யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
-
-
- 20 replies
- 868 views
- 1 follower
-
-
தனி திரி திறக்க வேண்டுகோள்.. உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்... http://www.yarl.com/...howtopic=106946 இது 30 வருடத்திற்கு மேல நடந்திட்டுதான் இருக்கு.. இதற்கு ஒரு தனி திரி திறங்கப்பா.. டிஸ்கி: மீனவர்கள் செத்தது அவரவர் 300 400 என்கிறார்கள்... துன்புறுத்தல் அது ஒரு கேட்டகிரி .. எல்லாத்தையும் சேர்த்து அவனவன் குத்து மதிப்பாக அடிச்சு விடுகிறார்கள். நாங்களும் தமிழர்கள் தானே.. இதை ஒரு கோப்பாக சேமித்தால் ஏதாவது பயன் வரும் என்ற நப்பாசை அவ்வளுதான் வெற ஏதும் கிடையாது.. <_<
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
அனைவருக்கும் அன்பு வணக்கம், அண்மையில் யாழ் உறவோசையில் ஓர் விடயம் பற்றி கருத்தாடல் செய்யலாமா என்று யோசித்தேன். "கிணறு வெட்டப்பூதம் கிளம்பிய கதையாய்.. அந்தவிடயம் போகவேண்டாமே" என்று நினைத்த வேகத்திலேயே அதை மறந்துவிட்டேன். புதிய கருத்தாடல்களை மாத்திரமல்ல, இங்கு பதிற்கருத்துக்கள் எழுதநினைக்கும்போதும் இவ்வாறான உளநிலையே எனக்குள் உள்ளது. ஆயினும், சுகன் இன்று எழுதிய கீழுள்ள கருத்தைப்பார்த்ததும் நான் முன்பு நினைத்த விடயம்பற்றி உங்களுடன் சிறிது உரையாடலாமா என்று யோசித்தேன். சுகனின் கருத்தின் ஓர் பகுதி: நான் கூறவரும் விடயம் என்ன என்றால் எனது கடந்த ஆறு ஆண்டுகால யாழ் கருத்தாடற்தளத்தின் அனுபவத்தில் பார்க்கும்போது கருத்துக்களால் பிரிந்துநின்று மட்டுமல்ல, பங்குபெறும…
-
- 15 replies
- 1.8k views
-
-
அன்புடன் யாழ் நிர்வாக பொறுப்பாசிரியர் அவர்களுக்கு. திறமைகள் என்னும் தலைப்பில் எழுதிய எனது கவிதையொன்றை மாறி கதைக்களத்தில் போட்டுவிட்டேன் அதன்பின் கவிதைக்களத்திலும் போட்டுள்ளேன் கதைக்களத்தில் போட்டதை கவிதைக்களத்திற்கு மாற்றிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றேன். நன்றி அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 413 views
-
-
ஏனுங்க - நிர்வாகம்! என்ன கண்றாவி இதெல்லாம்? இதென்ன அறிமுக பகுதியா? இல்ல - அறுவை ஆறுமுகம் (மதி) பகுதியா? ஏதாவது - ஒரு இடத்தை அவருக்கு - ஒதுக்கி கொடுங்களேன்! இங்க இது - தேவையா? ஏதோ ஆசைக்கு - நானும் பேசணும் - எல்லாருக்கும் எதிராய் என்று அவர் - நினைப்பதில் - எந்த தவறும் இல்லைதான்........ ஆனால் - அது இந்த இடத்திலையா? ஏற்கனவே வாசகர்களாய் - இருந்து - உள் நுழைவோம் என்று நினைப்பவர்களுக்கு - இந்த - ஈவு இரக்கமற்ற - மதி பேச்சு - ஒரு சலிப்பை ஏற்படுத்தாதா? 8)
-
- 1 reply
- 1.1k views
-
-
ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்று ஒரு தலைப்பின் கீழ் எழுதப்பட்ட விடயம் எந்தவொரு காரணமும் கூறப்படாது வேறிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. எங்கே அத்தலைப்பு. அது பிறிதொரு இடத்தில் இடப்பட்டிருந்தால் அது பற்றி ஏன் தலைப்பிட்டவரிற்கு அறிவிக்கவில்லை. களவுறுப்பினர்கள் கடைப்பிடிக்கவேண்டும் எனக்கூறப்படும் விதிகள்போன்று நிர்வாகம் கடைப்பிடிக்கவேண்டிய விதிகளிற்கு என்னாச்சு.....
-
- 23 replies
- 3.3k views
-
-
-
யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?
-
- 3 replies
- 1.3k views
-
-
காலம் கடந்து எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை பணத்துக்காக....... என்ற தலைப்பிலும் இது போன்ற வேறு தலைப்புகளையும் உருவாக்கி ஒட்டு மொத்தப் பெண்களையும் வசை பாடும் நிலை யாழ் களத்தில் அதிகரித்து வருகிறது. இது யாழ் களத்தில் ஆர்வத்துடன் பதிவுகளைப் பதிந்து வந்த பல பெண்களையும் புண்படுத்தி பலரும் இந்தப் பக்கம் வருவதையும் நிறுத்தக் காரணமாக அமைந்திருக்கிறது. எனவே இது போன்ற தலைப்புகளின் பால் நிர்வாகம் அக்கறை எடுக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பணத்துக்காக... என்ற தலைப்பை நிர்வாகத்திற்கு நகர்த்தியதற்கு (காலங் கடந்தாவது) நன்றி
-
- 24 replies
- 3.8k views
-
-
கூகிள் TRANSLATOR ஐ இனைக்க முடியுமா, WITH TYPEWRITE POP-UP உடன், மிகவும் இலகுவான தமிழ் TYPING TOOL? Page Up Button ஐ page இன் கடசியில் போட முடியுமா?
-
- 2 replies
- 1k views
-
-
யாழ் நிர்வகத்திற்கும், உறவுகளுக்கும்... பல இணையத்தளங்களில் இருந்து பல செய்திகளை யாழிற்கு இணைக்கிறோம்... இது நிர்வாகத்தின் கட்டளை... இதைத் தவிர புதினம், நெருடல், தமிழ்கதிர் இன்னும் வேறு சில தனிப்ப்பட்ட இணையத்தளங்களிலிருந்து செய்திகளை யாழ் கருத்துக் களத்தில் இணைக்கலாமா என்று அறியத் தந்தால், இணைப்பவர்களுக்கும் அதனைப் படிப்பவர்களுக்கும் ஏற்படும் குழப்பங்களை ஓரளவிற்குத் தவிர்க்க இலகுவாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து... -நன்றி-
-
- 29 replies
- 4k views
-
-
உம்மை ஒன்று கேட்பேன்? உண்மை சொல்ல வேண்டும்! என்னை எழுத விடாமல் யார் தடுத்து வருவது? உலகே மாயம்! வாழ்வே மாயம்! கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அதை யாருக்காகக் கொடுத்தான்? ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை, ஊருக்காகக் கொடுத்தான்!
-
- 0 replies
- 855 views
-
-
நல்ல ஸ்கிரிப்டு.. நமக்கே வேலை நடக்குது..! ஆனா நல்ல கோடிங்க் எழுதுறவன நான் கால் விழுந்து கும்பிடுவன். திறமைய பாராட்டுவன்... டிஸ்கி: நான் எதை பற்றியும் கவலை படுபவனும் கிடையாது.. ஆனால் மாற்று வழியில் உள்ளே நுழைவேன்..
-
- 1 reply
- 801 views
-
-
நேற்று யாழ்.களம் மாற்றங்களை செய்து.... புதிய சில முறைகள் அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது. உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது ஏன் என்று அறிய விரும்புகின்றேன். Sukuthar க்கு S என்று பிங்க் நிறத்திலும், Rajesh க்கு R என்று பச்சை நிறத்திலும், babuec 405 க்கு B என்று நாவல நிறத்திலும் உள்ளதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை அறியாவிட்டால், இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு. மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்…
-
- 36 replies
- 3.7k views
- 1 follower
-
-
-
70களின் இறுதியில் வந்த பாடல் என்று நினைக்கிறேன்! ஜானகி பாட மெல்லிசைமன்னர் இசையில் ... எங்கொலித்தாலும் ... பாடல் முடியாமல் அரங்க மனம் வருவதில்லை! எதோ ஒன்று நெஞ்சுக்குள் ....... "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் அதை உள்ளமெங்கும் அள்ளி எடுத்தேன் .... இப்பாடலை எங்கு தரவிறக்கம் செய்யலாம்? யாராவது உதவுங்களேன்!
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன். ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் ப…
-
- 157 replies
- 10.4k views
-
-
தமிழுலகம் இன்று எனற இணையத்தை வாசிக்கின்றோமா? யாழ் களத்தை பார்ப்பதுமட்டுமல்லாது வேறு ஒரு இணையத்தையும் போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது ...இதை தவிர்க்கமுடியாதா?யாழில் செய்தியை முழுமையாக இணைத்துவிட்டு நன்றி மட்டும் போடலாம் தானே மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 4 replies
- 958 views
-
-
உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்
-
- 7 replies
- 919 views
-
-
ஒருவரின் கருத்தை அவரின் பெயர் வருவது மாதிரி மேற்கோள் காட்ட முடியாமல் இருக்கின்றது....! அப்படிக்காட்டும் பட்சத்தில் இப்படித்தான் எனக்கு வருக்கிண்றது அதுக்கு காரணம் எனது கணனியா இல்லை வேறு காரணமா..??? :shock: :shock: :shock: உதாரணம்.. இப்படித்தான் மேற்கோள் வருகிண்றது..... :roll: :roll: :roll: ஆனால் இப்படி பெயர் இல்லாமல் மேற்கோள் காட்ட முடிகிண்றது...! :roll: :roll: :roll:
-
- 15 replies
- 2.5k views
-
-
Scribd[Final] Attacks on Civilians Attributed Home Guards 30 Se...Final Revision – Documenting the Sri Lankan Home Guards' Attacks on Tamil Civilians This article is a fully referenced and thoroughly researched account of the massacres attributed to the Sri Lanka
-
- 2 replies
- 440 views
- 1 follower
-
-
நிர்வாகத்துக்கு பணிவான வேண்டுகோள் இதனை பாருங்கள் -------------------- இப்படியானவர்களை எவ்வித அறிவித்தலுமின்றி யாழ்களத்திலிலுந்து அகற்றிவிடுங்கள் இப்படியானவர்களை யாழ்களத்தில் விட்டுவைத்தால் தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்துவிடுவார்கள் இதற்கு நீங்கள் வழி அமைத்துக் கொடுத்து கெட்ட பெயர் வாங்காமல் தயவு செய்து உடன் நடவடிக்கை எடுங்கள் நன்றி
-
- 11 replies
- 1.3k views
-
-
வணக்கம்! வணக்கம்!! கூக்ள் யாழில் குறை காணுது ? ! ... நீங்களும் பரிசோதித்துப் பாருங்கோ . . . http://www.google.com/safebrowsing/diagnostic?site=http://yarl.com/ Safe Browsing Diagnostic page for yarl.com What is the current listing status for yarl.com? This site is not currently listed as suspicious. What happened when Google visited this site? Of the 568 pages we tested on the site over the past 90 days, 1 page(s) resulted in malicious software being downloaded and installed without user consent. The last time Google visited this site was on 2010-10-07, and the last time suspicious content was found on this site…
-
- 1 reply
- 887 views
-
-
இன்று யாழ்களத்தில் இப்போது ஒரேசமையத்தில் 481 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
-
- 18 replies
- 2.8k views
-