வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
யாழ் போதனாவைத்தியசாலையில் இரத்தக்கூறுகள் பற்றாக்குறையை நீக்குவதற்கு படைத்தரப்பினர் இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ் இரத்ததான நிகழ்வில் படைப்பிரிவைச்சேர்ந்த 300 மேற்பட்வர்கள்; கலந்து கொண்டனர். போதனா வைத்தியசாலையில் இரத்தக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இரத்த வங்கிப்பிரிவினர் ஊடகங்கள் மற்றும் பொது இடகங்களில் ஒட்டப்பட்ட அறிவித்தலின் மூலம் தகவல் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து இராணுவத்தினர் தாமாக முன்வந்து இவ் இரத்ததானத்தை வழங்கினர். http://www.ilankathir.com/?p=5048 எல்லாவற்றிற்கும் கிளர்தெழும் யாழ் பல்கலை கமூகம் நலிந்து செத்துவிட்டதோ? அல்லது இப்படியான சிறு விடயங்கள் அவர்கள் காதி…
-
- 2 replies
- 1.3k views
-
-
குளிர் கால நேர மாற்றம். இங்கு ஐரோப்பாவில் நாளை குளிர் கால நேர மாற்றம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கடிகாரம் ஒரு மணித்தியாலம் பின்னகர்த்த்ப்ப்ட்டு 2 மணியாக்கப்படும். (ஐ ஜாலி யாழை ஒரு மணித்தியாலம் கூட பார்க்கலாம்) அமெரிக்கா, கனடா , அவுஸ்திரேலியாவில் எப்போது நேரமாற்றம்?
-
- 3 replies
- 1.2k views
-
-
வெம்பிளி primary பாடசாலையில் கல்வி பயின்று வரும் 7 வயதான நித்தியா ராசமணி எனும் மாணவி மரணப்படுக்கையில் உள்ள தாத்தாவை பார்ப்பதற்காக இலங்கைக்கு சென்றதால் அவரை பாடசாலையில் இருந்து நீக்கியுள்ளார்கள். Schoolgirl expelled for visiting dying grandfather May 30 2008 By Tom Lawrence A Wembley primary school is under fire after it threw out a seven-year-old pupil for visiting her dying grandfather in Sri Lanka. Nithya Rasamani was struck off the roll at Sudbury Primary School for making the trip to say goodbye to her elderly relative without official permission. Her distraught parents, Gunawathy and Egunouwathy, of Barley Close, Wembley, say they…
-
- 0 replies
- 788 views
-
-
ஒரு திரியில் அகூதா குறிப்பிட்டு இருப்பது போல் 100 டொலர் வருமானத்திற்கு 140 டொலர் செலவழிக்க வேண்டிய தேவைகள் காணப்படும் கனடா நாட்டில் இப்ப நான் செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கையைக் கடிக்க தொடங்கி விட்டதால். 3 மாதத் திட்டம் ஒன்று போட்டு மும்முரமாக புது வேலை தேடுகின்றேன். ஒரு சில வேலைகளுக்கு முயன்று இரண்டு நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றேன். மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு எமது நாடுகளில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் என்பதை உங்கள் அனுபவங்களில் இருந்தே அறிந்து இருப்பீர்கள். வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் எம் குணவியல்ப…
-
- 31 replies
- 5.5k views
-
-
23 நிமிடங்கள் ஒதுக்கி ஒருமுறை இதைப்பாருங்கள் உறவுகளே... இப்படியானவர்களை கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா?...
-
- 0 replies
- 1.3k views
-
-
Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?
-
- 3 replies
- 372 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இலங்கை தமிழ் பெண்ணொருவர் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இந்நிலையில், தாம் நாடுகடத்தப்படுவதற்கு எதிராக அவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளாதாக தெ நெஷனல் போஸ்ட் என்ற கனடா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் தம்மை விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் உறுப்பினராக அடையாளப்படுத்திய போதும் அது பொய்யான தகவல் என குறித்த பெண் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற அவர், 12 வருடங்களாக கனடாவில் வசித்து வருகிறார். 1992ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சுயமாக இணைந்ததாக ஆரம்பத்தில் தெரிவித்திருந்த அவர், 1994ஆம் ஆண்டுவரை இயக்கத்தில் அங்கம் வகித்ததாகவும் கூறியு…
-
- 0 replies
- 686 views
-
-
அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தமது நாடு தமிழீழம் எனக் குறிப்பிடத் தொடங்கினர். இதனையடுத்து, கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கன்பராவிலிருக்கும் சிறீலங்காத் தூதரகத்துக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள…
-
- 1 reply
- 662 views
-
-
கன்பராவில் 5ம் திகதி பாரளுமன்றம் முன்பாக பொதுக்கூட்டம், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா தூதரகங்களுக்கு பேரணி மகஜர் நாளை சிட்னியில் நடைபெறும் பேரணி விபரத்தைப் பார்வையிட http://www.yarl.com/forum3/index.php?showtopic=51524
-
- 0 replies
- 1.1k views
-
-
நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என 10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !
-
- 15 replies
- 1.8k views
-
-
-
- 0 replies
- 679 views
-
-
14வது தினத்தையடையும் இளைஞன் பரமேஸ்வரனின் உண்ணாநிலை போராட்டத்தை ஆதரித்து 10 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்னால் திரண்டுள்ளனர். காலை 6 மணியிலிருந்து அங்கு செல்ல ஆரம்பித்த மக்கள் தொடரந்து சென்று கொண்டிருக்கிறார்கள். அண்மைய நாட்களில் புற்தரை பிரதேசத்திற்குள் மக்கள் நுளைய அனுமதி மறுக்கப்பட்டபோதும், இன்று அதிகரித்த தொகையில் மக்கள் திரண்டிருந்ததால், புற்தரைப்பகுதிக்குள் நிற்பதற்கு காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.
-
- 6 replies
- 1.8k views
-
-
கனடாவில் அடங்காபற்று ஒத்திவைக்கபட்டுள்ளது நாளை கனடாவில் நடைபெறவிருந்த அடங்காபற்று பிற்போடப்பட்டுள்ளது
-
- 47 replies
- 7.1k views
-
-
Freedom of Tamils homeland called Tamil Eelam is shouted by the Tamils in Sri Lanka for more than 50 years. Now raise the voice for an independent referendum among Tamils to free Tamil Eelam from Sri Lanka. We support the Independent referendums of Catalan (Catalonia) in Spain and Kurdistan in Iraq. !!!! ஸ்பெயினிலும்.. ஈராக்கிலும்.. இரண்டு சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையிலும்.. புலம்பெயர் தமிழர்களும் சரி.. இன அழிப்புக்கு உள்ளான ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி.. ஒரு உருப்படியான வேலைத் திட்டத்தை மேற்கொண்டு..தமது சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பை உலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியாமல்... சந்தர்ப்பங்களை தவறவிட்ட படி.. தூங்கிக் கிடக்கிறார்கள். அவன் ச…
-
- 9 replies
- 1.1k views
-
-
இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…
-
- 22 replies
- 3.8k views
- 1 follower
-
-
பெருவெழுச்சியுடன் நடைபெற்ற சிட்னி மாவீரர் நாள் நிகழ்வு! அவுஸ்திரேலியாவின் சிட்னியில் மாவீரர்நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. திங்கட்கிழமை 27 – 11 – 2017 அன்று நியுவிங்ரன் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுவெழுச்சியுடன் கலந்துகொண்டனர். சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கபட்ட மாவீரர் நினைவு மைதானத்தில், மாதிரி மாவீரர் துயிலுமில்ல வடிவமைப்புகள் செய்யப்படடு 200 வரையான மாவீரர்களின் கல்லறைகள் படங்களுடன் மாவீரர் குடும்பங்களின் வணக்க நிகழ்வுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு கப்டன் புவிராஜ் அவர்களின் தாயார் திருமதி விக்ரோரியா சண்முகம் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து ஆரம்பம…
-
- 0 replies
- 349 views
-
-
ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…
-
- 0 replies
- 757 views
-
-
;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது? 1941ம் ஆண்டு 02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம் ஆண்டு அணுகுண்டைப்போட்டது? 16.08.1945 03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது? அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது 04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது? ;250 மயில்களுக்கப்பால் 05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன? சின்னப்பையன் 06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு? 20.000 ரி.என்.ரி …
-
- 33 replies
- 13.5k views
-
-
இங்கிலாந்து கால்பந்தாட்டப் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் உட்பட இரு வர்த்தகர்களுக்கும் கால்பந்தாட்ட வீரர் ஒருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கீழ்பிரிவு லீக்ஒன்றின் போட்டிகளில் ஆட்டநிர்ணய சதி செய்ய முயற்சித்தமை தொடர்பான இவ்வழக்கு பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தல் 4 வாரங்களாக நடைபெற்றது. மைக்கல் போட்டேங் (22) எனும் வீரரும் சான் சங்கரன் (34), கிருஷ்ணா கணேசன் (44) ஆகிய வர்த்தகர்களும் லஞ்சம் விவகாரத்தில் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். சிங்கப்பூரைச் சேர்ந்த சங்கரன், இலங்கையில் பிறந்த கிருஷ்ணா கணேசன் ஆகியோருக்கு தலா 5 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இரண்டாம் பிரிவு லீக் போ…
-
- 0 replies
- 647 views
-
-
தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…
-
- 0 replies
- 830 views
-
-
அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள். 01. அம்போ (avis d’impot) 02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள் 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள் இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல். இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா இன்றும் விடுதலைக் கனவினை சுமந்தவாறே அந்த மண்ணை சுற்றிக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் அதன் தலைமையும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது புலத்தில் இருக்கம் மக்கள் அவைகள் தேசிய அவைகள் நாடு கடந்த அரசாங்கம் போன்றவற்றை பற்றியோ அதிகம் அச்சம் கொள்ளவில்லை. மாறாக தமது இனத்தின் விடுதலைக்கா தமது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான வீரர்களின் தியாகங்கள் தான் அவர்களுக்கு இன்னும் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராட…
-
- 1 reply
- 835 views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய பிரான்ஸில் இன்று தலைவர் பிரபாகரனின் 64 அகவையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 27-ஆம் திகதியான நாளைய தினம் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளையொட்டி பாரிசின் தமிழர்களின் வர்த்தக மையமான லாசப்பல் பகுதி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் வர்தக நிலையங்களில் பறக்க விடப்பட்டுள்ளதோடு, மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புக்களும் வர்த்தக நிலைங்களில் காணப்படுகின்றன. இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் மாவீர…
-
- 0 replies
- 730 views
-
-
உலக ஆசிரியர் பரிசு -2019 (Global Teacher Prize 2019): உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது. முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது ஆசிரியர்கள் என்ற நிலையினைத் எட்டிய இவர், தற்பொழுது பத்து ஆசிரியர்களுள் ஒருவராக முன்னேறி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியானது அஸ்திரேலியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதப்படுவதாக அந்த நாட்டு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் பலவும் இந்த ஈழத்தமிழச்சியினை வெகுவாக பாராடுகின்றது. உலகின் தலை சிறந்த ஆசிரியர்களில் …
-
- 13 replies
- 2.1k views
- 1 follower
-
-
... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெ…
-
- 3 replies
- 1.1k views
-