Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரது உரிமைகளைத் தடுப்பதற்காக வீதிகளில் அலையும் பௌத்த பேரினவாத துறவிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monks-on-thestreet110212_296_150.jpg

13வது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள் சிறிலங்காவிலும், தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் தமிழீழத்திலும் என்பது இலங்கைத்தீவின் இன்றைய செய்தியாக உள்ளது. சிங்கள பௌத்த பேரினவாதச் சிந்தனையில் நின்றவாறு, தமிழீழத்தையும், தமிழ் மக்களையும் அடக்கி ஆள நினைக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் இத்தகைய செயற்பாடுகள் புதியன அல்ல.

கடந்த வியாழக்கிழமை, கொழுப்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக 13வது திருத்தச் சட்த்துக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை துன் ஹெல தேசிய இயக்கம் என்ற அமைப்பினைச் சேர்ந்த பௌத்ததுறவிகளும் இனவாதிகளும் விநியோகித்துள்ளனர்.

Monks-on-thestreet110212_296_001.jpg

தமிழர் தாயக நிலப்பரப்பான தமிழீழத்தில், நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு என்ற பெயரில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஆங்காங்கே விநிதியோகிக்கப்பட்டுள்ளன.

போருக்கு பிந்திய இன்றைய இலங்கையில், அபிவிரித்தி அரசியல் என்ற முழக்கத்துடன் தமிழர்களின் அரசியில் உரிமைப் போராட்டத்தினை நிராகரித்தவாறு, தமிழினத்தின் மீதான இனவழிப்பு இரத்தக்கறையினை மூடிமுடிமறைப்பதனை, தனது நிகழ்ச்சி நிரலாக சிறிலங்கா அரசு வகுத்துச் செயற்படுகின்றது.

Monks-on-thestreet110212_254-002.jpg

இலங்கைத்தீவின் இன நெருக்கடித் தீர்வுக்கு, 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் என சர்வதேசத்துக்கு கதையளப்பதும், இலங்கையில் எந்தவொரு இனத்துக்கும் தனிநிலப்பரப்பில்லை என, சிங்களத்தின் சுதந்திர நாளில் முழங்குவதும், சிங்கள ஆட்சியாளர்களின் மனப்போக்காகவுள்ளது. பெரும் வலிகளையும், விலையையும் கொடுத்துப் போராடிய தமிழர்கள், சிறிலங்காவின் 13வது திருத்தச் சட்டத்துக்குகள் தீர்வைத் தேடியோ, வேண்டியோ அல்ல.

தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை என்ற தமிழீழம் என்ற அரசியல் உரிமைக்காகவே போராடியுள்ளனர்.

இந்நிலையில், 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் எனும் சொல்லாடல்கள் முன்னிறுத்தப்படுவதும், அதனையே தங்களின் அரசியல் இருப்புக்காக, சிங்கள மக்களிடையே, தமிழின விரோதப் போக்கினை கட்டமைப்பது அதில் குளிர்காய்வதுமே இத்தகைய துண்டுப்பிரசுர அரசியலின் பின்னால் உள்ளது என்பது தெளிவான உண்மை.

மறுபுறம், தமிழர் தாயகத்தில் மக்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் ஆங்காங்கே முளைத்துள்ளன.

'தாய்நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற வகையிலும், நாட்டின் அபிவிருத்தியை மந்தமடையச் செய்கின்ற வகையிலும் செயற்படுகின்ற புலிகளுக்கும் அவர்களின் உள்நாட்டு , வெளிநாட்டு ஆதரவாளர்களுக்கு மரணதண்டனையை நிறைவேற்றப்போகின்றோம்.இது இறுதி எச்சரிக்கை. கடந்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட பலருக்கு தமது படையணி மரண தண்டனையை வழங்கியுள்ளோம்�

Monks-on-thestreet110212_263-003.jpg

இவ்வாறு நாம் இலங்கையர் பாதுகாப்பு படை என்ற பெயரில் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இலங்கைத்தீவில் இரு தேசங்கள் என்ற நிலைப்பாட்டை புறந்தள்ளி, இலங்கை என்ற ஒற்றைத் கட்டமைப்புக்குள், தமிழர்களின் தாயகப் கோட்பாட்டை நிராகரிக்கின்ற கருத்துருவாக்கம் பல மட்டங்களிலும் நடந்தேறிவருகின்றது.

சிறிலங்கா - தமிழீழம் என்ற இரு தேசங்களின் இடமே இலங்கைத்தீவு என்ற யாதார்தத்தை புறந்தள்ளும் கருத்துவாக்கமாகவே இது உள்ளது.

இந்தப் புள்ளியில் நின்றவாறு, 'நாம் இலங்கையர் பாதுகாப்பு படை' என்ற பெயரில் தமிழர்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரமாகவே இது உள்ளது.

தமிழர் நிலங்களை வல்வளைப்புச் செய்து, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை நிகழ்த்தியவாறு, தமிழர் தாயகத்தை இராணுவமயப்படுத்துவன் ஊடாக தமிழ் மக்களை எப்போதுமே அச்சுறுத்தலுக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருப்பதையே தனது நிகழ்ச்சி நிரலாக சிங்களம் கொண்டுள்ளது.

கீறிஸ் பூதங்களை கட்டவிழ்த்து தமிழ் மக்களை அச்சுறுத்தியது சமீபத்திய விடயமாக உள்ளது.

இவ்வாறு, சிங்கள தேசத்தில் தமிழர்களுக்கு எதிரான மனப்போக்கை உயிர்பித்தவாறு, தமிழர் தேசத்தில் தமிழ் மக்களை அச்சுறுத்துவது,சிறிலங்கா ஆட்சியாளர்களின் நீண்ட தொடர்கதையாகவே இருந்து வருகின்றது.

http://www.seithy.co...&language=tamil

இது சிங்கள பௌத்த அரச, இராணுவப் பயங்கரவாதிகளின் துணையுடன் இயங்கும் ஒரு கொலைகாரக் கும்பல். இதற்கான நிதியுதவிகளை கொழும்பு தூதரகத்திலுள்ள இந்தியப் பயங்கரவாதிகள் கடந்த காலங்களில் வழங்கி வந்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம் போதித்த மேற்குலகிற்கு ஒரு பாடம் சிங்களவன் எடுக்க ரெடியாகிட்டான்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் குழந்தைகளை பாலியல் வல்லுறவு புரியாமல் பெரிய புண்ணியம்.

Edited by நிழலி

சிங்கள பெளத்த துறவிகள் எப்படிப்பட்டவர்கள்?

சிங்கள கிராமங்களில் இருக்கும் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் பிறந்த பின் ஊர்ச் சோதிடர்களிடம் கொண்டு போய் சாத்திரம் கேட்பார்கள். சோதிடர்கள் சிங்கள மரபு முறையில் குறி பார்த்து 'இந்தக் குழந்தையால் குடும்பத்துக்கே ஆகாது' என்று குறி சொன்னால், அந்தப் பிள்ளைகள் வளர்ந்து 6 அல்லது 10 வயது வரும் போதே ஆமத்துறு (பெளத்த துறவி) ஆவதற்காக பன்சலைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பன்சலையில் வளரும் இந்த பிள்ளைகள் முதலில் வளர்ந்த / கிழட்டு ஆமத்துருக்களின் காம இச்சைக்கு பலியாகி பின் அவர்களைப் போலவே குடிக்கவும், ரவுடித் தனம் செய்யவும் பழகுகின்றனர். இந்த 'மாணவர்களுக்கு' இலங்கை அரசு பல சலுகைகளை இலவசமாக வழங்குகின்றது. இவ்வாறு வசதிகளை பயன்படுத்தி மேல் படிப்பு படித்து பின் ஆமத்துறு ஆகாமல் இல்வாழ்க்கைக்கு திரும்பும் பல ஆயிரம் பேர்களும் உண்டு. அப்படி இல்லாமல் தொடர்ந்து ஆமத்துறு ஆகும் ஆட்களும் உண்டு. இவர்களின் கல்வி முற்றிலும் சிங்களத் தேசியம் சார்பான விடயங்களை சார்ந்தது. சிங்கள மன்னர்கள், அவர்களின் ஆட்சி, தமிழ் மன்னர்களை எதிரிகளாக்கி தமிழர்களை எதிர்க்கும் மனநிலையை ஊட்டி வளர்க்கின்றது... வளரும் போதே பாலியல் கொடுமைக்கும், பின் தவறான பழக்கத்துக்கும் ஆட்படும் இவர்களது மனநிலை சிறு வயதில் இருந்தே தமிழர்களின் /முஸ்லிம் மக்களின் மீதான எதிர்ப்புணர்வுடனேயே வளருகின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சிங்கள் மன்னர்களின் ஆட்சி பற்றிய போதை கொண்ட மரபு முறையையே கடைப் பிடிக்க முயல்வர். ஒரு பக்கம் சமூகத்துக்கு எதிரான பழக்கங்களை கொண்டும் இன்னொரு பக்கம் சிங்கள தேசியம் சார்பான கருத்துகளும் கொண்டு முரண்பட்ட மனநிலையில் இவர்கள் வாழ்கின்றார்கள். ஊர்களில் கிராமப்புறங்களில் இவர்கள் செய்யும் அனைத்து விடயங்களும் மக்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் இடம் இருக்கும் பெளத்த அறிவாலும், பன்சலைக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்காலும் தம்மை எல்லாரையும் விட முக்கியமானவர்களாக முன் நிறுத்த முடிகின்றது

எப்படி இவர்கள் அரசியல் கருத்தை முன் வைக்க களம் அமைக்கின்றனர்?

ஒவ்வொரு ஊரிலும், சாவோ அல்லது நல்ல விடயமோ நடக்கும் போது அதை முன்னின்று நடத்துவது இந்த ஆமத்துறுக்கள் தான். ஒரு அரசியல் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் (உதாரணத்துக்கு 13 ஆம் திருத்த எதிர்ப்பு), செத்த வீட்டுக்கு போய் செத்தவருக்காக பிரார்த்தனை ஒரு 10 நிமிடம் செய்து விட்டு மிகுது 20 நிமிடத்தை தம் பிரச்சாரத்துக்காக பயன்படுத்துவார்கள்.... எந்த இனமும் தன் இனம் பற்றிய உணர்வுகள் தொடர்பாக தீவிர எண்ணம் கொண்டு இருப்பதால் (Sensitive matter) இவர்களின் பிரச்சாரம் மிக இலகுவாக எளிய சிங்கள பாமரர்களை கவருகின்றது

சிங்கள பேரினவாதம் என்பது சாதாரணமான ஒன்றில்லை...வெறும் multi barrel gun மூலம் தகர்ப்பதற்கு

தகவலுக்கு நன்றி சகோதரம்.  இந்த சொட்டை தலைகளை பற்றி எமது ஸ்ரீ லங்கா கூஜாக்கள் ஒன்றும் கூறமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த துறவிகள் எப்படிப்பட்டவர்கள்?

சிங்கள பேரினவாதம் என்பது சாதாரணமான ஒன்றில்லை...வெறும் multi barrel gun மூலம் தகர்ப்பதற்கு

இந்திய இந்து இராணுவம் அல்லது பாகிஸ்தானின் இஸ்லாமிய இராணுவம் இரண்டில் ஒன்றுதான் இவர்களை தகர்க்கும்

அப்ப அணுகுண்டுதான் சரிப்படும் என்று சொல்றீங்கள்?

இந்த கருத்து என்னிடம் எப்போதோ இருந்தது......... பிரபாகரனால் சிங்களவர்களை வெல்ல முடியாது கடந்த கால தமிழ் மன்னர்களை பின்பற்றியே இவரும் செல்கிறார்.

நீதி நேர்மையெல்லாம் இந்த உலகத்தில் வேகாத பருப்புகள். அவன் ஒரு தமிழனை கொன்றால் புலிகள் பத்து சிங்களவனை சுட்டுபோட வேண்டும் போர் என்றால் என்ன என்பதை அதுதான் அவர்களுக்கு உணர்த்தும் என்று 2008 இங்கு இதே களத்தில் துயவனோடு நடந்த ஒரு வாதத்தில் எழுதினேன்.

இப்போ தொடங்கின இடத்தில வந்து நிற்கிறோம்...................

செல்வம் அடைக்கலநாதன் உண்ணாவிரதம் இருப்போம் என்று அறிவித்ததாக இரண்டு வருடங்களுக்கு முன்பு இங்கே ஒரு செய்தியில் வாசித்தேன்.

மத்தியான சாப்பாட்டுக்கு ஸ்டிக் (steak) சாப்பிட்டுவிட்டு பின்னேரம் கூட்டம் வைப்பவனுக்குதான் மிருகாபிமானம் கண்ணுக்கு தெரியுது முழங்கி தள்ளுறான்.

நாடுநாடாய் மனிதரை கொன்று கொவிப்பவனுக்குதான் மனிதநேயம் புரியுது...... ஜெனநாயகம் என்று ஒன்றைவிட்டு ஒருசொல்லுக்கு உச்சரிக்கிறான்.

இங்கே யாழ் களத்திலே கூட சும்மா இருந்து வேடிக்கை பார்த்தவன்தான் புலிவாந்தி எடுத்துகொண்டு மக்கள்நலம் பேசுறான். புலிகள் இறந்து சடலமாக வந்தபோது மக்களின் ஒரு அங்கமாக தெரியவில்லை........போராட்டம் அந்த அளவிற்கு தூரமாகவே இவர்களுக்கு இருந்துள்ளது.

புலிசெத்தாலும் எங்கள் வீடு........ ஆமி செல்லடித்து செத்தாலும் எங்கள்வீடு.......... புலி கட்டாய ஆள்சேர்ப்பு என்று பாய்ந்தாலும் எங்கள் வீடு.............. எல்லாம் முடிய கீரிஸ் பூதத்திற்கும் எங்கள் வீடு என்று இருந்தவனுக்குதான் தெரியும். பௌத்த சிங்களம்.

தண்ணி அடிச்சுட்டு ஜெனநாயகம் பேசுவதென்றால்.......... சீ இவளவுதானா? என்று காறி உமிழவேண்டும் போல் இருக்கு ......... இதைவிட நல்லாய் நாங்கள் பேசுவோம்.

Edited by Maruthankerny

சிங்கள பெளத்த துறவிகள் எப்படிப்பட்டவர்கள்?

சிங்கள கிராமங்களில் இருக்கும் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் பிறந்த பின் ஊர்ச் சோதிடர்களிடம் கொண்டு போய் சாத்திரம் கேட்பார்கள். சோதிடர்கள் சிங்கள மரபு முறையில் குறி பார்த்து 'இந்தக் குழந்தையால் குடும்பத்துக்கே ஆகாது' என்று குறி சொன்னால், அந்தப் பிள்ளைகள் வளர்ந்து 6 அல்லது 10 வயது வரும் போதே ஆமத்துறு (பெளத்த துறவி) ஆவதற்காக பன்சலைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பன்சலையில் வளரும் இந்த பிள்ளைகள் முதலில் வளர்ந்த / கிழட்டு ஆமத்துருக்களின் காம இச்சைக்கு பலியாகி பின் அவர்களைப் போலவே குடிக்கவும், ரவுடித் தனம் செய்யவும் பழகுகின்றனர். இந்த 'மாணவர்களுக்கு' இலங்கை அரசு பல சலுகைகளை இலவசமாக வழங்குகின்றது. இவ்வாறு வசதிகளை பயன்படுத்தி மேல் படிப்பு படித்து பின் ஆமத்துறு ஆகாமல் இல்வாழ்க்கைக்கு திரும்பும் பல ஆயிரம் பேர்களும் உண்டு. அப்படி இல்லாமல் தொடர்ந்து ஆமத்துறு ஆகும் ஆட்களும் உண்டு. இவர்களின் கல்வி முற்றிலும் சிங்களத் தேசியம் சார்பான விடயங்களை சார்ந்தது. சிங்கள மன்னர்கள், அவர்களின் ஆட்சி, தமிழ் மன்னர்களை எதிரிகளாக்கி தமிழர்களை எதிர்க்கும் மனநிலையை ஊட்டி வளர்க்கின்றது... வளரும் போதே பாலியல் கொடுமைக்கும், பின் தவறான பழக்கத்துக்கும் ஆட்படும் இவர்களது மனநிலை சிறு வயதில் இருந்தே தமிழர்களின் /முஸ்லிம் மக்களின் மீதான எதிர்ப்புணர்வுடனேயே வளருகின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சிங்கள் மன்னர்களின் ஆட்சி பற்றிய போதை கொண்ட மரபு முறையையே கடைப் பிடிக்க முயல்வர். ஒரு பக்கம் சமூகத்துக்கு எதிரான பழக்கங்களை கொண்டும் இன்னொரு பக்கம் சிங்கள தேசியம் சார்பான கருத்துகளும் கொண்டு முரண்பட்ட மனநிலையில் இவர்கள் வாழ்கின்றார்கள். ஊர்களில் கிராமப்புறங்களில் இவர்கள் செய்யும் அனைத்து விடயங்களும் மக்களுக்கு தெரிந்தாலும் இவர்கள் இடம் இருக்கும் பெளத்த அறிவாலும், பன்சலைக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்காலும் தம்மை எல்லாரையும் விட முக்கியமானவர்களாக முன் நிறுத்த முடிகின்றது

எப்படி இவர்கள் அரசியல் கருத்தை முன் வைக்க களம் அமைக்கின்றனர்?

ஒவ்வொரு ஊரிலும், சாவோ அல்லது நல்ல விடயமோ நடக்கும் போது அதை முன்னின்று நடத்துவது இந்த ஆமத்துறுக்கள் தான். ஒரு அரசியல் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் (உதாரணத்துக்கு 13 ஆம் திருத்த எதிர்ப்பு), செத்த வீட்டுக்கு போய் செத்தவருக்காக பிரார்த்தனை ஒரு 10 நிமிடம் செய்து விட்டு மிகுது 20 நிமிடத்தை தம் பிரச்சாரத்துக்காக பயன்படுத்துவார்கள்.... எந்த இனமும் தன் இனம் பற்றிய உணர்வுகள் தொடர்பாக தீவிர எண்ணம் கொண்டு இருப்பதால் (Sensitive matter) இவர்களின் பிரச்சாரம் மிக இலகுவாக எளிய சிங்கள பாமரர்களை கவருகின்றது

சிங்கள பேரினவாதம் என்பது சாதாரணமான ஒன்றில்லை...வெறும் multi barrel gun மூலம் தகர்ப்பதற்கு

பெரும்பாலான சிங்கள பௌத்த பிக்குக் காட்டுமிராண்டிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கணிப்பு.

எங்களுக்கு இது செய்திதான். ஆனால் சிங்களத்திற்கு இதுவே பெரும் செயற்பாடு.

  • 2 weeks later...

சில வறிய குடும்பங்களில் பல பிள்ளைகள் இருந்தால் அவர்களை வளர்க்கக் கஸ்டப்படும் பெற்றோர்கள் ஒரு பிள்ளையினை பெளத்த துறவி ஆவதற்கு பன்சலைக்கு அனுப்புவார்கள். இவ்வாறு செல்லும் பிக்குகளினால் தங்களுக்கு சமுகத்தில் நல்ல மதிப்பும் கிடைக்கும் என பெற்றோர்கள் நினைப்பதுண்டு. அதே போல அடித்தும் திருந்த முடியாத பிள்ளைகளையும் பெற்றோர்கள் பன்சலைக்கு அனுப்புவார்கள். அங்கே அவன் நல்லவராக வருவான் என்று பெற்றோர்கள் நினைப்பார்கள். விகாரைகள் உள்ள இடங்களை சொந்தமாக வைத்திருக்கும் பிக்குகள் தங்களுக்கு பிறகு வேறு குடும்பத்துக்கு பிக்குகளுக்கு போகக்கூடாது என்ற நினைப்பில் தனது சகோதரனின் அல்லது சகோதரியின் பிள்ளையினைப் பிக்குவாக வளர்ப்பார்கள்.இப்படி விருப்பமில்லாமல் போன பிக்குகளில் பெரும்பாலோர் தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்படுவதுமுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.