Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வந்தேன் எல்லாள மகாராஜா

Featured Replies

:D

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

:D :D :D

  • Replies 82
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அம்மாடியோ... சொப்னா இப்படியா வந்து எல்லாளனிடம் மாட்டுப்படவேண்டும்.. :icon_mrgreen:

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

என்ன எல்லாளன் கும்ஸ் தாத்தாவுக்கு நல்லாய் பயந்திட்டிங்க போலை!

  • தொடங்கியவர்

என்ன எல்லாளன் கும்ஸ் தாத்தாவுக்கு நல்லாய் பயந்திட்டிங்க போலை!

[size=5]பயமா? எனக்கா? ஹா..ஹா..ஹா[/size]

கு.சா என்றால் என்ன தெரியுமா? கு... என்றால் குடிகார சா ...என்றால் நீங்களே நிரப்பிக்கொள்ளுங்கள்.. :D :D

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

Edited by சொப்னா

சபாஸ் சரியான போட்டி :D :D :D

சபாஸ் சரியான போட்டி :D :D :D

என்னைய வைச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே :lol::icon_idea: .

  • தொடங்கியவர்

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

Edited by எல்லாள மகாராஜா

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

  • தொடங்கியவர்

snapback.pngசொப்னா, on 26 September 2012 - 04:20 AM, said:

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

[size=5]பாரதி கண்ட புதுமைப் பெண் இவள் தானோ!![/size]

அலைக்குள் பொறாமைப்

புயலொன்று அடிக்கின்றதோ :lol: -அல்லது

வியப்பொன்று விரிகின்றதோ :D

ஆழக்கடலும் நீலவானும்

அழகென்றெடுத்தால்

வாழலாம்

ஆபத்தென்றெடுத்தால்

சாகலாம்

நாங்கள் வாழவே ஆசைப்படுகின்றோம் ... :D :D அலை :lol: :lol:

[size=5] :rolleyes:[/size][size=5] [/size]

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

சொப்பனப்பெண்ணோ"சொப்பனா"சுந்தரியோ

கொங்கு நல் நாட்டிளம் இள்வலோ -உன்

கொடியிடை மிகத் தழுவி மதர்த்திரு

கொங்கைகள் சுமந்தொரு சுவர்க்கமோ

கனல் மன்மதக் கணையெறி விழி

கொண்டு எனை வீழ்த்திய ஆரணங்கோ

மன்னவன் சபையில் மந்திரம் போட்டொரு

மங்களம் சமைந்திட மாலை கொண்டிரு

கால்கள் பின்னிட கனவுகள் கண்டொரு

காரிகை வந்தனளோ கவி நூறு நல்கிட

-வருக வருகவென வரவேற்கும் எல்லாள மஹாராஜா

(விரைவில் சுயம்வரம் வைக்க உத்தேசமுண்டு .. நீங்களும் விண்ணப்பிப்பதை நாம் ஆட்சேபிக்கமாட்டோம்) :D :D

அனுராதபுரத்து வாழ் மன்னவனே கேள் !

கொங்கு நாட்டு இளவரசி கதை கேள்!!

துடியிடையாள் மதர்த்த கொங்கையுடையாள் ,

கொவ்வைச் செவ்வாயும் குமுண்ஞ் சிரிப்முடையாள் ,

பறம்புமலை வழித்தோன்றல் கொங்கு நாட்டு இளவரசி...

ஒன்றும் உருட்டி விளையாடச் சொக்கட்டான் அல்ல!!!!!

வேழத்தின் வலிகொண்டாள் ,

சொற்போரும் மற்போரும் கைவரப் பெற்றாள் .

களிறேற்ரம் புரவியேற்றம் இவள் சொல் கேட்டகும் .

முடிந்தால் ,

ஆடவா மற்போர் ஆடவா !!!!!!!!

வென்றால் என்மார்பு உனது மார்பில்

இல்லையேல் நீயும் உனது நாடும் கொங்கு நாட்ற்கடிமை .........

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

ஏன் தேவையில்லாத அக்கப்போரைக் கெளப்பிவிடுறீங்க... :D :D

அக்கப்போரை நான் கிளப்புகிறேனா? இதென்ன அநியாயம்? :huh:

"துள்ளும் இளமையுடன் மதர்த்த கொடியணைத்து

அள்ளும் எண்ணம் கொண்ட ஆணவத்தின் திருவுருவே

முள்ளிருக்கும் அடர்வனத்தில் முத்தமிட நினைக்காதே

சொப்பனசுந்தரி சொல்லடுக்கி வருங்கால்.... மன்னா

மூப்பணைத்த உன்னிடத்தில் முரண் ஏனென்று தன்

முந்தானை கிழித்து உனக்கு முக்காடு கட்டிடுவாள்."

அந்தோ பரிதாபம்....

எல்லாளரே!, நான் அக்கப்போரை உருவாக்கமாட்டேன். அமிழ்தில் குழைத்த உங்கள் இருவரின் ஊடலை பக்கமிருந்து இரசிப்பேன் அவ்வளவே. :icon_mrgreen::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆட ...வா ஆடவா ஆடிவா ஆடி...வா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

ஏங்க நீங்க முள்ளு வளக்கிறீங்க .. முள்ளென்கிறீங்க... அடர்வனம் என்கிறீங்க...பாவங்க சின்னப்பசங்க எல்லாம் பயந்துடப் போறாங்க :D :D

சங்கு கழுத்தில் கொஞ்சம் தாடி இருக்கும்.. பரவாயில்லையா? :D

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில இவர் வேற .. தாடீங்கிறார் ..மீசைங்கிறார்...

இப்ப அவங்க அதெல்லாம் புடுங்கப் பழகிட்டாங்கோய் :D :D

ஆம்பிளையள் புடுங்கிறதா நான் கேள்விப்பட்டதில்லை.. அதுதான்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மன்னா கங்காரு நாட்டு இளவரசின் வணக்கங்கள்.....

யாழ் என்னும் இந்த மாபெரும்

சபையிலே தமிழுக்கு மட்டும் தான் இடமுண்டு ஆகவே நீங்களும் கொங்கு தேசத்து இளவரசியும் உங்கள் கவிதைகளை தயவு செய்து தமிழில் கூறி தமிழர்களோடு தமிழில் பேசும்மாறும் வேண்டி விடைபெறுகின்றேன் மன்னா நீ எங்கள் அண்ணா.....சொன்னா கேளு சொப்னா......

அட தமிலனா நீயி :D :D :D

கொங்கு நாட்டிளம் பேரழகே -உன்

நுங்கு அனை சுவையூறுமிதழ் சுவைக்க

கங்கு போல் கனலுமுள்ளம் மறுகி-உன்

சங்கு கழுத்தில் சரணடையு மாவல்மேவி

வாழைத் தொடை யிடையில்

காளை நான் இறுகிக் கரைய -தென்னம்

பாளை போலுன் வெள்ளைச் சிரிப்பில் - இன்னம்

நாளை நூறு நான் மயங்கிக் கிடக்க

கொவ்வைச் செவ்வாயின் கொஞ்சு மிதழால்

அவ்வைக் கிழவியின் அழகு தமிழ் கேட்டு

பன்மை நாம் இருவரல்ல வென்று- மேவுகாதலால்

ஒருமை கொண்டு ள்ளத்தால் இணைந்து

வாழவா ..அன்பு கொண்டு வாழவா -இனி

தாழவா எம் அன்னைத் தமிழ் தரணியில்

வேலவா வெற்றிக் குமரன் அவனருள் கொண்டு

ஆளவா இத் தரணியை தமிழ் வாழ

உன் வீரம் மெச்சினோம் ஆனாலும்,

உன் கார்விழியின் பார்வையில்

என் இதயம் கந்தலாகிக் கிடக்கையில்

உன் வேலனை கூர் கொங்கை கொண்டு

என் மார்பினை பிளக்க எண்ணமோ?

என் மஞ்சத்தில் வஞ்சியுன் வண்ணங்கள்

தன் வரைபைக் கண் காட்சியாக்கி

விண் சொர்க்கத்தை அருகழைத்து

நல் வாழ்வு வாழ உத்தேசமோ?

அல்லது ,

வீணே தலை கனத்தால் அது தந்த

மமதையால் மன்னவன் என்

மாண்பினை யுணராது கோரும்

மற்போரில் மண்கெளவ்வ உத்தேசமோ?

பிழைத்துப் போக சந்தர்ப்பம் தந்து

புறா விடு தூது விடும்

எல்லாள மஹாராஜா :D :D

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக கொங்கு நாட்டில பிறந்த கவுண்டமணி ய வா கட்டி கொடுக்க முடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருமாதிரி இந்த திரியையும் ஆமைப்பூட்டு போட வைச்சிடுங்கோ சுண்டல் :D

  • கருத்துக்கள உறவுகள்

:D.

சும்மா போங்க தாத்ஸ் யாழ் களத்த விட்டே என்னைய தள்ளி வைச்சிடுவாக....... என்னால தான் 2 மட்டுஸ Extrava போட்டதா கேள்வி வேற நான் வரலப்பா :(

[size=1]சுண்டல் எல்லோரையும் சுண்டிப் பார்கிறின்களோ? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிள்ளி பாக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லால் நடந்து சொல்லால்

சொப்பானாவை ஆளத்துடிக்கும்

ஆளனே எல்லாளனே !!

வெட்டி பேச்சு வேண்டாம்

தட்டு உன் தொடையை .

வீரமும் காதலும் இருகண்கள்.............

கொங்குநாட்டு மாணிக்கம் கொவ்வை இதழாள்

வீரனுக்கே மாலையிடுவாள் .

எனையாள துடித்த இளவல்கள்

இடுப்பொடித்த கதையேராளம் எல்லாளா!!

கொங்கு நாட்டு பேரிகை

எட்டுதிக்கும் ஒலித்து நாட்கள் கடந்ததே !!

தினவெடுத்த தோழும் துடிக்கும் கைகளும்

பசியோடு காத்திருக்க .........

கோழைக்கு மாலையிட

கொங்கு நாட்டாள் நாடாள்

ஆளாமல் இடுப்பொடியாது, பணிப்பெண்களை அனுப்பிருப்பீர்களோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.