Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வ…

  2. தமிழ்.வெப்துனியா.காம்: நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் …

  3. Started by sathiri,

    ஒரு உதவி யாரிடமாவது எங்கள் ஊரில் மரண வீட்டில் அல்லது கோயில் திருவிழா காலத்தில் அடிக்கப்படும் பறையின் (பறைமேளத்தின்)ஒலி பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது அதனை யாராவது பதிவு செய்ய வசதி உள்ளவர்கள் உதவி செய்யவும் அதற்குரிய செலவுகள் நான் அனுப்பு வைக்கிறேன் அந்த இசை பதிவு தேவை

  4. திருக்குறளுக்குக் கன்னக்கோல் போட்ட ஆரியக் கயவன் பரிமேலழகர் - குறள் ஆய்வு 8: பகுதி-1 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" -பாவேந்தர் பாரதிதாசன் மரபுச்சொற்கள் நம் நாட்டுடமையை நிலைநாட்டும் உரிமைப் பத்திரம்! வீடுகள், விவசாய நிலங்கள் போன்ற அசையாச் சொத்துக்களுக்கு உரியவர் இவர்/இவர்கள் என்பதை சார்பதிவாளர் அலுவலகங்களில் தக்க சான்றாவணங்கள் கொண்டு, உடைமைப் பத்திரங்கள் எழுதி, பதிவு செய்யப்பட்டு நிறுவப்படுகின்றது. இப்பத்திரங்களே சொத்துடைமையை ஒருவருக்கு உறுதி செய்யும் காப்பாக விளங்குகின்றன. சொத்துத் தகராறுகள் ஏற்படும்போது, தக்க உரிமையியல் நீதிமன்றத்தில் முறையீடு…

  5. வணக்கம், இண்டைக்கு ஜெயா ரீவியில் திரைப்பட விருதுகள் நடைபெறும் நிகழ்ச்சி ஒண்ட தொலைக்காட்சியில பார்த்தன். ஒவ்வொருத்தரும் விருத வாங்கேக்க விருது குடுத்தவருக்கு தங்கியூ தங்கியூ தங்கியூ எண்டு சொல்லிச்சீனம். ஒருத்தனாவது நன்றி சொன்னதா தெரிய இல்ல. நான் வாய் அசைவ வச்சுத்தான் கண்டுபிடிச்சன். தங்கியூ எண்டு சொல்லிறதுக்கும், நன்றி எண்டு சொல்லிறதுக்கும் வாய் அசைவில சரியான வித்தியாசம் இருக்கிது தானே..? நீங்கள் யாராச்சும் இந்த நிகழ்ச்சி பார்த்தனீங்களோ? விருது வாங்கின யாராவது நன்றி எண்டு சொன்னத நீங்கள் கேட்டனீங்களோ? தெரிஞ்சால் சொல்லுங்கோ. நானும் தங்கியூ தாராளமா பாவிக்கிறது. ஆனால்.. இப்பிடி ஆக்கள் தமிழில செய்த ஏதுக்கும் விருது தரேக்க தங்கியூ எண்டு சொல்லமாட்டன் எண்டு ந…

  6. a குடாநாட்டு பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாணத்துப் பழங்குடி மக்களது வாழ...்வியல்புகளில் பனை வர்தக பாடம் இன்றும் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அவ்வாறு நினைவு கூருதல் இன்றைய காலத்தின் தேவையாகும். அன்றெல்லாம் மக்களது குடியிருப்புக்கள் அனைத்தும் பனந்தோப்புகளில் பனை ஓலைகளால் வேயப்பட்டவையாக இருந்துள்ளன. இந்தக் குடியிருப்புக்களை அமைக்க வேண்டிய மரங்கள் வளைகள் சலாகைகள் அனைத்தும் பனையிலிருந்து பெறப்பட்டவையாகும். கடுங்கோடை காலத்திலும் சரி மாரி காலத்திலும் சரி பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளில் மக்களை மிக மிக இதமான சுவாத்தியத்தில் வாழ்ந்துள்ளனர். வெப்பமோ அன்றிக் குளிரோ அவர்களை அன்று பாதித்…

  7. தமிழர் கலாசாரத்தின் தேவதாசி சதிர் நடனம், பரதநாட்டியமாக மாறியது எப்படி? #தமிழர் பெருமை 6 செப்டெம்பர் 2020 அபர்ணா ராமமூர்த்தி பிபிசி தமிழ் adoc-photos / Getty சோழ சேர பாண்டிய காலத்தில் இருந்தே கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எந்தளவிற்கு உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டது என்பதை பல வரலாற்று நூல்கள் நமக்கு கூறுகின்றன. தேவதாசிகள். இந்த சொல்லின் அர்த்தம் இன்று வேறாக இருக்கலாம். ஆனால், இன்று தமிழகத்தின் பாரம்பரிய நடனமாக விளங்கும் பரதக் கலைக்கு அவர்கள்தான் முன்னோடிகள். தமிழ்நாட்டின் பெருமைமிக்க கலாசாரமாக அறியப்படும் பரதநாட்டியத்தை, இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வே…

  8. அக்டோபர் 2005 - மார்ச் 2006 நாம் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சவால்கள் சூரியதீபன் தென்மாவட்டத்தில் சங்கரன்கோயில் என்றொரு சிறுநகரம். அந்த நகரத்துக்கு நான் சென்றிருந்தபோது பொங்கல் நேரம். வீதிகளெல்லாம் சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தன. எல்லா வாசல்களிலும் இரவு முழுவதும் கண்விழித்து கோலங்கள் இட்டிருந்தார்கள். அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நானும் எனது நண்பரும் கோலங்களைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தோம். அந்தக் கோலங்கள் ஒவ்வொன்றையும் தாண்டிச் செல்கிறபோது என்னுடைய கால்கள் சடக்கென ஒடிந்து விழுவதைப்போல ஒரு கோலத்தின் மீது நின்றது. காரணம் அந்தக் கோலத்தில் ழயயீயீல ஞடிபேயட என்கிற வாசகம் இருந்தது. காலையிலே, அவர்கள் வீட்டு முற்றத்திலே பொங்கலிட்டு முடிந்த பி…

  9. விதியா மதியா வாழ்வை கெடுக்கிறது...??? அர்த்தமுள்ள இந்துமதம் துன்பங்களிலிருந்து விடுதலை... கவிஞர் கண்ணதாசனின் அhத்தமுள்ள இந்துமதம் சொல்கிறது.... பார்பனிய வாதிகளிற்க்கும் பகுத்தறிவாளர்களுக்கும் இவருடைய கருத்து வயிற்றில் புளிளை கரைக்கும் என நம்பலாம்.... இவரை முற்ப்போக்கு வாதியாக பார்க்கலாமா அல்லது பிற்போக்க வாதியாக பார்க்கலாமா...?? உங்கள் கருத்தென்ன...??? எடுத்து இயம்புங்கள்... ஆனால் அதிக தெய்வ நம்பிக்கையை கொண்டவராக தன்னை காட்டி கொள்ளும் இவருடைய கருத்தில் சிலதில் நமக்க உடன் பாடு இல்லை ஆனால் பலதை முற்றாக ஏற்கலாம். நல்ல கருத்துகளை மிக லாவகமாக அவர் மொழிந்திருக்கிறார் நீங்களும் படித்து பயன் அடையுங்கள்..... உங்களது வாத பிரதி வாதங்…

  10. சாதியை விளக்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும்.. ஆனால் மக்களிடையே உள்ளஅகவுணர்வின் வெளிபாட்டுக் காரணத்தினை வெளிப்படுத்தாது. மனிதர்களின்அகவுணர்வை மாத்திரம் வெளிப்படுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் தன்மைகள் என்பதை வைத்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு அணுகுவது என்பது தலித்தியம் போன்ற அடையாள அரசியல்செய்பவர்களுக்கு பயன்படும். ஆனால் சமூகமாற்றத்திற்காய் உழைப்பவர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை. மார்க்சியம் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதாரஅமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் தொடர் இருக்கின்றதா இல்லைய…

  11. உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்புதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…

    • 3 replies
    • 1.6k views
  12. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் தென்னிலங்கை சாதாரண மக்கள் உபயோகத்தில் தமிழ்மொழியும் எழுத்தும் சிலகாலத்துக்கு முன்னர் இலங்கையின் தென்மாகாணத்தில் இருக்கும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமா (மஹாஹம) என்னும் இடத்தில் நடைபெற்ற தெல்லியல் அகழ்வாய் வொன்றில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கறுப்பு – சிவப்பு மட்பாண்டத் துண்டொன்று கண்டெடுக்கப்பட்டது. இது பற்றிய விபரம் எதுவும் இலங்கைத் தொல்லியல் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும், இக்கல்வெட்டுப் பற்றிய குறிப்பொன்றும் வாசிப்பும் படமும் 24ஆம் திகதி யூன் மாதம் 2010ஆம் ஆண்டு (24.06.2010) இந்துப் பத்திரிகையில் கல்வெட்டியல் மூதறிஞரான திரு.ஐதாவரம் மகாதேவன் அவர்களால் வெளிக்கொணரப்பட்டிருந்தன. …

  13. மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் மாவீரன் பண்டாரவன்னியனின் 207 ஆவது நினைவுநாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும…

  14. தமிழில் மொழிபெயர்க்கும் சாப்ட்வேர் : அமிர்தா பல்கலை குழு உருவாக்கம் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர். சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் இருந்தாலும், முழுமையான பயன் கிடைப்பதில்லை. இந்நிலையில், தமிழ் மொழி இலக்கணத்துடன், செயல், பால்விகுதி, காலத்துக்கேற்ப மொழிப்பெயர்ப்பு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர், கோவை அமிர்தா பல்கலை கணிப்பொறியியல் மற்றும் செய்வலை அமைப்பியல் மேம்பாட்டு மையத்தினர் (சென்). மொழிபெயர்ப்பு சாப்ட்வேர் குற…

    • 1 reply
    • 1.6k views
  15. இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை. இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்" என கூறிக்கொண்டனர். …

  16. சிலம்பு நீர்படைக்காதை (159 - 179) இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர் வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல்தன்மை தீதின்றோ! என எங்கோ வேந்தே! வாழ்க! என்றேத்தி மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் வெயில் வினங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில் மூன்றெறிந்த இகல்வேல் கொற்றமும் குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துடம்பீட்டோன் அறந்தருகோலும் திரிந்து வேறாகும் காலமும் உண்டோ? திதோ இல்லை செல்லற்காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று அருமறை முதல்வன் சொல்லக் கேட்டே பெருமகன் மறையோற் பேணி ஆங்கவற்கு ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி தோடர் போந்தை வேலோன் தன…

    • 5 replies
    • 1.6k views
  17. தையும் பொய்யும் by அ.பாண்டியன் • May 1, 2019 • 0 Comments முன்னோட்டம் தமிழ் அறிவுச் சூழலில், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடரும் சர்ச்சைகளில் ஒன்றுதமிழ்ப்புத்தாண்டு தொடர்பானது. சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று சமூகம் வழங்கிய பழக்கத்துக்கு மாற்றாக தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று நிறுவும் முயற்சியில், முடிவே இல்லாத வாதங்கள் தொடர்கின்றன. தை முதல் நாளே தமிழாண்டு தொடக்கம் என்ற உலக பரந்துரை மாநாடு 2001-ல் கோலாலம்பூரில் சில அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தி.மு.க அரசு 2008-ல் தைப்பொங்கலை தமிழ்ப்புத்தாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், 2012-ல் அதிமுக அரசு அச்சட்டத்தை நீக்கி சித்திரையையே மீண்டும் தமிழ்ப்புத்தாண்டாக்கியது. இ…

  18. Started by putthan,

    தேசத்தின் குரல் அன்சன்பாலசிங்கம் விடுதலை என்ற கட்டுரை தொகுதியின் முன்னுரையில் இவ்வாறு கூறியுள்ளார் இத்தொகுதியில் உள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை.அரசியல்,சமூகவியல்,

  19. [size=4]ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே[/size] [size=2][size=4]இன்று திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. சோமசுந்தரப்புலவர் கூழைப்பற்றி பாடினாலும் பாடினார். எங்கள் மனமும் கூழுக்காக அலையத் தொடங்கியது. முன்னரெல்லாம் ஆடி பிறந்துவிட்டால் போதும் ஊரிலே கொழுக்கட்டைக்கும் கூழுக்கும் குறைவே இருக்காது.[/size][/size] [size=2][size=4]அந்தக் கூழின் சுவை கடந்த சில நாள்களாகவே எங்களையும் ஏதோ செய்தது. நாங்கள் என்றால் நானும் அரவிந்தனும் தென்இலங்கையில் அறைக்குள் இருந்து படித்துக் கொண்டிருக்கும் வட இலங்கைவாசிகள்.[/size][/size] [size=2][size=4]"கூழை கடையிலே காசுகொடுத்து வாங்க முடிய…

    • 2 replies
    • 1.6k views
  20. பாஞ்சாலங்குறிச்சி அரசு சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா மாவட்ட ஆட்சிய‌ர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்றது. வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு ஆட்சிய‌ர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடைபெற்ற விழாவில் ஆட்சிய‌ர் பேசும் போது தெரிவித்தாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுதந்திரப்போராட்ட வீரர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் வெள்ளையர்கள் ஆதிக்கத்தை எதிர்த்த…

  21. தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனுக்குப் பல்லாண்டு கூறுதுமே!! பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "ஆ ஊன்னா ஊர்ப்பேர மாத்தறேன்னு கெளம்பிருவானுக துப்புக்கெட்டவனுக!", என்று சிடுசிடுத்தார் நண்பர்! 'ஏம்பா! காலேல டென்சனாவுற", என்றார் நண்பரின் சித்தப்பா! "ட்ரிப்ளிக்கேன்-ன்னு ஈஸியா சொல்றத உட்டுட்டு, 'திருவல்லிக்கேணி'-ன்னு சொல்லனுமா இனி", என்றார் நண்பர் வெறுப்பாக. "அப்ப எம்பேத்திய இனி 'பிஷ்'-னு கூப்புடலாம்ல",என்றார் நண்பரின் சித்தப்பா. "வெளையாட்டுக்குக்கூட அப்பிடி சொல்லாதேங்க சித்தப்பா! எங்கம்மா "மீனாட்சி" பேரல்ல அவளுக்கு வ…

  22. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் ‘ என்ற கூற்றுக்கு ஏற்பத் தொடக்கத்தில் மனிதன் மரக்கிளைகளையும் மலைக் குகைகளையும் தன் வாழிடமாகக்கொண்டிருந்தான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொடிய விலங்குகளின் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக அவற்றில் வாழ்ந்த மனிதன், மழை, புயல், பனி முதலிய இயற்கை உற்பாதங்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபாட்டுடலானான். இலை, தழை, புல் முதலியவற்றாலும் கழிகளாலும் குடிசைகள் அமைத்து வாழக்கற்றுக் கொண்டான். அவற்றை, இலைவேய் குரம்பை புல்வேய் குரம்பை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஈந்தின் இலைகளால் மனிதன் அமைத்து வாழ்ந்த ‘எய்ப்புறக் குரம்பை” குறித்தும் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த எயினர்களும் மேய்ச்சல் சமூகமாக வாழ்ந்த இடையர்களும்…

  23. "இன்றைக்கு உயிரோடிருக்கிறேன்" இறப்புக்குப் பக்கம், ஈழத்தில் இருக்கும் இன்றைய தமிழன் நிலையே இந்நூலின் தலைப்பு - என்று தன் கருத்துரையில் குறிப்பிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். இலட்சியத்தில் குளித்து எழுந்த ஒவ்வொரு தமிழ் நெஞ்சமும், இப்படித்தான். இன்றைக்கு உயிரோடிக்கிறேன்.. என்றைக்கும் இனிக் காண்பேன் ஈழம்? என்ற கேள்வியை அடை காத்தபடி விடைதேடித் தவிக்கிறது! இது மிகவும் வேதனையானது. இங்கும், அங்கும், உலகு எங்கும் அந்தத்தவிப்போடு குதிரையில் ஏறி வெளியேறுகிறார் சுத்தாதனர். இதைப் படித்தப்போது, நம் விழிகளிலிருந்தும் கண்ணீர் வெளியேறி வழிகிறது. இலக்கியம் வகுத்துச் சொல்லும் ஐந்திணைகளில் ஒன்று முல்லைக்காடு ஆனால் ஆறாம் திணையாக, இங்கு வன்னிக்காடு பாடுபெ…

  24. உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய் ================================= ‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா? உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா? சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம். தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // …

  25. தமிழை அறிவோம் - தமிழராவோம்! முனைவர் தமிழண்ணல் நம் நாட்டில் குழந்தைகள் தமிழே தெரியாமல் - தமிழ் எழுத்து, எண், சொல், சுற்றுச்சூழல் பெயர்கள், உறவுப் பெயர்கள் என எதுவுமே தெரியாமல் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ்மொழியை அறிமுகம் செய்யப் பல்வேறு திட்டங்கள் வகுப்போம்; முயற்சிகள் எடுப்போம். நம் நாட்டில் உழவர்கள், உடலு ழைப்புத் தொழிலாளர், மகளிர், ஊர்திகள் ஓட்டுநர், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் என, நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இன்று தமிழைப் பற்றி எதுவும் தெரியாது; சிலப்பதிகாரம் என்று சொன்னதும் தெரியாது; சங்க (அவைய) இலக்கியமென்றால் விளங்காது. அதுபோலவே நம்மை ஆளவந்த ஊராட்சியர் முதல், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் வரை பலருக்கு எதுவு…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.