பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரை, விளையாடப்பட்ட விளையாட்டுகளை அறிஞர் பெருமக்கள் பலர் தொகுத்து எழுதியுள்ளனர். அவற்றின் தொகுப்பாக இந்தக் கட்டுரையில் 200 விளையாட்டுகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்ட பின்னர் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. கோலி 4. குச்சி விளையாட்டு (எல்லா வயதினரும், ஆண் பெண் இருபாலாரும்) 5. குதிரைக் கல்லு 6. குதிரைச் சில்லி 7. சச்சைக்காய் சில்லி 8. சீச்சாங்கல் 9. தெல்லு (தெல்லுருட்டான்) 10. தெல்லு (தெல்லு எறிதல்) 11. பட்டம் 12. பந்து, பேய்ப்பந்து 13. பம்பரம் 14. மல்லு 15. வில்லுக்குச்சி கால் திறன் 1. ஆ…
-
- 0 replies
- 1.1k views
-
-
9 ஆவது நிமிடத்தில் ஏலியனும் வேட்டி கட்டிக்கொண்டு இந்திரவிழாவுக்கு வந்திருக்கிறது 10 - 5- 2017 அன்று சித்திரைப்பருவதினத்தன்று வல்வை முத்துமாரி அம்மன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது. காலங்காலமாக இந்தவிழா வல்வை மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருவது மட்டுமல்ல சிலப்பதிகார பூம்புகார் விழாவையும் ஞாபகமூட்டுவதாகவும் இருக்கும் ஆடல், பாடல், வீர விளையாட்டுக்கள் , பொம்மலாட்டங்கள் என ஊரே விழாக்கோலம் காணும். அத்தகைய ஒரு நிகழ்வை இங்கே ...
-
- 5 replies
- 1k views
-
-
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்) இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் …
-
- 0 replies
- 1k views
-
-
மத்திய தொல்பொருள் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. (படம்)கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக தோண்டப்பட்ட குழிகள். (உள்படம்) பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய எழுத்தாணியை காண்பிக்கிறார் தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஜன.18-ல் தொடங்கியது. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராக…
-
- 1 reply
- 1k views
-
-
சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்டங்கள் கடந்த ஆண்டில் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரும்புக் காலத்தைச் சேர்ந்த மட்பாண்ட வகைகளும் கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் கிடைத்ததையடுத்து, இந்த இடம் ஆகழ்வாராய்ச்சி செய்வதற்கான இடமாகத் தேர்வுசெய்யப…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 1k views
-
-
கி.மு. 200 - 300 ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் அசோக மன்னர் இந்திய நாட்டில் தென்னகம் இலங்கை ஆகிய நாடுகளுக்கு பௌத்த குருமார்களை அனுப்பிப் பௌத்த மதத்தை பரப்பிய காலத்தில், பர்மிய நாட்டிற்கும் ஒரு குழுவினர் வந்தனர். இங்கே வந்த பௌத்த மதத்தோடு காஞ்சிபுரத்திலிருந்து பல்லவ எழுத்து, பண்பாடு, நாகரீகம் ஆகியவைகளும் தற்போது தட்டோன் எனப்படும் "சுவர்ண பூமி" நாட்டில் பரவியதாக "பர்மிய கலாச்சார வரலாறு" என்ற நூல் கூறுகின்றது. "ரோம் நகரத்தின் தெற்குப் பகுதியான "மோசா" என்ற கிராமத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொன் தகட்டில் காணப்படும் பௌத்த சாசனம் பல்லவலிபியால் எழுதப்பட்டுள்ளது. அக்காலத்தில் பர்மாவை அரசு புரிந்த மன்னர்களின் பெயர்கள் சூரியவிக்ரமன், சிம்ம விக்ரமன் என்றெல்லாம் சூட்ட…
-
- 2 replies
- 1k views
-
-
தமிழராகிய அனைவரும் படிக்கவேண்டிய பதிவு படியுங்கள்!! பகிருங்கள் !! தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? முழுக்கப் படியுங்கள்...- தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவ�� �ற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு? இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும். இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா? இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில…
-
- 0 replies
- 1k views
-
-
-
மாநாகன் இனமணி 107 https://app.box.com/s/j0vouzk5fuvfe3jkpdabt2upq9fd877h வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென் வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாளொடு துறப்ப (நெடுநல்வாடை 60-63) ...தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயல் மறலியாங்கு நெடுஞ்சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து (புறம் 373) பொருள்:- மன்னன் அரசு வீற்றிருக்கும் பெருங்கோயிலை நோக்கி வரும் தென்றல் காற்றை மிக உயரத்தில் வேனில் பள்ளி வழியே உள்வாங்கி நேர்கீழாய் இறக்கி வடதிசை நோக்கிப் பல சுற்றுக் கட்டுக்களையும் கட்டளை முற்றங்களையும் கடந்து வெளியே செலுத்தும் வகையில் தொடர் வாயில் கதவுகள் முகப்பு வரை திறந்து விடப்பட…
-
- 0 replies
- 1k views
-
-
OLD CEYLON POST CARDS http://www.youtube.com/watch?v=YMTTwxu-T0M&feature=related ceylon in 1890's Ceylon : 1939 Trip around the World Tropical Ceylon 1932 Sri Lankan's Seen (100 Years ago) in Sri Lanka CEYLON
-
- 1 reply
- 1k views
-
-
ஆரியர் 'யக்ஞமும்' தமிழரின் 'வேள்வி'யும் - குறள் ஆய்வு-3 -பகுதி3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலின் பின்பகுதியை குறள் ஆய்வு-3ன் பகுதி…
-
- 0 replies
- 1k views
-
-
150 கிலோ எடை மெகா திருக்குறள் நூல் வெளியீடு சென்னை: 7 அடி உயரமும், 4 அடி அகலமும், 150 கிலோ எடையும் கொண்ட மெகா சைஸ் திருக்குறள் புத்தகத்தை உருவாக்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜா ஷெரீப். உலகப் பொது மறையான திருக்குறளை பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார் ராஜா ஷெரீப். 7 அடி உயரமும், 4 அடி அகலமும். 150 கிலோ எடையும் கொண்ட இந்த மெகா சைஸ் திருக்குறள், 6 மாத கால உழைப்பில் மலர்ந்துள்ளது. குறளும் அதற்கான தெளிவுரையும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 304 பக்கங்கள் கொண்டதாக இந்த பிரமாண்ட நூல் உள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி கையெழுத்தால் ஆனது என்பது இதன் கூடுதல் சிறப்பு. சென்னையில் நடந்த இதன் வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்வாணன் கலந்த…
-
- 0 replies
- 1k views
-
-
மூவாயிரம் (௩௲) ஆண்டுகள் பழமையான சங்ககால தமிழர்களின் ஓவியங்கள்.... https://www.facebook.com/photo.php?fbid=510430978998109&set=a.443456615695546.95906.443208569053684&type=1&relevant_count=1
-
- 0 replies
- 1k views
-
-
கள உறவு 'கரு' அவர்களின் வேண்டுகோளின் பேரில் இணைக்கப் பட்டது!
-
- 3 replies
- 1k views
-
-
திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு. திருப்பூர்: திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும் கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது. கொடுமணல…
-
- 1 reply
- 1k views
-
-
ஆப்பிரிக்க சந்தைகளில் விற்கப் பட்ட ஐரோப்பிய அடிமைகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, ஐரோப்பிய அடிமை வியாபாரிகளால் கறுப்பின அடிமைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆனால், ஒரு காலத்தில் ஐரோப்பிய வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நகரங்களில் அடிமைகளாக விற்பனை செய்யப் பட்டனர் என்பது யாருக்காவது தெரியுமா? இன்று வரையில் எந்தவொரு வரலாற்று ஆசிரியரும் எழுதியிராத, அல்லது எழுதத் துணியாத தகவல்கள் இவை. உலகில் நீண்ட காலமாக கட்டிக் காக்கப் படும், "மிகப் பெரிய இரகசியம்" இதுவாகத் தான் இருக்கும். ஒரு காலத்தில், ஆப்பிரிக்காவில் அடிமைகளாக இருந்த வெள்ளையர்கள், பிற்காலத்தில் விடுதலையாகி தமது தாய்நாட்டுக்கு திரும்பி வந்து வாழ்ந்த போதிலும், தமது கடந்த க…
-
- 4 replies
- 1k views
-
-
தொழூஉப் புகுத்தல் - 49 கார் ஆரப் பெய்த கடிகொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் கட்டு இனத்து உள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இன பாண்டில் தேர் ஊரச் செம்மாந்தது போல் மதை இனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரொடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு (முல்லைக்கலி 109: 1-8) பொருள் இளங்காளை பூட்டிய தட்டு வண்டியின் மீது அமர்ந்து வரும் யாரும் சற்று நிமிர்ந்து தோன்றுவது போல மதமதப்பாக வருகிறாள் இந்த மோர்க்காரி. இவளது அழகை யாரோடும் ஒப்பிட இயலாது என்று வியக்கின்றனர் ஊரார். குடம் சுட்டு இனம் என்பது மண் சார்ந்த வாழ்வியலை வகுத்துக் கொண்ட குயவர் ஆக இருக்கலாம். குயவர்கள் கைவினைக் கலைஞர்கள் ஆயினும் …
-
- 0 replies
- 1k views
-
-
எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! இளமைநாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்! போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்! எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண்போட்டுச் செல்கின்றோம்! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி! இவர்கள் சிந்தியகுருதி தமிழ் ஈழம…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள். ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் வில…
-
- 0 replies
- 1k views
-
-
நூற்றாண்டுகளாய் தொடரும் தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை! கல்தோன்றி மண்தோன்றா காலத்தேவாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி- எங்கள்குடி தமிழ்குடி என்று பெருமிதம் பேசுகின்ற தமிழினம் இன்று வரை தமக்கான புத்தாண்டு எது என்பதை தேடிக் கொண்டிருப்பது வரலாற்று சோகம்தான்! தை மாதம் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று ஒரு தரப்பும் சித்திரை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்று மற்றொரு தரப்பும் இன்றளவும் வாதிட்டு வருகின்றனர். இதில் கருணாநிதிதான் தை புத்தாண்டு என்று அறிவித்தார்... ஜெயலலிதாதான் அதை மாற்றி சித்திரை புத்தாண்டு என அறிவித்தார் என சமூக வளைதளங்களில் குழாயடிச் சண்டை நடத்துவோரும் உண்டு.. இது ஒன்றும் இந்தக் காலத்து 'அரசியல்' இல்லை. இது நூற்றாண்டுகளாகத் தொடர்கின்ற ஒரு இனத்துக்கான அடையாள …
-
- 0 replies
- 1k views
-
-
[size=4]'ஈழம், ஹெல, சிஹல, சிங்கள ஆகிய சொற்களின் பொருள் ஒன்றே'[/size] [size=4]''ஈழம்'' என்னும் சொல் பண்டைய சங்க இலக்கியங்களிலேயே பயன்படுத்தப்படுள்ளது என்றும் ஈழத்து பூதந்தேவனார் என்பவர் பெயரில் பல பாடல்கள் கூட சங்க இலக்கியங்களில் இடம்பெறுவதாகவும் தமிழறிஞர் பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தெரிவித்துள்ளார்.[/size] [size=3][size=4]டெசோ மாநாட்டில் ஈழம் என்ற சொல்லின் பயன்பாட்டை தவிர்க்கலாம் என்று இந்திய அரசாங்கம் அறிவுரை வழங்கியுள்ளமை உட்பட கடந்த சில தசாப்தங்களாக பல இடங்களிலும் ஈழம் என்ற சொல் ஒரு சர்ச்சைக்குரிய சொல்லாகக் கருதப்பட்டு வந்த நிலையிலே, இந்த சொல்லின் பழமை, பயன்பாடு, பொருள் ஆகியவை குறித்து பிபிசியின் சார்பில் கேட்கப்பட்ட போதே நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.[/s…
-
- 2 replies
- 1k views
-
-
பெருவுடையார் கோவிலும் சோழர் தலைநகரமும் பெருவுடையார் கோவில் நுழைவாயில் அந்தி வேளையில் கோயில் கோபுரம் மாலை வெயில் தழுவும் கோவில் வாயில் கொடிமரத்தில் வடிவங்கள்
-
- 3 replies
- 1k views
-
-
பல்லவர் காலத்துக்கு முன்னரே தாய்லாந்தில் வாழ்ந்த தமிழர்கள் செல்வச் சிறப்புடைய ஆதித் தமிழர், மாபெரும் கடலைக் கடந்து செல்லும் திறமை பெற்றிருந்தார்கள். அவர்கள் 'நாவாய்' என்ற மிகப் பெரிய கப்பலில் சென்றார்கள். (தமிழ்ச் சொல் 'நாவாய்', கிரேக்கத்தில் 'நாஸ்' என்று திரிந்தது. லத்தீனில் 'நேவிஸ்' என்று உருமாறியது. இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்றுள்ளது. கிரேக்கர், ரோமருக்கு முன்பே தமிழர் கடற்பயணம் மேற்கொண்டவர்கள் என்ற உண்மை இதன்மூலம் தெரிகிறது) மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்ப…
-
- 3 replies
- 1k views
-