பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்துக்கு முக்கியப் பங்களிப்புச் செய்த பெரியார், அந்தச் சீர்திருத்தத்தை ‘குடிஅரசு’20.1.1935 இதழிலிருந்து நடைமுறைப்படுத்திய போது, அந்த இதழின் தலையங்கத்தில் எழுதினார்: ‘தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்கு வெகுகாலத்துக்கு முன்பிருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயமாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியிருந்ததுபோல பெருத்த பண்டிதர்களில்கூடப் பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.’ பெரியார் பிறரது பங்களிப்புகளையும் அவர்களி டமிருந்து அறிந்துகொண்டதையும் மிகுந்த அடக்க உணர்வோடு ஒப்புக்கொண்டவர்: ‘நாம் 10 ஆவது வயதுக்கு மேல் எந்தப் பள்ளிக்கூடத்திலும் படிக்கவில்லை. நமக்குப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகத் தமிழராய்ச்சி மன்றம் அமைப்பதற்கு வழிகோலியவர் தனிநாயகம் அடிகளார் அவர்களே 1913ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி யாழ்ப்பாணம் கரம்பொன் என்னுமிடத்தில் கணபதிப்பிள்ளை நாகநாதன் ஸ்ரனிஸ்லாஸ், சிசீலியா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு மூத்த மகனாக சேவியர் பிறந்தார். ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலே ஆரம்பக் கல்வியை தொடங்கினார். 1923ஆம் ஆண்டு தொடக்கம் 1930ஆம் ஆண்டு வரை தனது மேற்படிப்பை யாழ். சென்.பத்திரிசியார் கல்லூரியில் தொடர்ந்தார். இக்காலகட்டத்தில் ஆங்கில இலக்கியம், ஆங்கில மொழி, ஆங்கில கவிதைகள், ஆகியவற்றில் நாட்டம் ஏற்பட்டது. அவரின் பன்னிரெண்டாவது வயதில் அவரின் தாயார் இறந்தார். அதன் பின்னர் அவர் தான் ஒரு குருவானவராக வரவேண்டும் என எண்ணினார்.…
-
- 0 replies
- 353 views
-
-
இன்று நாம் பார்க்கப்போவது பண்டைய தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட தடுபடையான கேடகங்கள் பற்றியே. நான் இங்கு தமிழர்களின் கேடகங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உங்களின் கனிவான வாசிப்பிற்காக தந்திருகிறேன். 1)கடகம்/ கடகு/ கேடகம்/ கேடயம்/ சேடகம்/ வட்டணை - அனைத்து விளிம்புகளும் வளைந்து தொடுமாறு வளைவாக அமைக்கப்பட்ட சிறிய வட்ட வடிவ கேடகம் "கேடகம் வெயில்வீச' - (கம்பரா. கடிமண. 33) "மயிர்ப்புளக சேடகமு மேந்தி" (சூளா. அரசி. 159) "இட்ட வட்டணங்கன் மேலெறிந்த வேல்" (கலிங்.413), (யாழ்.அக.) "கடகு" - (சீவக.2218, உரை) "கடகம்" - (திவா.) 2)கடிகை/ கடித்தகம் - மிகுந்த காவலான அரணைத் தரும் கேடகம் "கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக் காவல்" (பெருங். உஞ்சை.53:14…
-
- 0 replies
- 5k views
- 1 follower
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத வரலாற்று பதிவு ஒன்று ஒளிப்பதிவில் இணைத்துள்ளேன், ஒவ்வொரு தமிழனும் நிச்சியம் பார்க்கவேண்டிய பதிவு. பார்த்துவிட்டு உங்கள் உணர்வுகளை இங்கு எழுதுங்கள் உறவுகளே! ஒளிப்பதிவின் இணைப்பை இங்கே அழுத்தி பெறவும்
-
- 26 replies
- 4.7k views
-
-
இராவணன் தமிழ் அரசனா?அண்மையில் சிட்னி வந்த பிரபலம் இராவணனொரு ஆரியன் என்ரு சொல்லி புத்திஜிவி தமிழர்களை ஏமாற்றுகிறார் போல் இருக்கிறது,இவரின் கருத்தால் நான் குழம்பி போய் உள்ளேன் இது பற்றி அறிய ஆவலாக உள்ளேன். "சிட்னி சினப்பு கலங்கி போய் உள்ளேன்"
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிக்கும் நிலைக்கு நாம் இன்னும் வந்துவிடவில்லை சுப. வீரபாண்டியன் அனைவராலும் சுப. வீ. என்றழைக்கப்படும் சுப. வீரபாண்டியன். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் அரசியல், அரசியல் சார்ந்த இலக்கியம் என்பதை வாழ்வாகக் கொண்டவர். தமிழ்த் தேசியச் சிந்தனையாளர். தமிழ்நாட்டில் தமிழ் தேசியச் சிந்தனையை முன்னெடுத்து செல்வதில் முன்னிற்பவர். “நீங்கள் நீங்களாக இருங்கள். நாங்கள் நாங்களாக இருக்கிறோம். ஆனால் நமக்கான உலகத்தை உருவாக்குவோம்” என்ற கருத்துகள் நேர்காணலில் பிரதிபலித்தன. இவரின் நேர்காணலிலிருந்து சில பகுதிகள்... தமிழர்கள் யார் என்பதை எப்படி வரையறுப்பது? 1994 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது தமிழ், தமிழர் இயக்கத…
-
- 12 replies
- 3.7k views
-
-
Jun 17, 2011 மலாக்கா நீரிணையின் கேந்திர அமைவிடத்தில் மலேசிய அரசிற்குச் சொந்தமான மலாக்கா துறைமுகம் இருக்கிறது. கிழக்கு மேற்கு வாணிபம் காரணமாகப் 14ம் நூற்றாண்டில் மலாக்காத் துறைமுகம் முக்கியத்துவம் பெற்றது. வரலாற்றாசிரியர்களின் பார்வையில் ஐரோப்பாவின் முன்னாள் வர்த்தக மையமான வெனிஸ் (Venice) நகருக்கு நிகரான முக்கியத்துவம் மலாக்காவுக்கு இருந்தது. (Malacca) கலிங்க பட்டணத்தில் இருந்தும் பிற தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இருந்தும் பாய்க் கப்பல்கள் மூலம் மலாக்கா வந்த தமிழ் வாணிபர்கள் மலாக்கா செட்டி என்று அழைக்கப்பட்டார்கள். மலாய் மொழியில் செட்டி என்றால் வியாபாரிகள் என்று பொருள். நாட்டுக்கோட்டைச் செட்டிகள் வேறு இவர்கள் வேறு என்பதைக் கவனிக்க வேண்டும். சுமத்திரா தீவின் ப…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
இது யானை அல்ல ! பார்பதற்கு ஒரு யானை போன்றே இருக்கும் இந்த சிலையை உற்று கவனித்து பாருங்கள்.இது யானை அல்ல.பல பெண்களை சிலையாக செதுக்கி செய்த சிற்பம்.அதுவே தமிழனின் சிறப்பு. இடம் : திருக்குருங்கடி, திருநெல்வேலி மாவட்டம்
-
- 4 replies
- 892 views
-
-
இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம். இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை. பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள் என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள,…
-
- 89 replies
- 9.3k views
- 1 follower
-
-
தற்காப்பு கலை | தமிழரின் தற்காப்பு கலையை பாதுகாக்கும் குமரி மாவட்ட கிராமம் | தடம் |
-
- 0 replies
- 654 views
-
-
-
- 17 replies
- 2.2k views
-
-
https://app.box.com/s/0hs2bfr8m13kcq69yrkp446acaoofgc8 தொழூஉப் புகுத்தல் – 18 தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வைவாய் மருப்பினால் மாறாது குத்தலின் மெய்வார் குருதிய ஏறு எல்லாம் பெய்காலைக் கொண்டல் நிரை ஒத்தன (முல்லைக்கலி 106: 11-14) பொருள்:- குருதி சொரிய வீரர்களைக் குத்தி இங்கும் அங்கும் தாவித் திரியும் காளைகள் ஒன்றையொன்றை உடலால் உரசிக் கொள்வதால் அவற்றின் உடல் எங்கும் வீரர்களின் குருதி வழிந்து காட்சியளிக்கின்றன. ஒரு காளை ஒருவனைக் குத்தித் தன் உடலில் குருதி படிய அலைந்தாலும் அது அக்குருதியைப் பல காளைகளின் உடல்கள் மீது பூசி விடுகிறது. அக்காட்சியானது, மழை பெய்யும் போது கொண்டல் வரிசை அனைத்தும் நனைந்து தோன்றுவது போலத் தெரிகிறது. கடற்பரப்பில் முதலில் கர…
-
- 0 replies
- 593 views
-
-
வணக்கம் கள உறவுகளே , வாசகர்களே , " ஆண்டவரின் எச்சங்களை " யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்றுடன் முடிவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தக் குறுந்தொடருக்கு கருத்துக்கள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கு எனது மனங்கனிந்த நன்றிகள் . ******************************************************************************************************************************* யாழ்ப்பாணக் கோட்டை . யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி? தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன். ஆங்கிலத்துக்கு ஆதரவு ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன். அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களா…
-
- 17 replies
- 5.7k views
-
-
தமிழரின் மறைந்த இசைக்கருவி – ஆர். பிருந்தாவதி இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை ம…
-
- 2 replies
- 2.9k views
-
-
"சீனமொழியைவிட தமிழ் வித்தியாசமானது. சீனமொழியில் ழகரம் இல்லை. மேலும் தமிழில் விகுதிகள் நிறைய. 'செந்தமிழும் நாப்பழக்கம்' என்பார்கள் அல்லவா? அதை உணர்ந்தேன். தொண்டையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பயிற்சி பெற்றேன். இன்று (பிப்ரவரி-21) உலகத் தாய்மொழி தினம் (International Mother Language day). 1952-ல் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் வங்காள மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்கக்கோரி நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்தப் போராட்டத்துக்குப் பிறகே வங்கதேசம் என்ற நாடு உருவானது. அந்தப் போராட்டத்தில் மொழிக்காக உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக அந்த நிகழ்வு நடந்த பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்…
-
- 3 replies
- 1.1k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=QnU-naRm_rM http://irruppu.com/?p=34888
-
- 1 reply
- 521 views
-
-
பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (He…
-
- 1 reply
- 867 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் .க. பதவி, பிபிசி தமிழுக்காக 13 டிசம்பர் 2023 மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை. இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை. கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ட…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! மெல்பேண் மேடையில் எல்லோரையும் கவர்ந்த “சிலப்பதிகாரம்” ! January 4, 2025 — சட்டத்தரணி, பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா — (அவுஸ்திரேலியாவில், விக்ரோறிய மாநிலத்தில் உள்ள பாரதிபள்ளி தயாரித்து வழங்கிய, “சிலப்பதிகாரம்” நாடக ஆற்றுகையின் அரங்கேற்ற நிகழ்ச்சிகள் கடந்த 2024 டிசெம்பர் 6 ஆம், 8ஆம் திகதிகளில் விக்டோரியாவில், டண்டினோங்க் நகரத்தில் அமைந்துள்ள, ட்றம்ப் எனப்படும் அழகிய உள்ளரங்கில்நடைபெற்றன. இந்த நாடக ஆற்றுகை பற்றிய எனது பார்வையைப் பதிவுசெய்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.) இள…
-
- 0 replies
- 335 views
-
-
நியூஸிலாந்து நாட்டின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மணி.! நியூஸிலாந்து நாட்டில் வெங்கேரி என்னுமிடத்திடத்தருகே கண்டெடுக்கப்பட்டு தற்சமையம் நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டன் அருங்காட்சியத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ‘கப்பல்மணி’ தமிழர்களின் கடல் கடந்த வணிபத்திற்கு சான்றாக மட்டும் இல்லாமல், நியூஸிலாந்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய தொன்மையானப் பொருளாகவே இது் கருதப்படுகின்றது. இங்கிலாந்திலிருந்து நியூஸிலாந்திற்கு அனுப்பப்பட்ட சமயப்பரப்புக் குழுவில் இடம் பெற்ற வில்லியம் கோல்ன்ஸோ எனும் பாதிரியாரால் கண்டுபிடிக்கப் பட்ட இந்த வெண்கல மணியின் வாய் விழிம்பில் ‘முகைதீன் வக்குசுடைய கப்பல் உடைய மணி’ என்று மணியைச் சுற்றிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இம்மணி…
-
- 0 replies
- 560 views
-
-
அனிதாப் பிரதாப்பின் அற்புதமான பேச்சு
-
- 3 replies
- 2.3k views
-
-
ஓவியக்கண்காட்சி 1837 ஆண்டில் மதுரையில் காணப்பட்ட பல விதமான குடி மக்களின் தொழில், ஆடையணிகள், சமையம் போன்ற தகவல்களை சித்தரிக்கும், வில்லியம் துவிங் என அழைக்கப்படும் அமெரிக்ப்பாதிரியாரால் வரையப்பட்ட மிகவும் நுணுக்கமாக நிறமூட்டப்பட்ட ஓவியங்களைக் யெயில் பல்கலைகழகத்தின் Beinecke Rare Book & Manuscript Library ஆல் அமைக்கப்பட்ட Seventy two specimens of castes in India என்ற கண்காட்சியில் கணலாம். இங்கே பாருங்கள் சென்றகாலத்தை புரியாதவனுக்கு எதிர்காலம்மிலை
-
- 1 reply
- 868 views
-
-
தமிழ்-தமிழர்கள் மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது. பட்டினப்பாலையில் ‘வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும் மாரி பெய்யும் பருவம்போல’ (பட்டின:126) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின் மீது பொழிகின்றது, மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது. இந்த நீர்ச் சுழற்சியை (hydrological cycle) இன்றைய அறிவியல் உலகம் விளக்குகிறது. இதேபோல, ‘மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்’ (நற்றிணை-99) என்ற பா…
-
- 0 replies
- 2.1k views
-
-
உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்... பட உதவி: விக்டர் ஆனையிறவிலிருந்து வாழ்த்துக்களை தெரிவித்த செய்திக்கள செயல்வீரன் சிவராம் மாமனிதர் சிவராம் தமிழ்நாதத்துடன் நெருக்கமான உறவுகளை பேணியவர். அந்த உயரிய பண்புள்ள துணிச்சலான ஊடகவியலாளனின் ஆக்கங்களை தமிழ்நாதம் தாங்கி வந்தபோதெல்லாம் வாசகர்களாகிய நீங்கள் தரும் கருத்துக்களை நாங்கள் கிரமமாக அவருக்கு அனுப்பிவைத்தோம். அவற்றை மிகவும் ஆவல்கொண்டு வாசிக்கும் மாமனிதர் சிவராம் அவர்கள் அது குறித்த கருத்தாடல்களை எம்முடன் மேற்கொண்டுள்ளார். தான் ஒரு சிறந்த ஊடகவியலாளன் என்கின்ற மமதை இல்லாமல் வாசகர்களின் கருத்துக்களை உள்வாங்கும் அவரது பாங்கு அவர் மீதான மதிப்பை எம்முள் ஒருபடி உயர்த்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உர…
-
- 15 replies
- 3.6k views
-