வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023 Posted on June 4, 2023 by சமர்வீரன் 26 0 அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங், கிரண்ஸ்ரட், கோசன்ஸ், வைல, மிடில்பாட், ஓப்பன்றோ, நிபோ, கொல்பெக், கெல்சிங்கோ மற்றும் கெல்சிங்போ ஆகிய 13 மய்யங்களில் இத்தேர்வு மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது. குறிப்பாக அண்மையில் சுவீடன் நாட்டின் கெல்சிங்போ…
-
- 2 replies
- 560 views
-
-
சிறிலங்காவில் பேரினவாத பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை புலம்பெயர் ஈழத்தமிழர்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 15.00 மணிமுதல் 17.00 மணிவரை இடம்பெற்றது. இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், சிறிலங்கா பேரினவாத அரசின் வன்கொடுமைகளைக் குறிக்கும் பதாகைகளைம் கைகளில் தாங்கியிருந்தனர். கலந்துகொண்ட மக்களின் சார்பில் சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் சிறிலங்காவின் இனவாதம் குறித்து சான்று பகரும் உரைகளும் இடம்பெற்றன. போராட்டத்தின் நிறைவில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
சட்டவிரோதமாக படகில் பிரித்தானியா சென்று அரசியல் அந்தஸ்து கோரமுடியாது! சட்டவிரோதமாக சிறிய படகுகளில் பிரித்தானியாவிற்குள் செல்பவர்கள் அரசியல் அந்தஸ்தினை கோர முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவினால் விசா வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதல் 5 இடத்துக்குள் உள்ளது. 2019ஆம் ஆண்டை விடவும், 2022ஆம் ஆண்டில் பிரித்தானிய வீசா பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளதாக பிரித்தானியாவுக்கான புலம்பெயர் கண்காணிப்பகம் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தது. தரவுகளின் அடிப்படையில், கல்விக்கான வீசாவில் குடும்ப உறுப்பினர்களுடன் செல்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிரித்தானியாவுக்கு பிரவேசி…
-
- 2 replies
- 653 views
-
-
மகளை காணவில்லையென்ற கொதியில் ஆத்திரமடைந்த தந்தையார் தனது மகள் படிக்கும் பாடசாலைக்கு சென்று மகளின் காதலன் மற்றும் நண்பர்களைத் தாக்கினார். தற்பொழுது விளக்கமறியலில். தமிழர் என்று கேட்டவுடன் வேதனையாக உள்ளது. எப்ப தான் இப்படியான தந்தைமார்கள் திரிந்துவார்களோ தெரியாது. மகளைக் கண்டிப்பதை தவறவிட்டிட்டு மற்றவர்களைத் தண்டிப்பதால் என்ன பலன். தகவல்: அப்பாடசாலையில் படிக்கும் 4 மாணவர்கள் Attempt-murder charges after teens struck Colin McConnell/Toronto Star Police investigate after a car jumped a curb, plowed through a fence and injured three teens outside a Scarborough high school, June 1, 2007. Email story Print Choose text size Report typo or correct…
-
- 2 replies
- 1.6k views
-
-
பாரிஸில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம் – கொலையில் தொடர்புடையவர் கைது April 27, 2021 (படம் :நன்றி பரிஷியன் செய்திச் சேவை) பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d’Oise) பகுதியில் கடந்தமார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதலில் இவர் இந்திய – பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று காவல்துறையினா் தெரிவித்திருந்தனர்.எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
பாராமுகம் ஏன்? தாயகத்திற்கு திருப்பியனுப்பப்படும் நிலையில் உள்ள தமிழ் அகதிகள் விடயத்தில் நோர்வே தமிழர்கள் அக்கறை காட்டாமல் உள்ளது ஏன்?
-
- 2 replies
- 889 views
-
-
அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்
-
- 2 replies
- 2.9k views
-
-
http://www.vvtuk.com/archives/95219 ஹரி இளங்கோ மேலும் பல சாதனைகள் புரிந்திட வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
-
- 2 replies
- 903 views
-
-
http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION
-
- 2 replies
- 1.1k views
-
-
இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார். இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார். அகதிகள் முகாம் இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,"1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன். சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள …
-
-
- 2 replies
- 614 views
- 1 follower
-
-
Uploaded with ImageShack.us உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவியர்கள் இருந்தால் இந்த நிகழ்ச்சியை பார்க்குமாறு தூண்டுங்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலாங்கா அரசாங்கத்தினால் கொலை வெறியாட்டம் சம்பந்தமாக பின்வரும் வகையினுள் நிழல்படங்கள் தேவை. பாராளுமன்ற உறுப்பினார்கள் மீதான தாக்குதல் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மீதான தாக்குதல் பாடசாலை மாணவர்கள் ( சீருடையுடன்) மீதான தாக்குதல் மதகுருமார் மீதான தாக்குதல் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் இப்படங்கள் வைத்திருந்தால் எனது மின்னஞசலுக்கு ( kamalaruban@googlemail.com )அனுப்பி வைக்கவும். quality கூடிய படமாக இருந்தால் நல்லம். இல்லாவிடின் இங்கு இனைக்கவும்.
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=VzF5YnwnEro
-
- 2 replies
- 1.2k views
-
-
அண்மையில் லக்கிலுக் எழுதியிருந்த செய்தி வாசித்தல் தொடர்பான பதிவொன்றினை வாசித்த போது எனதும் அனுபவங்களை எழுத வேண்டும் போலத் தோன்றியது. தொன்னூறுகளின் பிற்பகுதியில் கொழும்பில் பண்பலை (FM) வானொலிகளின் வரவு அதிகரித்திருந்த போது லேசாக நானும் வானொலி அறிவிப்பாளனாக அல்லது செய்தி வாசிப்பாளனாக வேண்டும் என்ற சின்ன ஆசை துளிர்விட்டது. ஆனால் ஆகக்குறைந்தது வானொலிகள் பகிரங்க அறிவிப்பில் ஆட்களைச் சேர்த்துக்கொண்டாலாவது கொஞ்சமேனும் முயற்சித்துப் பார்த்திருக்க முடியும். சோமி ஒரு தடவை கொழும்பின் வானொலியொன்று வரை உட்சென்று திரும்பி வந்திருந்தான. அது (வழமைபோலவே ?) நட்புச் சதி என்றே அவன் இற்றை வரை கூறினாலும் ,அப்போதைய முழு நேர ஊடகவியலாளனுக்கே கிடைக்கலையாம் - நமக்கெங்கே என அந்தச்…
-
- 2 replies
- 1.2k views
-
-
எதனையும் துணிந்து செய்யும் ஆற்றல் பெண்களுக்கும் உள்ளது பாடகி, பெண் விமானி சாதனைப்பெண் அர்ச்சனா செல்லத்துரை உடனான நேர்காணல் எந்தத்துறையும் யாருக்கும் தனித்ததொன்றல்ல. எதனையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் சக்தி பெண்களுக்கும் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொண்டு தன்னம்பிக்கையுடன் அர்ப்பணிப்பாகச் செயற்பட்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் பாடகியாகவும், பெண் விமானியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் எம் நாட்டைப் பூர்விகமாகக் கொண்ட இளம் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை. மறத்தி இசைத் தொகுப்பினை தாய் மண்ணில் வெளியீடு செய்வதற்காக வருகை தந்திருந்த அர்ச்சனா செல்லத்துரை கேசரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ…
-
- 2 replies
- 704 views
-
-
மழை குறித்த கணிப்புகள் துல்லியமா இல்லை என வானிலை மையம் மீது மக்கள் அதிருப்தி சென்னை: தமிழகத்தில் மழைப் பொழிவு மற்றும் காற்றழுதத் தாழ்வு நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் குழப்பமாகவே உள்ளது. அது கூறுவது பெரும்பாலும் நடப்பதில்லை என்று மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இருந்தாலும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பரவலாக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியபடி இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வெயில் அதிகமாகும் போதும், மழைக்காலத்தின்போதும் எந்த டிவியைத் திருப்பினாலும் ரமணன் முகம்தான் தெரியும். அந்த அளவுக்கு பருவ மழைக்காலங்களிலும…
-
- 2 replies
- 693 views
-
-
The Sri Lankan President has vowed to finish his final military push within 48 hours and capture all left over territory in the "safe zone". How can this be possibly achieved in such a short period of time without annihilating tens of thousands of civilians in the "safe zone". ICRC, the only international agency in Sri Lanka, cannot access the "safe zone". Sri Lanka is about to embark on a horrible onslaught with no witnesses and no regards for international calls. Please call or send a letter outlining your concerns to as many people as possible. Every letter could possibly make the difference in saving innocent lives in Sri Lanka. Below are some possible conta…
-
- 2 replies
- 1.8k views
-
-
ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு தடை விதிப்பதற்கு கனேடிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை உலகத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. முற்போக்கான நாடுகளும் தடை விதிக்கவேண்டும் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ், அவுஸ்திரேலியா மற்றும் நியூஷிலாந்து உட்பட ஏனைய முற்போக்கான நாடுகளும் அவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 2 replies
- 951 views
-
-
பிரபல தமிழ் வர்த்தகர் கனடாவில் குத்திக் கொலை Wednesday, July 27, 2011, 9:28 சிறீலங்கா கனடாவிலுள்ள தமிழ் சமூகத்தினருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் மொன்ரியலில் வசித்துவந்த சுந்தரம் யோகராஜா (வயது 64) என்பவரே கடந்த புதன்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரம் யோகராஜாவின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றபோது பலநூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். பாரியளவிலான முதலீடுகளை மேற்கொண்டு கடின உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு அவர் (சுதந்திரம் யோகராஜா) ஒரு முன் உதாரணமானவர். முதலில் கனடாவில் வர்த்தகத்தை ஆரம்பித்தவர் பின்னர் …
-
- 2 replies
- 1k views
-
-
விவசாயிகளின் நலன் கருதி தம்மிடம் விபரங்கள் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாக பணியாற்றுபவர்கள் அறுவடைக்காலம் வரை இந்த இயந்திரங்களில் பணியாற்ற முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் அறுவடைக்காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வேளாண்மை அறுவடை இயந்திரங்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணியாற்றுவதனால் பெரும் பிரச்சினைகள் தோன்றியிருந்தன. இந்த விடயம் தொடர்பில் வேளாண்மை இயந்திரங்களைக் கொள்வனவு செய்தவர்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர். இதற்குக் காரணம் சுற்றுலா விசாவில் அறுவடை இயந்திரங்களில் சாரதிகள…
-
- 2 replies
- 977 views
-
-
முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா" - சாந்தி ரமேஷ் வவுனியன் - (ஒருபேப்பர்) அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.பாதிக்கப்ப
-
- 2 replies
- 1.5k views
-
-
a Socialist public meeting Stop the racism against refugees Let them All in Why is Rudd continuing Howard's plolicies? 7 pm Tues 10th Nov (King st, opposite Newtown Station) Newtown Neighbourhood Centre http://www.socialist-alliance.org/page.php?page=884
-
- 2 replies
- 1.2k views
-
-
கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்க…
-
- 2 replies
- 635 views
-
-
சிக்குவாரா சிங்கன் கழுத்தை அறுப்பேன் என்று மூன்று முறை சைகை காட்டினார் பிரியங்கா பெர்னாண்டோ. பிரித்தானிய குடிகளான தமிழர் நால்வர் கொடுத்த குறைபாட்டினை தொடர்ந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் மூன்று முறை நடந்த வழக்கில் இலங்கை தூதரகம் சிரத்தை எடுக்கவில்லை. இப்போது, அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு கிடைக்கப் கூடிய வரைமுறைக்கு அமைய அவரது நடவடிக்கை அமையவில்லை என நீதிமன்று அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மார்ச் 14ம் திகதி நடத்துகிறது. தமது ராஜதந்திர பிரதேசத்துக்கு வெளியே வந்து பிரிட்டிஷ் குடிமக்களை கொலை பயமுறுத்துதல் விடுப்பது அவரது அல்லது அவரது தூதரகத்தின் வழமையான வேலைக் விபரத்தனத்துக்குள் இல்லை என நீதிமன்றம் சொல்லி உள்ளது. வாரிச் சுருட்டிக் கொண்டு தூதரகம்…
-
- 2 replies
- 1.5k views
-