Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மனித எலும்புக்கூடுகளால் அமைந்த தேவாலயம் (புகைபடங்கள் , காணொளி இணைப்பு) செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். இப் பிராகா நகரின் கிழக்கு திசையில் 70 கிலோமீற்றருக்கு அப்பால் செட்லெக் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் மனித எலும்புக்கூடுகளிலான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது. இத்தேவாலயத்தின் பெயர் ஒசாரே செட்லெக் தேவாலயம் ஆகும். இவ் அதிசய தேவாலயம் 40000 க்கு மேற்பட்டோரின் இறந்த உடல் எலும்புகளை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. 14ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திடீரென பரவிய ப்ளெக்(plague) நோயினால் 30000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பாரிய உயிரிழப்புக்கு 'கறுப்…

  2. மனித தவறால் உயிரிழந்த பரிதாபம்: ‘நாங்களே குற்றவாளிகள், எங்களை மன்னித்துவிடு’ - உருவ பொம்மையை வைத்து காட்டெருமைக்கு அஞ்சலி புனே, புனே கோத்ரூட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்புக்குள் கடந்த புதன்கிழமை காலை காட்டெருமை ஒன்று புகுந்தது. சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த காட்டெருமையை பிடித்தனர். எனினும் காட்டெருமையை பிடித்தபோது, அதுக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அது பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் காட்டெருமையை பிடிக்க கையாண்ட தவறான அணுகுமுறையே அதன் சாவுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுமக்கள் கூட்டமாக திரண்டு காட்டெருமையை ப…

  3. Started by BLUE BIRD,

    Freedom For Everyone Homeless' Child Begged For Money In The Freezing Streets On New York City, wtach what the homeless man did https://www.facebook.com/714637455256618/videos/vb.714637455256618/796561123730917/?type=2&theater

    • 0 replies
    • 362 views
  4. உலகின் பணக்காரரான பில் கேற்ஸ் அண்மையில் குடிநீர் சுவைக்கும் சோதனை ஒன்றை நடாத்தினார். இந்த நீர் மனித கழிவுநீர் வடிகாலில் இருந்து விசேடமான ஒரு மெசினால் சுத்திகரிக்கப்பட்டு வெளிவருகின்றது. OmniProcessor எனப்படும் ஒரு மகத்தான சாக்கடை நீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொதிகலன்கள் நீராவி ஆற்றல் மற்றும் ஒரு வடிகட்டுதல் முறையை பயன்படுத்தி மனித மலத்தை சுத்தமான குடிநீராக வெளிக்கொண்டு வருகின்றது என கூறப்படுகின்றது. இந்த செயல்பாட்டில் மின்சாரமும் சிறிதளவு சாம்பலும் உருவாக்கப்படுகின்றது. இவரது வலைப்பதிவில் OmniProcessor தண்ணீரின் முதல்தர சோதனை சுவைத்தல் திங்கள்கிழமை ஆவணபடுத்தப்பட்டுள்ளது. கொணரி பட்டையில் மல குவியல் சென்று பெரிய தொட்டி ஒன்றில் விழுவதை தான் கவனித்ததாக எழுதியுள்ளார். பி…

  5. ஆணைத்தலை பெற முன்னர் இருந்த மனித தலையுடன் பிள்ளையாருக்கு ஒரே ஒரு கோவில் ஆதி விநாயகர் ஆலயம், தமிழகத்தில் உள்ளது. இவ்வாலயத்தில்எழுந்தருளியுள்ள விநாயகர், நரமுக விநாயகர் என அழைக்கப்படுகிறார். நரன் என்றான் மனிதன்!

    • 0 replies
    • 767 views
  6. மனித முகத்தைக் கொண்ட மீன் ஒன்று மல்வானை பகுதியில் பெரும் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. மல்வானைப் பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மீனை சிறுமி ஒருவர் வாங்கி வந்த போதே குறித்த மீனில் மனித முகம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

  7. 2013-04-04 15:17:00 மனிதர்களின் முகம் ஒன்றின் அளவு பெரிதான சிலந்தி ஒன்று வடமாகாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாங்குளம் வைத்தியசாலைக்கு அருகில் உள்ளமரம் ஒன்றில் இருந்து இந்த சிலந்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பொயிசிலத்தேரிய வகைச் சிலந்தியை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்படுகிறது. குறுக்காக சுமார் 8 அங்குளம் நீலம் வரையில் இருக்கும் இந்த சிலந்தி, மனிதனின் முகம் ஒன்றுக்கு ஈடான அளவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3822

  8. மனித ரத்தம் கலந்து உருவாக்கப்பட்ட சாத்தான் ஷூ, நைக் நிறுவனம் எதிர்ப்பு தோல், சிந்தெடிக், ரப்பர், ஃபோம், ஃபைபர், பருத்தி, பாலியஸ்டர், நைலான், பிளாஸ்டிக், மை என பல பொருட்களை ஷூ தயாரிப்பில் பயன்படுத்துவார்கள். ஆனால் அமெரிக்காவில் ஒரு நிறுவனம், நைக் நிறுவனத்தின் ஷூவில் ஒரு துளி மனித ரத்தத்தை சேர்த்து அதை சாத்தான் ஷூவாக மாற்றி விற்பனை செய்கிறது. அந்த நிறுவனம் மீது, நைக் கம்பெனி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. எம் எஸ் சி ஹெச் எஃப் என்கிற ப்ரூக்ளினைச் சேர்ந்த கலை பொருட்களை சேகரிக்கும் அமைப்பு, நைக் நிறுவனத்தின் ஏர் மேக்ஸ் 97 எஸ் ரக ஷூவில் சில மாற்றங்களை செய்து '666 ஜோடி ஷூ' என வெளியிட்டு இருக்கிறது. அவ்வமைப்பு ரேப் பாடகர் ல…

  9. புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…

  10. வீரகேசரி இணையம் 6/18/2011 4:01:32 PM மனிதக் கழிவிலிருந்து 'பேர்கர் பன்' எனப்படும் உணவுப் பண்டத்திற்கான செயற்கை இறைச்சியினைத் தயாரித்து ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். ஜப்பானின் ஒகயாமாவில் அமைந்துள்ள சூழல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த மிட்சுயுகி இகேடா என்ற விஞ்ஞானியே இச்சுவை மிகு உணவினை தயாரித்துள்ளார். மனித கழிவிலிருந்து பெறப்பட்ட புரத்தத்தினையும் சோயா ஆகியவற்றினையும் உபயோகித்து பல்வேறு இரசாயன மாற்றங்களின் பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்கை இறைச்சியில் 60% புரதமும் 25% காபோஹைதரேட்டும், 9 % இயற்கை கனியுப்பகளும் அடங்கியுள்ளதாக மிட்சுயுகி தெரிவிக்கின்றார். மனிதக் கழிவினை மீள் சுழற்சி செய்யும் நோக்கத்துட…

  11. மனிதனிடம் இருக்கவேண்டியவை இன்று விலங்குகளிடம்..... 6279d1d67577a6ce486f53a5272da291

  12. மனிதனின் உடலுக்குள் இருந்து 100 ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீனாவிலுள்ள 46 வயதையுடைய Liu Lijian என்பவரினுடைய உடற்பாகங்களில 100க்கும் அதிகமான ஊசிகள் இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட நபர் தனக்கு எப்போதும் தாங்க முடியாத வலி உடற்பாகங்களில் ஏற்படுவதாக கூறியதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின் அவரது தலையைத் தவிர்த்து ஏனைய பாகங்களில் ஊசிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சிறுவயதில் ஊசிகளை வைத்து விளையாடும் பழக்கமுள்ளவர் எனவும் சில வேளைகளில் விளையாட்டு விளையாட்டாக அவற்றை விழுங்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகின்றது. ஆனாலும் குறிப்பிட்ட ந…

  13. மனிதனின் குடலுக்குள் உயிருடன் குடித்தனம் நடத்திய மீன். அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! பிரேசிலியா: பிரேசிலில் ஒருவரின் குடலில் உயிரோடு துடித்துக் கொண்டிருந்த 2 அடி நீளமுள்ள மீன் ஒன்று அறுவை சிகிச்சை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் உடலை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு. அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் எனக் கருதிய மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். உயிரோடு வெளியேற்றப்பட்ட மீன். அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து ந…

  14. மனிதனின் முக அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி Posted by தமிழன் at 6:28 pm on May 15, 2014 turkiதுருக்கியில் உள்ள ஒரு கிராமத்தில் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடன் பிறந்த ஆட்டுக்குட்டி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துருக்கியின் இச்மிர் நகரத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கால்நடை மருத்துவரால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்றிற்கு தலை மட்டும் மனிதனின் முகத்தை போன்ற அமைப்புடனும், காது மற்றும் உடல் ஆடின் உடல் போலவும் இருந்தது. இந்த ஆட்டுக்குட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். மனித முக அமைப்புடன் இருந்த ஆட்டுக்குட்டியின் முகம் எதனால் மாற்றத்துக்கு உள்ளானது என்பதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், …

  15. மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை! இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது. தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது…

  16. அன்னமிட்ட கையை அபகரிக்க நினைத்த மீனிடமிருந்து ஒரு மனிதர் அலறி தப்பிய வீடியோ காட்சியை இப்போது பார்க்கலாம். florida- வில் உள்ள ஒரு கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த இந்த மனிதர்,மீன் பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட பலகையில் படுத்துக்கொண்டே மீனுக்கு உணவு கொடுக்க நினைத்தார். ஆனால்,நடந்ததோ வேறு. கிட்ட தட்ட 50 கிலோ எடைகொண்ட இந்த மீனிடமிருந்த தப்பிக்க மனிதர் படாதபாடு பட்டுவிட்டார்.அவரது சக நண்பரால் படம் பிடிக்கப்பட்ட இந்த காட்சி இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்த இந்த வீடியோ காட்சி. தற்போது அதிகமான நபர்களால் விரும்பி பார்க்கப்பட்டும் வருகிறது. ஒருவேளை இவர் கொடுத்து சாப்பாடு போதாமையால் அவரின் கையை கடித்து திண்ண ஆசைப்பட்டதோ என்னமோ.. இந்த மீன்

  17. விண்ணில் பறக்கும் பறவையை கண்ட மனிதன் தான் பறக்க விமானம் கண்டு பிடித்தான். அதை தொடர்ந்து ஹெலிகொப்டர், கியாஸ் பலூன், ரொக்கெட், விண்கலம் போன்றவை உருவாகின. தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானம் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக 1இலட்சம் டொலர் செலவில் விசேஷ உடை தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுககட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பி…

  18. பொதுவாக குரங்கினங்கள் அனைத்துக்குமே நான்கு கால்களில் நடப்பதுதான் பிடித்தமான ஒன்று. ஆனால் அம்பம் என அழைக்கப்படும் இந்த கொரில்லா மனிதனை போலவே அனைத்தையும் செய்கிறது. இரு கால்களில் வேகமாக ஓடுகின்றது. இரு கால்களியே நிற்பது மனிதனைப் போன்றே திரும்பிப் பார்ப்பது உள்ளிட்ட செயல்களால் இணைய ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இது மட்டுமல்லாது தலைகீழாக வேகமாக நடக்கும் பயிற்சியையும் தனக்குத் தானே எடுத்துக் கொண்டுள்ள இந்தக் கொரில்லா நீண்ட தூரத்துக்கு தலைகீழாக நடந்து சாகசம் காட்டியும் அனைவரையும் வியக்க வைக்கிறது. கெண்ட்டில் உள்ள விலங்கின பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் அம்பம் தற்போது சர்வதேச ரீதியில் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருக்கிறது.

    • 0 replies
    • 826 views
  19. மனித நேயமிக்க காவலர்களால் மீட்கப்பட்ட முதியவர் (படங்கள்) திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரயிலடி அருகே உள்ள மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பையில் ஒரு முதியவர் பல நாட்களாக பட்டினியாக கிடக்கும் தகவலை அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கு சொன்னார்கள் சில மனிதாபிமானிகள். அந்த முதியவரால் எழுந்து நடக்க முடியவில்லை. அவரது முனகல் சத்தம் தான் குப்பைக்குள் மனிதன் இருப்பதாக சொன்னது. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலிசார் முதல், வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று பலருக்கும் தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தனர். இந்த தகவல் கிடைத்த முத்துப்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் தெட்சிணாமூர்த்தி, செல்வராஸ் ஆகியோரை அனுப்பி அந்த முத…

  20. உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. "புர்ஜ் கலீஃபா - ஸ்கை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர் மாடம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில், கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்…

  21. மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

  22. Sk Rajen மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள, லேசர் கருவி மூலம், நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று, "எண்டோதிலியல்' செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம். மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதி…

    • 2 replies
    • 432 views
  23. *மனிதர்களுக்கு என் அன்பு மடல்!*!! ------------------------------நான் கொரோனா பேசுகிறேன் ---------------------------------உங்களை அழிப்பது எப்போதும்என் நோக்கமல்ல, விஞ்ஞானம் வளர்ந்து விட்டது, தொழில் நுட்பம் தலை சிறந்து விளங்குகிறது, மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவேஇயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதே என் நோக்கம் !!! *எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்* எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீீர்கள், *அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!! *அணுகுண்டு வைத்திருக்கும்*நாடு நாங்கள், யாரை வேண்டுமானாலும்அழித்துக் விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!! ஆயிரம் அணுகுண்டை வீசியாவத…

  24. கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு "மனிதம்" பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள். கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது. மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு ஒன்று நீண்ட நேரமாக போராடியது. மீட்கமுடியாமல் தவிப்பு: தண்டவாளத்திற்கிடையே சிக்கி கிடந்த குரங்கை, பல முறை முயற்சித்தும் சக குரங்கால் மீட்க முடியவில்லை. மயக்கம் தெளிய உதவி: ஆனாலும், மனம்தளராமல் மயக்கமுற்று கிடந்த குரங்கை சக குரங்கு காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அந…

  25. மனிதர்களுக்கு விலங்குகள் போல் அடர் முடி இல்லாமல் போனது ஏன்? பாலியல் தேர்வு காரணமா? பட மூலாதாரம்,KYPROS/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோஸ்லின் டிம்பர்லீ பதவி,. 3 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதகுலத்தின் நெருங்கிய உறவினர்களான மனிதக் குரங்கினங்கள் உள்பட பெரும்பாலான பாலூட்டிகள் உடல் மூடும் அளவுக்கு அடர்ந்த முடிக்கற்றைகளைப் பெற்றுள்ளன. அப்படி இருக்கும்போது மனிதர்களின் உடலை மூடியிருந்த அடர் மயிர்க்கற்றைகள் மட்டும், ஏன் எப்படி இல்லாமல் போயின? வேற்றுக்கிரக உயிரினம் ஒன்று புவிக்கு வந்து மனிதக் குரங்கினங்களுடன், மனிதர்களையும் வரிசையாக நிற்கவைத்துப் பார்த்தால்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.