வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
உலகின் மிகச் சிறந்த நகராக டென்மார்க் தலைநகர் தெரிவு வீரகேசரி இணையம் 6/10/2008 8:33:08 PM - உலகில் மக்கள் வாழ்வதற்கு உகந்த மிகச் சிறந்த நகரமாக டென்மார்க் தலைநகர் சொபென்ஹஜன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. உயர்மட்ட வாழ்க்கை முறை, உன்னத கட்டமைப்பு,சிறந்த போக்குவரத்து வசதிகள், உணவகங்கள் சுற்றுச் சூழல் அனுகூல நிலை என்பன போன்ற அம்சங்களைக் கருத்திற்கொண்டே டென்மார்க் தலைநகர் சிறந்த நகரமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உலகப் பிரபல நகரங்களான லண்டன் மற்றும் நியூயோர்க் என்பன மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் முதல் 20 இடங்களுக்குள் இடம்பெறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் உலகின் மிகச் சிறந்த நகரங்கள் வரிசையில் இரண்டாவது மு…
-
- 0 replies
- 760 views
-
-
📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! adminFebruary 3, 2026 கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚨 இவர்கள…
-
- 0 replies
- 291 views
-
-
-
- 7 replies
- 667 views
-
-
செந்தமிழன் சீமான் அவர்களது புலம்பெயர் தேசத்து பயணத்தின் தொடர்ச்சியாக யேர்மனிற்கும் வருகை தந்திருந்தார்.உணர்வுள்ள யேர்மன் தமிழ் மக்கள்,பெரும் திரளாக பல பகுதிகளிலும் இருந்து வருகைதந்து செந்தமிழன் சீமான் அவர்களை மதித்து வரவேற்றார்கள். செந்தமிழன் சீமானுடன் மக்கள் சந்திப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த சந்திப்பின்போது நிகழ்ந்த நிகழ்வுகள். தமிழீழ விடுதலைக்கு வலுச்சேர்க்கும் விதமாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த ஈகியர்களிற்கு செந்தமிழன் சீமான் சுடரேற்றி வணக்கம் செலுத்தியதுடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து பொதுமக்களும் ஈகியரிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒரு…
-
- 7 replies
- 1.5k views
-
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்சிக்கோ அலுவலகம் முன்றலில் கவனயீர்ப்பு காலம்; வெள்ளிக்கிழமை 4-24-2009 நேரம 12-2 மணி வரை இடம் E 44 STREET & 1 ST AVE ON 44 ST (BETWEEN 1St & 2ND AVE) ஐக்கிய நாடுகள் சபைக்கான தலைமைப் பொறுப்பை இம் மாதம் முழுவதிலும் மெக்சிக்கோ ஏற்று நடத்துவதால் ஏற்கனவே எமது உணர்வுகளையும்.அவர்கள் புரிந்துள்ளதால் மீண்டும் மீண்டும் எமது உணர்வுகளையும் நன்றியையும் தெரிவிக்க வாருங்கள்.
-
- 1 reply
- 933 views
-
-
http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka வணக்கம், கனடாவில் வாழ்வது ஆக 3,000 தமிழர்கள் தானா? என்.டி.பி கட்சி எமக்காக கொடுக்கும் குரலிற்கு ஆதரவாக இதுவரை ஆக 3,000 கையெழுத்துக்களே இடப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. தயவுசெய்து உங்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் கையெழுத்துக்களும் இங்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாதவர்களிற்கு இந்த இணைப்பை தெரியப்படுத்துங்கள். http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka மிக்க நன்றி! http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka http://www.ndp.ca/srilanka தகவல்: ரவி - மி…
-
- 0 replies
- 2.2k views
-
-
உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல் [வெள்ளிக்கிழமை, 19 யூன் 2009, 05:23 பி.ப ஈழம்] [க.நித்தியா] உலக அகதிகள் நாளை முன்னிட்டு பிரான்சிலும் கனடாவிலும் ஒன்றுகூடல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பிரான்சில்... பாரிஸ் நகரில் உள்ள பலஸ் டீ லா பஸ்திலே (Place de la Bastille) என்ற இடத்தில் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது: அடிமை வாழ்வையும் இன அடக்குமுறையையும் தாங்க முடியாமல் சொந்த நாட்டிலேயே பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதி வாழ்விலும் சிறிலங்கா அரசின் இன அழிப்புத் தாண்டவத்திலிருந்தும் விடுபட்டு அனைத்துலகம் எங்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து…
-
- 0 replies
- 708 views
-
-
பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 36 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் நேற்றைய தினம் இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 11 மணிவரை நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக…
-
- 0 replies
- 663 views
-
-
அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் தமிழரால் சனம் அழிந்ததாம்………… ------------------------------------------------------------------------- சற்றுமுன் ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் காணொளிச் சேவையொன்றின் செய்திவீச்சு நிகழ்வைப் பார்க்கவென இருந்தேன். சிலபேருடைய கதையைக் கேட்டா அனல் பத்திறமாதிரியிருக்குது. அதில் இலங்கைத் தீவின் சிறிலங்காவில் நடைபெற இருக்கும் 62 வது சுதந்திர தினம் தொடர்பான ஆய்வும் அதனைத் தொடர்ந்து நேயர் நேரலைக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. அதில் ஒரு அரசியல் ஆய்வாளர் வந்து சொன்னார், புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டத்தால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்ததாகவும், எனவே இந்த ஊர்வலம் அது இது என்று போறதை விடுத்து, சம்பந்தர் ஐயாவைக் குளிர்வித்து அவரோடை கதைச்சு ஏதாவது செய்ய ஊக்கு…
-
- 7 replies
- 1.4k views
-
-
கனடாவில் முதன் முதலாக அனத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) நிகழ்வில், ஈழத்தில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்: [Wednesday, 2014-02-19 13:39:33] கனடியத் தமிழர் தேசிய அவையின் நீதிக்கான விருந்தோம்பல் நிகழ்வு FEB 16,2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 -11.30 மணிவரை மண்டபம் நிறைந்த மக்களுடன் RICHMOND HILL இல் அமைந்துள்ள SHERATON HOTEL இல் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மனிதநேயச் செயல்பாட்டாளரும் 34 ஆண்டுகளாக ஐ.நா வில் சேவையாற்றியவரும், முன்னாள் ஐ. நா. வின் உதவிச் செயலாளர் நாயகமும், யேர்மனியில் நடைபெற்ற நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த மதிப்பிற்குர…
-
- 0 replies
- 559 views
-
-
கள்ள மட்டை பறிப்பு புலிக்கு போன பணம் தடுப்பு. அதாகப்பட்டது . . . உந்த கனடா கனடா எண்டு ஒரு நாடு இருக்கெல்லோ . . . அதானப்பா . . . குட்டி யாழ்ப்பாணம் . . சண்டை பிடிக்க துணிவில்லாம . . . ஒளிச்சு ஓடின அகதி **** எல்லாம் வட அமெரிக்காவில ஒதுங்கின இடம். அங்க நாலோ . . அஞ்சோ . . உழைச்சுத் தின்ன தெம்பில்லாததுகள் . . கள்ள மட்டை போட்டு வயிறு வளர்த்தவையாம் . . . உத அவையளின்ட காவல்துறை பிடிச்சுட்டுதாம். நல்ல விசயம் . . உந்த மாதிரி நாய்களை எல்லாம் விடப்படாது. அதென்னடாப்பா . . . கள்ளன பிடிச்சீங்கள் . . . அடுத்ததா என்ன செய்ய வேணும். எந்த கடையில கள்ள மட்டை மெசின் வைச்சிருந்தாங்களோ . . அந்தக் கடையில சாமான் வேண்டின சனங்கள எல்லாம் அலேர்ட் பண்ண வேணு…
-
- 15 replies
- 3.4k views
-
-
தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும்… நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான – தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்.. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் ஒன்பதாவது ஆண்டை நினைவுகூருவதற்கு, உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத் தருணத்தில், “தமிழ்த் தேசியமும் இலங்கைத் தீவில் இடம்பெறும் தமிழ் இனஅழிப்பும் – நீதிக்கான தேடலும் போருக்குப் பின்னரான தேசத்தை மீளக்கட்டியெழுப்பலும்” என்னும் கருப்பொருளில் இரண்டாவது சர்வதேச தமிழர் மாநாடு மே 5 – 7ம் திகதிவரை கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெறவுள…
-
- 0 replies
- 680 views
-
-
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது. அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது. இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்…
-
- 1 reply
- 717 views
-
-
அமெரிக்க நியூயார்க் நகரில் சுடச்சுட தோசைக்கடை நடத்தும் தமிழர்!
-
- 6 replies
- 1.1k views
-
-
சிட்னியில் கம்பன் கழகத்தினர் குற்றவாளி கூண்டில் இராமன் என்ற தலைப்புடன் தங்களது கழகத்தை தொடங்கி உள்ளனர் அவுஸ்ரெலியாவில்.மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம் கம்பன் கழகதிற்கு ஒரு வெற்றி என்று தான் நினைக்கிறேன்.சிட்னி டமிழ்சிற்கு சனி,ஞாயிறு என்றால் இப்படி பொழுதுபோக்கு தேவை தானே கொஞ்ச புராண கதைகளுடன் பக்தி கதைகள் சம்பந்தமான விடயங்கள் என்றால் சனம் காஞ்சிபுரசேலை,பட்டுவேட்டியு
-
- 18 replies
- 3.8k views
-
-
உண்மையான நல்ல தமிழர்கள் யார்? யார் யாரெல்லாம் தங்கள் கலாச்சாரம் பண்பாடுகளைப்பேணி இல்லாதவர்கள் இல்லை நம் இனத்தில் என்று சொல்லும் வண்ணம் நல்லுள்ளத்தோடு ஏழ்மையில் இருப்போருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து வாழ்கின்றார்களோ அவர்களே நல்ல தமிழர்கள் மட்டுமின்றி உயர்ந்த மானிடர்களாகின்றார்கள் இவ்வுலகில். இன்று நாம் வெளிநாடுகளில் உணவுக்கு வறுமையற்ற வாழ்வினை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடன் நாம் பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதனால் பலவழகளிலும் வறுமையின் பிடிக்குள் திண்டாடுகின்றார்கள். செய்ய வேண்டியது ஒன்றே உங்களுக்கு மனமிருந்தால் நேரடியாக தேடிப்பிடியுங்கள் ஒரு துயருறும குடும்பத்தையோ நபரையோ பின்னர் உங்களாலான உதவியினை செய்யுங்கள் , நமது உறவினர்களுக்க…
-
- 1 reply
- 2.6k views
-
-
டென்மார்க் நாட்டின் புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்மா தர்மகுலசிங்கம் வெஸ்ட் லேண்ட் நீதிமன்றத்தின் ஜுரர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். டென்மார்க்கின் மிகப் பெரிய வழக்குகளை விசாரிக்கும் மன்றாக வெஸ்ட் லேண்ட் நீதிமன்றம் திகழ்கின்றது. இங்கு தமிழர் ஒருவர் ஜுரர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருப்பது முதல் தடவையாகும். சுமார் 31 ஆண்டுகளாக டென்மார்க் வயன் நகரத்தில் வாழ்ந்து வரும் தர்மா தர்மகுலசிங்கம் கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்ற ஜுரர் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க் நாட்டின் அரசியல், சமுதாயம், கலை, இலக்கியம், மனித உரிமைகள் என்று பல்துறைகளிலும் கால்பதித்து அந்நாட்டு புலம்பெயர்ந்தோர் வரலாற்றில் பல காத்திரமான சாதனைகளை படைத்துள்ளார். அது மா…
-
- 15 replies
- 1.2k views
-
-
வட்டி, சீட்டு இரண்டுமே அவருக்கு பிரதான தொழில்கள். அவரை நேற்றைக்கு முதல் நாள் சந்திக்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்குப் பாதுகாப்பாக அவரிடமிருந்து தள்ளியே நின்றேன். “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு கஸ்ரம் வரப் போகுது” என்றார் “எங்கடையாக்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்தான் கஸ்ரம்” என்றேன் “நான் சொல்லுறது வேறை” என்ன? என்பது போல் அவரைப் பார்த்தேன். “இஞ்சை கனபேர் தகுதிக்கு மேலை காணிகளோடை பெரிய வீடுகள் வேண்டி வைச்சிருக்கினம். அதுக்கு காசு கட்டிறதுக்காகவே இரண்டு மூண்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவையள். இப்ப கொரோனாவாலை ஒரு வேலையே செய்ய முடியாத நிலை. அவையின்ரை பாடு ததிக்கிணதோம் தான்” “இந்த வேலைப் பிரச்சினைக்கு உதவுறதுக்காகத்தானே யேர்மன் அரசா…
-
- 2 replies
- 1.5k views
-
-
தியாக தீபம் லெப். கேணல் திலீபன், கேணல் சங்கர், லெப். மாலதி, லெப். கேணல். குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் மற்றும் அனைத்து மாவீரர்களின் நினைவாக பிரான்சில் பாரிசு நகரில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. Marx Domory மண்டபத்தில் 3.00 மணிக்கு மணலாற்றில் 1997 ல் வீரகாவியமான மாவீரர் 2ம் லெப்.சத்தியபாமாவின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் படத்திற்கு மாவீரர்களின் உறவுகள் ஈகைச்சுடரினையும் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர். தியாக தீபம் திலீபன் பாடலுக்கும், முள்ளிவாய்க்கால் வலியை நினைவுக்கு கொண்டு வரும் முள்வேலிக்கம்பிக்குள்ளே பாடலுக்கு பொபினி தமிழ்ச்சங்க, லாக்கூர்னேவ்…
-
- 0 replies
- 481 views
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி வரும் காலங்…
-
- 2 replies
- 538 views
-