அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3254 topics in this forum
-
விண்வெளிக்கு முதன் முதலில் அனுப்பப்பட்ட உயிரினம்.! லைக்கா என்ற நாய், சோவியத் ஒன்றியம் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பிய உயிரினமாகும். ஒரு காலத்தில் மாஸ்கோவின் வீதிகளில் திரிந்த இந்நாய் நாய்கள் சரணாலயம் ஒன்றிலிருந்து விண்வெளிப் பயணப் பயிற்சிக்காக வேறு இரண்டு நாய்களுடன் தெரிந்தெடுக்கப்பட்டது. இதன் இயற்பெயர் “குதிரியாவ்க்கா” (Kudryavka) என்பதாகும். பயிற்சிக்காலம் முடிந்த பின்னர் சோவியத்தின் ஸ்புட்னிக் 2 விண்கலத்தில் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றிவர லைக்கா தேர்ந்தெடுக்கப்பட்டது. இது நவம்பர் 3 1957 இல் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 1957 இல் உலகின் சுற்றுவட்டப் பாதைக்குள் சென்ற முதலாவது விலங்காக லைக்கா திகழ்கின்றது. இப்பயணம் மனிதர்களின் விண்வெளிப் பயணத்திற்க…
-
- 6 replies
- 964 views
-
-
வணக்கம், ஆக்களிண்ட உடல் மொழி - Body Language சம்மந்தமாய் பல விசயங்கள் சொல்லப்படுகிது. கீழ்வரும் காணொளியில ஆக்களிண்ட கால் அசைவுகள் அவர்கள் எவ்வாறான மனநிலையில இருக்கிறீனம் எண்டு விபரிக்கிது. முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், நாளாந்த வாழ்வில காண்கின்ற கீழ சொல்லப்படுகிற கால்கள் பேசும் மொழி பயனுள்ளதாய் இருக்கலாம்:
-
- 6 replies
- 2k views
-
-
முதியோருடன் ஒரு அலசல்: "காதும் கேட்டலும்" உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருக்கலாம் என மதிப்பிடப் படுகிறது. இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. மேலும் ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பதும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல்…
-
-
- 6 replies
- 763 views
-
-
இத்தாலிய அல்ப்ஸ் (Alps) பகுதியில் பனிப்படிவுகளிடையே சிக்கிக் கிடந்தது ஒரு உடலம். அது கிட்டத்தட்ட 5300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் உடலம். 1991 இல் மீட்கப்பட்ட அந்த உடலத்திற்கு சொந்தக்காரருக்கு Iceman என்றும் Oetzi என்றும் பெயரிடுக் கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக Oetzi இன் உடலத்தினைக் கொண்டு அதன் வாழ்விடம்.. தோற்றம் பற்றி எல்லாம் ஆய்வு நடத்தி வந்த விஞ்ஞானிகள் தற்போது Oetzi இன் முழு ஜினோம் (Whole-genome) (பாரம்பரிய வடிவம்) பற்றி அதன் டி என் ஏ பகுப்பாய்வு மூலம் தகவல் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் Oetzi கபில நிறக் கண்களுடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்றும்.. "ஓ" வகை குருதியை கொண்டிருக்க வேண்டும் என்றும்.. பால் வெல்லமான லக்ரோஸ் சமிபாட்டுப் பிரச…
-
- 6 replies
- 943 views
-
-
அசோலா வளர்ப்பில் சாதிக்கும் முன்னாள் போராளி இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவேலி எனுமிடத்தில் அமைந்துள்ளது செல்வபாக்கியம் பண்ணை. முன்னாள் போராளி தம்பதிகளான நாகலிங்கம் கனகசபாபதி நேசன் மற்றும் அவரின் துணைவியார் வசந்தி ஆகியோர் அதனை திறம்பட வினைத்திறனுடன் நிர்வகித்து வருகின்றனர். கொரோனா காலப்பகுதியான இப்போது மாடுகளுக்கான அடர்தீவனங்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன் அதன் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் தனது பண்ணையில் மாடுகளுக்கு பெருமளவில் அசோலா தீவனத்தை உற்பத்தி செய்து குறிப்பிடத்தக்களவு தீவனத் தேவையை ஈடு செய்து வருவதுடன் நிறைவான பால் உற்பத்தியையும் பெற்று வருகிறார். அசோலா வளர்ப்பு மற்றும் தீவ…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் எண்களும் அளவீடுகளும் ... தமிழின் பெருமைகள் wiki.pkp.in கலந்துரையாடல் தளத்தவர்களால் தொகுக்கப்பட்டவை ஏறுமுக எண்கள் 1 = ஒன்று -one 10 = பத்து -ten 100 = நூறு -hundred 1000 = ஆயிரம் -thouand 10000 = பத்தாயிரம் -ten thousand 100000 = நூறாயிரம் -hundred thousand 1000000 = பத்துநூறாயிரம் - one million 10000000 = கோடி -ten million 100000000 = அற்புதம் -hundred million 1000000000 = நிகர்புதம் - one billion 10000000000 = கும்பம் -ten billion 100000000000 = கணம் -hundred billion 1000000000000 = கற்பம் -one trillion 10000000000000 = நிகற்பம் -ten trillion 100000000000000 = பதுமம் -hundred trillion 1000000000000000 = சங்கம் -one zillion 1…
-
- 6 replies
- 23.3k views
-
-
பிற விலங்கு முட்டையில் (மாடுகளின் முட்டை) இருந்து மனித முளையத்தை உருவாக்கும் உயிரியல் தொழில்நுட்ப முறை மாதிரி வரைபடம். hybrid embyro (கலப்பு முளையம்) எனப்படும் வேறு இன விலங்கின் முட்டையில் இருந்து ஆய்வுசாலை முறையின் கீழ் அதன் கருவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மனித கலக்கருவை அதனுள் செலுத்தி அதனை முளையமாக வளர்த்து அவற்றிலிருந்து மூளை, இதயம், தோல் போன்ற முக்கியமான உறுப்புக்களுக்குரிய இழையங்கள் மற்றும் இழையங்கள் உட்பட பலவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கும் இதர நோய்களுக்கு எதிரான சிகிச்சை நோக்கங்களுக்காகவும் மற்றும் மூலவுயிர்க்கல ஆய்வுகளுக்காகவும் பாவிக்கும் நோக்கில் உற்பத்தி செய்ய பிரித்தானிய சட்டவாக்க சபையான அதன் நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. உலகில் hybr…
-
- 6 replies
- 1.8k views
-
-
[size=4] [/size] [size=4]எந்தவொரு பொருளாக இருந்தாலும் முதலில் நமது கவனத்தை ஈர்ப்பது அவற்றின் தோற்றமாகும் .அப்பிள் சாதனங்களுக்கு இக்கூற்று நன்றாகவே பொருந்தும்.[/size] [size=4] [/size] [size=4]அப்பிளின் சாதனங்கள் சந்தையில் வெற்றியடைந்தமைக்கும், அதற்கென தனியானதொரு கூட்டம் உருவாகியமைக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுவது அவற்றின் தயாரிப்புகளின் வடிவமாகும்.[/size] [size=4] [/size] [size=4]அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள், தரம் என்வற்றுக்கு அப்பால் அப்பிள் சாதனங்களின் வடிவமே தனித்துவமானது தான். உதாரணமாக முதலாவது' வின்டோஸ்' கணனி சற்றென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இல்லை முதலாவது 'மெக்' ஞாபகத்துக்கு வருகின்றதா?[/size] [size=4] [/size] [size=4]நிச்சயமாக பல…
-
- 6 replies
- 734 views
-
-
புதன் கிரகமும் மோல்னியா செயற்கைக்கோளும் வானில் கிரகங்களைக் காண்பது குறித்து இப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த ஒரு வாசகர் சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கிரகம் சூரியனில் போய் விழாமல் இருப்பது எப்படி என்று கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்டது நியாயமான கேள்வியே. சூரிய மண்டலத்தில் சூரியனுக்கு மிக அருகாமையில் இருப்பது புதன் கிரகமே. ராஜ சிநேகிதம் ஆபத்து என்பார்கள். சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் புதன் கிரகம் படாதபாடு படுகிறது. புதன் கிரகம் வெயிலில் உலர்த்தப்பட்ட இலந்தைப் பழம் மாதிரி சுருங்கி வதங்கிக் கிடக்கிறது. புதனில் வெயில் அடிக்கும் பக்கத்தில் ( புதனின் பகல்) ஆளைக் கொல்லும் வெயில். இரவாக இருக்கின்ற பக்கத்தில் சொல்ல முடியாத குளிர். ஆளில்லா விண்கலம…
-
- 6 replies
- 778 views
-
-
உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கை வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்…
-
- 6 replies
- 2.2k views
-
-
இவைதான் ஐபோன் 7-ன் ரகசியங்களா? #iPhone7 ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும். ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும் அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டே…
-
- 6 replies
- 2.3k views
-
-
அழிவு விபரணம் அழிவு சம்பவத்தின் நேரடி பதிவு http://www.youtube.com/watch?v=xiAT9xvTVKI வகை - பறக்கும் விமானம் [size=4]LZ 129 Hindenburg [/size] முதலாவது பறப்பு - March 4, 1936 தயாரிப்பு - ஜேர்மனி நீளம் - 245 மீற்றர் விட்டம் - 41.18 மீற்றர் காவக்கூடிய பயணிகள் எண்ணிக்கை - 50 தொடக்கம் 72 காவக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கை - 40 தொடக்கம் 61 அதி கூடிய பறப்பு வேகம் - மணிக்கு 135 கிலோமீற்றர் அழிவு திகதி - May 6, 1937 அழிவு இடம் - நியூ ஜேசி அமெரிக்கா அழிவுக்கான காரணம் - சரியான காரணம் தெரியவில்லை தப்பியவர்கள் எண்ணிக்கை - 62 இறந்தவர்கள் எண்ணிக்கை - 13 பயணிகள் + 22 விமான பணியாளர்கள் + 01 தரை பணியாளர் - மொத்தம் 36பேர் விமானத்தின் வெளிப…
-
- 6 replies
- 954 views
-
-
மதுபான அளவை தெரிவிக்கும் கடிகாரம். Posted by இரும்பொறை on 28/07/2011 in புதினங்கள் மது பாவனை என்பது இப்போது உலகளாவிய ரீதியில் சர்வசாதாரணமாகிவிட்டது. ஏழைகள் உழைப்பின் வலியினை போக்க குடிக்கின்றார்கள். பணக்காரர்கள் களிப்பிற்காய் குடிக்கின்றார்கள். எது எப்படியிருப்பினும் குடியின் விளைவு ஒரே மாதிரியானதுதான். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நாளுக்கு நாள் வீதி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இந்த விபத்துக்களை குறைப்பதற்கு காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அண்மையில்கூட கொழும்பில் 19 வயது இளைஞனொருவன் குடித்துவிட்டு ‘பிக்கப்’ வாகனம் ஒன்றை அதிகாலையில் ஓட்டியதால் மூன்று விபத்துக்களை நிகழ்த்தியிருக்கிறான். இதில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் விபத்துக்குள்ளான…
-
- 6 replies
- 933 views
-
-
சனிக் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்கலாம்:நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும் அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் [Monday, 2011-04-04 02:50:50] வானத்தில் நாளை இரவு சனி கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். நாளை இரவு பூமிக்கு ஒரு திசையில் சூரியனும், அதற்கு நேர் எதிர் திசையில் சனிக் கிரகமும் இருக்கும். இதனால் பூமியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் சனிக்கிரகம் பிரகாசமாகத் தோன்றும்.இதை வெறும் கண்ணால் பார்க்க முடியும். பைனாகுலர் கொண்டு பாரத்தால் சனிக்கிரகத்தைச் சுற்றி இருக்கும் வளையத்தையும் காணலாம். seithy.com
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,AXIOM SPACE படக்குறிப்பு,'ஆக்ஸியம் 4' திட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரியை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அமெரிக்காவின் நாசா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 'ஆக்ஸியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்ஸியம் 4' திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள், ஜூன் 8ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவுள்ளார்கள். இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இ…
-
-
- 6 replies
- 438 views
- 1 follower
-
-
Top 10 Cameras for 2013 All geared up to buy a digital camera? Well, be prepared to be bombarded with choices and advices! There are so many brands out there with so many different features that one can easily get lost. In all the chaos and hassle it becomes even more difficult to filter out information from mere publicity! Before you indulge yourself with that tiresome process, you’d better go through our list of top 10 digital cameras of 2013. A note to remember though, the numbering of this top 10 list is not in any order, These are the 10 best cameras in the market right now and every camera can be the best depending upon the needs of the user. 10. Penta…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை “கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும் “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒ…
-
- 6 replies
- 1.5k views
-
-
-
- 6 replies
- 2k views
-
-
செவ்வாய்கிரகத்தில் எலி... திடீர் பரபரப்பு! டோக்கியோ: செவ்வாய் கிரகத்தில் எலி போன்ற ஒரு உயிரினம் இருப்பதாக ஜப்பானைச் சேர்ந்த இணையத்தளம் ஒன்று வெளியிட்ட படத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாயில் மனிதர்கள் வாழ்வது சாத்தியமா... ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மூலம் 7 விண்கலங்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளன. இவை பல ஆயிரம் படங்களை எடுத்து அனுப்பியுள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் ஓடியதற்கான ஆதாரங்கள், பல்வேறு தாதுக்கள் உள்ளதற்கான ஆதாரங்களை அனுப்பியுள்ளன. ஆனால் உயிரினங்கள் இருந்தது குறித்து எந்தத் தகவலும் அவற்றில் இல்லை. இந்த நிலையில், ஜப்பானைச் சேர…
-
- 6 replies
- 961 views
-
-
கடந்த 20.02.2025 இலிருந்து இந்த coins சந்தைக்கு வந்திருக்கிறது. இது crypto உலகில் தூரநோக்கில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு இந்த ப்ரொஜெக்ட் தொடங்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே நான் இதில் இணைத்திருக்கிறேன். கடந்த 5 வருடங்களாக இந்த திட்டம் சோதனை முயற்சியில் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் விரும்பியவர்கள் pi coinsஇனை கைத்தொலைபேசி மூலம் மைனிங் செய்துகொள்ளும் வாய்ப்பும் இருந்தது. இது ஒரு ஏமாற்று வேலை, snowball system என்றெல்லாம் கல்லெறிகள் விழுந்த போதும் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது 55 மில்லியன் மக்கள் இணைந்து இதனை சந்தைக்கு கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த 55 மில்லியன் மக்களும் தங்களின் தகவல்களை அரசபத்திரம் மூலம்…
-
- 6 replies
- 748 views
-
-
-
5606df798cf2d40f0f0b1eb82bbe5f58 வளமிக்க மண்ணில் இலட்சக்கணக்கான லீட்டர் கழிவெண்ணை கலந்த பின்னும் காத்திரமான செயலில் இறங்காத நாம் எங்கே, யூதர்கள் எங்கே? இதுக்குள்ள தனி நாடு ஒன்றுதான் எமக்கு கேடு..
-
- 6 replies
- 1.4k views
- 1 follower
-
-
எதிர்காலத்தில் பெற்றோலிய, நீர் உற்பத்திகளின் தேவைகளை இயற்கையில் இருந்து இவசமாகக் கிடைக்கும் சூரிய ஒளி, காற்று, நீரலைகள் போன்றவதை தான் தீர்க்கப் போகின்றன. அப்படியான சூழலில் எம் மண்ணில் தாரளமாகக் கிடைக்கும் சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களை நம்மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதால் சூரியகலம் பற்றிய அறிவினைப் பகிரும்படி இங்கே கேட்கின்றேன். முக்கியமாக எனக்கும் சூரியகலம் பற்றிய தேடல் இருக்கின்றது. ஆனால் இணையங்களில் எனக்குப் போதுமான வடிவில் கிடைக்கவில்லை. சூரிய ஒளியின் தூண்டுதலால் ஒருபக்கம் நேர், மறுபக்கம் எதிர் மின்னணுக்கள் கிடைக்கின்றன என்ற அடிப்படை அறிவு மட்டும் தான் என்னில் உள்ளது. சூரிய ஒளியை நாம் பாவிக்கின்றபோது, எதிர்காலங்களில் ஊர்ச்சங்கங்களின் வளர்ச்சியால் நம் மக்களி…
-
- 6 replies
- 1.1k views
-
-
நிலவில் கால்பதித்து 50 ஆண்டு நிறைவு! நிலவில் மனிதர்கள் கால்பதித்து இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. வரலாற்று சிறப்புமிக்க சம்பவங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூறும் கூகுள், இன்று (ஜூலை 19), நிலவில் மனிதர்கள் கால்பதித்த 50 ஆம் ஆண்டை நினைவு கூறும் விதமாக அனிமேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. பண்டைய கால மனிதர்கள் போற்றி, வியந்து பாராட்டி வந்த நிலவின்மீது மனிதர்களும் கால் பதிக்க முடியும் என்று நிரூபித்த நாள் இன்று. 1969 ஆம் ஆண்டு இதே நாளில் தான், அப்போலோ 11 விண்கலம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசாவால்’ விண்ணில் ஏவப்பட்டு தரையிறங்கியது. நிலவில் முதன்முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங்கை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருட…
-
- 6 replies
- 1.6k views
-
-