Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளன. கொழும்பில் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தனியார் முகவர் அமைப்புகள் உள்ளன. அவை இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. எங்களுக்கு தேவை பொதுப் பல்கலைக்கழகங்கள். தமிழ் பரப்பில் உயர்கல்வி பற்றி சிந்திக்கும் போது இலாபநோக்கற்று அரசிடம் இருந்து விடுபட்ட சுயாதீனமாக இயங்கக் கூடிய பல்கலைக்கழகங்கள் அவசியமானது. இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.

  2. சுருங்குகிறதா நிலவு?-விஞ்ஞானிகள் நிலவு சுருங்கி வருவதாக புதிய ஆய்வு முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. சைன்ஸ் என்கிற விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆதாரமானது, நிலவின் மேற்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள பிளவுகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. நிலவின் உட்பகுதி குளிர்ந்துவருவதால் அதன் ஒட்டுமொத்த அளவும் சுருங்கிவருவதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பொருட்கள் குளிர்வடையும் போது அவை சுருங்கும் இயல்பை கொண்டிருக்கும் என்கின்ற போதிலும், சந்திரனில் இந்த மாற்றம் எவ்வளவு காலமாக நீடிக்கின்றது என்பதை உறுதிப்படுத்த முடியாதிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சாதாரண கண்களால் பார்க்க முடியாத நிலவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை படம்பிடித்துள்ள கருவிகள்…

  3. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சிலந்தி வலை பட்டுக்களை உருவாக்க முயற்சி ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்வது முதல், வயலின் கட்டுவதற்கு பட்டுக்கூடுகளைப் பின்னும் சிலந்திகள் வரை, இதோ இங்கே இருக்கிறது எதிர்கால அறிவியல். பொதுப்பயன்பாட்டுக்கு வரக்கூடிய வாய்ப்புள்ள அதி-நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் தீர்வுகள் தொடர்பான உதாரணங்கள் குறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி அறிமுகப்படுத்தி வருகிறது. அவர்களது 2016-ஆம் ஆண்டு பட்டியலில், ஆர்வத்தைத் தூண்டும் ஐந்து படைப்புக்களில் ஒன்றுதான், சிலந்தி வலை பட்டு. சிலந்தி வலைபட்டு ஆய்வகத்தில் சிலந்தி வலைகளாக பின்னப்பட்ட சிலந்தி பட்டு, அடுத்த தலைமுறைக்கான உயிரினங்களு…

  4. 2006-ஆம் ஆண்டுக்கான நியூயார்க் டைம்ஸின் சிறந்த தொழிலதிபர் விருது துபாய் பிரதமர் மக்துமுக்கு (Sheikh Mohammed bin Rashid al-Maktoum) கிடைத்திருக்கின்றது. அரசியல்வாதியான ஒரு ஆட்சியாளருக்கு தொழிலதிபர் விருதா?.மக்துமின் பதில் " I would say I am primarily involved in the politics of business" என்கிறார். கட்டாந்தரை பாலைவனம் பூத்து குலுங்க அசாதாரண தொலைநோக்கு பார்வை நிச்சயம் தேவையே. அதையெல்லாம் நெஞ்சில் நிறுத்திக்கொண்டு இன்று உலகத்தையே திருப்பி பார்க்க வைத்திருக்கின்றது அவரது உத்திகள்.துபாயிலிருந்து வரும் பற்பல ஆச்சர்ய அறிவிப்புகளில் நேற்று வந்த அறிவிப்பு மிக ஆச்சர்யபடுத்துவதாக அமைந்தது.அதாவது சுழலும் கட்டிடம் கட்டபோகின்றார்களாம். இஸ்ரேலிய இத்தாலிய கட்டிட வல்லுர்கள் Dynamic Arch…

  5. சுவாரசியமான சுற்றுச்சூழல் கட்டமைப்பு http://youtu.be/khaYeIpmePo

    • 0 replies
    • 617 views
  6. நகர் புறத்தில் சேவல் கூவுவது சில மனிதர்களுக்கு எரிச்சலாக இருக்கின்றது என்பதற்காக சத்தம் போட்டுக் கூவும் சேவல்களை பிடித்து வெட்டி விட உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளது. இந்த விநோத சட்டம் இந்த விநோத சட்டம் சுவாஸிலாந்தின் (ஆபிரிக்க கண்ட நாடு) தலைநகர் Mbabane இல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சத்த மாசு சம்பந்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் நகரங்களில் சேவல்களை வளர்க்கத் தடையும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நகரங்களில் 12 பேட்டுக் கோழிகளுக்கு மேல் வளர்க்கவும் கூடாது என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது..! சேவல் கூவது சூழலை சத்த மாசாக்கிறது எரிச்சலைத் தூண்டுகிற…

  7. சுவிசின் நீண்ட குகை (உலகின் மிக நீண்ட குகையும் கூட) https://www.youtube.com/watch?v=pEthcurLaeU To most of the world, the majestic Alps present a scene of wonder. But to European merchants and truckers, they present a troublesome and costly roadblock. Enter the ambitious AlpTransit Tunnel. At just over 56 miles, this Swiss monster is the longest tunnel in the world. That is, it will be once workers complete this enormous project. Follow a team of miners as they risk death beneath billions of pounds of mountain, slowly but surely carving out massive support and maintenance tunnels. For the main channel, engineers use custom-designed TBMs (Tunnel Boring Machines) --…

  8. [size=4]சூடான நிலத்தடிப் பாறைகளிலிருந்து மின் உற்பத்தி நிலத்துக்கு அடியில் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது நிலத்தடிப் பாறைகள் மிக சூடாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் மிக் ஆழமான தங்க்ச் சுரங்கங்களில் பாறைகளை வெறும் கையால் தொட்டால் கை புண்ணாகி விடும் குளிர்விப்பு வசதி இல்லாவிடில் சில தென்னாப்பிரிக்க சுரங்கங்களில் பாறைகளின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் ( 113 டிகிரி பாரன்ஹைட்) அளவுக்கு இருக்கும். அப்படி இருக்கும் போது எரிமலைக்கு அருகே நிலத்துக்கு அடியில் நல்ல ஆழத்தில் உள்ள பாறைகள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எனவே நிலத்தின் மேல் பரப்பிலிருந்து குழாய்கள் வழியே தண்ணீரை நிலத்தடிப் பாறைகளுக்கு செலுத்தலாம். அந்தப் பாறைகளின் ஊடே தண்ணீர் பாயும்படி செய்தா…

  9. 0c56962a5eb22d24d04c303419cb641b

    • 20 replies
    • 3.5k views
  10. வினாடிக்கு 46000 கோடிக்கோடி கணக்குகளைச் செய்யும் சூப்பர் கம்ப்யூட்டர்: ஜெர்மனி சாதனை ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கணினி ஜெர்மனியின் ஜூலிக் நகரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நமது வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கணினியைவிட இது 15 ஆயிரம் மடங்கு வேகம் உள்ளது. ஐ.பி.எம். நிறுவனம் இதைத் தயாரித்திருக்கிறது. இதனுடைய வேகம் 46 டெராஃபிளாப். புரியவில்லையா, ஒரு வினாடிக்கு 46 டிரில்லியன் செயல்களைச் செய்யும். ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பிறகு 18 பூஜ்யங்களைச் சேர்த்தால் வரும் தொகை. (46 டெராஃபிளாப்பே புரிகிறது அல்லவா!). அதாவது 46,000 கோடிக்கோடிதான் அது. பருவ நிலையைக் கணிக்கவும், பங்குச் சந்தை நிலவரத்தைத் தெரிவிக்கவும் இது மிகவும் பயன்படும். அறிவியல் ஆய்வுகளைச…

    • 3 replies
    • 2.3k views
  11. சூப்பர் நோவா என்பது விண்மீன் வெடித்து சிதறும் நிகழ்வு. மிகவும் ஒளியுள்ள ப்ளாஸ்மா எனும் அயனிய பொருண்மை நிலைக்கு (ionized state of matter) விண்மீன் வெடித்து செல்லும் நிகழ்வையே சூப்பர் நோவாவாக வெடித்தல் என நாம் கூறுகிறோம். இவ்வெடிப்பு நிகழ்ந்திடும் இச்சிறிய தருணத்தில் வெளிப்படும் ஆற்றலானது நம் சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் ஆகும். எல்லா விண்மீன்களும் சூப்பர் நோவாவாகிடும் என கூறமுடியாது. சூரியனின் நிறைக்கு 8 மடங்கும் அதிகமாகவும் இருக்கும் விண்மீன்களே சூப்பர்நோவா ஆகின்றன. நமது சூரியன் சூப்பர் நோவா ஆகாது. தற்போது சந்திரா-எக்ஸ்-ரே விண்மீன் கண்காணிப்பு நிலையம் (விண்ணில் அமைந்துள்ளது இது) SN2006gy என்கிற சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்த…

  12. உலகின் எந்த பகுதியில் நீங்கள் இருக்கிறீர்கள், அங்குள்ள வானிலை என்ன என்பதை பொறுத்தே 'சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும் இந்தப் பெருநிலவை காண்பது சாத்தியமா என்று கூறமுடியும். ஏப்ரல் 7 அல்லது 8ம் தேதி தோன்றக்கூடிய 2020ம் ஆண்டின் மிகவும் பெரிய மற்றும் ஒளி மிகுந்த நிலவு, ''சூப்பர் பிங்க் மூன்'' என்று அழைக்கப்படும். இந்த நாளன்று நிலவு இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்காது. நிலவு இவ்வாறு தெரிவதற்கு ஏன் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது? இந்த இளஞ்சிவப்பு நிலவின் சிறப்பு என்ன? ஏப்ரல் மாதத்தின் முழு நிலவு வானத்தில் மிகவும் பெரியதாக காட்சியளிக்கும். இந்த வகையான சூப்பர் மூன் எனப்படும் பெரிய நிலவு, பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் சரியான வட்டத்தில் பூமியை சுற…

  13. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்பெயினில் படம் பிடிக்கப்பட்ட சூப்பர் மூன் கட்டுரை தகவல் த.வி. வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டிசம்பர் 4, 2025 சூப்பர் முழு நிலா "சூப்பர் மூன்" என்பது ஒரு மெய்யான வானியல் நிகழ்வு அல்ல. நிலவு பூமிக்கு அருகில் இருக்கும்போது ஏற்படும் முழு நிலாவை குறிக்க பொதுவெளியில் பயன்படுத்தப்படும் கருத்து மட்டுமே. ஆண்டின் கடைசி முழு நிலா, டிசம்பர் 4, 2025 அன்று, ஒரு 'சூப்பர் முழு நிலா'வாக (Supermoon) நிகழும். டிசம்பர் 5ஆம் தேதி காலை 04:45 மணிக்கு சூரியன், பூமி, நிலா ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் வரிசையாக வரும்போது, நிலவு பூமியிலிருந்து வெறும் 3,57,219 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும…

  14. சூரி­யனின் இறு­திக்­காலம் எவ்­வா­றி­ருக்கும்? மனி­த­னுக்குப் பிர­பஞ்­சத்தின் தோற்­றத்தைப் பற்றி அறிந்து கொள்­வ­தற்கு எவ்­வ­ளவு ஆர்வம் இருக்­கி­றதோ அதைப்­போ­லவே அதன் அழிவு பற்­றியும் அறிந்து கொள்­வ­தற்கு ஆர்வம் உண்டு. பல்­வேறு மதங்­களும் கூட உலகம் தோன்­றி­யதைப் பற்றி மட்­டு­மன்றி அதன் அழிவு எப்­படி இருக்கும் என்றும் கூறு­கின்­றன. விஞ்­ஞா­னி­களும், ஆராய்ச்­சி­யா­ளர்­களும் கூட தொடக்­கத்­தையும் முடி­வையும் அறிந்து கொள்­வ­தற்கு பல கால­மாக முயன்று கொண்­டுதான் இருக்­கி­றார்கள். ஒவ்­வொரு முறையும் இது தொடர்­பான ஆய்­வு­களை விஞ்­ஞா­னிகள் மேற்­கொள்­ளும்­போதும் புதுப்­புது விட­யங்­களைக் கண்­டு­பி­டித்­துக்­கொண்டே இருக்­கி­றார்கள். உயிர்ப்­போடு …

  15. சூரிய ஒளி ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என லண்டன் கிங்ஸ் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும் என தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க...

    • 0 replies
    • 452 views
  16. முற்றிலும் சூரிய ஒளிச் சக்தியைக் கொண்டு இயங்கும் Solar Impulse 2 விமானம் நேற்று காலை 7:12 ற்கு அபூதாபியிலிருந்து புறப்பட்டு 6000 மீற்றர் உயரத்தில் பறந்தது. இந்த விமானம் வேறெந்த எரிபொருளையும் பயன்படுத்தாதவில்லை. 13 மணித்தியாலங்களின் பின்னர் 400 கிலோமீற்றருக்கு அப்பாலிருக்கும் Mascate இல் சூரியன் மறைந்தபோது தரையிறங்கியது. இன்று அதிகாலையில் இந்த விமானம் பயணத்தைத் தொடரவுள்ளது. 12 வருட ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள Solar Impulse 2, சூரிய சக்திப் பாவனையை ஊக்கப்படுத்துவதற்காக உலகைச் சுற்றி வரப் போகிறது. https://fr.news.yahoo.com/solar-impulse-2-atterri-à-oman-première-étape-162541707.html

  17. சூரிய ஒளியில் இயங்கும் விமானம் சர்வதேச அளவில் பறக்க தயார் நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானத்தை தயாரித்துள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 2 தடவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பறக்க விடுவதற்காக சமீபத்தில் 3வது முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. இது ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எல்படீன் விமான நிலையத்தில் நடந்தது. இந்த முறையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மேக மூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி அது தனது பயணத்தை தொடங்கும் என விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானி பெர்ட்ரான்ட் பிக்கார்டு தெரிவித்துள்ளார். http://seith…

  18. எம். மணிகண்டன் பிபிசி தமிழ் முக்கிய வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான சூரிய கிரகணம் ஜூன் 10-ஆம் தேதி நடக்க இருக்கிறது. இது குறித்தும், சூரியனைப் பற்றி நமக்குத் தெரியாத புதிர்கள் குறித்துமான கேள்விகளுக்கு நமக்கு பதில் தருகிறார் இந்திய அரசின் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன். சூரிய கிரகணம் என்பது என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது பூமியில் இருந்து பார்த்தால் சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் இதைத்தான் சூரிய கிரகணம் என்கிறோம். தமிழில் இதைச் சூரியன் மறைப்பு என்று கூறலாம். தற்போது நடக்கும் சூரிய கிரகணம் எப்படிப்பட்டது? இப்போது நடக்க…

  19. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரிய கிளர்ச்சி இன்று ஜூலை 19ஆம் தேதி பூமியை solar flare என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சூரிய கிளர்ச்சி ஒன்று தாக்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா எச்சரித்துள்ளது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? சூரியனில் இருந்து அவ்வப்போது நெருப்புக் குழம்பு விண்ணில் உமிழப்படும். இது கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (coronal maas ejection) எனப்படுகிறது. அந்தப் பிழம்பு சூரிய பொருட்களை விண்ணில் உமிழும். அந்தத் துகள்கள் பூமியை வந்தடைய 3 முதல் 5 நாட்களாகும் என்கிறது நா…

  20. சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள்! – நாசா கண்டுபிடிப்பு. [Thursday, 2014-02-27 19:46:19] கடந்த புதன்கிழமை அன்று புதிய கோள்களின் கண்டுபிடிப்பு பற்றி தகவலை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி இதனை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது. அதன்படி சூரிய குடும்பத்திற்கு வெளியே செழிப்பான புதிய 715 உலகங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இன்று நாம் தெரிந்த கிரகங்கள் எண்ணிக்கையை இருமடங்காக்கியுள்ளது என்று கலிபோர்னியாவின், Moffett Field நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தின் ஜேக் ஜே Lissauer கூறியுள்ளார். கிரகங்கள் பற்றிய புதிய வகை ஆராய்ச்சியில் கெப்ளர் குழுதான் மனிதர்கள் வசிக்கும் தகுதி வாய்ந்த பூமியை போன்ற கிரகங்களை ஆராய உதவி புர…

  21. நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றது.சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.தற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. இந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்…

  22. பட மூலாதாரம்,NASA GODDARD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகான் பதவி, பிபிசிக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள நட்சத்திர மண்டலங்களுக்கு நடுவே மிகப்பெரிய கருந்துளைகள் உள்ளன. ஆனால், இப்போது அவை அனைத்தையும் சிறிதாகத் தோன்றவைக்கும் அளவுக்கு இன்னும் பெரிய கருந்துளைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை போன்ற மிகப் பிரமாண்டமான கருந்துளைகள் இருண்ட வானில் இன்னும் இருக்கக் கூடுமா? நம்முடைய நட்சத்திர மண்டலத்தின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை உள்ளது. அது நமது சூரியன் அளவுக்கு அகலமானது. ஆனால் அதிக கனம் கொண்டது. இதன் பாரிய ஈர்ப்பு விசை அதனைச் சுற்றியுள்ள விண்மீன் தூசிகளையும், வாய…

  23. பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை வ…

  24. 01. யுரேனஸ் கிரகத்தில் கோடைகாலம் 21 ஆண்டுகளும், குளிர்காலம் அதையடுத்த 21 ஆண்டுகளும் நீடிக்கின்றன. 02. இரவு வானில் கிட்டத்தட்ட 3000 நட்சத்திரங்களை, வெறும் கண்களாலேயே நம்மால் பார்க்க முடியும். 03. நட்சத்திரங்கள் என்பது சொந்த ஒளியைக் கொண்டு மிளிரும். கிரகம் என்பது சூரிய ஒளியை வாங்கிப் பிரதிபலிக்கும். 04. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் பெயர் நாசா. 05. சூரியனின் வெப்பக்கதிர்கள் 930 இலட்சம் மைல்கள் பயணித்து, பூமிக்கு வர சுமார் எட்டு நிமிடங்கள் ஆகின்றன. நாம் பார்க்கும் ஒளி, எட்டு நிமிடங்களுக்கு முந்தையது. மிக வேகமான ஒரு ஜெட் விமானம் இந்த தூரத்தைக் கடக்க 18 ஆண்டுகள் ஆகும். 06. ஒருவரின் எடை பூமியில் 70 கிலோ என்றால், சூரியனில் அவரது எடை 2000 கிலோ. 07. சூரியனில் ஆ…

  25. சூரிய சக்தி மூலம் தொடர்ந்து 3 நாட்கள் பறந்த விமானம் புதிய உலக சாதனை படைப்பு வீரகேசரி நாளேடு 8/25/2008 7:25:26 PM - இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் ஆட்களற்ற விமானமொன்று தொடர்ந்து 3 க்கும் மேற்பட்ட நாட்கள் வானத்தில் பறந்து உலக சாதனை படைத்துள்ளது. "செபைர் 6' என்ற இந்த விமானமானது இரவு நேரத்தின் சூரிய ஒளியால் சக்தியூட்டப்பட்ட பற்றறிகளைப் பயன்படுத்தி இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அரிஸோனா மாநிலத்திலுள்ள அமெரிக்க இராணுவத்தின் யுமா புரோவிங் தளத்தில் மேற்படி விமானத்தினை பறக்க வைக்கும் செயற்கிரமம் இடம்பெற்றது. படையினருக்கு உதவும் வகையில் நவீன தொழில் நுட்பங்களை உள்வாங்கும் இலக்கிலுள்ள அமெரிக்க இராணுவத்தினருக்கு மேற்படி விமானத்தின் செயற்பாட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.