பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
-
தாலி - 1 அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க் கண்ட செய்திகளைக் கூறியிருந்தார். -------------------------- 1. தாலி - என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. 2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. 3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வ…
-
- 21 replies
- 9.1k views
-
-
கர்மவீரர் காமராஜர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானம், சத்திய மூர்த்தி பவன் இவையெல்லாம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை இவை காமராசர் தேடிய செல்வம். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேடியவை. சென்னையில் வாடகை வீட்டில்தான் கடைசி வரை காமராசர் வசித்தார். முதல்-அமைச்சராக இருந்த போது, அவர் வீட்டில் அரசு சார்பில் ஒரு தொலைபேசி இருந்தது. எப்போது பேசினாலும் பேசிய நேரம், பேசிய ஊர் முதலியவற்றை ஒரு நோட்டில் குறித்து வைக்க வேண்டும. அப்போதெல்லாம் எஸ்.டி.டி. வசதிகள் கிடையாது. டிரங்கால் பதிவு செய்துதான் பேச வேண்டும். டெலிபோன் பில் வந்தவுடன் அந்த நோட்டில் உள்ள விவரங்களைப் பார்த்து அரசு சம்பந்தப்பட்ட தொலைபேசி அழைப்புக்கான கட்டணத்தை மட்டும் அரசு கணக்கில் செல…
-
- 21 replies
- 12k views
-
-
தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்கள் ஆண்களுக்கான நடனம் ஒயிலாட்டம்
-
- 21 replies
- 2.3k views
-
-
யாழ் இணையபெருமக்களே கருத்துப் பிரம்மாக்களே உங்கள் எல்லோருடனும் இனிவருங்காலங்களில் மூளையைக் கசக்கவும் முயற்சிகளை பெருக்கவும் ஒரு விளையாட்டு புதிய ஆண்டில் புதிய பிரவேசமாக யாழிற்குள் வாரமொருமுறை இதோ உங்கள் எல்லோருக்காகவும் இன்றும் சிறிது நேரத்தில்......... எல்லாம் சொந்த முயற்சி பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுக. கட்டங்களைத் தந்துவிட்டேன் காத்திருங்கள் சிறிது நேரத்தில் கேள்விகளோடு...அதுவரை சில்லு எறிந்து கட்டங்களுக்குள் கெந்தி விளையாடுங்கள் ஒற்றைக்காலில் கெந்தி விளையாட முதலாம் ஆளாக இலையான் கில்லர் ............கி கிகி
-
- 21 replies
- 1.8k views
-
-
எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன். அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த் துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை. அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வ…
-
- 21 replies
- 3.2k views
-
-
புதிய தமிழ் கொடி தமிழினத்தை குறிக்கும் கொடியொண்டு உருவாகும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.. உங்கள் ஆதரவு, வடிவமைப்பு தேவை. - உலகளாவிய ரீதியில் இருக்கும் தற்போதய கொடி தமிழரின் உணர்வுகளை அழிப்பதற்க்காக, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கொடியாகும்.. . . . . உருவாக்கபடும் புதிய கொடி.. உலகளாவியரீதியில் அறிமுகப்படுத்தப்படும்.. உங்கள் வாக்குகளை பச்சை புள்ளி சிவப்பு புள்ளி மூலம் தெரிவு செய்யவும். ஒருவர் ஒண்டுதான் குத்தலாம். யாழ் தளத்தில்தான் அதிக தமிழ் உண்ர்வாளர்களை கான முடிகிறது.. ஆகவே இதுவே சிறந்த தொடக்கம்..... மற்றும் இதை ஊர் புதினம் பகுதியில் தேவை கருதி இனைக்கப்பட்டுள்ளது...இடம் மாற்ற தேவையில்லை. நன்றி பனங்காய்...
-
- 20 replies
- 3.4k views
-
-
களப்பிரர்கள் செய்த தவறு களப்பிரர்கள் காலம் பற்றி ஆராய்வதற்கு மிகுந்த நேர்மையும் உணர்ச்சிவசப்படாத தன்மையும் தேவையாக இருக்கிறது. அறிவியல் ஆய்வுகளில் கிடைத்த தகவல்களும் இலக்கியங்கள் மூலம் பெற்ற தகவல்களும் அவற்றை நேர்மையோடு இணைக்கும் யூகங்களும் தேவைப்படுகின்றன. களப்பிரர் என்பவர்கள் கருநாடக தேசத்தைச் சேர்ந்த மக்கள் குழுவினர் என்பதும் அவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெரிதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு.திராவிட இனத்தில் தொடர்வளர்ச்சியில் தமிழ் மொழி உருவாகியதை உலக ஆய்வாளர்கள் யாரும் மறுப்பதில்லை. களப்பிரர் பற்றிய ஆய்வை மேற்கொள்ளுவதற்கு தமிழர்களின் சரித்திரத்தையும் ஓரிரு பத்திகளில் பார்ப்பது நலம் பயக்கும் என்று எண்ணுகிறேன்.மாந்த இனத்தின் வரலாறு ஏற…
-
- 20 replies
- 6.9k views
-
-
வணக்கம், என்னை போன்றவர்களுக்காக ஒரு உதவி.இலங்கையின் உண்மையானா வரலாறு என்ன? முதலில் வந்து குடியேறியவர்கள் யார்? தெரிந்ததை சொல்லுங்கள், தமிழ் ஆங்கில இணைப்புகள் இருந்தால் தாருங்கள் நன்றி
-
- 20 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாண இராசதானி (விக்கிபீடியாவில் இருந்து) (யாழ்ப்பாண அரசு இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது) கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 1620ல் போர்த்துக்கீசரின் ஆட்சியின்கீழ் கொண்டுவரப்படும் வரை யாழ்ப்பாண அரசு நிலவிவந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உண்டெனினும், அதன் தோற்றம் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நிலவியே வருகின்றன. யாழ்ப்பாண வரலாற்று மூல நூல்களிலொன்றான வையாபாடல் இவ்வரசின் ஆரம்பத்தைக் கி.மு. 101 இவ்வரசு கி.பி. --- யில் தொடங்கியதாகச் சொல்கிறது. எனினும் பல ஆய்வாளர்கள் யாழ்ப்பாண அரசு கி.பி. 13ஆம், 14ஆம் நூற்றாண்டை அண்டிய காலப் பகுதிகளிலேயே தொடங்கியிருக்கக் கூடும் எனக் கருதுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனின் இலங்கைப் படையெடுப்பு, 1…
-
- 20 replies
- 5.2k views
-
-
Quote by கந்தப்பு "வாழ்த்து (க்)கள்" http://www.yarl.com/forum3/index.php?showtopic=113007#entry836394 வாழ்த்துகளா வாழ்த்துக்களா சரியான சொல்லு? விளக்கமா விளக்கமளிக்கவும்
-
- 20 replies
- 7.6k views
-
-
வணக்கம் கள உறவுகளே!!! வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன் . உண்மையில் இந்தப் போட்டி மிகவும் கடினமானது . ஏனேனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும் . அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும் . ஆனாலும் , ஆர்வமுடன் பங்குபற்றிய அனைத்துக் கள உறவுகளுக்கும் , கரையில் நின்று விடுப்பு பார்த்த கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . மேலும் இந்தப் போட்டியில் நான் யாரையாவது தெரிந்தோ …
-
- 20 replies
- 7.2k views
-
-
தனித் தமிழா, கலப்புத் தமிழா? தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
-
- 20 replies
- 4.4k views
-
-
நாம் யார்? ஆதி தமிழன் யார்? வரலாற்றில் எது உண்மை? எது மிகைப்படுத்தல்? எதை நம்புவது? ஏன் இல்லை? - அறிவு சார்ந்து மட்டுமே சிந்தித்து ஆராய்வோம் வாருங்கள் ! தமிழ் வரலாற்றில் ஒரு குறைபாட்டைக் காணுகிறேன். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் எத்தனையோ மன்னர்கள் ஆண்டார்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் குறித்த வரலாறு எழுதி வைக்கப் படவில்லை. இலக்கியங்களில் மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும் அவை முழு சித்திரத்தை வழங்கும் அளவில் இல்லை. அந்த இலக்கியங்கள் கூடப் பாதுக்காப்படவில்லை என்பது வேறு விடையம். அதே காலகட்டத்தில் உலகின் பல்வேறு திசைகளில் வாழ்ந்த மன்னர்கள் குறித்து தெளிவான வரலாறு எழுதப் பட்டிருக்கிறது, பாதுகாக்கப் பட்டுள்ளது. மாசிடோனியாவில் இருந்து ஆசியா நோக்கி படையெடுத…
-
- 20 replies
- 24k views
-
-
குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுங்கள்-கருணாநிதி சென்னை: திட்டக் குழு உறுப்பினர் ஜெகதீசன் மகன் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது: இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மண்டபத்திலே நடைபெற்றிருக்கின்றன. தந்தை பெரியார் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கத் தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தத் திருமணங்கள் நல்ல முறையிலே நடைபெற்றன என்பதும், அந்த வகையில் திருமணம் புரிந்துகொண்ட மணமக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பதை அனுபவரீதியாக தெரிந்து கொண்ட பின்னரும்கூட, இன்னும் பலர் நம்மு…
-
- 19 replies
- 8.7k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? அன்பான யாழ் கழ உறவுகளே! நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன். இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன். …
-
- 19 replies
- 8.5k views
-
-
-
நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்? "தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" " இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. த…
-
- 19 replies
- 20.2k views
-
-
-
- 19 replies
- 2k views
-
-
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும் இளவேனில் சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்? ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்த…
-
- 18 replies
- 3k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=uVoIaeJwEas தமிழ் தேசிய கூட்டமைப்பால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட தேசிய கீதமும் அதன் காட்சி அமைப்பும் உங்களுக்காக பாடல் இசை : கந்தப்பு ஜெயந்தன் பாடல் வரிகள் புரட்சிக்கவிஞன்: : மாணிக்கம் ஜெகன். பாடியவர் S .G . சாந்தன் காட்சி ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்(editing) : தி.பிரியந்தன். ஸ்டார்மீடியா. காட்சி ஒளிப்பதிவு உதவி : கோபி, சுதர்சன். காட்சி களில் வருகின்ற புகைப்படங்கள் அனைத்திற்க்கும் பாடலுக்கும் எல்லா உரிமையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு . ஒருங்கிணைப்பு மேற்ப்பார்வை செய்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்னிமாவட்டம். குறிப்பு : இந்த பாடல் காட்சி ஸ்டார்மீடியா கலையகத்தில் கட்டணம் செலுத்தி …
-
- 18 replies
- 2k views
-
-
மாங்காய் பிடுங்குவதற்கு ஒரு இலாவகமான கையாளல் வேண்டும், அவசரப்பட்டுப் பிடுங்கி அது நிலத்தில் மொத்துப்பட்டால் ஒன்றுக்கும் உதவாத வெம்பல் மாங்காய் தான். நீண்ட தடி அல்லது மூங்கில் கழியை எடுத்து முனையில் கொக்கச்சத்தகம் (கேள்விக்குறி போன்ற ஆயுதம்) பூட்டி சின்னச் சாக்கு (சீனி இறக்குமதியாகும் சாக்கு) போட்டு, மாங்குலைகளை கொக்கச்சத்தகத்தால் சுற்றிவளைத்தால் பேசாலைக் கடலில மாட்டுப்பட்ட நேவிக்காறன்கள் மாதிரி சேதாரமின்றி மாங்காய்கள் கிடைக்கும். முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/11/blog-post.html
-
- 18 replies
- 3.9k views
-
-
-
கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை. http://images.rgs.org/search_.aspx?eventID=55
-
- 18 replies
- 4.9k views
-
-
செத்த ஒப்பாரி ஒரு பேப்பருக்காக கோமகன் தமிழர் வாழ்வும் அதன் கலாச்சாரமும் இசையுடன் பின்னிப் பிணைந்தவை . எமது வாழ்வில் நாம் பிறக்கும் பொழுது அம்மாவின் தாலாட்டுப் பாடலிலும் , நாம் இறக்கும் பொழுது ஒப்பாரிப் பாடல்களிலும் இசையால் ஒன்று கலந்தோம் . இந்த இரண்டு இசை வடிவங்களுமே இன்றைய காலகட்டத்தில் எம்மை விட்டு நீங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கின்றோம் . ஓர் இனத்தின் வளர்ச்சிப் போக்கில் முக்கிய கட்டத்தை வகிப்பது அதன் மொழியாளுமையும் கலாச்சாரப் பாரம்பரியங்களுமே . அதற்காகவே இன ஒடுக்குமுறையாளர்கள் , அந்த இனத்தை அழிக்க இந்த இரண்டு வழிகளையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கின்றனர் . என்னைப் பொறுத்த வரையில் எமது பண்பாடான தாலாட்டும் , ஒப்பாரியும் இந்த வகைக்குள் அடங்குகின்றதோ என்ற அச…
-
- 17 replies
- 27.7k views
-