வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண் தமிழர் தாயகத்தில் 08.01.2021 அன்று யாழ் பல்கலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் அழித்து இலங்கை அரசு தமிழினப்படுகொலையைத் தொடர்ந்து செயற்படுத்திவருகின்றது இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயற்சித்து வருகிறது கனடாவில் அரசின் அனுமதியுடன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை உருவாக்க பிராம்ப்டன் நகர சபை ஒருமனதாக வாக்களித்தது. சிறிலங்கா அரசு தங்களது இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப…
-
- 2 replies
- 872 views
-
-
65 இலங்கைத் தமிழர்களை நாளைய தினம் நாடு கடத்தவுள்ளது பிரித்தானியா! [Wednesday, 2013-02-27 18:26:21] பிரித்தானியாவிலிருந்து 65 இலங்கைத் தமிழர்கள் நாளை வியாழக்கிழமை நாடு கடத்தப்படவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் PVT030 என்ற விமானத்தின் மூலமே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பிரித்தானிய அரசால் நாடுகடத்தப்பட்ட சிலர் இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியா மீண்டும் தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=76958&category=TamilNews&language=tamil
-
- 2 replies
- 575 views
-
-
உடனடியாக ஹிலாரி கிளிங்டன் அம்மையாரை அழைத்து முறையிடுங்கள் இன்று நடந்தது Sri Lanka Air Force (SLAF) bombardment and Sri Lanka Army shelling that targeted Pachchaippulmoaddai, Valaignardam areas within the so-called safety zone announced by the Sri Lankan government on Tuesday killed 52, causing injuries to 182, according to initial reports by the Voice of Tigers (VoT) evening broadcast. Earlier, in the morning, 32 civilians were killed in the shelling in other areas of the 'safe zone', according to independent sources. Bombs were dropped more than 12 times by the SLAF. Heavy bombs, each with the weight of 1,000 kg was dropped in the areas under 'safe zone' and in…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஜூன் மாத மத்தியில் இருந்த நோயாளர்கள் அளவுக்கு, ஆகஸ்ட் மாத இறுதியில் அதிகரித்துள்ளதால், கரிசனை அதிகரித்துள்ளது. இரு வாரங்களில் பாடசாலைகள் ஆரம்ப மாகவுள்ள உள்ள நிலையில், மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்ற நிலையில் இந்த புதிய தகவல் வந்துள்ளது. சுகாதார துறையினர், பிரிட்டனில் சில பகுதிகளில் மட்டுமே இந்த பரவல் கூடுதலாக இருப்பதாகவும் நாடு தழுவிய ரீதியில் இல்லை என்றும், கட்டுப்படுத்த முடியும் என்று சொல்கின்றனர்.
-
- 2 replies
- 659 views
-
-
அமெரிக்கர்கள் அல்லாத அனைவரும் ஃபுளோரிடாவில் வாகனம் செலுத்தும்போது, அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரம் ஒன்றையும் வைத்திருக்கவேண்டுமென்ற விதி மாற்றப்படும்வரை, அங்கு செல்லும் கனேடியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துலக சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுச் செல்லவேண்டுமென CAA பரிந்துரை செய்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் எந்தப் பகுதியிலும் வாகனம் செலுத்தும் கனேடியர்கள் அனைத்துலக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கவேண்டுமென கோரப்படவில்லையென அது குறிப்பிட்டது. விதி மாற்றத்தில் கனடா இணைக்கப்பட்டமை தவறென தம்மிடம் மாநில அதிகாரிகள் கூறியதாக CAA தெரிவித்தது. கனேடியர்களுக்கு விலக்களிக்கப்படும் வகையில் விதி மாற்றம் செய்யப்படுமெனவும் ஆனால் அடுத்த மாதம் வரை சட்டசபை…
-
- 2 replies
- 456 views
-
-
நேற்று சுவிஸ் ஐநா முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இளைஞர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர்.இரண்ட மணித்தியாலம் வரை அவர்களுடன் பேசப்பட்டதாகவும் அப்போது ஐநா அதிகாரிகள் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது அவர்கள் (இலங்கை)அனுமதி தந்தால்தான் நாம் அங்கு போக முடியும் . என்று சொல்லி இளையோர்களை அனுப்பி விட்டார்களாம்.. தமிழர்கள் மீண்டும் மீண்டும் செய்கின்ற தவறுகள் இவை. போராட்டத்துக்கு இளையோர்கள்தான் சிறந்தவர்கள் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடும்போது ஒரு அனுபவசாலியான பெரியவரும் செல்ல வேண்டியது அவசியம். ஏனென்றால் ஐநா எங்காவது ஒரு நாட்டில் இன அழிப்பு நடைபெறும்போது வீற்றோ அதிகாரம் கொண்ட நாடுகள் மறுத்தாலும் R2P எனப்படும் அதிகாரத்தை பாவித்து செல்லமுடியுமாம்.. இதை இந்த இ…
-
- 2 replies
- 917 views
-
-
ஈழமக்களை காக்கக்கோரி சிங்கப்பூரில் 48 மணிநேர அடையாள உண்ணாநிலை போராட்டம் [படங்கள்]சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜசேகர் என்பவர் ஈழமக்களை காக்கக்கோரி இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தொடங்கி வரும் திங்கட்கிழமை காலை 10.00 மணி வரையான 48 மணி நேர உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளார். மூலம்: மீனகம்.கொம்
-
- 2 replies
- 871 views
-
-
2018 காமன்வெல்த் விளையாட்டுக்கு விண்ணப்பிக்கும் சிங்களம் Sri Lanka ready to bid for 2018 Commonwealth Games http://www.colombopage.com/archive_11/May04_1304515533CH.php The CGAs then have the opportunity to visit each candidate city once to view facilities, venues and receive presentations from the bid committee, the CGF says. The CGF General Assembly, consisting of representatives of all 71 member nations and territories will vote on the final decision when it meets in St Kitts & Nevis in November 2011
-
- 2 replies
- 927 views
-
-
தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு, அந்த குடும்பத்தின் கரங்களினால் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது - பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 11:14 AM கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு , அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான…
-
- 2 replies
- 284 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் காலடி வைத்த முதல் தமிழ் மருத்துவர், விமானப்படை வீரருடன் ஒரு நேரடி சந்திப்பு! அமெரிக்கா சென்ற முதல் இலங்கை மருத்துவர் அதுவும் தமிழர் என்ற பெருமைக்குரியவரும் அமெரிக்க விமானப்படையில் 20 வருடங்கள் மருத்துவராக கடமையாற்றிய பெருமைக்குரிய தமிழர் என்ற சிறப்புக்குரியவருமான சாதனைத் தமிழர் திரு டாக்டர் எஸ் சிவப்பிரகாசம் ஐயா (பேபி) அவர்களை தமிழ் சி.என்.என் இணையத்துக்காக சந்தித்தேன். விடுமுறையில் இந்தியா வந்திருந்தவரை சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்தேன். முதலில் அவர் நேர்காணல் என்றதும் மறுத்து விட்டார். பின்னர் நான் அவரிடம் உங்களின் சாதனை வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டால் அது நிச்சயம் வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறைக்கு மிகுந்த பயனுள…
-
- 2 replies
- 876 views
- 1 follower
-
-
சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. என்னைப் போன்ற பழசுகள் ஓசியில் பத்திரிகை படிக்க, அரட்டை அடிக்க, மனிசிமாற்றை தொல்லை தாங்காமல் ஒளிந்து இருக்க போன்ற நல்ல விசயங்களுக்காக இதை பயன் படுத்தி வருகிறோம். ஆனாலும் நாங்களும் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுகிற படியால் நூலகத்துக்கு வருமானம் போதாது. இப்பவே அன்றாட செலவுகளை சாமாளிப்பது சிரமாக இருக்கிறது. இப்போழுகு ஒரு தமிழ் ஆர்வாளரின் வீட்டில் குறைந்த வாடகையில் நூலகம் இயங்கி வருகிறது. இன்றைய நிர்வாகம், சிறிய வளங்களை வைத்துக் கொண்டு, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல், முற்றிலும் தொண்டர்காளை வைத்துக் கொண்டு சிறப்பாக நூலகத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் நீண்ட காலத்துக்கு இதை இப்படி நிர்வாகிக்க முடியாது என்று த…
-
- 2 replies
- 698 views
-
-
கடந்த பல வருடங்களாக தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் ஆதரவுடன் நடாத்தபட்ட உதைபந்தாட்ட போட்டி இம்முறை தமிழர் ஆதரவு கழகத்தினரால் நடத்தபடுகின்றது அனைத்து இங்கிலாந்து வாழ் உறவுகளும் திரண்டு வந்து சிறப்பிக்குமாறும் இதனை தங்களின் உறவுகளுக்கும் தெரியப்படுத்துமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர்
-
- 2 replies
- 1.1k views
-
-
வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஒரு காலத்தில் என் சின்ன மைத்துணரை பாட்டுப்படிக்கச்சொன்னால் அவர் படிக்கும் பாட்டு இது இப்ப என்ர சின்ன பொடி இதை படிச்சுக்கொண்டு திரியுது காலங்கள் தான் ஓடியிருக்கு கலரை மாத்தமுடிஞ்சுது குணத்தை....???
-
- 2 replies
- 815 views
-
-
இந்தோனேசியாவில் யாழ் இளைஞன் உயிரிழப்பு: ஈழ அகதிகள் நிர்க்கதி இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் இவ்வாறு வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இலங்கையைச் சேர்ந்த சுமார் 450 தமிழ் அகதிகள் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் உள்ளதாகவும், இவர்களில் சிலர் மூடிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. நாட…
-
- 2 replies
- 947 views
-
-
குழந்தைகள் உலகமும் அவர்களது உரிமைகளும் - ஒரு ஆசிரிய நோக்கு -தோழி குழந்தைகள் உலகம் அழகானதும் அலாதியானதுமானது . அதைச் செம்மைப்படுத்தி அடுத்தடுத்த படிகளில் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோர்கள், பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாகவும் உறுதியானதுமாகவும் வளர்த்தெடுப்பதற்கு, அவர்களின் வாழ்வின் அத்திவாரம் சரியான முறையில் கட்டப்பட வேண்டும். இன்றைய புலம் பெயர் தமிழ் சமுதாயத்தில் குழந்தை வளர்ப்பில் பலவிதமான சிக்கல்களும் விரக்தியும் பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கும், அதே வேளை குழந்தைகளுக்கும் கூட ஏற்படுவது கண்கூடாக இருக்கிறது. இது குழந்தைகளின் உள வளத்தை சிதைக்க வல்லதாகவும் இருப்பது …
-
- 2 replies
- 1.3k views
-
-
Please send to anyone you know in the UK http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/
-
- 2 replies
- 999 views
-
-
''பெண்ணினம் தலைநிமிருமா?'' -சி.ஆதித்தன்- பெண்ணினம் தலைநிமிருமாஇன்றைய நவீன உலகில் இனமுரண்பாடுகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அடுத்தபடியாக பெரியளவில் உள்ள விடயம் பெண்கள் தொடர்பான பிரச்சினையே. இப்பிரச்சினை சாதாரணமாக தீர்த்துவிடக்கூடிய சிறிய பிரச்சினையல்ல. மாறாக உலகின் வரலாற்றிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்ணினத்தின் மீதான அடக்குமுறைப்பிரச்சினைகள் கருக்கட்டிவிட்டது. இன்று அது ஒரு பூதாகரமான பெரும் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது. சுர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், தேசியத்தினால், நிறத்தினால், மதத்தினால், மொழியினால்; பன்பாட்டினால் வேறுபட்டு உலகின் பல்வேறு திசைகளிலெல்லாம் வாழ்ந்து…
-
- 2 replies
- 1.9k views
-
-
பொன் பாலராஜன் Name: Pon Balarajan Email: ponbalarajan@gmail.com Area: Candidate for District 1 TamilCanadian: இலங்கையின் வட - கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பொறுத்தவரை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் வகிக்கும் பங்கு என்ன? Pon Balarajan: உரிமை பறிபோன ஈழத் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களால் மக்களாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மேற்படி அரசாங்கம் ஒரே மேடையில் சரிநிகராக ஒருங்கிணைக்கும். வட - கீழ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், குடிசார் அமைப்புகளுடனும் வலுப்பட ஒருங்கிணைந்து, ஈழத் தமிழரின் உரிமைகள், சுதந்திரம், பொருண்மிய நலன்கள் என்பவற்றை மெய்மைத் தெளிவுடன் உலக அர…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…
-
- 2 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தின் fபெட்னா நிகழ்வானது இம் முறை சன் ஜோசே, கலிபோர்னியாவில் எதிர்வரும் ஜூலை 2- 5.2015ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்துடன் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து வழங்குகின்றனர். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவர்கள்,முன்பதிவு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை போன்ற தொடர்புகளுக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு மூன்று நாள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வு ஆகையால் அனைவரையும் வருக வருக வென அழைகின்றனர். வட அமெரிக்கத்தமிழ் சங்கத்தினர் http://www.fetna2015.org/#tamilvizha ( விபரங்களுக்கு) http://fetna.org/inde…
-
- 2 replies
- 1.1k views
-
-
இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார். முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தான் சிக்கலாம் என்று, த…
-
- 2 replies
- 876 views
-
-
நீதிக்கான நடைப் பயணம்! - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும். © Copyright 2004-2012 - Pathivu.com தொடர்புகளுக்கு: pathivumedia@gmail.com
-
- 2 replies
- 799 views
-
-
இன்று ஒஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பரமட்டா நகரில் ஒஸ்திரேலிய தமிழர்கள் ஒன்று திரள உள்ளோம். இன்னமும் 30 நிமிடங்களில் அனைவரும் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் Julie Owens [Member for Parramatta] அவர்களை சந்தித்து எம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். முடிந்தவர்கள் அனைவரும் வரவேண்டும்....தெரிந்தவர்களுக்
-
- 2 replies
- 1.1k views
-