Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பான தமிழர்களே ! இது ஒவ்வொரு தமிழரின் கடமை. தயவு செய்து இதை செய்யவும் இது America's President Hon. Obama வின் காரியாலய தொலைபேசி இலக்கம் 0012024561111 இதற்கு தொடர்பு கொண்டு தமிழரின் படுகொலையை நிறுத்த கோரியும் அங்கு நடைபெறும் இன அழிப்பையும் விவரியுங்கள் , அங்கு கடமையில் உள்ள உதவியாளர்கள் உங்களிடம் விவரங்களை கேட்டு அதை President Hon.Obama விடம் கொண்டு செல்வார்கள். ( உடனடியாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வழி செய்யுங்கள் , எம் இனத்தின் பேரழிவை தடுக்க உதவுங்கள் என கேட்கலாம் ) எவ்வளவு அழைப்புகள் செல்கின்றதோ அவ்வளவுக்கு எங்களுடைய மன்றாட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதை தயவு செய்து ஒவ்வொருவரும் செய்யுங்கள். 0012024561111.

    • 0 replies
    • 1.1k views
  2. லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…

    • 7 replies
    • 1.1k views
  3. இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…

    • 14 replies
    • 1.1k views
  4. “வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…

  5. அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி! அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோத…

    • 0 replies
    • 1.1k views
  6. ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டத…

    • 4 replies
    • 1.1k views
  7. சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரிய…

    • 2 replies
    • 1.1k views
  8. கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…

  9. அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…

  10. இன்று ஒஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பரமட்டா நகரில் ஒஸ்திரேலிய தமிழர்கள் ஒன்று திரள உள்ளோம். இன்னமும் 30 நிமிடங்களில் அனைவரும் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் Julie Owens [Member for Parramatta] அவர்களை சந்தித்து எம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். முடிந்தவர்கள் அனைவரும் வரவேண்டும்....தெரிந்தவர்களுக்

  11. பிரான்ஸ் வாழ்தமிழர்களே அணிதிரளுங்கள் அவசரவேண்டுகோள் தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!!

    • 2 replies
    • 1.1k views
  12. பிள்ளைகளை கத்தியால் குத்தி படுகொலை செய்ய பார்த்த இலங்கைத் தாய், சுவிஸில் அமர்க்களம்! ஞாயிற்றுக்கிழமை, 27 பெப்ரவரி 2011 00:30 சுவிற்சலாந்தின் Pratteln நகரத்தில் வசித்து வரும் இலங்கையரான 35 வயதுத் தாய் ஒருவர் அவரது பெண் குழந்தைகளை கடந்த வியாழக்கிழமை காலை பல தடவைகள் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தி உள்ளார். அத்துடன் அவரது உடலிலும் கத்தியால் மாறி மாறிக் குத்திப் படுகாயப்படுத்திக் கொண்டார். பிள்ளைகளுக்கு வயது 05 உம், 08 உம். பேரப் பிள்ளைகளை கத்திக் குத்தில் இருந்து காப்பாற்ற முயன்றபோது அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்கானார்.. கையில் காயம். மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். உயிர் ஆபத்துக்கள் நேரவில்லை. மூவரும் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த…

  13. தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…

    • 0 replies
    • 1.1k views
  14. சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜாவின் வாழ்க்கை அவரைச் சூழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யாண வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள்! இவ்வாறு தான் அனுஜாவின் வாழ்க்கையும், கேள்விக்குறியாகி இறுதியில் கட்டிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன ?…

  15. ஊரில் யாருடமாவது பழைய கரள் இருக்கா? இந்த டீ ஷேர்டை தயாரித்து அவர்களுக்கு அனுப்பிவைக்கவும்.

  16. New York, NY (PRWEB) August 24, 2011 Ahead of the reported visit to Colombo of Ambassador Robert Blake, Tamils for Obama urged him to understand the enormous suffering of Tamil civilians over the years. Most recently was the UN-reported killing of 40,000 Tamil civilians near the end of the Sri Lankan civil war, and the widespread and on-going rape of Tamil women by Sri Lankan Army personnel, which also has been reported by the UN. Robert Blake is US Assistant Secretary of State for South Asian and Central Asian affairs. He was previously US ambassador to Sri Lanka. “As the representative of the sole remaining super power, Assistant Secretary Blake should no…

  17. பிரான்ஸ் Cergy Paris Université பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாது, தமிழர்களுக்கு நீதி கோரிய இளம்தலைமுறை பெண் I Sharuka Thevakumar, 1er prix du jury et prix des internautes MT180 CY Cergy Paris Université 2021 https://www.facebook.com/watch/?v=293520048888512

  18. அவுஸ்திரெலியா, சிட்னி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பணியகமும், சிகரம் தொலைக்காட்சி நிறுவனமும் இணைந்து வழங்கும் 'தமிழச்சி' முழு நீளத்திரைப்படம். முதலாவது காட்சி -03/06/2006 சனி மாலை 6.00 மணிக்கு Wentworthwille Reg byrne community hall,Darcy Road, Wentworthwille இரண்டாவது காட்சி - 04/06/2006 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு Homebush High School,Bridge Street, Homebush மேலதிக விபரம் - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - 9702 1822 சிகரம் - 9748 4367 http://www.tamilnaatham.com/press/tamilachi_movie.htm

    • 0 replies
    • 1.1k views
  19. ஐநாவின் அறிக்கை: ஆயுத ஒப்படைப்பு தமிழரின் தற்கொலைக்கு சமம். புலிகளே தமிழரின் ஏக பிரதிநிதிகள்,காவலர்கள்; மக்கள் சாவிற்கு ஐநாவும் காரணம்; ஐநாவிற்கு ஒரு மடல் ஐநாவின் அறிக்கையினை ஆட்சேபித்து ஒரு மனு;தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மக்கள் மாண்டு கொண்டிருக்கின்றனர். ஐநா வெறும் அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறது. எமது ஆதங்கத்தினை வெளிப்படுத்துவோம் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=31 தயவு செய்து இந்த இணைப்பினை நீங்களும் அனுப்பி மற்றவர்களையும் அனுப்ப செய்யுங்கள்

  20. இளங்கலைப் பட்டப்படிப்பிற்காக கனடா வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை, ஐக்கிய இராச்சியத்திற்குச் (UK) செல்லுபவர்களை விட அதிகமாகக் காணப்படுகிறது. சர்வதேச இளங்கலை மாணவர்களை தம்வசம் கவரும் போட்டியில் ஐக்கிய இராச்சியத்தின் பின்னடைவிற்கு அந்நாட்டின் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளே பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தித்தின் சகல கட்சிப் பாராளுமன்றக் குழு ஒன்றின் ஆய்வின் மூலம் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.cicnews.com/2016/05/canada-popular-uk-international-undergraduates-058022.html#LmeVFdyPpqk6GT1j.99

    • 10 replies
    • 1.1k views
  21. Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …

    • 12 replies
    • 1.1k views
  22. http://www.swissmurasam.net/programme/details/21--.html

  23. ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. கழுவிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.