நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
மூலிகையே மருந்து! 01: பாடாத நாவும் பாடும்! ‘ஆடாதோடையைக் கண்டால் பாடாத நாவும் பாடுமே’ என்ற மருத்துவப் பழமொழி, ஆடாதோடையின் மூலம் குரல் ஒலி கரகரப்பின்றி இனிமையாகும் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது. கூடவே குரல்வளைப் பகுதியில் மையமிடும் நுண்கிருமிகளை அழிக்கும் என்ற அறிவியல் உண்மையை மறைமுகமாக எடுத்துரைக்கிறது. சளி, இருமல் போன்ற கபம் சார்ந்த நோய்களுக்கு ஆடாதோடை முக்கியமான எதிரி. ‘இருமல் போக்கும் ஆடாதோடை’ என்ற வாய்மொழியின் நீட்சியாக, கிராமங்களில் இதன் பயன்பாடு இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. கைப்பு சுவையைக் கொண்டிருந்தாலும் இதனால் கிடைக்கும் பயன்களோ மிகவும் இனிமையானவை. கப நோய்களைப் போக்குவதற்கு இயற்…
-
- 19 replies
- 9k views
-
-
வயாகிராவுக்கு டாட்டா.............. வயாக்கிரா மாத்திரை ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது...... இனி வயாக்கிறாவே தேவையில்லை.......சூரிய குளியலே போதும் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள். அவுஸ்ரேலியாவில் உள்ள கிரேஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரு ஆய்வு நடாத்தப்பட்து. பொதுவாக ஆண்களின் இரத்தத்தில் உள்ள டெஸ்டோடெரோன் என்ற ஹார்மோன் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறது இதற்குவிற்றமின் "டீ" தேவைப்படுகிறது அதனால் இந்த விற்றமின் டீ சூரிய ஒளியிலிருந்தும் இறைச்சி மீன் அதிகம் சாப்பிடுவதாலும் உற்பத்தியாகிறது.அதனால் சூரிய குளியலே போதும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இந்த ஆய்வின் படி 1 மணித்தியாலம் சூரிய ஒளியில் படுத்த படி குளியல்…
-
- 19 replies
- 1.6k views
-
-
வணக்கம், இன்னொரு ஆராய்ச்சி... இப்ப எங்கள் எல்லாருக்கும் இருந்திட்டு தலையிடி, காய்ச்சல் வருகிது. சிலர் அடுத்தநாள் டொக்டரிட்ட போய் காட்டுவீனம். ஆனால், பலர் அப்படி செய்வதில்லை. பேசாமல் வருத்தத்தை அனுபவித்து கஸ்டப்பட்டுக்கொண்டு இருப்பீனம். இல்லாட்டி தங்கட பாட்டில ஏதாவது மருந்து குளிகைகளை போடுவீனம். இப்படி போடப்படுகிற மருந்துக் குளிகைகளில பிரபல்யமானது பனடோ, தைலனோ, அஸ்பிரின்.. இவை.. நான் உடனடியாக மருந்து குளிகைகள் போடுவதில்லை. டொக்டரிட்டையும் போவதில்லை. வருத்தம் ஓரளவு துன்பம் தரத்தொடங்கியதும் முதலில் பனடோல் அல்லது தைலனோலை நாடுவேன். வருத்தம் எக்கச்சக்கமாய் முத்தியபின் தான் டொக்டரிடம் ஓடுவது. ஆ... அந்த அனுபவம் பயங்கரமானது... உடம்பில குளிர் ஊதல் அடிக்க.. …
-
- 19 replies
- 6k views
-
-
மருத்துவம் தொடர்பான காணொளிகள். பற்ச்சுத்தம்..பற்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? தொடரும்.....
-
- 19 replies
- 2.5k views
-
-
நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணா? அப்படியானால் மார்பகங்களை அவ்வப்போது சுய பாரிசோதனை செய்து கொள்ளுங்கள். வழக்கத்துக்கு மாறhன கட்டிகள், அல்லது வேறு மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். ஏனெனில் அது உயிருக்கு உலை வைக்கும் மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம். ரொம்ப பயப்படாதீங்க... மார்பக புற்றுநோயைப் பற்றி விலாவாரியாக தொரிஞ்சுகோங்க.. மார்பக புற்றுநோய் என்றால் என்ன? மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறேhம். மனித உடம்பு பலதரப்பட்ட செல்களால் ஆனது. உடம்பின் தேவைக்கு தகுந்தபடி இந்த செல்கள் அவ்வப்போது பிhரிந்து, கூடுதலான செல்களை உருவாக்கும். இது இயல்பான விஷயம். சில நேரம் குறிப்பிட்ட பகுதியில் செல்கள் வழக்கத்…
-
- 19 replies
- 4.6k views
-
-
இதய நோய்களில் முக்கிய இடம் வகிப்பது அரித்மியா (arrhythmia) என்கிற சீரற்ற இதயத் துடிப்பு நோய்.இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதயத் துடிப்பு நின்றுபோவது மட்டுமே இதயச் செயல் இழப்பு ஆகாது. மார்புக் கூட்டின் உள்ளே பாதுகாப்பாகத் துடித்துக்கொண்டு இருக்கும் இதயத்தில் ஏற்படும் அதீத மின் உற்பத்தி அல்லது மின் தடங்கலும்கூட இதயச் செயல்பாட்டை நிறுத்தி உயிரைப் பலிவாங்கிவிடும்.தாயின் கருவறையில் மூன்று வாரக் குழந்தையாக இருக்கும்போதே, இதயம் துடிக்க ஆரம்பித்துவிடுகிறது. அது தானாகத் துடிப்பது இல்லை. இதயம் இயங்கவும் ஓர் ஆற்றல் தேவைப்படுகிறது. இதயத்தை இயங்கவைக்கும் அந்த மின் உற்பத்தி நிலையம் இதயத்தின் மேல் பகுதியில் வலது அறையில் இருக்கிறது. இதற்குப் பெயர் …
-
- 18 replies
- 23.5k views
-
-
கடந்த ஒரு மாதமாக இந்த வகை ஸ்ரோக் வந்த எனது தாயாரோடு நேரத்தை செலவிட்டுக் கொண்டு இருக்கிறேன்...இதனால் ஏற்படப் போகும் தாக்கத்திலிருந்து மீளுவதும் கடினமாக போகிறது.....வைத்தியர்களைப் பொறுத்தரை (thalamus.) என்ற வகை ஸ்ரோக் வந்தவர்கள் உயிர் பிழைப்பது அபூர்வம் என்று சொல்கிறார்கள்..எந்த நிமிடத்திலும் என்னவும் ஏற்படாலம்...ஏற்கனவே நீரளிவு,மற்றும் கிட்னிபெயிலிராகி டயலஸ் போன்றவை நடந்து கொண்டு கொண்டு இருப்பதனால் உயிர் பிழைப்பது கடினம் என்றே சொல்கிறர்கள்..இதனைப் பற்றிய மேலதிக தகவல்கள் அறிய ஆவலாய் உள்ளேன்...நெடுக் அண்ணா மற்றும் யாராவது அறியத் தந்தால் உதவியாக இருக்கும்....
-
- 18 replies
- 1.5k views
-
-
உங்களுக்கு என்ன நோய்? கண்கள் கண்கள் உப்பியிருந்தால்... என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும். கண் இமைகளில் வலி என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இம…
-
- 18 replies
- 3.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசினோ, தான் தந்தையாகியிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவருடைய வயது 83! இவர் தன்னுடைய 29 வயது காதலி நூர் அல்ஃபல்லாவுடன் தன்னுடைய குழந்தையை பெற்றிருக்கிறார். முன்னதாக மற்றொரு ஹாலிவுட் நடிகரான 79 வயது ஆல்பெர்ட் டி நிரோவும், தான் தந்தையாகி இருப்பதை கடந்த மாதம் அறிவித்தார். இந்த உலகில் முதுமையான வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது இவர்கள் மட்டுமல்ல. இதற்கு முன்னதாக எத்தனையோ பேர் முதுமையில் பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் நடிகர்கள், இசைத்துறையைச் சார்ந்தவர்கள், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் கூட தங்களுடைய வாழ்க்கையில் மிக தாமதமான வயதி…
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே வெட்றா மூலி இதைப்பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? செண்பகத்தின் கூடு இந்த மூலிகையால்த்தான் கட்டப்படுகிறதாம் :idea: :arrow: இதன் தன்மைகள் என்ன? இதில் உள்ள மருத்துவ குணம் என்ன :idea: :arrow:
-
- 18 replies
- 4.1k views
-
-
முருங்கை - Moringa oleifera:- தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில் முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்ப்புதம் தான். இது கடவுளின் கொடை . சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் , இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை .. இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம் மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் . ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு…
-
- 18 replies
- 5.5k views
-
-
DRINK WATER ON EMPTY STOMACH It is popular in Japan today to drink water immediately after waking up every morning. Furthermore, scientific tests have proven its value. We publish below a description of use of water for our readers. For old and serious diseases as well as modern illnesses the water treatment had been found successful by a Japanese medical society as a 100% cure for the following diseases: Headache, body ache, heart system, arthritis, fast heart beat, epilepsy, excess fatness, bronchitis asthma, TB, meningitis, kidney and urine diseases, vomiting, gastritis, diarrhea, piles, diabetes, constipation, all eye diseases, womb, cancer and menstrual …
-
- 18 replies
- 1.5k views
-
-
‘‘பல்லுப் போனால் சொல்லுப் போச்சு!’’ என்பது பழைய மொழி! ‘‘பல்லுப் போனால் தன்னம்பிக்கை போச்சு!’’ என்பதுதான் உண்மையான ‘பல்’ மொழி! நல்ல, உறுதியான, சுத்தமான, வெண்மையான பல் வரிசை −ருந்தால், எங்கேயும் எப்போதும் புன்னகை அரசியாய், உற்சாகமாய் நீங்கள் வளைய வரலாம். நிறமிழந்த பற்களையும் டாலடிக்க வைக்கும் நவீன சிகிச்சைகள் பற்றித் தெரிந்து கொள்வோமா? ‘‘நான் நல்லாதான் பல் தேய்க்கிறேன். ஆனா பல் வரிசை பளிச்சுன்னு மின்ன மாட்டேங்குதே! −ப்ப ஏதோ புதுசா ப்ளீச்சிங் டெக்னிக் வந்துருக்காமே! அதை செஞ்சு விடுங்க டாக்டர்’’ என்று வரும் −ளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. எஸ்.. டூத் ப்ளீச்சிங் செய்தால், பற்களை அரை மணி நேரத்திலேயே முத்துப் போல பிரகாசிக்க செஞ்சுடலாம் தான். ஆனால்…
-
- 18 replies
- 3.8k views
-
-
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா. கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொ…
-
- 18 replies
- 13.4k views
-
-
நான் இப்பவெல்லாம் தேங்காய் எண்ணெய் நல்லதா இல்லை கூடாதா என்ற ஆட்டத்துக்கே போவதில்லை. எதைப் பொரிப்பது என்றாலும் நல்லெண்ணையையே பாவிக்கின்றேன். நல்லெண்ணை (Sesame oil) என்பது processed எண்ணெய் இல்லை என்பதால் அதன் மேல் நம்பிக்கை அதிகம். ஆனாலும் என் ஜமெய்க்கா நண்பனுடன் (ஒலிம்பிக்கில் ஜமெய்க்கர்கள் தான் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வருவார்கள் என்று பலர் சொல்லினம். ஓட்டப் போட்டி என்று நான் சொல்வது ஒலிம்பிக்ஸ் மரதன் ஓட்டத்தை) கதைக்கும் போது அவன் சொன்னது, தேங்காயில் இருந்து அப்படியே எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் (extra virgin) நல்லெண்ணையை விட நல்லதாம் அதனால் தான் தமக்கு இருதய நோய் இல்லையாம். என் மண்டைக்குள் சில கேள்விகள் ஒரே குடைச்சல் தருகின்றன 1. நல்லெண்ணைய் நல்லதா…
-
- 18 replies
- 7.5k views
-
-
மனித விந்தை முதற்தடவையாக உருவாக்கியிருக்கும் விஞ்ஞானிகள் [09 - July - 2009] லண்டன்: மனித விந்தை முதற்தடவையாக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். ஆய்வு கூடத்தில் மனித விந்தை உருவாக்கும் சாத்தியத்தை நியூகாளில் பல்கலைக்கழகப் பேராசிரியர் கரிம்நயர்னியா தலைமையிலான ஆராய்ச்சியாளர்களும் வடகிழக்கு இங்கிலாந்தின் ஸ்ரெம் செல் நிறுவனமும் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கியுள்ளனர். இதுவொரு முக்கியமான முன்னேற்றமாகும். விந்து எவ்வாறு உருவாகின்றது என்பது தொடர்பாக விபரமாக ஆராய்ச்சியாளர்கள் கற்றுக் கொள்வதற்கு இது இடமளிக்கிறது. ஆண்களிலுள்ள கருவளமற்ற தன்மை குறித்து சிறப்பான முறையில் விளங்கிக் கொள்ள இது உதவும் ஏன் இது இடம் பெறுகிறது? என்ன காரணம்? என்பதை புரிந்து கொள்ள இது உ…
-
- 18 replies
- 3k views
-
-
குணம் தரும் வாழைப்பழம்! பழ வகைகளிலேயே மிகக் குறைந்த விலையில் அதிகச் சத்துக்களுடன் கிடைக்கும் பழம், வாழைப்பழம்தான். மற்றப் பழங்களை போல குறிப்பிட்ட காலத்தில் மட்டுமில்லாமல் எல்லா காலத்திலும் இப்பழங்கள் கிடைப்பது கூடுதல் விசேஷம். இப்படி பல சிறப்புகள் பெற்ற வாழைப்பழம் பல்வேறு மருத்துவக் குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கண்பார்வை குறைவு உள்ளவர்களுக்கு, ஒவ்வொரு உணவுவேளையின்போதும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை சிறிது சிறிதாக தெளிவடையும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர், தொடர்ந்து செவ்வாழை பழம் சாப்…
-
- 18 replies
- 5.6k views
-
-
கனடாவில் தமிழ் கடைகள் அனைத்திலும் Maggi Noodles மற்றும் இன்ன பிற instant noodles கள் விற்கப்படுவதையும் அவற்றை அநேகமான தாய்மார்கள் வாங்கிப் போவதையும் காண்கின்றேன். ஈயம் போன்றன அதிகமாக இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் கூடாது என்று இந்தியாவில் சில மானிலங்கள் இதனை அண்மையில் தடை செய்தும் இன்னும் சில தடை செய்வதைப் பற்றி சிந்தித்தும் வருவதாக செய்திகள் சொல்கின்றன. முந்தி சாப்பிட்ட ஆசையில் வருடத்தில் ஓரிருமுறை வாங்கி சுவைத்தாலே ஒழிய நானோ அல்லது என் மனைவியோஒரு போதும் இவற்றை வாங்குவதில்லை. பிள்ளைகளுக்கு கொடுப்பதே இல்லை. அதில் உள்ள nutritious facts இனை பார்த்தாலே தலை சுற்றும். சோடியம் 50% இற்கு மேல் இருக்கும் அதுவும் சீனத் தயாரிப்பு என்றால் மிக மோசமாக சோடியம், இரசாயனப் …
-
- 18 replies
- 5.9k views
-
-
-
இந்தப் பதிவிற்கு இந்தப் பகுதி பொருத்தமானதென்று நினைக்கிறன்... (நீங்கள் புள்ளிகளை பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் பறவாய்யில்லை, கீழே உள்ள விடைகளை முதலில் பார்க்காமல் நேர்மையாக பதிலளியுங்கள்) நீங்கள் சோம்பேறியா? உற்சாகமானவரா? - பலப்பரீட்சை உற்சாகம் இருந்தால்தான் வாழ்வில் உன்னதங்களை நிகழ்த்த முடியும். வெற்றிபெற முடியும். நீங்கள் உற்சாகமானவர்தான் என்பதை உங்களுக்கு நீங்களே ஒரு பரீட்சை வைத்துக் கண்டுபிடித்துக் கொள்ளலாம். அதற்காக இங்கே சில வினாக்கள்... 1. காலையில் எழுந்ததும் எப்படி உணர்கிறீர்கள்? அ. உற்சாகமாக ஆ. சோம்பலாக இ. வெறுமையாக 2. லட்சியத்தை அடைய முடியவில்லை என்றால்.... அ. கடும் வருத்தம் மற்றும் ஏமாற்றத்துடன் காணப்படுவேன். …
-
- 18 replies
- 4.9k views
-
-
மூலிகை மருந்துகள்: 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். 3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையி…
-
- 18 replies
- 10.9k views
-
-
அமுக்கறான் கிழங்கு 700 கிராம், நிலபனை கிழங்கு 700 கிராம், சுக்கு 70 கிராம், மிளகு 70 கிராம், திப்பிலி 70 கிராம், சித்திர மூலம் 70 கிராம், ஏலம் 35 கிராம், கிராம்பு 35 கிராம், சிறுனாகபூ 35 கிராம், ஜாதிக்காய் 35 கிராம், லவங்க பத்திரி 35 கிராம், சவ்வியம் 72 கிராம், பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525 , ஆகியவைகளை நாட்டு மருந்து கடையில் வங்கி நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள். நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு ந…
-
- 18 replies
- 7.7k views
-
-
jdlivi எழுதுற சித்த மருத்துவத்தை வாசிச்சு வாசிச்சு எல்லாத்தையும் முயற்சி செய்து பாக்கிறது இப்ப கொஞ்ச நாளா வழக்கமாப் போச்சு. "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே.- 48 நாட்கள் தொடர்ந்து உண்டுவர கிழவனும் குமாரனாகலாம் எண்டு அந்தத் திரியில ஒரு 10 இடத்திலாவது வந்திருக்கும். ஆசை ஆரைத்தான் விட்டுது. வாசிச்சு வாசிச்சு எனக்கும் ஆசை வந்திட்டுது. சரி எத்தனையோ செய்தாச்சு இதையும் செய்து பாப்பம் எண்டு கடையில போய் கடுக்காய் எண்டு கேட்டால் ஒருத்தனுக்கும் தெரியேல்ல. இரண்டாம் தரமும் அதே கடையில போய்க் கேட்க என் கரைச்சல் தாங்காமல் கடையில வேலை செய்யிற பெடியன் நட் மெக் கைத் தூக்கித் தந்தான். ரில்லில காசு குடுக்கேக்குள்ளையும் இது கடுக்காய் தான…
-
- 18 replies
- 5.8k views
-
-
பழங்களின் சூப்பர் ஸ்டார் "கொய்யா"![b/] நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது. அவ்வளவு ஏன்...? உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்க செல்பவர்கள் கூட,"ஏதாவது ஆப்பிள், ஆரஞ்சு வாங்கிச் செல்லலாமா?" என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு போன்ற பழங்கள்தான் சிறந்தது என்ற எண்ணம் நம்மவர்களின் பொது புத்தியில் உறைந்துபோயுள்ளது. ஆனால் இதுமாதிரியான பிம்பத்தை அடித்து நொறுக்கி வீசியுள்ளது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று. அநேகம்பேர் அவ்வளவாக சீண்டாத மற்றும் ஏழைகளின் பழமாக கருதப்பட…
-
- 17 replies
- 5.3k views
-
-
நகம் என்றால் கடிப்பதற்கும், ராவி விடுவதற்கும், பாலீஷ் போட்டுக் கொள்ளவும்தான் என்று சிலர் நினைக்கலாம். உண்மையில் அது அனேக வியப்பிற்குரிய விஷயங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்று சொல்லிவிடுவார்கள். நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது. நகங்கள்…
-
- 17 replies
- 13.9k views
-