Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாலி செண்டிமெண்ட் “என்னைத் தொட்டு தாலி கட்டினவர்” அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, “எனக்கு தாலிபிச்சை தாங்க?” என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம். அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்த…

  2. ஆரியத்தால் தமிழ் கெட்டமை தமிழ் மாது ஆரியமொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப்பதாகப் பெற்றிருப்பதாக மகமகோபாத்தியாய டாக்ரர் சாமிநாதய்யர் அவர்கள், தங்கள் "சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்" என்னும் நூலில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள் இது எத்தனை உண்மை என ஆராய வேண்டும். வீண் வட சொல் வடமொழி தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மையான தென்சொற்களிற்க்கு பதிலாக, விணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன அவ்ற்றுள் சில வருமாறு. அங்கவஸ்திரம் --- மேலாடை அசங்கியம் --- அன்னியம்,அயல் அன்னசத்திரம் --- உண்டிச்சத்திரம் அத்தியாவசியம் --- இன்றியமையாமை அந்தரங்கம் --- மறைமுகம் அநேக --- பல அப்பியாசம் --- பயிற்சி அப…

    • 14 replies
    • 7.1k views
  3. வணக்கம் கள உறவுகளே !! படமெடுத்த பாம்பும் பயந்தோடிய யாழ் கள உறவுகளும் என்ற போட்டித் தொடரை இத்துடன் நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இத்தொடரில் ஆர்வமுடன் பங்கு பற்றி பரிசில்களை அள்ளிக் குவித்த அனைத்துக் கள உறவுகளுக்கும் எனது தலை சாய்கின்றது . பொதுவாகப் பாம்பு என்றாலே பயமும் அருவருப்பும் அடைகின்றோம் . அதனால் தானோ " பாம்பென்றால் படையும் நடுங்கும் " என்ற பழமொழியையும் " பாம்பின் காலைப் பாம்பு அறியும் " என்ற சொலவடையையும் எமது முன்னோர் விட்டுச் சென்றுள்ளனர் . தமிழர் வாழ்வில் நாக வழிபாடு அவர்கள் பாரம்பரியத்தில் ஊறிவிட்டதொன்று . இதற்கு ஈழத்திலே பரந்து விரிந்துள்ள நாகதம்பிரான் ஆலயங்கள் சாட்சியாக எம் முன்னே இருக்கின்றன . அத்துடன் ஈழத்திலே நாகர்கள் வாழ்ந்ததிற்கான பல வரலாற்று தடை…

  4. உலக அப்பாக்களுக்குத் தமிழே தாய் ================================= ‘அப்பா’ என்ற தமிழ்ச்சொல் இன்று உலகித்தின் பல மொழிகளில் நேரடியாகவும் – மருவியும் – திரிந்தும் – சிதைந்தும் வழங்கிவருகின்றது என்ற செய்தி வியப்பிற்குரிய ஒன்று. தமிழ்மொழியின் தொன்மைக்கும் – முதன்மைக்கும் – தாய்மைக்கும் – தலைமைக்கும் இதுவொரு மிகச் சிறந்த சான்றாதாரம் அல்லவா? உலகத்தின் மூத்த மொழியாகவும் முதல் மொழியாகவும் இருப்பதற்கு தமிழுக்கு இருக்கும் தகுதியை நிறுவுதற்கு இதுவொன்றே போதுமல்லவா? சரி வாருங்கள், ‘அப்பா’ என்கிற தமிழ்ச் சொல் உலக மொழிகளில் எப்படியெல்லாம் மாறியிருக்கிறது – மருவியிருகிறது என்று பார்ப்போம். தமிழ்:- அப்பன் // மலையாளம்:- அப்பன் // கன்னடம்:- அப்ப // துளு:- அப்ப // குடகு:- அப்பெ // …

  5. தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? அறிவியல் சொல்லும் ரகசியம் ராம்குமார் த.ரா அறிவியலாளர், அமெரிக்கா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்கால மனிதர்கள் மாதிரிப் படம் (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் மூன்றாவது கட்டுரை இது.) உலகில் அனைத்து ஜீவராசிகளும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம க…

  6. கண்ணகி ஒரு போராளியே! - எழில்.இளங்கோவன் தமிழக வரலாற்றில் கண்ணகிக்குச் சிலை எடுத்தவர்கள் இருவர். ஒருவர் இரண்டாயிரத்து இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சேர அரசன் சேரன் செங்குட்டுவன்; அடுத்தவர் ஏறக்குறைய நாற்பதாண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டின் பொருட்டு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகிக்குச் சிலை வைத்த அறிஞர் அண்ணாதுரை. முந்தைய முடியாட்சி அரசரோ காலச்சூழலுக்குகேற்ப கண்ணகியின் கற்பைப் போற்றிச் சிலை வைத்தார். பிந்தைய குடியாட்சி முதல்வரோ கண்ணகியின் நெஞ்சுரத்தைப் போற்றிஇ நீதி தவறாத ஆட்சியை வேண்டி ஓர் எச்சரிக்கைச் சின்னமாகக் கண்ணகி சிலையை நிறுவினார். தமிழக முதல்வரான அண்ணாவை எவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிற்குள்ளாகவே காலம் தன் வயப்படுத்…

  7. நண்பர்களே! தற்போது தமிழ் பலமாக இணையத்தில் காலூண்றிவிட்டது தமிழ் இதழ்கள் தொடக்கம் பல அரிய புத்தகங்கள் கூட இணையத்தில் படிக்கலாம் அப்படிப் பட்ட புத்தகங்கள் கிடைக்கும் இணையங்களை இங்கே பாக்கலாம் முதலாவதாக http://www.chennailibrary.com/ebooks/ebooks.html இங்கே நிறைய தமிழ் புத்தகங்கள் மின் வடிவில் இருக்கின்றன...

    • 13 replies
    • 24k views
  8. தமிழன் கண்ட சித்திரக்கவி தமிழர்களது அழிந்து கொண்டுவரும் கலைகளில் ஒன்றான சித்திரக் கவி பற்றி ஆராய்வது எங்கள் முன்னே உள்ள தேவையை உணர்த்தி நிற்கின்றது . இந்த சித்திரக் கவி எப்படிப்பட்டது என்று பார்பதற்கு முதல் , சித்திரக் கவி என்றால் என்ன என்பதும் அதன் ஆதிமூலத்தையும் நாம் பார்க்க வேண்டும் . தமிழ் மொழியில் உள்ள ஐந்து வகை இலக்கணங்களான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவற்றில் , அணி இலக்கணத்தை விளக்குமுகமாக எழுதப்பட்ட நூல் தண்டியலங்காரம் ஆகும் . இந்தத் தண்டியலங்காரம் எழுதப்பட்ட காலம் அண்ணளவாக பனிரண்டாம் நூற்றாண்டுகளாகும் ( (1133-1150) . இந்த தண்டியலங்காரம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கபட்டு ( பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் ) சொல்லணியியலில் சித்திர…

  9. மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுநாள் மாவீரன் பண்டாரவன்னியனின் 207 ஆவது நினைவுநாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ்வீச்சில் 60 பேரை கான்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன். வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தேற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும…

  10. பெண்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு குடும்பம் ஒரு தடையா? இவள் நன்றி : தினக்குரல் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பி ஒருவர் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மட்டுமல்லாமல் திறமையான எழுத்தாளரும் கூட. பல சிறுகதை, கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் அவரைச் சந்தித்த போது அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார். அவருக்கு பிடித்தமான இலக்கியத் துறை பற்றிப் பேசிய போது... இப்போது தனக்கு முன்னரைப் போல் எழுத்தில் ஆர்வம் இல்லை எனவும், திருமணம் ஆனவுடன் ஒரு கவிதை கூட எழுத முடியவில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் நேரம் இல்லை. பிள்ளைகளின் அலுவல்கள் பாடசாலை விடயங்கள்... மின்சார, தண்ணீர், தொலைபேசி `பில்' கட்டச் செல்வது, வங்கி, ச…

  11. தமிழரின் சமர் படைக்கலன்கள் : வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை படைக்கலங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. தமிழரின் ஆய்தங்கள் இருவகைப்படும். கைக்கொள்படை/ கைப்படை: - (hand held weapons) கைவிடுபடை: எய்படை - எய்யும் ஆய்தங்கள் - அம்பு, சன்னகம், கவண்டை போன்றவை எறிபடை - எறியும் ஆய்தங்கள் - விட்டேறு, குந்தம், தோமரம் போன்றவை கைவிடாப்படை: குத்துப்படை - குத்தும் ஆய்தங்கள் - வேல், சூலம் போன்றவை வெட்டுப்படை - வெட்டும் ஆய்தங்கள் - வாள், கோடாரி போன்றவை அடுபடை - அடிக்கும் ஆய்தங்கள் - தண்டு, தண்டம், உலக்கை போன்றவை தடுபடை - மேற்வரும் படையை தடுக்கும் ஆய்தங்கள் - கிடுகு, தோல், மாவட்டணம் போன்றவை கைக்கொள்ளாப்படை: - ( siege…

  12. Started by hirusy,

    ஈழத்தமிழனின் ஆதங்கம் நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன் எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும் தமிழர்கள் இங்கு அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம் இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும் 300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கவேண்டியுள்ளது எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை.பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல் 7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்…

  13. தமிழ் வளர்த்த நாட்டில் தமிழுக்குச் சோதனை தமிழ் மொழியை தெரிந்து கொள்வது முக்கியமல்ல அதனை எழுத்துப் பிழைகளின்றியும் பேசும்பொழுது அதற்கான ஒலிக்குறிப்புகளை அட்சரசுத்தமாக பேசுகின்ற தமிழர் எத்தனைபேர்?? இவைகளை ஆய்வு செய்வதே இந்தப்பதிவின் நோக்கம் . சங்கம் வளர்த்து தமிழைக்கட்டிக் காத்த தமிழகம் இன்று தமிழ் மொழிப்பாவனையில் தலைகீழாக நிற்கின்றது . இதற்கு மூலகாரணமாக கடந்த 20 வருடங்களுக்குப் பின்பு முன்னணியில் இருக்கின்ற இரண்டு திராவிடக்கட்சிகளின் ஊடகங்கள் , தொலைகாட்சிகள் தமிழக இளைய சமூகத்திடம் ஏற்படுத்திய தமிழ்கொலை என்பன முன்னணியில் நிற்கின்றன . அதையே பின்பற்றி இலங்கையிலும் , புலத்திலும் தமிழ்கொலைகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன . முன்பு தமிழ் உச்சரிப்பை மக்களிடம் கொண்டு செ…

  14. எம் இன்னல்களை ஜெனீவா நோக்கி சுமந்து செல்வோம் ................பங்குனி 10, அணி திரளுங்கள் யாழ்கள கவிமன்னன் புங்கையூரானின் வரிகளில் ,நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் நாட்டிய தாரகைகளின் காட்சியுடன் விரைவில் வெளி வருகிறது ........... பாடலின் முழுமையான வடிவத்தை விரைவில் தர இருக்கிறது புலம் பெயர் வாழ் கலையுலகம்

  15. கங்கைச் சமவெளி ஆரியர் சமுதாயம் பேரா. கே.ஏ.மணிக்குமார் ரிக்வேத கால இறுதியில் பத்து ஆரிய அரசர்களின் போர் பற்றியும், இப்போரில் வென்ற பரதர்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றன. இப்பரதர்கள் தொடர்ந்து வந்த படையெடுப்பாளர்களின் தொல்லைகளாலும், தண்ணீரைப் பயன்படுத்துவதில் ஆரியப் பிரிவினர்க்கிடையே ஏற்பட்ட சச்சரவாலும் கிழக்கு நோக்கி நகர்ந்து இறுதியில் நெடுந்தொலைவில் இருந்த கங்கைச் சமவெளியின் ஒரு பகுதியில் குடியேறினர். காடுகளை அகற்ற உதவும் கருவிகளைத் தயாரிக்கத் தேவையான உலோகங்கள் கி.மு.1500 வரை போதுமான அளவு கிடைக்காததால் பஞ்சாபிலிருந்து கிழக்கு நோக்கிய ஆரியர்களது இடப்பெயர்வு கி.மு.1000க்கு முன் இருந்திருக்க முடியாது என கோசாம்பி கருதுகிறார். புத்தர் வாழ்ந்த காலத்தில் கூட கங…

    • 12 replies
    • 2.7k views
  16. இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் 271ஆவது பிறந்த நாள் 03.01.1740 " ========================= 03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர். ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சால…

  17. எந்த ஒரு மத அடையாளமும் இல்லை.. கீழடி உணர்த்தும் உண்மைகள்.. ஆச்சர்யமளிக்கும் தமிழ் நாகரீகம்! Shyamsundar IPublished:September 22 2019, 12:16 [IST] மதுரையில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியில் வரிசையாக பெரும் திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மதுரைக்கு அருகே உள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடந்து வருகிறது. எங்கு இருக்கிறது மதுரை மாவட்டத்திற்கு தென்கிழக்கில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கிறது கீழடி கிராமம். இங்கு செய்யப்பட ஆய்வுகள் மூலம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் அங்கு அகழ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டது. பின் தற்போது மீண்டும் அங்கு ஆராய்ச்சி தொடங்கி நடந்த…

  18. அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ். ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்... "ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து - பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே! - நீ மணமுடித்தது வேலுப்பிள்ளை மடி சுமந்தது நாலு பிள்ளை! நாலில் ஒன்று - உன் சூலில் நின்று - அன்றே தமிழ் ஈழம் தமிழ் ஈழம் என்றது உன் - பன்னீர்க் குடம் உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின் கண்ணீர்க் குடம் உடைத்துக் காட்டு…

    • 12 replies
    • 7.1k views
  19. தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன் October 26, 2020 Share 81 Views கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலிலும், அது பற்றிய தெளிவாக்கக் கருத்தியல் அணுகுமுறைகளிலும், ஆய்வுலகச் செல்நெறி, செய்நெறி செயற்பாடுகளிலும் ஈர்ப்போடு ஈடுபட்ட ஒருவனாக இக்கட்டுரைத் தொடரினை எழுத முற்படுகின்றேன்! ஒரு பொறியியற் கட்டட தலைமைத்துவ மேலாண்மைத்துறைத் தொழிலனுபவத்தோடு மட்டுமன்றி, ஒரு மொழி, கலை, கவிதை, இலக்கிய, வாழ்வியல் வரலாற்று மாணவனாகவும், படைப்பாளியாகவும், புலமைத்துவப் பற்றாளனாகவும்,…

  20. உதவி உதவி உதவி யாரிடமாவது எங்கள் மரணவீடுகளில் அல்லது கோயில் திருவிழாக்களில் எழுப்பபடும் பறை இசை பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது பதிவு செய்து தர வசதியுடையவர்கள் பதிவு செய்து தரவும் அதற்கான் செலவுகள் தந்து உதவலாம் நன்றி

    • 12 replies
    • 2.9k views
  21. மனிதா .... மனிதா ..... ! இவர்களும் தமிழர்களா . . . ? [ “ ……. பொய்யை நான் வெறுப்பதன் காரணம் என்னவென்றால் உன்னைப்போலவே நான் என் வாழ்கையையும் கவனமாக கொண்டு செலுத்த விரும்புகிறேன், அப்படி செய்ய என் உண்மையான நிலைமையை நான் கணக்கிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீ எனக்கு பொய் கூறும்போது, உனக்கு உன் நிலைமை தெரியும் ஆனால் நீ எனக்கு பொய்யான விபரத்தை தந்து என்னுடைய வாழ்கையை இருட்டடிப்பு செய்கிறாய். …… “ (… The reason that I hate lies is because, like you, I wish to navigate carefully through life, and to do so I must be able to calculate my true position. When you lie to me, you know your position but you have given me f…

    • 12 replies
    • 4.2k views
  22. பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம். “தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு, பொஙகல் திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும் இது சித்திர வகுப்பு. இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும். தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும். பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத…

    • 12 replies
    • 3.1k views
  23. பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்வி இந்தத் தளத்தில் சில இடங்களில் கேட்கப்படுகிறது. பதில் மிகவும் சுலபமானது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது நல்லது, இது கெட்டது என்று சொந்தப் புத்தியில் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது கல், இதற்கு பாலை ஊற்றினால், எமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பகுத்து அறிய வேண்டும். கடவுள் அனைத்தும் அறிந்தவர் என்றால், அவர் தமிழையும் அறிந்திருப்பார் என்பதை பகுத்து அறிய வேண்டும். பிறப்பின் மூலம் மனிதருக்கு பிரிவை உருவாக்குகின்ற எவையுமே நல்லவைகள் அல்ல என்பதை அறிய வேண்டும். தந்தை பெரியாரோ, கிருஸ்ணரோ சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாது, ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி மிக இலகுவாக யாருக்குமே இருக்கக்கூட…

    • 12 replies
    • 23.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.