நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
பொடுகு என்றால் என்ன ? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம். பொடுகு ஏன் வருகிறது? 1. வரட்சியான சருமத்தினால் வரும் 2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும். 3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது 4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும் 5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். 6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psori…
-
- 4 replies
- 892 views
-
-
ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில் அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம். 100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம். 17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம்…
-
- 4 replies
- 6.9k views
-
-
முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று நீண்ட காலம் நடந்து வந்த விவாதத்திற்கு, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு விடையை தந்துள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம். ஆனால் முட்டையிலிருந்து தான் ஆரோக்கியம் வந்தது என்று சொல்லவே இந்த கட்டுரையை நாங்கள் இங்கு கொடுத்திருக்கிறோம். இந்த கட்டுரையின் மூலம் முட்டையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முட்டையிலுள்ள வெள்ளை கரு, மஞ்சள் கரு உட்பட அனைத்து பகுதிகளுமே ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரங்களாக உள்ளன. அதிலும் நாட்டு முட்டையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தினந்தோறும் ஒரு நாட்டு முட்டையை பச்சையாக குடித்து வந்தால் உடல் உரம் பெறும். பொதுவாக உடலின் வளர்ச்சிக…
-
- 4 replies
- 990 views
-
-
”நளினி அம்பாடி சிகிச்சைகள் பலனளிக்காமல் அக்டோபர் 28 2013, அன்று போஸ்டனில் இறந்தார்” என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. சமூக உளவியல் துறையில் உலகெங்குமுள்ளவர்களை அதிர்ச்சியும் சோகமும் அடைய வைத்த செய்தி இது. இதற்கும் மேல் அதிர்ச்சியும் கோபமும் நமக்கு வரவேண்டும். அவர் இறந்ததற்குக் காரணம் சிகிச்சையில் குறைவோ, புற்றுநோயின் தீவிரமோ இல்லை. இந்தியர்களான நமது பாமரத்தனம். நமது அறிவின்மை, உலக அளவில் ப்ரசித்தி பெற்ற இந்திய வம்சாவளியரான உளவியல் நிபுணரைக் கொன்றிருக்கிறது. யார் இந்த நளினி அம்பாடி? ஏன் அவர் இறந்ததற்கு நாம் குற்ற உணர்வு கொள்ளவேண்டும்? நளினி அம்பாடி, கேரள மாநிலத்தவரானாலும் படித்தது கல்கத்தாவிலும், டெல்லியிலும். பின்னர் அமெரிக்கா சென்று மேற்…
-
- 4 replies
- 3.5k views
-
-
ஆண்தன்மை அதிகரிக்க, உயிரணுக்கள் வலிமைபெற எளிமையான வழிகள்! இன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் எல்லாருக்கும் தந்திருக்கிறது. அலுவலகத்தின் அறைகளுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபடுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது நமது வாழக்கை. இந்த வாழ்க்கை முறைக்கும் குழந்தையின்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறது ஆஸ்திரேலிய ஆராய்ச்சி ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதே இன்றைக்கு குழந்தையின்மைப் பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில்…
-
- 4 replies
- 3.3k views
-
-
"பேரிச்சம் பழம்! பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது. பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு. தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும். உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும். பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின…
-
- 4 replies
- 4.1k views
-
-
-
- 4 replies
- 682 views
-
-
சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. -மைலாஞ்சி Visit our Page -► தமிழால் இணைவோம்
-
- 4 replies
- 3.1k views
-
-
அழகுக் குறிப்புகள் தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். -------------------------------------------------------------------------------- ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். -------------------------------------------------------------------------------- முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். -----…
-
- 4 replies
- 2.3k views
-
-
பெண்களின் உடலமைப்பினை பிரபலங்களின் தனிப்பட்ட உடற்பயிற்சி ஆசிரியர் மட் ரொபேர்ட்ஸ் பின்வரும் 4 வகையாகப் பிரிக்கின்றார்: 1. பியர்ஸ் வடிவம் 2. அப்பிள் வடிவம் 3. மணற்கடிகை வடிவம் 4. குழாய் வடிவம் http://www.dailymail.co.uk/femail/article-2532407/The-four-body-shapes-hold-key-womans-weight-loss-according-celebrity-personal-trainer.html
-
- 4 replies
- 2.5k views
-
-
உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனால் மற்றவர்கள் அருகில் வரவே பயப்படுவார்கள், பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது என பலவித காரணங்கள் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதுதவிர சுவாசக்குழாய் பாதிப்பு, நிமோனியா, ப்ராங்கைட்டிஸ் சர்க்கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளும் காரணமாக இருக்கலாம். * முதலில் காலை, மாலை 2 வேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும். * சாப்பிட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும், மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். * மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டு…
-
- 4 replies
- 1.1k views
-
-
கொழுப்பை கரைக்கும் “காளான்” [ மக்களின் விருப்ப உணவான காளானில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் தான் காளான். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான, காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இதில் மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான டி அதிகம் உள்ளது. காளானின் மகத்துவங்கள் காளான் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.…
-
- 4 replies
- 905 views
-
-
சுவையான இறைச்சியோடு சேர்ந்துவரும் கொடிய புற்றுநோய் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் புற்றுநோய் ஏற்படுகின்றது எனவும், சிவப்பு இறைச்சிகளால் கூட புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன எனவும், உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் முகவராண்மை வெளிப்படுத்திய ஆய்வறிக்கையின் காரணமாக, ஓரளவு பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இது தொடர்பாக 'பதற்றம்' எனக்கூறக்கூடிய அளவுக்கு நிலைமை ஏற்படவில்லை என்ற போதிலும், மேலைத்தேய நாடுகளில் அதிகளவிலான கலந்துரையாடல்கள் ஏற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக, கூகிளின் தேடுதல் வரலாற்றிலேயே, புற்றுநோய் அதிகளவில் தேடப்பட்ட 24 மணிநேரங்களாக, திங்கள் மாலை (இலங்கை நேரப்படி) …
-
- 4 replies
- 743 views
-
-
கிரான் பெர்ரி என்பது வட அரை கோளத்தில் உள்ள குளிர் நாடுகளில் கிடக்கும் ஒரு பழம். மேலதிக தகவல் : http://en.wikipedia....iki/Cranberry�� படம் : http://taketwoofthese.com/?p=220 படம் : http://terminalberit...ion-in-children இந்த பழச்சாறை / அல்லது பழத்தில் செய்த மாத்திரைகளை உள்ளெடுப்பது சிறு நீர்க் குளாய்கள் அல்லது சிறு நீர்ப்பை ([size=3]urinary tract infection)[/size] போன்றவற்றில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கும் அல்லது தோற்று ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என சொல்லப்படுகிறது. எவ்வாறு தடுக்கிறது என்பதை காட்டும் காணொளி. முழுமையாக தமிழக்கம் செய்ய நீண்ட நேரம் செல்லும். மேலே சொன்னது தான் சுருக்கமான உள்ளடக்கம் மேலதிகமாக வசிக்…
-
- 4 replies
- 3.9k views
-
-
40 வயதுகளில் வரும் ஆபத்தான நோய்கள் 40முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். என்னென்ன நோய்கள் வரும்? உடல் எடை அதிகரித்தல் மன அழுத்தம் சர்க்கரை நோய் அதிக அளவில் கொழுப்பு சேருதல் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் எலும்பு மூட்டு நோய்கள் புற்று நோய் வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் : மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், …
-
- 4 replies
- 1.1k views
-
-
எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே. பலவீனமடையும் எலும்புகள் ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. …
-
- 4 replies
- 11.9k views
-
-
இங்கே வந்த பல மிளகாய்த்தூள் நிரம்பிய கொள்கலன்கள் சோதனைகளின் பின்னர் தடுக்கப் பட்டுள்ளன. அந்த கணங்களில் எல்லாம், உடனடியாக சம்பந்தப்பட நிறுவனங்கள் பணம் செலவழித்து, விளம்பரம் செய்து, செய்திகளை வெளியிடக்கூடிய ஊடங்களின் வாயை அடைத்து உள்ளன என்பதும் தெரியுமா, இல்லையா?
-
- 4 replies
- 1.2k views
-
-
குறைந்த அளவு மதுபானம் அருந்துவது உடல்நலத்திற்கு நல்லதா? லௌரல் லிவிஸ்பிபிசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒவ்வொரு நாளும் ஒரு குவளை ஒயின் குடிப்பது ஆரோக்கியமானது என நினைத்துகொண்டு குடிப்பவர்களா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு ஒரு தீய செய்தி. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆல்கஹால் குடிப்பதில் பாதுகாப்பான நிலை என்று எதுவுமே இல்லை என்பதை காட்…
-
- 4 replies
- 937 views
-
-
வாய்வு தொல்லை (FARTING) என்பது விடுபவருக்கும் தொல்லை பக்கத்தில் நிற்பவருக் கும் தொல்லை.சில சத்தமாக இருக்கும். சில கமுக்கமாக இருக்கும். சில மணம இருக்காது.சில உயிர் போகும் அளவுக்கு மண முடையவை. இந்த வாய்வு பற்றிய சில தகவல்கள். என்ன? உணவு சமிபாடு தொழிற்பாட்டின் பக்க விளைவுகளின் ஒன்றான இது (Fart ) காற்று மற்றும் சில குறிப்பிட்ட வாயுக்களின் கலவையாக வெளியேறு கின்றது. கலவை 59 % - நைதரசன் 21 % - ஐதரசன் 9 % - காபன்டைஒக்ஸைட் 7 % - மெதேன் 3 % - ஒக்சிசன் 1 % - வேறு அளவு ஒருவர் தினமும் 14 தடைவைகள் வாய்வு விடுகிறார். இதன் மொத்த அளவு அரை லீட்டர் fart gas. இயல்புகள் ஆபத்து : இது தீப்பிடிக்கக் கூடியது வெளியேறும் வேகம் 7mph ஆரம்ப வ…
-
- 4 replies
- 1.5k views
-
-
புதிய ஆய்வு: உடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉடலுறவினால் மாரடைப்பு ஏற்படுகிறதா? உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. விளம்பரம் ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியம…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-
-
சமந்தா சொல்வதுபோல் ஹைட்ரஜன் பெராக்ஸைட் சுவாசித்தால் நோய்த்தொற்று குறையுமா? - கொந்தளிக்கும் மருத்துவர்கள் பட மூலாதாரம்,SAMANTHA RUTH PRABHU/INSTAGRAM 3 மணி நேரங்களுக்கு முன்னர் சுவாசக் குழாய் தொடர்பான நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பிக்க, "நடைமுறையில் உள்ள நவீன மருத்துவ சிகிச்சைகளுக்குப் பதிலாக மாற்று அணுகுமுறையைத் தேர்வு செய்யுங்கள்" என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றைப் பதிவு செய்து, நடிகை சமந்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முக்கியமான நடிகையாக அறியப்படும் சமந்தா ரூத்பிரபு, ஜூலை 4ஆம் தேதியன்று, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஸ்டோரியில், "சுவாசத் தொற்றுகளுக்கு நவீன மருந்துகளை எடுத்துக் கொள்வதற்குப் பதிலா…
-
-
- 4 replies
- 605 views
- 1 follower
-
-
[size=4]ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.[/size] [size=4]முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக …
-
- 4 replies
- 1.8k views
-
-
மாதவிலக்கு என்பது ஏதோ உடலில் இருக்கும் கெட்ட ரத்தம் வெளியேறுவது என்ற தவறான கருத்து பலரிடம் இருந்து வருகிறது. உடலில் கெட்ட ரத்தம் என்ற எதையும் வெளியேற்றும் வாய்ப்பை இதயம் விடுவதில்லை. கெட்ட ரத்தத்தை சுத்தமாக்கும் பணியைத்தானே இடைவிடாது இதயம் செய்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க உடலில் கெட்ட ரத்தம் ஏது? கருப்பையில் உருவாகும் சில கழிவுகளை சுத்தம் செய்யவே இந்த உதிரப்போக்கு ஏற்படுகிறது. கருப்பையின் வாயானது 28 நாட்களுக்கு ஒரு முறை திறந்து அதனை சுத்தப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. கருப்பை சுருங்கி இருக்கும் போதைவிட, திறக்கும் போது அதற்கு அதிக இடம் தேவைப்…
-
- 4 replies
- 1k views
-
-
உலகத்தி்ன் மொத்த நிலப்பரப்பில் 75 சதவிகிதம் தண்ணீராக இருப்பது போல், மனித உடம்பிலும் உள்ளது வியப்பினைத் தருகின்றது. ஒவ்வொருவரது உடலமைப்பிற்குத் தகுந்தவாறு சிறிதளவு வேறுபாடுகள் இருக்கும். இரத்தத்தில் 90 சதவிகிதமும், தசைகளில் 60 சதவிகிதமும், எலும்புகளில் 22 சதவிகிதமும் நீராக வுள்ளது. சிறுநீராக 1500 மில்லியும்,வேர்வை-வியர்வையாக-400மில்லியும்,சுவாசத்தின் மூலமாக 400 மில்லியும், மலத்தின் மூலம் 100 மில்லியும் வெளியேற்றப் படுகின்றது. உலகில், ஏரி,குளம்,கிணறு்,ஆறு,கடல் என நீர்ப் பகுதிகள் இருப்பது போன்று, உடலிலும்வயிறு,மார்பு,மூளை முதலிய இடங்களிலும் நீர்ப்பகுதிகள் உள்ளன. வயிற்றுவலிக்கு வயிற்றில் நீ்ரினளவு குறைவதே காரணமாகின்றது. சளி,இருமல் தொல்லைகளுக்கு மார்பில் நீர் குற…
-
- 4 replies
- 1.4k views
-
-
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர். நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருந்த 65 பேரிடம் பாதம் பருப்பை கொடுத்து சாப்பிட சொல்லி அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.இதில் நீரிழிவு…
-
- 4 replies
- 1.6k views
-