Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நானும் செய்தி வாசிக்கப் போறேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen:நானும் செய்தி வாசிக்கப் போறேன்

செய்தி வாசிப்பவர் உங்கள்...பையன்26.... :D

....முக்கிய செய்திகள்.... :lol:

.........முதலில் உலக செய்திகள்........

Libyaவில்-காடாபி நலமுடன் உள்ளார்...காடாபியுடன் ஒரு நேர பொழுதை கழிக்க France ஜனாதிபதியான Nicolas Sarkozy ஒரு முட்டி கள்ளுடன் சென்று உள்ளார் Libyaவுக்கு……….Afghanistanஇல் osama binladen, barack obama அப்கானிஸ்தான் மாமிகளுடன் தகராறு….முன்னால் irak ஜனாதிபதியான Saddam Hussein மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்… அவர பார்த்து நலம் விசாரிக்க முன்னால் America ஜனாதிபதியான George Walker Bush இன்று irak கலம்ப உள்ளார்……அனு குண்டு விபகாரம் தொடர்பாக கதைக்க America வர சொல்லி America வெளி விவகார அமைச்சர் Hillary clinton , ஈரான் ஜனாதிபதியான Mahmoud Ahmadinejad க்கு அழைப்பிதழ் விடுத்துள்ளா அதை ஏற்று America போன ஈரான் ஜனாதிபதி மேல் Hillary Clinton காதல் அதை கேள்வி பட்ட Bill clinton கண்ணீர் வடிப்பு….

:rolleyes:,,,,,தமிழ் நாட்டு செய்தி....

மகாத்மா காந்தி எங்கட நாட்டுக்கு வெள்ளை காரனிடம் இருந்து சுதந்திரத்தை வேண்டி தர நாங்கள் அதை இத்தாலியில pizzariya வில் சாப்பாட்டு கோப்பை கழுவினவில் இடம் குடுத்துவிட்டோமே என்று தமிழ் நாட்டு மக்கள் கவலை……

:D .......தமிழ் ஈழ செய்தி......

யாழ்பாணத்தில் இரண்டடி உயரத்துக்கு மேல் Snow கொட்டிக் கொண்டு இருக்காம் Snow வை முன்ன பின்ன பார்க்காத யாழ்பாணத்து முதியோர் வானத்தில் இருந்து தேங்காய் பூ கொட்டுன்டுது என்று உனந்தவையாம்..அதை புட்டுக்கு போட்டு புட்டு செய்யலாம் என்று சொன்னவையாம் என்று பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்ரன……..

:lol: .........இலங்கை செய்தி........

முன்னால் இரானுவ தளபதியானா Sarath fonseka வை மகிந்த ராஜபக்ச ஜெயிலில் சந்தித்து கதைத்து சொன்னாராம்.. உனக்கு காச்சல் வந்தா எனக்கு தூக்கம் வராது என்று.. அதை கேட்ட முட்டாள் Fonseka சந்தோசத்தில் மிதந்தாராம் என்று பிந்தி கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்ரன

:wub: .......நன்றி வணக்கம்....... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புசெய்தி....

அமலாப்பாலுடன் மோகம்கொண்டவர்......... இந்திய மைக்கல்ஜாக்சனுடன் குடித்தனம் நடத்தி அலுத்தவருடன் தலைமறைவு.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீதி செய்தியை எங்கட குமாரசாமி தாத்தா வாசிப்பார் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுறேன்......... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானத்திலிருந்து கொட்டிய தேங்காய்ப்பூக்கள் ஒருசில வினாடிகளில் காணாமல் போனதையிட்டு.......குழல்புட்டு புகழ் பூங்காவனம் அதிர்ர்ர்ர்ச்சி....

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புசெய்தி....

அமலாப்பாலுடன் மோகம்கொண்டவர்......... இந்திய மைக்கல்ஜாக்சனுடன் குடித்தனம் நடத்தி அலுத்தவருடன் தலைமறைவு.......

இந்த செய்தி கேட்ட நம்ம மாண்புமிகு மட்டுறுத்தினர் மாரடைப்பால் அவதிப்படுகிறார்.

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வானத்திலிருந்து கொட்டிய தேங்காய்ப்பூக்கள் ஒருசில வினாடிகளில் காணாமல் போனதையிட்டு.......குழல்புட்டு புகழ் பூங்காவனம் அதிர்ர்ர்ர்ச்சி....

......... தாத்தா என்னை விட பெரிய காமொடி செய்வார் போல இருக்கு..........:D

வானத்திலிருந்து கொட்டிய தேங்காய்ப்பூக்கள் ஒருசில வினாடிகளில் காணாமல் போனதையிட்டு.......குழல்புட்டு புகழ் பூங்காவனம் அதிர்ர்ர்ர்ச்சி....

......... தாத்தா என்னை விட பெரிய காமொடி செய்வார் போல இருக்கு..........:D

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26 .......வளர்ந்துட்டான் :D

நல்லா சிரிச்சன் , உண்மையா நீயா எழுத்தினி . இல்லாட்டி சுட்டியா ,

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.. அடுத்த செய்தி எப்ப

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே பையன் 26

உங்கள் செய்தி வாசிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளோம் :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26

நன்றாகவுள்ளது தொடருங்கள் தம்பி .......

எதிர்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையன் 26 .......வளர்ந்துட்டான் :D

..........

ஒம் ஒம்

பையன் முந்தி தான் குட்டிப்பையன்...இப்ப வளந்த வையன்....காலம் போக்குது எல்லோ...அப்புறம் சுகமாய் இருக்கிறீங்கலா அக்கா , அக்கா கூட கதைச்சு கன காலம்

நல்லா சிரிச்சன் , உண்மையா நீயா எழுத்தினி . இல்லாட்டி சுட்டியா ,

நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.. அடுத்த செய்தி எப்ப

...........

உங்கட அம்மாட அடுபடிக்கை சுட்ட நான் இதை இல்லை ரொட்டியை.....ஏன் இந்த சந்தேக புத்தி ரதி அக்கா மாரி.......நன்றி உங்களின் அபிபிராயத்துக்கு

எங்கே பையன் 26

உங்கள் செய்தி வாசிப்பைக் கேட்க ஆவலுடன் உள்ளோம் :lol::D

........

அப்படியா வாத்தியார்

பையன் 26

நன்றாகவுள்ளது தொடருங்கள் தம்பி .......

எதிர்பார்க்கின்றேன்.

........

நன்றி.........

பையன் 26

நன்றாகவுள்ளது தொடருங்கள் தம்பி .......

எதிர்பார்க்கின்றேன்.

........

நன்றி.........

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதைப் பார்த்து விட்டு வாழ்த்த வேண்டும் என்று இருந்தேன் இப்பத் தான் ஞாபகம் வந்தது...பாராட்டுக்கள் பையன்...தொட‌ர்ந்து எழுதுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.