செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
Rajkumar Palaniswamy இன் புகைப்படம் ஒன்றை Prakash Tamilan பகிர்ந்துள்ளார். இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட கையடக்க கணினியில் தமிழ் மொழிக்கும் தமிழ் ஈழத்திற்கும் அங்கீகாரம் கிடைத்தது ! இந்த கையடக்க கணினியை கிடைக்கப் பெற்ற இங்கிலாந்து வாழ்தமிழர் மயூரதன் தன்னுடைய மொழிக்கும் தேசத்திற்கும் சர்வதேச ஆளவில் வெளியாகும் இந்த மின்னணு சாதனத்தில் இடம் கொடுத்திருப்பது தனக்கு பெருமகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாக உள்ளது எனக் கூறியுள்ளார். இது குறித்து மயூரதன் ஜீவன் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார். சந்தோசமான விடயம்... நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். நான் ஹீத்ரோவ் ( HEATHROW ) என்னும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் (UK) முதல் பிரதான விமான நிலையத்தில் பயணிகள் சேவையாளனாக …
-
- 1 reply
- 655 views
-
-
கிரெடிட் கார்டு ஏற்றுக்கொள்ளப்படவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நடந்த வினோதம் கடந்த மாதம் “கிரெடிட் கார்டு டிக்ளைன்” ஆனதால் ஓட்டலில் சாப்பிடதற்கு பணம் கொடுக்க முடியாமல் தவித்ததாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். கடந்த மாதம் நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்றபோது, தனது மனைவி மிஷேல் ஒபாமாவுடன் ஹோட்டல் ஒன்றுக்கு ஒபாமா சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்ததும் சர்வர் பில்லுடன் வந்தார். அவரிடம் தனது கிரெட் கார்டை ஒபாமா கொடுத்தனுப்பினார். சிறிது நேரத்தில் திரும்பி வந்த சர்வர், உங்கள் கார்டு “டிக்ளைன்” ஆகி விட்டது என்று கூறி கார்டை திரும்ப அளித்தார். இது ஒபாமாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைத்தது. இதையடுத்து மிஷேல் ஒபாமா தனது கிரெட் கார்டை கொடுத்து பண…
-
- 1 reply
- 734 views
-
-
ஒரு நிமிடத்தில் மோட்டார் சைக்கிளை எப்படி திருடுவது? https://www.facebook.com/video/video.php?v=10151923244710466
-
- 1 reply
- 492 views
-
-
-
- 1 reply
- 844 views
-
-
வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சைபீரியன் புலியின் 250 கிர…
-
-
- 1 reply
- 277 views
- 1 follower
-
-
15 Sep, 2025 | 03:42 PM ஜப்பானில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதியோர் தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு மட்டும் புதிதாக 52,310 பேர் 100 வயதை தாண்டி உள்ளனர். இந்த சாதனை, உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட நாடாக ஜப்பானை நிலைநிறுத்தியுள்ளது. 100 வயதுக்கு மேற்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். 1963-ல் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட போது 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெறும் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1998 இல் 10,000 ஆகவும், 2012 இல் 50,000 ஆகவும் உயர்ந்தது. தற்போது, ஒரு ஒலட்சத்தை நெருங்கியுள்ளது. 114 வயதான ஷிகேகோ ககாவா என்பவரே ஜப்பானில் வாழும் மிக வயதான பெண் ஆவார். அவர் 80 வயதைக…
-
- 1 reply
- 184 views
- 1 follower
-
-
வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) "பாராட்டு" கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும்,புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ; நான்,புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது. மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது. இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன். செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை த…
-
- 1 reply
- 553 views
-
-
பெண்ணொருவருக்கு... ஒரே நாளில், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறித்து விசாரணை கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
- 1 reply
- 662 views
-
-
நமது காலண்டரில் ஒவ்வொரு ஆண்டின் 12 மாதங்களில் 30,31 நாட்கள் உள்ளன. ஆனால் இரண்டாம் மாதமாக வரும் பிப்ரவரியில் 28 நாட்களும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை லீப் மாதமாக 29 நாட்களும் வருகிறது. அதற்கான வரலாற்றை பார்ப்போம். ஒரு வருடத்திற்கு 365 நாட்கள், 12 மாதங்கள், 52 வாரங்கள் (ஒன்றரை நாள்களும் ) லீப் வருடத்திற்கு 366 நாட்கள் 12 மாதங்கள் 52 வாரங்கள் ( இரண்டு நாட்களும் ) உள்ளன. பழங்கால கிரிகோரிய நாட்காட்டி படி லீப் ஆண்டு என்பது நான்கில் பெருக்கங்களாக வருவபை. 2016,2020, 2024 போன்றவை லீப் ஆண்டாக இருந்து வருகின்றன. இதற்கு கிரிகோரிய ஆண்டின் நெட்டாண்டு என பெயரிட்டுள்ளனர். ஆனால் நான்கின் பெருக்கங்களாக “00”என முடியும் ஆண்டு லீப் ஆண்டாக இருப்பதில்லை. உதாரணத்திற்க்கு “00” என…
-
- 1 reply
- 564 views
-
-
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பீர் தயாரிப்பு பணிகளை நிறுத்துவதாக மெக்சிகோவின் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்கு பிறகு பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் வதந்திகளால் அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெக்சிகோவில் விவசாயம் தவிர மற்ற தொழில்துறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீர் உற்பத்தியை படிப்படி குறைத்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.polimernews.com/dnews/105783/கொரோனாவால்-:-கொரோனா-பீர்தயாரிப்பு-நிறுத்தம்--!
-
- 1 reply
- 465 views
-
-
அவுஸி.. சிட்னியில் மியூசியம்... பூங்கா ஒன்றில் பூமரங்களை வேட்டையாடியதற்காக.. மன்னிக்கனும்.. மேய்ந்ததற்காக ஆடு (ஆட்டின் பெயர் Gary) ஒன்று.. நீதிமன்றம் போய் நீதி கேட்க வேண்டியதாப் போச்சுது. அதன் சொந்தக்காரருக்கு பூங்காவால் விதிக்கப்பட்ட 464 டொலர் தண்டனைப் பணம்.. பற்றி நீதிமன்றில் நியாயம் கேட்க ஆடும் நீதிமன்றம் போனது. நீதிமன்றில் Gary (ஆடு) பூங்காவை அழிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கெட்ட என்னத்தோடும்.. போய் பூக்கன்றுகளை சாப்பிடாத படியால்.. அது குற்றமற்றது என்று சொல்லி விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பாடா.. ஆட்டுக்காவது நீதி கிடைச்சிச்சே. மனிசனை கொத்துக் கொத்தா கொன்று குவிக்கிற சிறீலங்காவை கூப்பிட்டு வைச்சு கிரிக்கெட் விளையாடி மகிழிற... அவுஸி.. ஆட்டுக்கு நீதி வழங்கினது பெரிய …
-
- 1 reply
- 470 views
-
-
மற்றுமொரு அதிர்ச்சி..! கிளிநொச்சியில் மாணவி மாயம்…? May 30, 201511:11 pm கிளிநொச்சியில் 16 வயது மாணவி ஒருவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் 11 இல் கல்வி கற்கும் மணியம் விதுஸா என்ற மாணவியே கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார். சவம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- கடந்த வியாழக்கிழமை ஊற்றுப்புலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தாயாரின் வேலையிடமான கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றுக்கு சென்று தனது தாயாரைச் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளில் அங்கிருந்து வீடு செல்வதாக கூறி வெளியேறிய சிறுமி இதுவரை வீடு திர…
-
- 1 reply
- 473 views
-
-
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு: யாழில் சம்பவம் யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடும்போது, வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/சட்டவிரோதமாக-மணல்-அகழ்வி/
-
- 1 reply
- 460 views
-
-
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
வொஷிங் மெஷினுக்குள் குழந்தையைப் போட்டுத் துவைத்த தாய் கைது! வீரகேசரி இணையம் 11/10/2010 10:37:33 AM Share வொஷிங் மெஷினுக்குள் துணிகளுடன் குழந்தையையும் சலவை செய்த அதன் தாயார் பொலிசாரல் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள ஒக்லஹோமாவைச் சேர்ந்த லிண்ட் சே பிட்லர் என்பவரே கைது செய்யப்பட்டவராவா. இவருக்கு ஏற்கனவே 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன் மூன்றாவது பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தூக்க கலக்கத்தில் இருந்த லிண்ட்சே அழுக்கு துணிகளைச் சலவை செய்ய வொஷிங் மெஷினில் போட்டார். அப்போது, துணிகளுடன் சேர்த்து படுக்க வைத்திருந்த பெண் குழந்தையையும் வாஷிங் மெஷினுக்குள் போட்டு சுவிட்சைப் போட்டார். …
-
- 1 reply
- 445 views
-
-
யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுகின்றனர்? கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளாந்தம் காலை முதல் மாலை வரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர தரத்திலான ஹோட்டல்களில் கூட உணவு உண்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது. பிரதான வர்த்தக நிலையங்களுக்கு தேவையான இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், 100 ரூபாய் போன்ற நாணயத்தாள்களை யாசகர்களே வழங்கிவருகின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், யாசகத்தை பிரதான தொழிலாக கொண்டு செயற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. …
-
- 1 reply
- 188 views
-
-
385 மில்லியன் செலவில் கொழும்பில் புதிய உதைபந்தாட்ட மைதானம் [12 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சுகததாச விளையாட்டு அரங்குக்கு அடுத்தபடியாக சர்வதேச தரத்திலான ஒரு உதைபந்தாட்ட அரங்கை கொழும்பில் அமைப்பதற்கான அடிக்கல்லை, விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை கொழும்பு சிற்றி லீக் மைதானத்தில் நாட்டி வைத்தார். இவ்வைபவத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற விவகார அமைச்சர் எம்.எச். முகமட்டும் கொழும்பு சிற்றி லீக்கின் முன்னாள் தலைவர் எப்.ஏ. யூசீனும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்வைபவத்தில் மேற்படி லீக்கின் செயலாளர் எம். பிரேமதாச உரையாற்றுகையில் கூறியதாவது; "1902 ஆம் ஆண்டு எமது லீக் உருவானது.…
-
- 1 reply
- 1k views
-
-
Dynamic திருமணம் முன்னரே இணைக்கப்பட்டதோ தெரியாது?
-
- 1 reply
- 1.2k views
-
-
நாய் உணவை சாப்பிட்டு நொந்து போன செரீனா! (வீடியோ) நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன. தனது குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன்.…
-
- 1 reply
- 407 views
-
-
இலங்கை தம்பதி ஒன்று தங்களது 10 குழந்தைகளுடன் துபாயில் வசிப்பிடத்தை தேடி பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 தொற்று காரணமாக குடும்ப தலைவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. குடும்ப தலைவரான 52 வயதான இமாமுதீன் மீரா லெபே(Imamudeen Meera Lebbe), தனது மனைவி சித்தி ஃபஸிலாவுடன்(Sithy Fazila), 6 முதல் 20 வயதுக்குட்பட்ட தனது 10 குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமீரகத்திற்கு வந்துள்ளார். தனது நிலை குறித்து கலீஜ் டைம்ஸிடம் பகிர்ந்துள்ள இமாமுதீன், “எனது குடும்பம் என்னையும் சேர்த்து மொத்தம் 12 உறுப்பினர்களை கொண்டது. என் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து யாரும் தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். தற்…
-
- 1 reply
- 564 views
-
-
-
''காதலுக்கு பச்சைக்கொடி காட்டு ராசா!'' - செல்போன் டவர் ஏறி போராடி தன் விருப்பத்தைச் சாதித்த பெண் Published : 06 Mar 2019 12:35 IST Updated : 06 Mar 2019 12:43 IST ஏஎன்ஐ வாரங்கல் பிரதிநிதித்துவப் படம் காதலை நிராகரித்ததற்காக 23 வயதுப் பெண் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் தெலங்கானாவில் நேற்று நடந்தது. இதுகுறித்து வாரங்கல் நகரத்தில் உள்ள காகதியா பல்கலைக்கழக காவல்நிலைய அதிகாரி ராகவேந்திர ராவ் தெரிவித்ததாவது: வாரங்கலில் நேற்று மாலை திடீரென ஒரு இளம் பெண் மல்லிகா (23), தன் காதலுக்கு நீதி கேட்டு செல்போன் கோபுரத்தில் ஏறி தனது போராட்டத்தை நடத்தினார். மல்லிகா, என். பாபு என்பவரை கடந்த ஒன்பது ஆண்டுகளாக…
-
- 1 reply
- 526 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 11:33 AM டுபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நோக்கிச் சென்ற EK-434 ரக எமிரேட்ஸ் விமானம் வியாழக்கிழமை (20) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீரென நோய்வாய்ப்பட்டதை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்ட பயணி மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் A380 ரக பெரிய அகலமான இந்த விமானம் இரவு 7.15 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கி, பின்னர் இரவு 9.20 மணியளவில் பிரிஸ்பேனுக்குப் புறப்பட்டது. https://www.virakesari.lk/article/230975
-
- 1 reply
- 127 views
- 1 follower
-
-
வெளியே பார்க்கும் போது பிரம்மாண்டமாக தெரியும் தொகுப்பாளர்களுக்கு எல்லாம் தனியார் தொலைக்காட்சிகளில் கொடுக்கும் சம்பளம் என்னவோ குறைவு தான்,ஆனாலும் அவர்கள் சினிமா நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளமோ விண்ணை தொடும் அளவிற்கு அதிகம். நான் கூறுவது அனைத்தும், பெண் தொகுப்பாளினிகளுக்கு மட்டுமே என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.நம் எல்லோருக்கும் தெரிந்த டிடி என்கிற திவ்யதர்ஷினியின் சம்பளம் தான் அனைத்து நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளத்தையும் விட அதிகமானது.டிடியின் சம்பளம் ஒரு நிகழ்ச்சிக்கு 60 ஆயிரமிலிருந்து 75 வரையாம். அவரை அடுத்து இருப்பது பாவனா அவரின் சம்பளமோ 35 ஆயிரமாம். அடுத்த இடத்தில் இருக்கும் ரம்யாவிற்கு 25 முதல் 30 ஆயிரம் வரையாம் மேலும் மற்ற தொகுப்பாளினிகளுக்கான சம்பளம் 5 ஆ…
-
- 1 reply
- 570 views
-
-
லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர் வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42) என்பவருக்கு தனது கண்களை தன்னாலேயே நம்ப முடியவில்லை. ’வெள்ளெழுத்து கண்ணாடி அணியாதபோது, சில வேளைகளில் நமது கண்கள் பிழையாக பொய் சொல்வதுண்டு’ என்பதை அறிந்து வைத்திருந்த ஜோசப், கண்ணாடியை எடுத்து மூக்கின் மேல் மாட்டிக் கொண்டு பார்த்தபோது, அவருக்கு அந்த விஷயம் உறுதியாகி விட்டது. உடனடியாக தாயாருக்கு போன் செய்து விபரத்தை கூறியபோது, ‘முட்டாப்பய மொவனே.., காலங்காத்தாலே ஜோக் அடிச்சு கழுத்தறுக்க ஆரம்பிச்சிட்டியா’ என்று அந்த அம்மையார் சலித்துக் கொண்டார். ‘அம்மா, நான் பொய் சொல்லல்லே.., உங்கொப்புரான சத்…
-
- 1 reply
- 557 views
-