யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
என்ட அப்புராசாக்கள், ராசாத்திகள் எல்லாம் எப்புடி சொகம். கன காலமா உந்த பாலில..இல்லை யாழில வாசிச்சு வாசிச்சு எனக்கு சரியான் ஆசை பாருங்கோ உதுக்க குதிப்பம் எண்டு. இந்த ஆச்சியை யாரும் வரவேற்கமாட்டீயளோ கண்மணிகளோ? எல்லாம் முடிஞ்சபினனடி உந்த கிழவி உங்க என்னத்துக்கு எண்டு மட்டும் கேட்டுப்போடாதீங்கோ அங்க தான் நீங்க மீன்டும் பிழை விடப்போகிறீயள் கண்டீயளோ? ஏதும் உந்த ஆச்சி உனக்கு சொல்லுமெல்லே புதிசாலிதனமா!
-
- 33 replies
- 2.7k views
- 1 follower
-
-
கள உறவுகளுக்கு வணக்கம். இவ்வளவு நாளும் ஒர் ஓரமாக நின்று நீங்கள் கருத்தாடுவதை ஆவலுடன் பார்த்திருந்தேன். இன்று உங்களுள் ஒருவனாக இணைவதில் மிக்க சந்தோஷம். உலகம் பூராகவும் பரந்திருக்கும் நாம் இப்படி ஓர் களத்தில் பல நல்ல பணிகளுக்காக ஒன்றிணைவது மிக்க அவசியம் எனக் கருதுகிறேன். கருத்து எதிர் கருத்து என்று மட்டும் அல்லாமல் கள உறுப்பினர்கள் பகிரும் தகவல்கள் பிரேரிக்கும் நலனோம்புப் பணிகள் என்னை இங்கு இணையத்தூண்டின. தாயகத்தில் இருக்கும் எனது உறவுகள் தரும் செய்திகளுடனும் எங்கள் தாயக நலன் சார்ந்த வேலைத்திட்டங்களுடனும் உங்களுடன் அடிக்கடி கருத்தாட வருவேன். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 33 replies
- 4.2k views
-
-
வணக்கம் உறவுகளே பல நாட்களாய் யாழைப்பார்த்தேன் .இணைந்துகொள்ள முயற்சித்தேன் ஆனால் இப்போ தான் சந்தர்ப்பம் கிடைத்தது ................என்னையும் உங்களில் ஒருவனாய் ஏற்றுக்கொள்வீர்களா ........................நன்றிகள்
-
- 33 replies
- 2.1k views
-
-
வணக்கம் நானும் இன்றுமுதல் உங்களுடன் இணைகின்றேன்,
-
- 33 replies
- 2.2k views
- 1 follower
-
-
-
-
-
நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.
-
- 33 replies
- 2.5k views
-
-
வணக்கம் எல்லாருக்கும். நான் தான் வக்கீல் வண்டுமுருகன் வந்திருக்கன்.முதலே சொல்லீடுறன்,சும்மா பொழுதுபோக்கதான் நான் இணைகிறன்.பெருசா கருத்தெல்லாம் எதிர்பாக்கவேண்டாம்.ஒன்லி காமெடிதான்; அப்ப வரட்டா.
-
- 33 replies
- 2.5k views
-
-
உலகெங்கும் பரந்திருக்கும் யாழ்கள நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம். நான் உங்களுடன் இணைந்து கொள்கிறேன்;. சுவையான பல விடயங்களைப்பற்றி பேசுவோம் கே.எஸ்.பாலச்சந்திரன் எல்லோருக்கும் வணக்கம்
-
- 32 replies
- 2.6k views
-
-
வணக்கமுங்கோ.... யாழில் இணைவதில் மகிழ்ச்சி !
-
- 32 replies
- 4.3k views
-
-
வணக்கம், எனது பெயர் சரனி. நான் ஐரோப்பாவில் வசிக்கின்றேன். நான் யாழ் இணையத்தளத்தில் பல தடவைகள் வந்து போயிருக்கின்றேன். பல சுவையான கருத்துக்களையும் பதில்களையும் படித்திருக்கின்றேன். எனக்கும் தமிழில் எழுத றொம்ப ஆசை.... ஆனால் இன்று தான் யாழில் பதிவு செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் மிக்க சந்தோசம். தொடர்ந்து நானும் உங்களைப் போல் யாழில் கருத்துக்களை பகிர்ந்து எழுத சந்தர்ப்பங்கள் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி. - அன்புடன் சரனி.
-
- 32 replies
- 3.6k views
-
-
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள். மானிப்பாய்ச் சாத்திரியிடம் நேரம் கணித்து உள்நுழைந்திருக்கின்றேன். அது நல்ல நேரமா, கெட்ட நேரமா என்பதை உங்களின் வரவேற்பில் தான் இருக்குது. பொன்னையா யார் என்று நினைப்பீர்கள்? மானிப்பாய்ப் பக்கம் வந்து கேட்டுப் பார்த்தீர்கள் என்றால்...... ஊரே கூக்காட்டும். அப்படிப் பிரபல்யம்
-
- 32 replies
- 4.5k views
-
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
-
- 32 replies
- 4.7k views
-
-
வணக்கம். யாழ் என்னையும் கவர்ந்துவிட்டது! நான் ஒரு சினிமா ரசிகன் 8) .
-
- 32 replies
- 4.2k views
-
-
வெகுநாட்களாக பார்வையாளனாக இருந்தபின் இப்போது அங்கத்தவராகியுள்ளேன்.. களத்தில் சந்திப்போம் ....
-
- 32 replies
- 5.3k views
-
-
வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??
-
- 32 replies
- 3.5k views
-
-
-
வணக்கம் அண்ணன்ங்களா! நான் புதிசா இருந்தாலும் புயல் மாதிரி! கொட்டுற மழையிலயும் கொய்யாபழம் சாப்பிடவன் நான். அப்புறம் அண்ணன்ங்களா தம்பி பேச்சு எப்பவுமே ஒன் வே அங்க இருந்து ரிட்டன் பேச்சு வரப்படாது! யார் யார் வரவேற்கனுமோ வரவேற்றிட்டு ஆளை விடுங்கப்பா.
-
- 32 replies
- 4.1k views
-
-
வணக்கம் என் இனிய தமிழ் உறவுகளே!! உங்களோடு இத்தளத்தில் இணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். 'தமிழர் தாயகம் தமிழீழத் தாயகம்"
-
- 32 replies
- 3.8k views
-