யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
- 2 replies
- 1.9k views
-
-
அடிக்கடி இதாலை போறனான். ஒரு எட்டு பார்த்திட்டுப் போவம் எண்டு உள்ளை வந்திருக்கிறன்.
-
- 21 replies
- 3.9k views
- 1 follower
-
-
-
-
நான் வந்திட்டேன்....... நானாத் தொடமாட்டன்... நீங்களாத் தொட்டீங்க தொலைஞ்சீங்க...
-
- 17 replies
- 2.4k views
- 1 follower
-
-
கள உறவுகளே உங்கள் அனைவருக்கும் மீள்வணக்கத்துடன் நொச்சி.
-
- 26 replies
- 3.3k views
- 1 follower
-
-
இணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்.... வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எண்ணங்கள் இங்கு தலைப்பாகும் என் தலைப்பினை கொஞ்சம் விரும்பிவிர்களா ? …
-
- 14 replies
- 3.4k views
-
-
-
-
மதிலாலை எட்டி எட்டி பார்த்தன். சரியா தெரிகுதில்லை. அதான் உள்ள குதிச்சிட்டன். எல்லாருக்கும் வணக்கம் 🙏
-
- 13 replies
- 2.8k views
-
-
-
வணக்கம், வந்த இடத்தில கதைச்சிட்டுப் போகலாம் என்டுதான். எப்பிடி இருக்கிறியள்?. என்ன இண்டைக்கு விசேசம்?. ட்ரம்ப் என்னவாம்? 😉
-
- 1 reply
- 1k views
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ். கருத்துக்களத்தில் இணைந்துள்ளேன். யாழ் கருத்துக் களத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் உறுப்பினராக இருந்தபோதும், தற்போது மீண்டும் புதிதாக இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
-
- 12 replies
- 2k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம். புதிதாக இணைந்து கொண்டுள்ள எனக்கு உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன்
-
- 20 replies
- 2.8k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் மாவீரர் பற்றிய பதிவுகளை யாழ் களத்தில் பதிவு செய்ய வந்துள்ளேன். நன்றி
-
- 14 replies
- 1.8k views
-
-
யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
எல்லோருக்கும் வணக்கம், எனது பழைய மின்னஞ்சல் முகவரியும், ரகசியக் குறியீடும் வேலைசெய்வதை நிறுத்திவிட்டதனால், மீண்டும் புதிதாக இணையவேண்டி விட்டது. உங்கள் ஆதவை எதிர்பார்க்கிறேன். நட்புடன் ரஞ்சித் (ரகுனாதன்)
-
- 22 replies
- 3.1k views
-
-
வணக்கம், . யாழ் கள உறவுகளே! நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளேன். இக்களத்தில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
அப்பாவுக்கு கொழும்பில் சுங்கத்திணைக்களத்தில் வேலை. சம்பளத்துக்கு மேல் வருமானமும் நல்ல வசதிகளோடும் கூடிய அரசாங்க தொழில். அப்போது நாங்கள் கொழும்பின் புறநகர் பகுதியான ஹுனுப்பிட்டியில் குடியிருந்தோம். நான் பிறந்ததும் என் சின்ன வயது பள்ளிப்படிப்பும் அங்கேயே அமைந்தது. எங்களைப் போலவே வேலையின் நிமித்தம் கொழும்புக்கு குடிபெயர்ந்த நிறைய தமிழ்க்குடும்பங்கள் ஹுனுப்பிட்டியில் குடியிருந்தார்கள். பள்ளிக்கூட விடுமுறைக்கு பருத்தித்துறையில் இருந்த எங்கள் வீட்டுக்கு போய் வருவது வழக்கம். 77 கலவரத்தில் ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்து வெறும் கையோடு பருத்தித்துறைக்கு நிரந்தரமாக போக நேர்ந்தபோது மூன்றாம் வகுப்பில் இருந்தேன். சில ஆண்டுகளில் எதிர்பாராமல் அப்பா இல்லாமல் போக எல்லா சுமைகள…
-
- 21 replies
- 2.7k views
-
-
https://www.jvpnews.com/srilanka/04/209469 நன்மை பயக்கக் கூடிய ஒரு விடயமாக தென்படுகிறது
-
- 1 reply
- 1k views
-
-
-
-
-
வணக்கம் ! எனது பெயர் தாமரை .நீண்டநாட்களாக யாழ் களத்தின் வாசகி என்றாலும் அண்மையில் தான் உறுப்பினராக இணைந்து கொண்டேன் .வசிப்பது ரொறன்ரோ ,கனடா .எனக்கு பிடிப்பது சமைப்பது,அதுவும் வித்தியாசம் வித்தியாசமாக சமைப்பது . சமையல் தொடர்பாக ஒரு பதிவை ஆரம்பித்து இருக்கிறேன் . பலர் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து இருந்தீர்கள் அத்துடன் தந்து வருகின்றீர்கள் .எல்லோருக்கும் நன்றி .அடுத்து மற்றைய பகுதிகளில் என்னால் பங்குபற்ற முடியவில்லை .புதியவர்களுக்கு அப்படித்தானோ ? வீடியோக்ளையும் "பொதிய" முடியவில்லை . உங்கள் கருத்துக்கள் கண்டு தொடர்கிறேன் .நன்றி அனைவருக்கும் ,,,,
-
- 15 replies
- 2k views
-