Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,SAKKMESTERKE/SCIENCE PHOTO LIBRAR படக்குறிப்பு, பெருவெடிப்பின்போது, பொருளும் எதிர்ப்பொருளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, ஒன்றையொன்று அழித்து, ஒளியாற்றலை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபஞ்சம் தோன்றியபோது பெருமளவில் இருந்த மர்மமான ஒரு பொருள் ‘ஆன்டிமேட்டர்’ (antimatter). தமிழில் இது 'எதிர்பொருள்' என்றழைக்கப்படுகிறது. இது குறித்த ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கின்றனர். ஆன்டிமேட்டர் எனப்படும் எதிர்பொருள், நம்மைச் சுற்றியிருக்கும் பொருளுக்கு (matter) எதிரானது. நட்சத்…

  2. உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம பொறியியலாளர் ஸ்டெபன் க்ளீன் குறிப்பிட்டுள்ளார். AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தற்போது கைகூடியுள்ளதாக குறித்த காரின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள The Pioneers Festival இல் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=118773&am…

  3. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பூமியை கடக்கவுள்ள எரிகல் 1/24/2008 9:52:19 PM வீரகேசரி இணையம் - பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. "அஸ்ரொயிட் 2007 ரியு24' எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது. 2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உ…

  4. snowmen கட்டினால்.. வெள்ளப் பெருக்கு வராது என்ற ஐதீகம்.. மேற்கு நாடுகளில் உள்ளது. இந்த ஐதீகத்தின் பின்னால் அறிவியல் கொண்டு தேடிய போது.. அதில் கொஞ்சோண்டு உண்மை இருப்பது தெரிய வந்துள்ளது. பனி பெரும் திட்டாக ஒன்றுசேர்க்கப்படும் போது நீர் மூலக்கூறுகளின் தொடு மேற்பரப்பு குறைவடைய.. அது இளகி உருக அதிக நேரமும் சக்தியும் எடுப்பதால்.. பனி மீது மழை பெய்வதால் வரக்கூடிய வெள்ளப் பெருக்கை அது ஓரளவுக்கு தடுக்க வாய்ப்புள்ளது என்று snowmen பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் சில சேர்ந்து நடத்திய ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளது. ஆனால் மக்கள் snowmen செய்ய பாவிக்கும் பனியின் அளவு பொழியும் பனியின் அளவோடு... ஒப்பிடும் போது சிறிது என…

    • 3 replies
    • 991 views
  5. . எந்த தொலைக்காட்சி வாங்கலாம்? உங்களின் ஆலோசனை தேவை.... நான் பன்னிரண்டு வருடமாக பாவித்த குழாய் தொலைக்காட்சி பென்சன் எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. தற்போது வருட ஆரம்பம் என்ற படியால்.... ஒவ்வொரு கடைக்காரரும் அண்ணை வா, தம்பி வா...... என்று மின்சாரப் பொருட்களை மலிவாக கூவிக்கூவி விற்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பம் ஒரு சில நாட்களுக்கே இருக்கும். நான் நேற்று சில கடைகளில் பார்த்த போது.... எந்த தொலைக்காட்சிப் பெட்டியை வாங்குவது என்ற குழப்பத்தில் வீட்டிற்கு வந்து விட்டேன். நான் பார்த்த தெரிவில் ....... முதலாவது LG - 94 செ.மீ. / LED. 480 € இரண்டாவது Sony - 94 செ. மீ. /LCD 450 € மூன்றாவது Philips - 94 செ.மீ. / LCD 550€ …

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வென்சாங் விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து Chang'e 6 விண்கலம் ஏவப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னர்ட் பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 ஜூன் 2024 சீனாவின் ஆளில்லா விண்கலம் நிலவின் மறுபக்கத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. யாரும் செல்வதற்கு முயற்சி எடுக்காத, முழுவதும் ஆராயப்படாத ஒன்றாக நிலவின் மறுபக்கம் உள்ளது. Chang'e 6 எனும் சீன விண்கலம் நிலவின் தென் துருவ-எய்ட்கென் படுகையில், ஞாயிற்றுக்கிழமை காலை பீஜிங் நேரப்படி 06:23 மணியளவில் தரையிறங்கியதாக, சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA) தெரிவித்துள்ளது. மே 3 அன்று விண்…

  7. எந்த வயது விந்தணுக்கள் குழந்தை பெற ஏற்றவை? 18 வயதில் விந்தணுக்கள் ஆரோக்கியமானவையாக இருப்பதால் அவற்றைச் சேமிக்க பரிந்துரைஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார். வயதான ஆண்களின்…

  8. கொழும்பில் ஒரு வயோதிபரை வைச்சு பராமரிக்க வேண்டி இருப்பதால்..அங்கே ஏதாச்சும் முதியோர் இல்லங்கள் இருந்தால் அதன் தொலை பேசி இலக்கம் மற்றும் இதர விபரங்களை தயவு செய்து யாராவது அறியத் தாருங்கள்.நன்றி.

  9. Started by nedukkalapoovan,

    விஞ்ஞானத்தில் எனது முதலாவது முதுமாணிப் பட்டம் பெற ஒரு சுயாதீன ஆய்வுசாலை ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருந்தது. அந்த வகையில் உயிரியல் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் உயிரியல் மரபணு பொறியியல் (Genetic engineering) சார்ந்த ஆய்வறிக்கைக்கான ஆய்வு பற்றி இங்கு சுருக்கமாக எழுதலாம் என்றிருக்கிறேன். ஆய்வின் நோக்கம்: பங்கசு உயிரியில் இருந்து மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் மனித உடலுக்கு அவசியமான கொழுப்பமிலத்தை - எமது உடலுக்கு இதனை உற்பத்தி செய்யத் தெரியாது.. (Essential fattyacids;Omega-3 fatty acids (Alpha-linolenic acid), Omega-6 fatty acids (linoleic acid)) வியாபார நோக்கில் இலாபமடைய உற்பத்தி செய்தல். ஆய்வுக்குப் பயன்படுத்திய உயிரி: ச…

    • 105 replies
    • 13.8k views
  10. சர்வதேச விண்ணியலாளர்களின் கூட்டமைப்பின் (International Astronomical Union) மிகச் சமீபத்திய முடிவின் பிரகாரம் சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்த புளூட்டோ அதற்கான தகைமையை இழந்து ஒரு உபகோள் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால்..எனி சூரிய குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை என்பது எட்டாக இருக்கும்..அடுத்த கண்டுபிடிப்பு வரும் வரை. 1930 இல் புளூட்டோ கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனிப் பாட நூல்களிலும்..சூரியக் குடும்பத்தில் கோள்களின் எண்ணிக்கை எட்டு என்றே குறிப்பிடப்பட இருக்கின்றது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/5282440.stm

    • 14 replies
    • 3.8k views
  11. என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்... பகிர்க படத்தின் காப்புரிமைPEAT Image captionவொருகண்டி சுரேந்திரா என்னும் இந்த விவசாயி பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் செயலிகள் "மிகவும் பயனுள்ளவை" என்று கூறுகிறார் விவசாயம் செய்து அதிலிருந்து லாபமீட்டுவது என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு சுலபமாக இருந்ததில்லை. விளம்பரம் வறட்சி, விளைச்சல் குறைவு, குறைந்த சந்தை விலை மற்றும் விவசாயத்தில் நவீனமயமாக்கல் இல்லாமை ஆகியன நாட்டின் ஜனத்தொகை மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் சுமார் பாதியளவு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ…

  12. என்னுடைய மின்சாரக் காரை நான் போன வருடம் (2014) ஏப்பிரல் மாதம் லீஸ் பண்ணி (lease) இருந்தேன்.(சரியாக ஒரு வருடம்). அதைப் பற்றி கொஞ்சம் எழுதுவம் என்று ......... அதுக்கு முன் ஒரு 4 wheel drive (suv) வைத்திருந்தேன், அதுவும் பழசாகிக் கொண்டு வர புது வாகனம் வாங்குவம் என்று ...... (பெண்கள் பழைய வாகங்களை ஒட விரும்புவதில்லைத் தானே.) எனக்குத் திரும்பவும் 4 wheel drive (suv) தான் வாங்க வேண்டும் என்று விருப்பம் ஏனேன்றால் driving position நல்லாய் இருக்கும் ,பனிக்கும், பனி மழைக்கும் சறுக்காது. கார் ஓடேக்கை கிடங்குக்கை இருந்து ஓடுவது மாதிரி இருப்பது அதாலை எனக்குக் கார் எண்டா பிடிக்கவே பிடிக்காது. பிடிக்காட்டிலும் பெற்றோல் விலை, சூழல் மாசுபடுதல், ..... எல்லாவற்றையும் பார்த்து ஒரு மி…

    • 17 replies
    • 1.7k views
  13. என் மூளையின் மீள் வடிவமைப்பு..! By Todd Sampson அண்மையில் கனேடிய தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வியந்த நிகழ்ச்சி இது. கனடாவில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் ராட் சாம்ப்சன் தனது மூளையை வீரியப்படுத்தும் மூன்று மாத முயற்சியில் இறங்குகிறார். இதற்காக அவர் நியூரோ விஞ்ஞானிகளின் துணையுடன் மேற்கொள்ளும் பயிற்சிகளும், பெற்றுக்கொள்ளும் பெறுபேறுகளுமே இந்நிகழ்ச்சியின் மூலக்கரு. உதாரணத்திற்கு, பார்வையாலேயே ஒரு ரிமோட் கன்ட்ரோல் உலங்கு வானூர்தியை பறக்க வைக்க முடியுமா? முடியும் என்கிறது நவீன விஞ்ஞான முன்னேற்றங்கள். கண்டதும் ஒருகணம் ஆடித்தான் போனேன். இதை இங்கே இணைப்பதற்குக் காரணம் ஒன்றேதான். நாமெல்லாம் எங்கள் மூளைகளை சில சாதாரண பயிற்சிகளின்மூலம் செம்மைப்படுத்தி மேம்…

  14. அமெரிக்காவின் பொஸ்ரன் டைனமிக்ஸ் (பொஸ்டன் இயங்குவியல்? இயக்கவியல்?) என்ற நிறுவனம் தன்னை உலகின் முன்னணி மனிதர்கள் விலங்குகள் போன்ற அசைவுகளை செய்ற்கையாக உருவாக்கக் கூடிய நிறுவனம் எனக் கூறுகிறது. அவர்களது பங்களிப்புகளாக யப்பானின் சொனி நிறுவனம் தமது பொழுதுபோக்கு ரொபோவினை தயாரிக்க பங்களிப்பு. அமெரிக்க இராணுவம் களமுனைகளிற்கு தயாராகுவதற்கான பயிற்சிகளிற்கு மாதிரி களமுனை விபரங்களை செயற்கையாக உருவாக்குவதில் பங்களிப்பு. எதிர்கால சவால்களை ஈடு செய்வதற்கு அமெரிக்காவின் ஈரூடக படையினர் காவிச் செல்லுவதற்கு பொருத்தமான ஆயுததளபாடத் தொகுதிபற்றி ஆய்விற்கான பரீட்சாத்த மாதிரிகளை உருவாக்க பங்களிப்பு. அவர்களின் 2 முக்கிய நிபுணத்துவமாக இருப்பது கணனி திரைகளில் மாதிரிகள…

  15. நான் இத்தனை ஆண்டுகளாக Canon Dslr படக்கருவி தான் பாவித்துள்ளேன். கிட்டத்தட்ட 3 படக்கருவிகள் 2 வருடங்களில் பாவித்துள்ளேன். சென்ற வருடம் கடைசியாகப் பாவித்ததும் களவு போய்விட்டது. சதாரண படக்கருவிகளை விட தான் என் முழு ஈடுபாடும் ஆகும். Nikon, Canon, Sony பற்றி உங்களுக்குத் தெரிந்த விடயங்களை இங்கே பகிருங்கள்.

  16. கல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா. முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்…

  17. If you thought snake massage was creepy, checkout the latest craze in skin care. Beauty clinics and spas across South America and South Korea are turning to snail extracts that is believed to be good for the skin. Packed with glycolic acid and elastin, a snail’s secretion protects skin from cuts, bacteria, and powerful UV rays, making mother nature’s gooeyness a prime source for proteins that eliminate dead cells and regenerate skin. Typically beauty clinics employ products made from the sticky mess, but one beauty salon in Russia's Siberian city of Krasnoyarsk decided to cut out the middleman by placing the snails right onto their clients' faces. Treatment involving sn…

  18. எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா? க. சுதாகர் டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்? எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குற…

  19. டொரன்டோ : மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும், 'எபோலா' நோய் கிருமியை அழிக்கும் மருந்தை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் உள்ள நுண் உயிரியல் பூங்காவில், எபோலா நோய் பாதிப்பிற்கு உள்ளான, 18 குரங்குகள், இந்த மருந்தின் மூலம் உயிர் பிழைத்துள்ளன. அதிகரிப்பு: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளில், எபோலா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோயால், ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எபோலாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் அனைவரும், முறையான சோதனைகளுக்கு உட்படுத்…

  20. எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை March 4, 2013 10:01 pm அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு எயிட்ஸ் நிபுணர் டாக்டர்கள் ஹன்னா கே பிறந்த 30 மணி நேரத்தில் இருந்தே மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அக்குழந்தைக்கு பல மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை எயிட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து பூரண குணமடைந்தது. அதை தொடர்ந்து இதே…

  21. மலேரியா தாக்கத்தை அதிகளவில் எதிர்கொள்ளும் சூழலைச் சந்திக்கும் ஆபிரிக்கக் கண்டத்தைச் சார்ந்த மக்களை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து மலேரியாவை எதிர்க்க என்று கூர்ப்படைந்த "DARC" மரபணுவைக் கொண்டவர்களிடத்தில் அதே நோய்க்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணுவைக் கொண்டவர்களைக் காட்டினும் சுமார் 40% அதிகரித்த அளவில் எயிட்ஸ் தாக்கம் ஏற்படுவதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர். மலேரியாவுக்கு எதிராக கூர்ப்படையாத "DARC" மரபணு உடலில் chemokines எனும் இரசாயனத்தின் அளவில் செல்வாக்குச் செய்து, எயிட்ஸ் நோய்க்கான வைரசின் தாக்கத்தை குறைக்கும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போராட வசதி அளிப்பதாகக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள்.. மலேரியாவின் பெ…

  22. AIDS : Made in America - பேரழிவு ஆயுதம் Dr. புகழேந்தி (இந்தியா) (மருத்துவத் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் கல்பாக்கம் அணு மின் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதியில் கதிர்வீச்சு அபாயம், குழந்தைகளுக்கு ஆறு விரல்கள் இருப்பது, புற்றுநோய் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். அவரது AIDS: A Biological Warfare? நூலைத் தழுவி இக்கட்டுரையை ச.வேலு தொகுத்துள்ளார். ) இன்று வரை நம்மிடையே "பாதுகாப்பான உறவு" எனப் பரப்பப்பட்ட செய்திகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் விசுவாசமான பிரச்சாரங்களும் ஒழுக்கம் பற்றிய விளிம்புக்குள்ளேயே சுற்றிவந்தன. மூன்றாம் உலக நாடுகளின் சுற்றுலா தளங்களில் இறக்கிவிடப்பட்ட, இந்த எய்ட்ஸ் பற்றிய மறுபக்க ஆய்வுகள், இன்றுவரை புரிய வைக்கப்பட…

    • 4 replies
    • 2.9k views
  23. எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்தக் கூடிய புதிய தடுப்பூசி கண்டு பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் உள்ள பாரசிலோனா பல்கலைக்கழக பேராசிரியர் பெலிப் கார்சியோ தலைமையிலான விஞ்ஞானிகள், எயிட்ஸ் நோயை தற்காலிகமாக கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது, 3 கோடியே 40 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ளனர் என்று கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்றாலும், எய்ட்ஸ் நோயை ஓரளவுக்கு கட்டுப் படுத்தும் மருந்துகளை தற்போது எய்ட்ஸ் நோயாளிகள் உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் எய்ட்ஸ் நோய்க்கான புதிய தடுப்பூசி ஒன்றை ஸ்பெயின் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எய்ட்ஸ் நோயின் தாக்கம் உள்ளவர்கள் இந்…

    • 2 replies
    • 730 views
  24. எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் கொங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். கின்ஷாஸா நகரம் 1950களில் எடுக்கப்பட்ட படம்ஹெச்.ஐ.வி கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளன. ஜனத்தொகை பெருக்கம், மக்களின் பாலுறவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற மற்ற இடங்களுக்குப் பரவியதாக இங்கிலாந்தின் ஆஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியுவென் பல்கலைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.