Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழில் என்னால் புகைப்படம் இணைக்க முடியாதுள்ளது. 100K அளவில் ஒரு புகைப்படம் இணைத்தேன். அதற்கு ' Upload Skipped (This file was too big to upload)' என பதில் வந்தது. அத்துடன் 'Used 997.85K of your 1000K global upload quota (Max. single file size: 2.15K)' என்றும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட 1000K ஐ மீளப்பெறுவது எப்படி? தெரிந்தவர்கள் யாராவது உதவுவீர்களா?

  2. தமிழர் தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு (யாழ்) நேசக்கரம் அமைப்பு தன்னாலான சிறிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி வருகிறது அதில் யாழ் கள உறவுகள் பலர் பங்கேற்றும் வருகின்றனர். தற்போது சில உறவுகளை தொடர்பு கொள்வதிலும் தமது பங்களிப்பை அவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் சில உறவுகள் எம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக டன்.. உங்களோடு தொடர்பு கொள்ள சில உறவுகள் முயற்சி செய்தும் அவர்களுக்கு உரிய பதில் வந்து சேரவில்லை என்று கவலை அடைந்துள்ளார்கள். தயவுசெய்து தாமாக உதவ முன் வரும் உறவுகளின் மன ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உதவிகளை சரிவரப் பெறவும் அவற்றை சரியான இடத்தில் கையளிக்கவும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்…

  3. வணக்கம் மோகன் அண்ணா, நான் புதிய உறுப்பினர், நான் கருத்துக்களத்தில் எழுதுவதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளேன், தயவு செய்து எனக்கு அனுமதி தரவும், தருவீர்களா!!?.....மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் உங்கள் பதிலை எதிர்பார்த்து.... குறிப்பு: என்னால் இந்த மூன்று (யாழ் அரிச்சுவடி, யாழ் முரசம், யாழ் உறவோசை) பகுதியிலும் மட்டும்தான் எழுதக்கூடியதாக உள்ளது.... நன்றி அண்ணா இப்படிக்கு தமிழீழ குடிமகன் சுடரொளி

  4. பனங்காயின் முடிவு, சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன். பெயர்; பனக்காய் பாஸ்வார்டு; watchyarl

  5. யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்

    • 6 replies
    • 928 views
  6. Started by கலைஞன்,

    இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம். அ…

    • 25 replies
    • 2.5k views
  7. சில நிமிடங்கள் யாழ் வேலை செய்யவில்லை!!!! ... என்ன நடந்தது???? ...

  8. யாழ் நெருக்கடிகளை சந்திக்கிறப்போ.. யாழை மூடக் கூடாது அப்படின்னு வீர வசனம் பேசிக்கிட்டு போயிடுறம். அதற்குப் பிறகு அடுத்த நெருக்கடி வரும் வரை எம்மில் பலர் அதைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நான் ஒரு செயற்திட்டத்தை முன் வைக்கிறேன். உங்களால் முடிஞ்ச ஆக்கள் உதவுங்களேன். யாழ் தற்போது விளம்பரங்களை மக்களின் வாழ்த்துச் செய்திகளை எல்லாம் எதிர்பார்க்கிறது. உங்களுக்கு அறிந்தவர்களை இணையத்தில் விளம்பரப்படுத்த யாழை அணுகச் சொல்லலாம். அல்லது விளம்பரங்களை பெற்று யாழிடம் ஒப்படைக்கலாம். அதுபோல்.. மக்களின் பிறந்த நாள்.. திருமணம்.. மேலும் விசேட நிகழ்வுகள் மற்றும் துயர் பகிர்வு.. கண்ணீரஞ்சலிகள்.. போன்றவற்றையும் யாழில் வழங்க ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நீங்கள் உறவாட…

    • 15 replies
    • 1.5k views
  9. கடந்த சில நாட்களாக யாழ்களத்தை இரவில் காண முடிவதில்லை. இப்பிரச்சனை எனக்கு மட்டுமா..? இல்லை, அனைவருக்குமா..?? என அறியத் தந்தால் நான் கணனியின் இயக்கியை குடையும் வேலை மிச்சமாகும்.

  10. மதிப்பிற்குரிய யாழ் இணைய நிர்வாகத்திற்கு, தமிழர்களின் முக்கிய நாளாக உலகெங்கும் மாவீரர் தினம் அனுசரிக்கப் படுவதால் அதன் நிகழ்சிகள் நடக்க இருக்கும் நாடுகளையும், இடங்களையும், நேரங்களையும் இணைய முகப்பில் போட்டும் படியும், மாவீரருக்குத் தீபம் ஏற்றும் இணைய இடுக்கினை உதாரணம்: [http://november27.net/ & http://varudal.com/november27/ ] யாழ் இணையமும் ஏற்படுத்தினால் உறுப்பினர்களும் வாசகர்களும் தங்கள் அஞ்சலிகளைகளையும், சமர்ப்பணமாக கவிதைகளையும் மாவீரருக்கு செலுத்த ஒரு சந்தர்பமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து. சக உறுப்பினரின் கருத்தையும் எதிர் பார்க்கிறேன். -நன்றி!

  11. இன்று நான் யாழ் கள உறவு திரு. சுவி அவர்களை நேரில் சந்தித்தேன். மிகவும் வித்தியாசமான அதேநேரம் புதுவிதமான சந்திப்பு. முன்பின் தெரியாது. முகம் தெரியாது. அவரைக்கண்டு இருவுரம் பேசிக்கொண்டிருந்ததில் அவரது குடும்பத்தை ஏற்கனவே அறிந்திருந்தது தெரியவந்தது. அதன்பின் முகம்தெரியா உறவல்ல. முன் தெரிந்த உறவே அது ஆனது.

  12. தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா? சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில் தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்

  13. வணக்கம்! வணக்கம்!! கூக்ள் யாழில் குறை காணுது ? ! ... நீங்களும் பரிசோதித்துப் பாருங்கோ . . . http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://yarl.com/ Safe Browsing Diagnostic page for yarl.com What is the current listing status for yarl.com? This site is not currently listed as suspicious. What happened when Google visited this site? Of the 568 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2010-10-07, and the last time suspicious content was found on this site…

  14. வணக்கம், குழந்தைகள், சிறுவர்களுக்கான ஓர் தமிழ்த்தளத்தை வலையில் உருவாக்குவது சம்மந்தமாக சிறிதுகாலமாக சிந்தித்தோம்; குழந்தை வளர்ப்பு, தமிழ்மொழி கற்பித்தல்.. குழந்தைகள், சிறுவர்களுக்கான இதர அடிப்படை விடயங்களை பகிர்ந்து கொள்ளுதல், அறிவூட்டுதல் போன்றவை. பொழுதுபோக்கு, பகுதிநேர அடிப்படையில் செயற்படக்கூடிய ஆர்வம் உள்ள உறவுகளின் இயக்கத்தில் இப்படியான ஓர் வலைத்தளத்தை விரைவில் இயங்க வைக்கலாம் என்று யோசிக்கின்றோம். இணைந்து செயற்பட விரும்புகின்ற யாராவது ஆர்வம் உள்ள யாழ் உறவுகள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வசதியான நேரங்களில் குறிப்பிட்ட இந்த வலைத்தளத்தில் ஆக்கங்கள் எழுதி போடலாம். மற்றும், வடிவமைப்பு, மற்றும் இதர விடயங்களிலும் பங்காற்றலாம். யா…

  15. Started by ஜீவா,

    என்னால் தனிமடல் பாவிக்க முடியாமல் தடா போட்டிருக்கு. #10227] You are not allowed to use the private messaging system. யாராச்சும் உதவி பண்ண முடியுமா????? (நான் பாட்டுக்கு சிவனேனு ஒரு ஓரம உட்கார்ந்து கடலை போட்டிட்டு இருந்தேன் அதுக்கே ஆப்பா?) [

    • 17 replies
    • 1.1k views
  16. மதிமுக காஞ்சிபுரம் மாநாட்டு தீர்மானங்கள்...... http://meenakam.com/newsnet/2010/09/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95.html தீர்மானங்களுக்கு இணங்க கள தோழர்கள் இனி இந்தியா என்பதை "இந்திய கூட்டமைப்பு" எனவும்... "இந்திய பல்தேசிய கூட்டமைப்பு" எனவும் தங்கள் ஆக்கங்களில் விவாதங்களில் பதிவுசெய்யவேண்டுகிறேன்... டிஸ்கி : அத்தோடு தமிழ்நாடு.. தமிழகம்... என்பதனைவிடுத்து "தமிழர் நாடு" என குறிப்பிடும்படி வேண்டுகிறேன்..

  17. தந்தை செல்வாவின் வழிகாட்டலுக்குப் பின்னர் தமிழீழம் தனிநாடு கருத்துருவாக்கம் பெற்று அது ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாத்தியம் என்பது வளர்க்கப்பட்டு அதற்காக கடந்த 35 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துப் போராடிய மாவீரர்கள் போராளிகள் கடந்த காலங்களில் நாளும் ஒவ்வொரு சாதனைகளை பதிவாக்கிச் சென்றிருக்கிறார்கள். யாழ் களத்தில் அந்த வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று நாயகர்களையும் நாளும் நினைவு கூற ஒரு பகுதியைத் திறந்து எம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை குறித்த நாளில் நடந்த நிகழ்வுகள்.. மாவீரத்துவம் அடைந்த மாவீரர்கள் பற்றிய நினைவுகளை மீள்பதிக்க ஒரு வசதி செய்து கொடுத்தால்.. கடந்த கால வரலாற்றை விரைந்து மறந்து கொண்டிருக்கும் எம்மவர்களின் நெஞ்சங்களி…

    • 3 replies
    • 904 views
  18. முகப்பு வடிவ மாற்றம் ............. யாழ் களமுகப்பு வித்தியாசமாய் அழகாய் இருக்கிறது . நிர்வாகத்துக்கு நன்றி .

    • 15 replies
    • 1.1k views
  19. மாற்றியவர் யாரோ? ....... .இன்று யாழ் களம் வித்தியாசமாக் தோற்றமளிக்கிறது. அழகாய் இருக்கிறது . வரவேற்கிறேன்.

  20. யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்

  21. - உஉஉஉப்ஸ்... சொல்லாமல் கொள்ளாமல் ... களகம் சிவப்பு விளக்கு காட்டுதோ ? உண்மை என்றால் ?! ...எல்லாரும் துவிற்றரிற்கு பாயுங்கோ http://twitter.com புது நாடு ... அல்லது http://txt.io --------------------------------------------------------------------------- அல்லது .... உங்கட வீட்டுக்ணீணி ஒரு உவேப்சேர்வராக்கலாம் ... FORMIDABLE SOLUTION ! Zazou Mini Web Server = ZMWS !! FREE FREE Portable, Light, Serious, Adaptable Web Server ! Free, simple and effective for windows, your website at home: an ideal companion in your CD-ROM, external-HD, USB-key. Inclus: Webserver, Php, MySql, SQLit…

  22. யாழ்களம் மீண்டும் வலம் வருமா? யாழ்களம் நிற்கப்போகிறது என்கின்றபோது ஏதோ ஒன்றை இழக்கப்போகின்றேனா............ என்ற உணர்வு ஏற்படுகின்றது. அனைவரின் மனதிலும் இடம்பெற்ற யாழ்களம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று வலம் வர வேண்டும் என்ற அடங்கா ஆவலுடனும், காத்திருப்புக்களுடனும்

  23. வெறுமையானதொரு உணர்வினுள்.....! யாழ் இணையம் நல்லதொரு உறவாக இருந்தது. தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே பலரது வேணவா. சிரமங்களைச் சுமந்து களத்தை நிர்வகித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். நேரம் கிடைத்தால் எப்போதும் முதலில் யாழ்களத்தை ஒருமுறை பார்த்துவிட்டே அடுத்த இணையங்களை நோக்குவதுண்டு. யாழில்லாத இணையத்தில் என்றதும் ஒருவித வெறுமையாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் இழந்தபோதும், ஒரு உரையாடல் வெளியொன்றை தமிழரிடையே பேணுவதில் காத்திரமான பங்காற்றிய யாழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மோகனண்ணா உங்கள் பணி தொடர வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். உறவுகளிடையே நிரந்தர இடைவெளியை உருவாக்கப்போகிறது என்பதே வருத்தத்திற்குரியது. கருத்தியல் ரீதியாக ஒரு வலுவுள்ள தளமாக த…

    • 0 replies
    • 599 views
  24. Facebook கணக்குகள் வைத்திருப்பவர்கள் இலகுவாக இணைந்து கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்கள் தேவையெனில் இங்கே எழுதிக் கொள்ளுங்கள். உள்நுழைவதற்கு Facebook iconல் அழுத்தி உள்நுழைந்து கொள்ள முடியும். அதைப் போன்று நீங்கள் Facebookல் மிக விரைவாகவும், இலகுவாகவும் இங்கு கருத்துக்களின் அடியில் காணப்படும் Facebook iconல் அழுத்தி கருத்துக்களின் ஒருசிலவரிகளையும், இணைப்பினையும் இணைத்துக் கொள்ள முடியும். இதைப் போன்று Twitter மற்றும் ஏனைய சமூகத் தளங்களிலும் இணைப்புக்களையே கருத்தின் தொடக்கங்களையோ இணைத்துக் கொள்ள முடியும்.

    • 3 replies
    • 886 views
  25. என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. Error Message வருகிறது? யாராவது உதவி செய்யுங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.