வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இதோ ஒரு சில உதாரணங்கள் எவ்வாறு எமது எதிரி ஊடகங்களில் இடம் பிடிக்கின்றான் என்று. இதுவரை எம்மவர்களால் ஏதேனும் கட்டுரைகள் வரைபட்டதாக எந்த ஒரு ஆங்கில ஊடகங்களிலும் காண முடியவில்லை. ஆனால் பாருங்கள் எமது எதிரியால் எவ்வளவை சாதிக்க கூடியதாக உள்ளது சத்தமில்லாமல். மெற்றோ பத்திரிகையில் 5ம் பக்கத்தில் stuents see protest as social event என்ற தலைப்பின் கீழும் 15ம் பக்கத்தில் டேவிட் ஜெயராஜ் என்ற தமிழராளும் எழுதப்பட்டவற்றை வாசியுங்கள். மெற்றோ பத்திரிகை எங்கள் தரப்புக்(உங்கள்) கரு;த்துக்களை கேட்கின்றாரக்ள். இக் கட்டுரையின் கீழுள்ள மின்ஞ்சல் முகவரிக்கோ(torontoletters@metronews.ca, அல்லது தொலைபேசி, தொலைநகலிலோ தொடர்பு கொள்ளுங்கள். தமிழன் தோற்றுவிட முடியாது..... 1)http://edition.pagesuit…
-
- 1 reply
- 710 views
-
-
-
- 1 reply
- 917 views
-
-
அழியாச்சுடர்கள் - தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு - யேர்மனி 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்த…
-
- 1 reply
- 645 views
-
-
கனடியத் தமிழர் பேரவையின் ‘தமிழர் தெரு விழா 2020’ August 28, 2020 கனடியத் தமிழர் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடங்களாக கோலாகலமாக நடாத்தப்பட்டு வந்த ‘தமிழர் தெரு விழா’ நிகழ்வு இவ்வாண்டு முற்றுமுழுதாக வித்தியாசமானதொரு முறையில் நடைபெறவிருக்கிறது என கனடியத் தமிழர் பேரவையின் நிர்வாக இயக்குநர் டன்ரன் துரைராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; “கோவிட்19 நோய்த் தொற்றினைத் தவிர்க்குமுகமாக இம்முறை இவ்வாண்டிற்கான ‘ தமிழர் தெரு விழா 2020’ நிகழ்வானது இணையம் வழியாக கொண்டாடப்படவிருக்கிறது. கனடியத் தமிழர் பேரவையானது உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களை பல்வேறு நாட்டுக் கலைஞர்களுடன் இணைத்து புதுமையானதொரு முறையில் ‘த…
-
- 1 reply
- 658 views
-
-
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்து போன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தனியரசுக்கான அனைத்துலக ஆதரவை வென்றெடுத்தல், சிங்களத்தின் தமிழர் மீதான இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை முன்னெடுத்தல், தாயக மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகிய முப்பரிமாண மூலோபாயத்தின் அடிப்படையில் நாடுகடந்த தமிழழ அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் மு…
-
- 1 reply
- 787 views
-
-
சிங்கள அரசினால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வகையிலான ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று” என்ற பெயரைத் தாங்கிய இச் செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கும் செப்டம்பர் 14ம் நாளன்று, ஆரம்பிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளன்று நிறைவு பெறும். இச் செயற் திட்ட…
-
- 1 reply
- 550 views
-
-
பிரான்சில் பாரிசு மத்தியல் அமைந்திருக்கும் சோதியா கலைக்கல்லூரி தனது 23 வது ஆண்டு நிறைவினை 08.12.2012.சனிக்கிழமை காலை 11.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு,முன்மாதிரியாகவும் கடந்த 23 வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர், மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும் மலர் மாலையை அணிவித்தனர். அகவணக…
-
- 1 reply
- 787 views
-
-
செஞ்சோலைப் படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (19.08.07) லண்டனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக உள்ள புற்றறரை (நிலக்குடைவுத் தொடரூந்து நிலையம்: West Minster Tube Station) இல் பிற்பகல் 12.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பா நிகழ்வினை ஒழுங்கமைத்துள்ள பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மையம் விடுத்துள்ள அறிக்கை: காலத்தின் தேவை தார்மீகக் கடமை ஆண்டு ஒன்றின் முன்னர் ஈழத்தின் வள்ளிபுனம் செஞ்சோலையிலே முகாமைத்துவக் கல்வியின் பயிற்சிநெறிக் கற்கைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் - 500 வரையானோர் மீது 14.08.2006 காலை வேளை இலங்கை அரச விமானப்படையின் கிபீர் விமானங்கள் க…
-
- 1 reply
- 814 views
-
-
History of Massacre of TAMILS in Ceylon (Sri Lanka) by Sinhalese governments ever since British left the Island in 1948 1. Inginiyakala massacre - 05.06.1956 2. 1958 pogramme 3. Tamil research conference massacre -10.01.1974 4. 1977 communal pogrom 5. 1981 communal pogrom 6. Burning of the Jaffna library -01.06.1981 7. 1983 communal pogrom 8. Thirunelveli massacre -24, 25.07.1983 9. Sampalthoddam massacre - 1984 10. Chunnakam Police station massacre - 08.01.1984 11. Chunnakam market massacre - 28.03.1984 12. Mathawachchi – Rampawa - September 1984 13. Point Pedro – Thikkam massacre - 16.09.1984 14. Othiyamalai massacre - 01.12.1984 15. …
-
- 1 reply
- 1.7k views
-
-
திங்கள், April 20, பாராளுமன்றம் கூடுகின்றது. அன்று வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோருக்கு எமது அவசர தேவைகைளை விளக்கி ஒரு கடிதம் எழுதி செவ்வாயன்று நடக்கும் உரிமைப்போருக்கு உரம் சேர்ப்போம்! உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரையும் இணையுங்கள் கடித்தில் உங்கள் முகவரியை இணைக்கவும். ----------------------------------------------------------------------------- to Cannon.L@parl.gc.ca cc kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca, ----------------…
-
- 1 reply
- 1.8k views
-
-
CANDLE-LIGHT VIGIL Wednesday, February 4, 2009 5:30pm to 7:00pm Sri Lankan Consulate 40 St. Clair Avenue West, Toronto அனைவரையும் மெழுகுதிரி கொண்டுவருமாறு சொல்லப்பட்டிருக்கிறது.
-
- 1 reply
- 1.2k views
-
-
31 வயதாகும் சசிதமலர் ரவி , இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண். பிரித்தானியாவின் லிவேர்பூளில் வசித்து வருகிறார், எம்.1 வாகன நெடுஞ்சாலையில் சிகப்பு நிற Vauxhall Vectra காரின் பின்புறத்தில் அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். கார் வாட்போர்ட் அருகே வந்த போது சில்வர் நிற பி,எம்.டபிள்யூ காரின் மீது மோதியதால் விபத்து நேரிட்டது. தெற்கு நோக்கி சென்று கொண்டிருந்த Vauxhall கார் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேரிட்டது என ஹீர்த்போர்ட்ஷிர் போலீசார் தெரிவித்தனர். இந்த காரில் பயணித்த மற்ற மூன்று பேரும் லிவெர்பூல் பகுதியில் வசித்தவர்களே. இந்த காரின் ஓட்டுனரான 39 வயது ஆண் சிறிய காயங்களுடன் வாட்போர்ட் பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். பின் பகு…
-
- 1 reply
- 1.8k views
-
-
கனடாவில் தமிழர்களுக்காக நிதி சேகரித்து கைது செய்யப்பட்ட திரு. பிரபாகரன் தம்பித்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். Man accused of fundraising for Tamil Tigers gets bail Updated Tue. Mar. 18 2008 7:46 PM ET The Canadian Press VANCOUVER -- A man accused of trying to raise money for the terrorist Tamil Tigers was granted bail Tuesday, but his lawyer says he was working on behalf of a legitimate humanitarian organization. Police and a terrorist expert, however, say the organization is a front. The first man charged under Canada's terrorism fund-raising law was released on bail Tuesday after being arrested in the Vancouver area over the weeken…
-
- 1 reply
- 961 views
-
-
பணச்சுழற்சி பற்றி விளங்க மறுக்கும் புலம் பெயர் தமிழர் போக்கு ! ஒரு கல்லை கிணற்றில் போட்டு வைத்தால் அது கிடப்பிலேயே கிடக்கும் அதனால் எந்த பயனும் இல்லை என்று கூறுவார்கள். பழைய காலங்களில் கன்னக்கோலிட்டு திருடும் திருடர்கள் திருடிய பெறுமதியான பொருட்களை மூட்டையாகக் கட்டி கிணற்றில் போட்டு வைப்பார்கள். பணத்தை சுழர்ச்சிக்குள் அனுமதிக்காது பதுக்கி வைப்பதும், திருட்டுப் பணத்தை பதுக்கி வைப்பதும் வேறு வேறு காரியங்களல்ல இரண்டும் ஒன்றுதான் என்பது இதனுடைய கருத்து. பாடுபட்டு பணத்தை சேர்த்து புதைத்து வைத்து மடிவோரை கேடுகெட்ட மாந்தர் என்று அவ்வை கூறுவார். கொலை, களவு, திருட்டு போன்ற கேடுகெட்ட செயலை செய்பவர்கள் மட்டும் கேடுகெட்டவர்கள் அல்ல, பணத்தை பதுக்கி வைத்து அழகு பார்ப்பவர…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜில் பைடன்: அமெரிக்காவின் முதல் சீமாட்டி ஆகப்போகும் ஆங்கில ஆசிரியை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஜில் பைடன் அமெரிக்காவில் அதிபரின் மனைவியை முதல் சீமாட்டி என்பார்கள். இதுவரை பெண்கள் யாரும் அதிபர் ஆகவில்லை என்பதால் பெண் அதிபரின் கணவரை எப்படி அழைப்பார்கள் என்பது தெரியாது. இப்போது ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 20 முதல் அமெரிக்காவின் முதல் சீமாட்டி அவரது மனைவி, ஜில் பைடன். ஆங்கில ஆசிரியையாக வாழ்க்கையைத் தொடங்கியவர் வெள்ளை மாளிகையில் இனி வீற்றிருப்பார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் அதிகா…
-
- 1 reply
- 920 views
-
-
புலம் பெயர் முதலாம் தலை முறையினரும் இவர்கள் பிள்ளைகள் இரண்டாம் தலைமுறையும். -பா.உதயன் புலம் பெயர் முதலாம் தலை முறை ஈழத்தமிழர் குடும்ப சமூக நிறுவனம் என்ற அமைப்பு முறைக்கும் இவர்களது இரண்டாம் தலை முறையின் குடும்ப அமைப்பு முறைக்கு இடையில் இடைவெளி கூடிக் கொண்டே போகிறதா. இரட்டைக் கலாச்சாரத்தினால் இவர்கள் தமது இனம் சார்ந்த அடையாளத்தில் இருந்து விலகிப்போகிறார்களா. எதிர் காலத்தில் இரண்டாம் தலை முறையின் குடும்பம் என்கிற ஸ்தாபனம் எப்படியான சவால்களை எதிர் நோக்கப் போகிறது எல்லா சமூகத்தினதும் குடும்ப அமைப்பு முறைமையில் பல குறைகளும் நிறைகளும் இருக்கின்ற போதிலும் ஆசிய குடும்ப அமைப்பு முறைமைகளில் குடும்பம் என்ற ஸ்தாபனம் இயங்கியல் தன்மைக்கு ஏற்ப பல இறுக்கமாக இருப்பதால் இந்த குடும்…
-
- 1 reply
- 611 views
-
-
[size=4][/size] [size=4]இனப்படுகொலை புரிந்துவரும் சிறிலங்காவினை பிரதிநித்துவப்படுத்தும் அதன் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 ஆம் திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி இன்று பத்தாவது நாளாகத் தனது போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்.[/size] [size=4]இன்றைய தினம் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட ஏ.எப்.பி செய்திச் சேவையினர் திரு. சிவந்தனை பேட்டி கண்டதுடன் அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். லண்டனிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையான ஈவ்னிங் ஸ்ரான்டர்ட் அதன் இன்றைய பதிப்பில் திரு. சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர…
-
- 1 reply
- 425 views
-
-
FAQ About the Ethnic Crisis in Ceylon ever Since the British left the Island in 1948 Q1) Sri Lanka is a sovereign state, hence no other country can intervene in its internal affair - can this be true ? A2) This is completely wrong. Sir Hugh Cleghorn wrote in his minutes to his majesty's government in 1796 that "Two different nations from a very ancient period have divided between them in possession of the island (Ceylon). First the Sinhalese, inhabiting the interior of the country in the Southern and Western parts... and the Malabars (Tamils) who possess the Northern and Eastern Districts. These two nations differ entirely in their religion, language and manners...…
-
- 1 reply
- 2.3k views
-
-
சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இனவாதத்துக்கு எதிரான SOS அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியில் தமிழர்களும் கலந்துகொண்டதுடன் சூரிச் நகரில் இளையோர்கள் ஊர்திகளில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 573 views
-
-
ஆஸ்மா நோய்தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல். இது வாட்ஸ்ஸப் குழுவிலே பகிரப்பட்ட தகவல். உறவுகளுக்குப் பயனுடையதாக இருக்காலம் எனப்பதால் இணைத்துள்ளேன். நன்றி
-
- 1 reply
- 364 views
-
-
இலங்கையில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை மேம்படுத்தக் கோரியும் மறுக்கப்பட்ட நீதியை நிலைநிறுத்தக் கோரியும் பாரிஸில் மாநகரில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சங்கங்கள் .இனைந்தது முன்னெடுக்கும் மாபெரும் பேரணி ஒன்றுகூடலுக்கான அழைப்பு. பாரிஸ் மாநகரில் வாழும் அணைத்து சமூக சகோதர( சகோதரி) நெஞ்சங்களே!! கடந்த வாரம், இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக நமது கண்டன குரலை உயர்த்துவோம் வாருங்கள்.. நசமூகங்களின் ன்மை சமூகத்தின் இருப்பை உறுதி செய்யும் விதமாக, இலங்கையில் தொடர்ந்தும் சிறுபான்மை சமூகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை உலகின் நீதியான கண்களுக்கு தூக்கிக் காட்டுவோம் வாருங்கள். இதற்காக பாரிஸ் மாநகரில் வாழும் எல்லா …
-
- 1 reply
- 1k views
-
-
சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்களே உங்களுக்கு ஓர் அன்பான தயவுகூர்ந்த வேண்டுகோள். எமது மக்கள் பல சொல்லொணாத் துன்பச் சுமைகளோடு தாங்கமுடியாத் துன்பங்களோடு, தினமும் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி உடல் மெலிந்து பட்டினிச் சாவையும் தினம் வீழும் குண்டுகளின் முன்னே தமது உயிர்களையும் இழந்தவண்ணம் உள்ளனர். நேற்றுக் கூடிய சரத் பொன்சேகா தலமையிலான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம். அழிப்பது ஒன்றே முற்றாக அழி என்று உறுதி மொழி எடுத்திருக்கின்றார்கள். கடைசியாக தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும், அனைத்து ஆட்லெறிக் குண்டுகளையும், விமானத் தாக்குதல்களையும் அதிகரித்து மக்கள் பாதுகாப்பு வலயம் மீது முகவும் மூர்க்கத்தனமான தாக்குதல் ஒன்றினைத் தொடுப்பதற்கான அனைத்து வேலைகளும் மிகவும் மும்முரமாக…
-
- 1 reply
- 667 views
-
-
இன்று ஜுன் 12ம் திகதி வெள்ளிக்கிழமை கனடாவின் ரொறன்ரோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்- மேலதிக விபரங்களுக்கு: http://www.tamilnaatham.com/advert/2009/jun/20090612/CANADA/ நன்றி
-
- 1 reply
- 1.4k views
-
-
வன்னியிலும் முள்ளி வாய்க்காலிலும் நந்திக் கடலிலும் தமிழ் மக்களைத் துளைத்த குண்டுகளும் மக்கள் மீது வீழ்ந்த குண்டுகளும் கனடா போன்ற புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்தே ஏவப்பட்டன! மாறாக சிங்கள ராணுவம்தான் அதைச் செய்தது என்று குய்யோ முறையோ என்று பதறுவதால் பயனில்லை. நடந்து முடிந்திருக்கின்ற ஆயுதவழியிலான போராட்டம் தமிழ் மக்கள் அனைவரினாலும்தான் தொடங்கப்பட்டது. மிதவாத பாராளுமன்ற அரசியல் வாதிகளினாலும் அவர்களை பெரும்பான்மையாக ஆதரித்த தமிழ் மக்களாலும்தான் இந்தப் போராட்டம் தொடங்கப்பபட்டது. ஆனால் போராட்டம் பல இடங்களில் பல முனைகளில் தொடங்கப்பட்டு பின்னர் அது ஓரிடத்தில் நிலைகொண்டு 33 ஆண்டுகாலம் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் ஆயுதவழியிலான போராட்டத்தைக் காரணம் காட்டிப் புலம்பெயர்ந்தவர்கள்…
-
- 1 reply
- 814 views
-
-
இது எனக்கு Emailல் வந்தது. தயவுசெய்து அனைவரும் அனுப்புங்கள். தனித்தனியாக 15 உறுப்பினருக்கும் அனுப்புங்கள். Please write to each of the fifteen members: Sample: HE Susan Rice Permanent Representative for US Your Excellency Sri Lankaa: Carnage in vanni - war without witnesses Casualties cross 1000 in SLA's attempt to capture civilians, 20 April Tamilnet Hundreds of dead bodies and wounded civilians were still lying in Maaththa'lan and Pokka'nai, and more than 600 seriously wounded have been brought to a makeshift hospital functioning at a school in Mu'l'li-vaaykkaal in LTTE held area throughout Monday, TamilNet correspondent report…
-
- 1 reply
- 1.2k views
-