற்பாட்டுத் திட்டம் இலங்கையில் இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பெரிதும் உதவ எம்மை ஊக்குவிக்கக்கூடும்.

இலங்கையில் நிரந்தர சமாதானம், நல்லிணக்கப்பாடு ஆகியவற்றை அடைவதற்கு உதவக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தங்களோடும், சர்வதேச சமூக உறுப்பினர்களுடனும் கலந்துரையாட விரும்புகிறேன்.இலங்கை சுதந்திர மடைந்தது முதல் அதன் வலுவான ஆதரவு நாடாக அமெரிக்கா இருந்துவருகிறது. உங்களோடு தொடர்ந்தும் இணைந்து செயற்படுவோம். அனைத்துப் பிரஜைகளும் சம உரிமைகள், வாய்ப்புகள் ஆகியவற்றை அனுபவிக்கும் பாதுகாப்பு, சமாதானம், ஒருமைப்பாடு, சுபீட்சம் கொண்ட இலங்கையை உங்கள் அரசு உத்தரவாதப்படுத்த பெரிதும் நாம் ஆதரவு நல்குவோம். இப்படி அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=82228792501204992

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அமெரிக்கா அப்பிடி செய்யும் இப்படி செய்யும் என்று எங்களை நம்ப வைக்கிறதுக்கு சிங்கள ஊடகங்கள் செய்கின்ற சதி........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.