Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' - நாடாளுமன்றத்தில் காதலை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய எம்.பி. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS ஆஸ்திரேலியாவில் ஒரு பாலின திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, எம் பி ஒருவர் அவரது காதலரிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். பொது கேலரியில் அமர்ந்திருந்த ரியான் பொலுஜரிடம…

  2. ஐபேட் வாங்க கிட்னி விற்ற சீனா இளைஞன் சீனாவில் கடந்த மாதம்தான் ஐபேட் டூ விற்பனைக்கு வந்துள்ளது ஐபேட் டூ என்ற பிரபல கையகத் தொடுதிரைக் கணினி ஒன்றை வாங்குவதற்காக சீனாவில் இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகம் ஒன்றை விலைக்கு விற்றுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்பிள் நிறுவன தயாரிப்பான ஐபேட் டூ என்ற மிகவும் பிரபலமான டேப்லட் கணினி ஒன்றை எப்பாடுபட்டாவது தான் வாங்கிவிட வேண்டும் என்று இந்த இளைஞன் நினைத்திருந்தானாம. அந்த நேரத்தில், உடலுறுப்புகளை தானம் வழங்க முன்வருவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஒரு விளம்பரத்தை இணையதளம் ஒன்றில் கண்டு சிறுநீரகத்தை விற்க தான் முடிவெடுத்ததாக இந்த உயர்நிலைப் பள்ளி மாணவன் கூறினான். தொலைக்காட்சியில் இவன் தான் ஐபேட் வாங்கி…

  3. வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் அமைச்ச‌ர் மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌மாகாண‌த்தில் பௌத்த‌ ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு சேத‌ம் ஏற்ப‌டுத்தினால் அங்குள்ளோரின் த‌லைக‌ளை க‌ள‌னிக்கு கொண்டு வ‌ருவேன் என‌ மேர்வின் கூறிய‌து மிக‌ க‌டுமையான‌ த‌விர்க்க‌ வேண்டிய‌ வார்த்தையாக‌ இருப்பினும் அவ‌ர‌து ச‌மூக‌ அக்க‌றை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவ‌ரை ஆக்கிய‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளே பொறுப்பேற்க‌ வேண்டும். கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ நாச‌மாக்கிய‌ நாட்டை ஜ‌னாதி…

  4. யாழில் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதி! யாழ் சாவகச்சேரியில், ஞாயிறு ஆராதனைக்குச் செல்லவில்லை எனக் கூறி சிறுமி ஒருவர் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1362036

  5. இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டுள்ளார். ராணாவின் கலைப்படைப்பு குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் காட்டுகிறது. இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த கலைப்படைப்பை பெத்லஹேம் தேவாலயத்தின் முன் காணலாம். குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரைக்கு சொந்தமானது. அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் வசிக்கின்றனர். காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து …

  6. கூகுளில் எதையோ தேடினேன் எதுவோ வந்தது. வந்தது இதுதான். வாழ்க்கையின் பாதையில் இருக்கும் முட்களை முன்பே அறிந்துகொண்டால் சற்றேனும் அவதானமாக நடக்க இயலும் என்பதால் பதிகிறேன். கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? கலியுகத்தில், தர்மம் எப்படி இருக்கும்? மக்களின் எவ்வாறு வாழ்வார்கள், அவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்.. இதை பற்றி நம் வேதங்களிலும் புராணங்களிலும் இப்படியாக குறிப்பிடபட்டுள்ளன.! ஆட்சியாளர்கள் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க மாட்டார்கள்.. வரி வசீலித்து மக்களை கொடுமை படுத்துவதில் குறியாய் இருப்பார். ஆட்சியாளர்களிடம் நல்லவர் மேன்மக்கள் வேலை செய்ய மாட்டார்கள்.. வெறும் திருடர்களே அவர்களிடம் இருப்பார்.. ஆட்சியாளர்களும் திருடர்களாகவே இருப்பார். அனைவரும், பணம் ச…

  7. பெண்ணின் வயிற்றுக்குள்... வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் வலியால் அவதிப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்து ஒன்றரை கிலோ தங்க நகைகளும், நாணயங்களும் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. வளையல், மூக்குத்தி, தோடு, கடிகாரம் என நூற்றுக்கணக்கான பொருட்கள் பெண்ணின் வயிற்றில் இருந்ததை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்குவங்கம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 26 வயதான பெண் வயிற்றுக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில், நகைகள் மற்றும் நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப…

    • 1 reply
    • 532 views
  8. Posted on : Tue Aug 12 5:54:52 BST 2008 கணனியால் கையெழுத்து இழப்பு; பேனா பிடித்து எழுத "ஆஸி'யில் பயிற்சி! ஆஸ்திரேலியாவில் கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றை மாத்திரம் கையாளப்பழகிக் கொண்டவர்களுக்கு, பேனா பிடித்து எழுத பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. கையால் பேனா பிடித்து, முத்து முத்தாய் எழுதுவோரின் எண்ணிக்கை துரிதமாகக் குறைந்து வருகிறது. கணனி மயம்தான் இதற்கு காரண மாகும். கணனி, லப்ரொப், மொபைல் போன் ஆகியவற்றின் உதவிகளாலேயே தற்போது அநேகர் தம் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர். அநேகருக்கு பேனா பிடிக்கக் கூடத் தெரியாமல் போய்விட்டது. இந்த இழப்பை உணர்ந்த ஆஸ்திரேலிய மக்கள், இப்போது தங்கள் பிள்ளைகளை கணனியில் கடிதம் உட்பட எதனையும் "ரைப்' செய்ய அனுமதிப்பதில்லை. கையால்…

  9. இந்திய தம்பதிகளிடையே மாறிவரும் பாலியல் ஆர்வங்கள் ; சலிப்பு காரணமாக ஒருவரை ஒருவர் ஏமாற்றுகின்றனர் சலிப்பு காரணமாக 77 சதவீத இந்திய பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; இதனால் திருமணமானவர்களிடையே ஒரே பாலின உறவு 45 சதவீதம் அதிகரித்து உள்ளது. பதிவு: ஜூலை 27, 2020 11:26 AM புதுடெல்லி பலருக்கு, திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான பிணைப்பாகும், அவர்கள் நல்ல நேரத்திலும் கெட்ட காலத்திலும் தங்கள் துணைகளுக்கு உண்மையாக இருப்பார்கள். ஆனால் பணியிடங்கள், சமூக ஊடக தளங்கள் மற்றும் ஆன்லைன் டேட்டிங் தளங்களை அதிகமாக பயன்படுத்தும் இந்தியர்களை இந்த அர்ப்பணிப்புக்கான பாரம்பரிய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. திருமணமானவர்களுக்கான திருமணத்திற்கு புற…

    • 1 reply
    • 721 views
  10. வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ தெரிவித்தார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கணவனுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மனைவி செய்த முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. குறித்த வீட்டில் வவுனியாவில் இருந்து வந்து தங்கியிருந்த யுவதி ஒருவர் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன் அடிப்…

  11. கின்னஸ் சாதனை படைத்த இலங்கையர் 393 அடி 3 அங்குல உயரத்தில் ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட கிரிக்கெட் பந்தை பிடித்து திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். திமுதி ஷனோன் ஜெபசீலன் என்பவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தில் அதிக கேட்ச் பிடித்ததற்கான சாதனையை தான் முதன்முதலில் முயற்சித்ததாக திமுதி ஷனோன் ஜெபசீலன் கூறினார். 393 அடி மற்றும் 3 அங்குல உயரத்தில் இருந்து விழுந்த பந்தை வெற்றிகரமாக பிடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜெபசீலன் இரண்டாவது முறையாக சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் 2019 ஆம் ஆண்டு பிரிட்டனின் கிறிஸ்டன் பாம்கார்ட்னர் அமைத்த 374 அடி சாதனையை முறியடித்…

    • 1 reply
    • 621 views
  12. 33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா சின்னத்தங்கம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். பொன்னையா நமசிவாயம் மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் திகதி பொன்னையா, சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ…

    • 1 reply
    • 258 views
  13. இதுதான் இன்றைய எதார்த்தம்... நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருப்பதுதான் பொது அறிவு, உலக அறிவு என்றால் நான் முட்டாளாகவே இருந்து கொன்ல்கிரேன் நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருத்தால் தான் கோடீசுவரன் ஆகமுடியும் என்றால், நான் பிச்சைக்காரனாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்....... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கேளிக்கையர் · 24,266 விருப்பங்கள் இந்த கேள்வி தான் நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்!! உங்களையெல்லாம் ஏன்யா இன்னும் சுனாமி தூக்காம இருக்கு...! #NK facebook

    • 1 reply
    • 706 views
  14. டிரம்பை கடவுளாக வழிபடும் இந்தியர்கள்

  15. இறால்களுக்கு போதையூட்டும் உணவகம் – எங்கு தெரியுமா? அமெரிக்காவிலுள்ள உணவகம் ஒன்று இறால்களை கொல்லும் முன்பு அவற்றுக்கு கஞ்சா மூலம் போதையூட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறால்கள் கொதிக்கவைக்கப்படும் நீரில் கஞ்சா புகையை செலுத்துவது அவற்றைக் கொல்லும்போது உண்டாகும் வலியைக் குறைக்கும் என மெய்ன் மாகாணத்தில் இருக்கும் சார்லட்ஸ் லெஜென்டாரி லாப்ஸ்டர் பௌண்ட் எனும் அந்த உணவு விடுதியினர் கூறுகின்றனர். “கஞ்சா புகை செலுத்தி இறால்களை கொல்வதால், அவற்றை உண்பவர்களுக்கு போதை உண்டாகாது. ஆனால், அந்த உயிரினம் வலியை அதிகம் உணராமல் உயிரிழக்கும். அதன் இறைச்சியின் தரம் அதிகரிக்கும்,” என அந்த உணவு விடுதியின் உரிமையாளர் சார்லட் கில் கூறியுள்ளார். கொதி நீரில் போட்டு இறால்க…

  16. ஆண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் பெண் (வீடியோ இணைப்பு) நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன. 6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார். அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான ப…

  17. கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf

  18. காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம்: - ஜப்பானில் களைகட்டுகிறது! [Monday 2015-06-01 06:00] ஜப்­பானில் பெண்­க­ளுக்கு காத­லர்­களை வாட­கைக்கு வழங்கும் வர்த்­தகம் களை கட்­டி­யுள்­ளது. அங்கு பல்­வேறு நிறு­வ­னங்கள் இத்­த­கைய சேவையை வழங்கி வரு­கின்­றன. காதலர் இல்­லாத பெண்கள், சமூக நிகழ்­வு­க­ளிலும் ஏனைய வைப­வங்­க­ளிலும் தம்­முடன் அழைத்­துச்­செல்­வ­தற்கு இளை­ஞர்­களை வாட­கைக்கு பெறு­கின்­ற­னராம். அந்த இளை­ஞர்­களின் அழகு, சேவைக்கு ஏற்ப அவர்­க­ளுக்கு ஊதியம் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் பிரெஸ், ரெகுலர், ஸ்பெஷல் என மூன்று வகை­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் இவர்­க­ளுக்கு ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முறையே சுமார் 5,000, 6,000, …

  19. சிறைக்­கூ­டத்தில் தேனி­லவு சிறைக்­கை­தி­யொ­ருவர் சிறைச்­சா­லையில் வைத்து ஆடம்­பர திரு­மணம் செய்­த­துடன் அந்த சிறைச்­சாலை சிறைக்­கூ­டத்­தி­லேயே தேனி­லவைக் கொண்­டா­டிய விசித்­திர சம்­பவம் சவூதி அரே­பி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்­பான தக­வல்­களை அந்­நாட்­டி­லி­ருந்து வெளி­வரும் சடா அல் பலாட் பத்­தி­ரி­கை வெளி­யிட்­டுள்­ளது. பாது­காப்பு சட்­டங்­களை மீறிய குற்­றச்­சாட்டில் கிழக்கு சவூதி அரே­பி­யா­வில் டம்மாம் நக­ரி­லுள்ள சிறைச்­சா­லையில் சிறைத்தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் பெயர் வெளி­யி­டப்­ப­டாத நபரே இவ்­வாறு திரு­மண பந்­தத்தில் இணைந்­துள்ளார். …

    • 1 reply
    • 1.1k views
  20. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் இன்று வியாழக்கிழமை அன்றைய அமர்வுகளின் போது இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து பல உறுப்பு நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் விசனம் தெரிவித்திருப்பதுடன் பல்வேறு விடயங்கள் குறித்தும் வலியுறுத்தி இருக்கின்றன. ஹங்கேரி, பெல்ஜியம், சுலவோகியா , ஜப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளே இவ்வாறு குரல் எழுப்பி இருக்கின்றன. ஊடகவியலார்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகள் இருப்பதாக ஹங்கேரி கவலை வெளியிட்டது. அதேவளை, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்துமாறும் செயலாளர் நாயகத்தின் அறிக்கையை கருத்தில் எடுக்குமாறும் பெல்ஜியம் வலியுறுத்தியது. சர்வதேச பொறிமுறைகள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் …

    • 1 reply
    • 569 views
  21. பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா? பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான். இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ். தொழிநுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்…

    • 1 reply
    • 354 views
  22. அமெரிக்காவின் பெரும் பணம் படைத்தவர்களில் (இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல்) ஒருவரான , டிவி நட்சத்திரமான கறுப்பின பெண்ணான ஓபரா வின்பிரே, இன்னுமோர் கறுப்பின, புகழ் மிக்க பாடகியான டினா டேர்னர் இனது திருமண நிகழ்வுக்கு கலந்து கொள்ள சுவிஸ் சென்றிருந்தார். அங்குள்ள மிக ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் விலை உயர்ந்த அறையில் தங்கி இருந்தார். திரும்பும் போது, பெரும் நிறுவனம் ஒன்றின் ஒரு கைப்பைகள் விற்கும் கடை பகுதி சென்று, விற்பனை பெண்ணிடம், அவருக்கு மேலே இருந்த கைபையினை பார்க்க தருமாறு கேட்டார். அந்த பெண்ணோ, மேலும் கீழும் பார்த்து விட்டு, அது மிகவும் விலை கூடியது, உமக்கு கட்டுப்படியாகாது. என்று கூறி விட்டார். இல்லை. அதை சொல்ல வில்லை. அங்கே பக்கத்தில் இருக்கும் கறுப்பு நிற கைப்பையி…

  23. வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர் (எம்.எப்.எம்.பஸீர்) இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை - ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்ட போது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து , தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://cdn.virakesari.lk/uploads/medium/file/133202/thumb_large_arrest2.jpg இதன்போது இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…

    • 1 reply
    • 324 views
  24. ஐரோப்பாவின் யூரோவிஷன் பாடல் போட்டியில் முதலிடம் பெற்ற 'தாடி வைத்த லேடி' இவ்வருடத்துக்கான ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான யூரோவிஷன் பாடல் போட்டியில் ஆஸ்திரியா முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரியாவின் சார்பில் இப்போட்டியில் பங்குபற்றிய கொன்சிதா வேர்ஸ்ட் பாடிய பாடலுக்கு முதலிடம் கிடைத்தது. ஆனால், கொன்சிதா வேர்ஸ்ட் பற்றி அதிகம் அறியாதவர்களிடையே ஆனா பெண்ணா என்ற விவாதங்கள் மூண்டுள்ளன. 1956 ஆம் ஆண்;டு முதல் யூரோவிஷன் பாடல்போட்டி நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒலிபரப்பு ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் இப்போட்டியில் பங்குபற்றுகின்றன. இப்போட்டிக்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் நேரடியாக மேடையில் பாடுவதற்கான பாடலொன்று சமர்ப்பிக்கப்படும். உலகில் மிக நீண்டகாலமாக ஒளிபரப்பாகும்…

  25. கருப்பு பணம் பற்றி சுவாரசியமான குறிப்பை நேற்று இணையத்தில் படித்தேன். வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக் காட்டாமல் மறைக்கப்படும் பணம் எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய் மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட முடியாமல் போவதால் அதுவும் கருப்பு பணமாகி விடுகிறது. சுவிஸ் வங்கிகள் இம்மாதி குறுக்கு வழிகளில் தேற்றும் பணங்களை முதலீடு செய்ய வரவேற்கிறது. இம்முதலீடு பற்றிய அனைத்து விபரங்களிலும் கண்டிப்பான ரகசியம் காக்கப்படுகிறது. அந்த ரகசியம் எப்படி பாதுகாக்கப்படுகிறது என்பது பற்றிய குறிப்பு கீழே... நைஜீரிய நாட்டின் புதிய நிதி அமைச்சர் இக்னாசியஸ் அகர்பி. மிகவும் நேர்மையானவர். ஊழலை அறவே பிடிக்காது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.