Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான்

Featured Replies

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் எவிமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிபாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்முடியாது.

பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலை புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவே, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என்றார்.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிபிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விமல் வீரவன்குறிப்பிட்டார்.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1202/17/1120217024_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையை மூன்று வருடங்களின் முன்பு சொல்லியிருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம் :rolleyes:

இருந்தாலும் உங்களுக்கும் நல்ல கதை எழுதும் ஆற்றல் உள்ளது முயற்சி எடுத்தால் ஒரு நல்ல எழுத்தாளராக வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது தொடர்ந்து முயற்சிக்கவும் :lol::icon_mrgreen:

ராஜீவைக் கொல்ல பிரபாகரன் என்ன முட்டாளா?! செய்தது அமெரிக்காதான்!- விமல் வீரவன்ச

[ வெள்ளிக்கிழமை, 17 பெப்ரவரி 2012, 10:04.57 AM GMT ]

rajiv_praba.jpgராஜீவ் காந்தியைக் கொன்றால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் பெரும் பாதகம் ஏற்படும் என்பதை பிரபாகரன் உணராமலா இருந்திருப்பார். மேலும், ராஜீவ் காந்தியைக் கொலை செய்வதற்கு அவர் என்ன முட்டாளா. இந்த காரியத்தை செய்தது அமெரிக்காதான். இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது.

பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

http://news.lankasri.com/view.php?22uILZ203VjQ64e3EGpDcb3P92gdd2M294bc37pGce40AQjd02eBLSa2

ஆகா ............முதல் முதலில் எம்தேசியத்தலைவரை முட்டாள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறான் .......... இன்னும் நிறைய நிறைய கூறுவான் பொறுத்திருப்பம்.....................

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் நலனுக்காக.. அமெரிக்க சிறீலங்கா ரகசிய உறவைப் பலப்படுத்த.. இந்தியாவை ஓரங்கட்ட சொல்லப்படும் சொற்கள் இவை.

விடுதலைப்புலிகள்... தான் இந்தக் கொலைக்கு காரணம் என்றதும் இவர்கள் தான்.. இல்லை என்பதும் இவர்கள் தான். விடுதலைப்புலிகள் எப்போதுமே ராஜீவ் கொலைக்கு பொறுப்பேற்றுக் கொண்டதில்லை. மாறாக அது தமக்கும் வருத்தத்தை ஏற்படுத்திய துன்பியல் சம்பவம் என்பதையே சொல்லி இருக்கின்றனர். அதனை நம்ப மறுத்தவர்களுக்கு.. இவரின் வரிகள் வேதமாக இருக்கலாம்..!

மேலும் அரந்தலாவை பிக்குகள் படுகொலையில் பிரபாகரன் கட்டளை இடவில்லை மாறாக அவர் அதனைக் கண்டித்ததாக கருணா கூட பிரபாகரன் மீதான உண்மைக்குப் புறம்பாக சுமத்தப்பட்ட பழியை கழுவ முற்பட்டுள்ளார். இவை எல்லாம் புலம்பெயர் மக்களின் மனதை தொடும் ஒரு முயற்சியின் கட்டமே அன்றி உண்மையை விளம்புதல் அல்ல இவர்களின் நோக்கம்.

ஆனால் உண்மைகள் இவர்களின் வாயால் வருவதுதான் அதிசயமாக உள்ளது. அதேவேளை.. தமக்குப் பிடிக்காத விடுதலைப்புலிகள் மீது அவதூறையும் இவர்கள் கொட்டித் தீர்க்க மறக்கவில்லை.

இத்தனையும் பேசுபவர்கள்.. தான் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியின் பதிவை ரத்தாக்கி உள்ளதுடன் முன்னாள் போராளிகளை ரகசிய முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதையும் செய்கின்றனர்.

இவர்களின் நோக்கம்.. பிரபாகரனை குற்றவாளி அல்ல என்று காட்டுவதல்ல. பிரபாகரனை புகழ்வதன் மூலம் புலம்பெயர் மக்களை குளிர்வித்து.. போர்க்குற்ற விசாரணைகள் மீதான அம் மக்களின் அழுத்தத்தை விலக்கிக் கொள்ள முடியும் என்பதே..!

நாம் போர் குற்ற விசாரணையை வலியுறுத்தும் வரை தான் இந்தப் புகழாரங்களும். அதை நாம் கைவிடும் அடுத்த வினாடியில் இருந்து பிரபாகரன் பாசிசவாதி ஆவார்.. புலம்பெயர் தமிழர்கள் புலிப்பயங்கரவாதி ஆவார்கள்.. அமெரிக்கா உற்ற நண்பன் ஆகும்.. இந்தியா.. அக்கா முறை ஆகும்.. சீனா அண்ணன் ஆகும். பாகிஸ்தான் நெருங்கிய சகோதரம் ஆகும்.

இவர்களின் பேச்சில் மயங்கவோ.. கருத்துச் செலுத்தவோ எமக்கு இப்போ எந்தத் தேவையும் இல்லை. எமது நோக்கம்.. போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி.. எமது மக்களின் அரசியல் உரிமைகளை உலகம் அங்கீகரிக்கச் செய்வதும்.. மாவீரர்களின் கனவை நனவாக்குவதும் மட்டுமே ஆகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்த மனிதனுக்கு என்ன தெரியும் என்பது தெரியாது. தெரிந்த உண்மைகளைச் சொல்வாரா தெரியாது. ஆனால் பிளேக் ஒருகாலத்தில் இவர்களின் நண்பராக இருந்து இவர்களின் காரியாலத்திற்குச் செல்வதுண்டு. அப்போது இவர்களின் மனம் குளிர "ஒவெர் எ பீயர்" எதையாவது புட்டுக்கொட்டினாரோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

viravansa12.jpgDSC02256.JPG

விமல் வீரவன்ச தமிழனுக்கு, ஆதாயம் கிடைக்கும் அறிகுறி தெரிந்தால்.... எந்த வேசமும் போடத் தயங்காத, அப்பட்டமான தமிழின காழ்ப்புணர்ச்சி கொண்ட அரசியல்வாதி. அவன் எந்த வேசமும் போடத் தயங்கமாட்டான். இவரின் நற்சாட்சிப் பத்திரம் ஈழத்தமிழனுக்கு, இனி அவசியப்படாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DSC02256.JPG

மேலாடையில்லாமல் இருக்கும் படத்தை இணைத்த சிறித்தம்பிக்கு என் கண்டனங்களை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ள்கின்றேன். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மேலாடையில்லாமல் இருக்கும் படத்தை இணைத்த சிறித்தம்பிக்கு என் கண்டனங்களை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ள்கின்றேன். :lol::D

எதனையும், செக்ஸியாக அணுகுவதே.... எனது குணம் குமாரசாமியண்ணை.

அதை, மாத்த முடியாமல் உள்ளதே... என்ன செய்ய... :icon_mrgreen:

குரங்கிற்கு வேட்டி கட்டியது மாதிரி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலாடையில்லாமல் இருக்கும் படத்தை இணைத்த சிறித்தம்பிக்கு என் கண்டனங்களை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ள்கின்றேன். :lol::D

மனிதர்களின் படத்தை போடவில்லைதானே?

பிராணிகளை கீழ் ஆடையோடு போட்டேதேட்கே கண்டனம் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரேயடியாக உளறுகிறான் என்றும் கூறிவிட முடியாது..! :rolleyes: ராஜீவ் காந்திகாலத்தில் இந்தியா ஒரு மூடிய பொருளாதாரம்..! ராஜீவ் கொல்லப்பட்டுவிட அதன்பிறகு என்கேயோ வேலைபார்த்த மன்மோகன்சிங் நிதியமைச்சர் ஆகிறார்..! சந்தையைத் திறந்துவிடுகிறார்..!

இன்று பெரிய நிறுவனங்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்திய, சீன சந்தைகள் பற்றிய வியாக்கியானமே அதிகமாக இருக்கும்..! :rolleyes:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் எவிமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிபாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்முடியாது.

பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலை புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவே, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே தமது நம்பிக்கை என்றார்.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிபிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விமல் வீரவன்குறிப்பிட்டார்.

தமிழின படுகொலைகளை செய்துவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும் - அவர்கள் ஆதாரமாக கொடுத்த உரையாடல்கள் சில போலியானவை, சில உறுதியற்றவை என்று. இவை சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக இருந்து வரும் வீரவன்சவுக்கும், சம்பிகவுக்கும், சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளுக்கு உளவியல் உற்சாகப் பயிற்சி வழங்கும் ஒரு சிங்களவருக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் இவற்றை பல வருடங்களின் முன்னர் விடுதலைப் புலிகளை சிக்கலில் மாட்டிவிட்ட பெருமைகளை பேசி உளறியவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு.

மீண்டும் சுருக்ககமாக கூறவருவது, அமைதிப்படை என்ற பெயரில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்தியப் பயங்கரவாதி ராஜீவின் கொலைக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் (அமைப்புக்கும்) எந்த சம்பந்தமும் இல்லை என்பதே! இந்த உண்மைகள் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய அரச பயங்கரவாதிகளின் விசாரணைக் குழுக்களுக்கு நன்கு தெரியும் - தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த (உறுப்பினர்கள் அல்லாத) ஒருசில தமிழக, ஈழத் தமிழர் இதில் ஈடுபட்டிருப்பது திட்டமிட்ட சதியா, எதிர்பாராத நிகழ்வா என்பதை 100 % உறுதிப்படுத்துவது கடினமாக இருக்கலாம். இந்தக் கொலையில் சில நாடுகளின் கைகூலிகளாக இருக்கும் சுப்ரமணியசுவாமி, சந்திரசாமி, சோனியா போன்றவர்களின் பங்களிப்பும் உண்டென ஏற்கனவே பலர் (உள்ளூர்காரர்கள், விசாரணைக் குழுக்களில் இருந்த நேர்மையான சிலர்) ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் இதன் பின்னணியில் வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே கோட்டில் இணைந்த கொலைகாரர்கள் யாரென்பதை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருந்தனர்.

Edited by ஆராவமுதன்

  • கருத்துக்கள உறவுகள்

இவன் ஒரேயடியாக உளறுகிறான் என்றும் கூறிவிட முடியாது..! :rolleyes: ராஜீவ் காந்திகாலத்தில் இந்தியா ஒரு மூடிய பொருளாதாரம்..! ராஜீவ் கொல்லப்பட்டுவிட அதன்பிறகு என்கேயோ வேலைபார்த்த மன்மோகன்சிங் நிதியமைச்சர் ஆகிறார்..! சந்தையைத் திறந்துவிடுகிறார்..!

ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின்... அவரின் இத்தாலிய மனைவி வெள்ளைக்காரி சோனியாவையே.... பிரதமாராக்க காங்கிரஸ் கட்சி தயராக இருந்தது. அவவுக்கும் ஆசை இருந்தது. பி.ஜே.பி. யின் எதிர்ப்பாலும், சின்னப் பெடியன் ராகுலையும், பெரிய பெட்டை பிரியங்காவையும் பிறகு... பிரதமராக்கலாம் என்று தான்... பொம்மை மன் மோகன் சிங்கை பிரதர், ஆக்கினவர்கள்.

எதனையும், செக்ஸியாக அணுகுவதே.... எனது குணம் குமாரசாமியண்ணை.

அதை, மாத்த முடியாமல் உள்ளதே... என்ன செய்ய... :icon_mrgreen:

என்ன செய்வது,இவர்கள் சேட்டை கழற்றி உள்ளாடையை கழற்றும்போதே திருட்டு கூட்டம் பறித்தெடுத்து இஸ்ரேலுக்கு விற்றுவிட்டார்கள்.இவர்கள் தேங்காய் உடைக்க முன்பே இஸ்ரேலிய அமைச்சரொருவர் தலையில் அணிந்துகொண்டு பலஸ்தீனத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறார்.என்ன செய்வது எல்லாம் அரசியல்

தமிழின படுகொலைகளை செய்துவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும் - அவர்கள் ஆதாரமாக கொடுத்த உரையாடல்கள் சில போலியானவை, சில உறுதியற்றவை என்று. இவை சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளுடன் நெருக்கமாக இருந்து வரும் வீரவன்சவுக்கும், சம்பிகவுக்கும், சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளுக்கு உளவியல் உற்சாகப் பயிற்சி வழங்கும் ஒரு சிங்களவருக்கும் நன்றாகத் தெரியும். அவர்கள் இவற்றை பல வருடங்களின் முன்னர் விடுதலைப் புலிகளை சிக்கலில் மாட்டிவிட்ட பெருமைகளை பேசி உளறியவற்றுக்கு ஆதாரங்கள் உண்டு.

மீண்டும் சுருக்ககமாக கூறவருவது, அமைதிப்படை என்ற பெயரில் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்தியப் பயங்கரவாதி ராஜீவின் கொலைக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைக்கும் (அமைப்புக்கும்) எந்த சம்பந்தமும் இல்லை என்பதே! இந்த உண்மைகள் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்திய அரச பயங்கரவாதிகளின் விசாரணைக் குழுக்களுக்கு நன்கு தெரியும் - தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த (உறுப்பினர்கள் அல்லாத) ஒருசில தமிழக, ஈழத் தமிழர் இதில் ஈடுபட்டிருப்பது திட்டமிட்ட சதியா, எதிர்பாராத நிகழ்வா என்பதை 100 % உறுதிப்படுத்துவது கடினமாக இருக்கலாம். இந்தக் கொலையில் சில நாடுகளின் கைகூலிகளாக இருக்கும் சுப்ரமணியசுவாமி, சந்திரசாமி, சோனியா போன்றவர்களின் பங்களிப்பும் உண்டென ஏற்கனவே பலர் (உள்ளூர்காரர்கள், விசாரணைக் குழுக்களில் இருந்த நேர்மையான சிலர்) ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.

எனினும் இதன் பின்னணியில் இருவேறு காரணங்களுக்காக ஒரே கோட்டில் இணைந்த கொலைகாரர்கள் யாரென்பதை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்திருந்தனர்.

இங்கு முக்கியமான ஒருவரை மறந்து விட்டீர்கள்.அவர்தான் வாழப்பாடி ராமமூர்த்தி.இதை விட இன்னுமொரு சில சம்பவங்களுமுண்டு.போபாஸ் பீரங்கிகளை வாங்கியது,அத்துமீறி இலங்கைக்குள் உணவுபொட்டலங்களை வீசியது.ஜேஆரை அடி பணிய வைத்து ஒப்பந்தம் சாத்திட்டது இவற்றால் இலங்கை அரசின் பின் புலம் கொலையாளிகளுகு இருந்திருக்கலாம்.இது சம்பந்தமாக பல தகவல் தெரிந்து வைத்திருந்தவர்கள் ஜேஆர் மற்றும் பிரேமதாசா.இங்கு குறிப்பிடபட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை

ராஜீவ் காந்தி தற்கொலை செய்துகொண்டார்ரெண்டு சொல்லுங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

~

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலாடையில்லாமல் இருக்கும் படத்தை இணைத்த சிறித்தம்பிக்கு என் கண்டனங்களை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ள்கின்றேன். :lol::D

அரசியல் தளத்தில், இதன் சுயமரியாதை கீழாடை கூட அணிவதில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.