Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. கூகுளின்... பிழையை, சுட்டிக்காட்டிய தமிழக இளைஞர். கூகுள் செயலியில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழகத்தை சேர்ந்த இளைஞருக்கு கூகுள் நிறுவனம் பாராட்டி பரிசு தொகை வழங்கியுள்ளது. உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்து வரும் கூகுளில் பிழைகளை கண்டுபிடித்து சுட்டிக்காட்டுபவர்களுக்கு அந்நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது. அந்தவகையில் கூகுள் செயலி ஒன்றில் பிழை கண்டுபிடித்தமைக்காக தமிழக இளைஞர் ஒருவருக்கு அந்நிறுவனம் பரிசு தொகை வழங்கியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். பொறியியல் பட்டதாரியான இவர், கூகுளில் ‘APPSheet’ எனப்படும் அப்ளிகே…

  2. 1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒன்றுமே இனிச் செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை. சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகள…

  3. மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் பற்றி இலங்கையில் இருக்கும் இரு பெண்களது கருத்துக்களை கேளுங்கள் ..அதில் ஒருவர் சட்ட ஆய்வாளராகவும், சீனியர் லெக்சரராகவும் பணியாற்றுகிறார்.

    • 1 reply
    • 848 views
  4. அனுரவால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைக்காது | MA Sumanthiran | Rj Chandru Report

  5. விமான பயணத்தின் போது நடைபெற்ற உண்மை சம்பவம்

    • 1 reply
    • 1.4k views
  6. Started by ஈழப்பிரியன்,

    இல்லையில்ல, நாங்கள் #JVP இல்ல. நாம் #NPP” என்று புது புரட்சியாளர்களுக்கும், பே(ஃ)ஸ்புக் பேராசிரியர்களுக்கும் கூச்சல் எழுப்ப தேவையில்லை. தாம் அடிப்படையில் JVP அங்கத்தவர் என்பதில் பெருமை அடைவதாக JVP தலைவர்களே கூறி வருகிறார்கள். பல போராட்டங்களை கடந்து வந்த அவர்களின் நியாமான பெருமை அதுவாகும். அதில் எமக்கு பிரச்சினை இல்லை. இன்று NPP/JVPயின் பிரச்சார அணி, தங்கள் பழைய வரலாற்றை அழிக்க அல்லது மறைக்க முயல்கிறது அல்லது தாம் தமது பழைய தவறுகளை இனி செய்ய மாட்டோம் என சொல்ல முயல்கிறது. சரி, நல்லெண்ண நோக்கில் அவற்றை ஏற்று கொண்டு, அந்த கட்சியை புதிதாக பார்த்து, அவர்களின் …

  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடந்த சில தினங்களாக தமிழ் ட்விட்டர் பயனாளிகள் தங்கள் பெயர்களை பல்வேறு மிருகங்களின் பெயர்களைப்போல மாற்றிக்கொண்டு பேசி வருகிறார்கள். இது எப்படித் துவங்கியது? இதில் பா.ஜ.க. கோபமடைவது ஏன்? மனிதர்களைத் தவிர்த்து பிற உயிரினங்களும் தங்களுக்கென ட்விட்டர் கணக்குகளை வைத்திருந்தால் என்ன ஆகும்? கூடுதலாக அவற்றுக்கு அரசியல் சார்பும் இருந்தால், அவை எப்படிப் பேசிக்கொள்ளும்? கடந்த சில நாட்களாக தமிழ் ட்விட்டர் சந்தில் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதில் எதிர்பாராத அம்சம், இந்த விளையாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் சிலர் தங்கள் கட்சிக்கு எதிரான போக்காக பார்க்க ஆரம்பித்திருப்பதுதான். இதெல்லாம் எப்படித் துவங்…

  8. Started by nunavilan,

    #யாழ்ப்பாண_மொக்கங்கடையைத்தேடி யாழ் பட்டினம் திட்டமிடப்படாத நகரம். அதுவாய் அமைந்த Organic city. திட்டமிட்ட நகரங்களிலில்லாத ஒரு ஐந்து சந்தி யாழில் உண்டு. அதுதான் யாழ்ப்பாண முஸ்லீம்களின் ஏரியா. 1யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது! ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது! மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது! அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்! அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்! தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு! அதே போல தம்பி.. இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்! பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்…

  9. "எப்படி அமெரிக்கா புட்டினை உருவாக்கியது" என்ற தலைப்பில் 27.9.2018 Yஅலெ (அமெரிக்கா) பல்கலைக்கழகத்தில் அறியப்பட்ட ஊடகவியலாளரான Vலடிமிர் Pஒழ்னெர் ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகள் இவை. பொஸ்னர் பிரான்சில் பிறந்தவர். அமெரிக்காவில் வளர்ந்தவர். பின் சோவியத் யூனியனுக்கு குடிபெயர்ந்தவர். ரசியா இன்றைய இந்த நிலையை எப்படி வந்தடைய நேரிட்டது என்பது குறித்த ஒரு சித்திரத்தை அவரது உரை தருவதால் அதன் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன். * 1991 இல் சோவியத் யூனியன் தகர்ந்ததா தகர்க்கப்பட்டதா என்ற அபிப்பிராய பேதங்கள் நிலவுகின்றன. கோர்பச்சேவ் (1985௧991) அதை சாதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே ரசியா, உக்ரைன், பெலாரஸ் மூன்று குடியரசுத் தலைவர்களும் Bஎலவெழ என்ற இடத்தில் ஒன்றுகூடி ச…

    • 1 reply
    • 896 views
  10. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.. மெளனம் காத்தால் சம்மதமா !!!! பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர். தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத் தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது…

    • 1 reply
    • 352 views
  11. இலங்கை தேசிய கீதமும் தமிழர்களும்!! மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல இலங்கையின் 72வது சுதந்திர தின நிகழ்வு முடிந்தும் அது தொடர்பான சச்சரவுகள் இன்னும் முடிந்தபாடில்லை. சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடவில்லை என்று பலரும் போர்க்கொடி தூக்குகிறார்கள். புதிய அரசு இப்படி செய்துவிட்டதே என்று குற்றம் சுமத்துகிறார்கள். கொடி பிடிப்பவருள் புலம்பெயர் தமிழர்கள் யாருமே தமது நிகழ்வுகளில் இலங்கைக் கொடியையும் பயன்படுத்துவதில்லை. இலங்கையின் தேசிய கீதத்தையும் பாடுவதில்லை. ஏன் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அது ஒரு புறம் இருக்க இலங்கை தேசிய கீதத்தின் வரலாற்றைப் பார்க்கலாம். 1949 இல்தான் முதலில் இரு மொழிகளிலும் தேசியகீதம் பாடப்பட்டது. உண்மையில்…

  12. ஆசிய நாட்டுக் குளவி(hornets) இனக் கூட்டம் யேர்மனிக்குப் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்பொழுது யேர்மனியில் Nordrhein-Westfalen, Saarland, Rheinland-Pfalz ஆகிய மாகாணங்களில் அவை பரவலாகக் காணப்படுகின்றன. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் நாங்கள் புலம் பெயர ஆரம்பித்தோம். அதிலும் 1983க்குப் பின்னர்தான் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக வந்தேறினோம். யேர்மனியில் அப்பொழுதே “புலம் பெயர்ந்து வருபவர்கள் தனியாக வந்து அரசியல் தஞ்சம் கேட்கவில்லை. தலைகளில் பேன் பண்ணைகளையும் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாலர்வகுப்பு முதல் கல்லூரிவரை அன்று ‘பேன்’ பிரச்சினை ஒரு புதுப் பாடமாக இருந்தது. ஆசியக் கடைகள் யேர்மனியில் மலர்ந்து கொண்டிருந்த போது கரப்பான் பூச்…

  13. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்…

  14. பெண்கள் சந்திப்பு https://www.facebook.com/penkalsanthippu.live/videos/168884391677984

  15. Nishanthan Suvekaran பொய்சொல்லி சிக்கி கொண்ட கூட்டமைப்பினர்- ஆப்பிழுத்த குரங்காய் நிலை! சிறிலங்கா பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும் சிங்கள அரசின் அதிதீவிர நண்பருமான சுமந்திரின் சிபாரிசின் பெயரில் களமிறங்க இருந்த இலங்கையின் மனிதஉரிமையாளராக இருந்து தற்போது பதவிவிலகியிருக்கும் அம்பிகா சற்குணநாதன். இலங்கை ஐநா ஒப்பத்தில் இருந்து விலகுவதன்காரணத்தினாலேயே பதவிவிலகுவதாக சுமந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலை…

  16. அரசியல் கட்சிகள் இரண்டு வகை. ஒன்று ஆட்சியை பிடிப்பது மட்டுமே குறிக்கோள் என்ற நோக்கத்தோடு எப்போதுமே அசுரத்தனமாக செயல்பட்டுக் கொண்டிருப்பவை. இரண்டாவது வகை, கொஞ்சம் செல்வாக்கோடு செயல்பட்டுக் கொண்டு கூட்டணி மூலம் ஏதாவது கிடைத்தாலே போதும் என்று காலம் தள்ளுபவை. இந்த இரண்டாவது வகை கட்சிகளிலேயே (A), (B) என உட்பிரிவு கொண்டவையும் உண்டு.. (2A) எப்படியாவது,ஏதாவது சில வகைகளில் சொந்தமாக நிதியைத் திரட்டி அதில் செயல்படும் கட்சி (2B) பெரிய கட்சிகளால் முதலீடு செய்யப்பட்டு நேரத்திற்கு ஏற்ப பயன்படுத்துவதற்காக உருவாக்கப்படும் ஸ்லீப்பர் கட்சி. சொந்தமாக நிதி திரட்டி செயல்படும் 2A கட்சிகளில் 2A(1) என ஒன்று உண்டு. 2A(1 "கூட்டணியில் கடைசி வரை உங்களோடு இருப்போம். நீங்களாக பார்த்து ஏதாவது செய்ய…

  17. கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:44 PM சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர். வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர். கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள். அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் …

  18. பல வெள்ளை ஆடுகள் மத்தியில் ஒரு ஒரு கறுப்பு ஆடு மட்டும் இருக்கும் சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்து, இளவரசி டயானா (1961-1997) பொது வெளியில் 1981 இல் வர, பல புகைப்பட நிபுணர்கள் அவரை தமது கமராக்களில் படம் பிடித்துக் கொண்டார்கள்.. அன்றில் இருந்து அந்தக் கம்பளி ஸ்வெட்டர் பிரபலமாகி விட்டது. அந்த ஸ்வெட்டர் பழுதாகி விட, இளவரசி டயானா உடனடியாகவே புதிதாக இன்னும் ஒன்றை வாங்கிக் கொண்டார். அதில் இருந்து அந்த ஸ்வெட்டரில் அவர் அதிகம் விருப்பம் கொண்டிருந்தார் என்பது தெரிகிறது. இப்பொழுதும் இந்த வடிவமைப்பைக் கொண்ட ஸ்வெட்டரை 200 யூரோக்களுக்கு வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு நிறம் என்று மட்டும் இல்லை பச்சை, நீலம் என பல வர்ணங்களிலும் இந்த ஸ்வெட்டர் Warm and Wonderful நிறுவனத்திடம் வி…

    • 1 reply
    • 342 views
  19. அழகான அந்த பனைமரம் அடிக்கடி நினைவில் வரும் வரும்! பனைக்குக்கீழ் வீடுகட்டி வாழ்ந்தும்... பனைபற்றி அறியாமல் போனோமோ?

  20. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் தயாசிவம் கோபிசங்கர் இலங்கை என்பியில் சங்கத்தின் 2024 – 2025ம் ஆண்டுக்கான தலைவராக பதவியேற்றார். கோபி சங்கர் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டதாரியும் ஆவார். யாழ் போதானா வைத்தியசாலையிலிருந்து இவ்வாறான ஒரு சங்கத்திற்கு தலைவராக தெரிவு செய்யப்படும் முதலாவது வைத்திய நிபுணர் இவராவார். அத்துடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச சத்திரசிகிச்சையாளர் சங்கத்தின் இலங்கைக்கான பிரிவின் முதலாவது தலைவராகவும் கோபிசங்கர் செயற்படுகிறார். https://globaltamilnews.net/2024/208189/

  21. சுந்தர் பிச்சை சொல்லும் ‘கரப்பான்பூச்சி’ கோட்பாடு .! ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்தப் பெண் பயத்தில் கூச்சலிட ஆரம்பித்தார். அதுவரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் தொற்றிக் கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விலக்கி விட்டார். ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்தப் பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது. இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான்பூச்சி, பறந்து சென…

    • 1 reply
    • 1.4k views
  22. ராஜா ரசிகர்கள் கவனத்துக்கு..... விரைவில் How to Name it 2 : இளையராஜா அறிவிப்பு.! "How to Name it" இசை ஆல்பத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியது: திரைப்படங்களில் எல்லாம், பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என்று வருகிறது அல்லவா. சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக போகுது. இதுபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாதுனு ஒரு யோசனை வந்தது. அதனால், How to Name it -2 சீக்கிரமே வரப்போகிறது" என்று அவர் கூறியுள்ளார். How to Name it: ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவின் தனி இசை …

  23. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து... பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை தெரியுமா ? இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர்.2014 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் Carrom மற்றும் Checker-boards வாங்குவதற்காக 39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RA…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.