Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. புலம்பெயர் தமிழ் இளைஞன் லண்டனில் வெட்டிக்கொலை சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார். ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலை…

  2. நெதர்லாந்து நாட்டில் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் நாட்டிய தாரகை நடனப்போட்டி எதிர்வரும் 10 -11 -2012 அன்று நடை பெரும் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள் அத்துடன் பிரான்சின் 2010 ,2012 இற்கான வன்னி மயில்களின் சிறப்பு நிகழ்வுடன் இந்தப்போட்டி ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்துகின்றனர் . அதனை தொடர்ந்து 27 -11 -2012 தாயக மீட்பிற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான மாவீரர் நிகழ்வும் வழமைபோல் வழமையான இடத்தில் அந்த நிகழ்விற்கே உரிய சிறப்பம்சங்களுடன் நடை பெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றனர் ................ http://www.pathivu.com/news/22354/74/2012/d,view.aspx

  3. மொன்றியலிலுள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 12 வயது தமிழ் சிறுமி அகால மரணமடைந்தார் லசாலில் வீட்டு தீவிபத்தில் 12 வயது தமிழ் சிறுமி பலி ! MONTAMIL CA4 hours ago 0 52 Less than a minute செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் 12 வயது நிரம்பிய சிறுமி வீட்டின் அடித்தளத்தில் சிக்கி உயிரிழந்தார். மொன்றியல் தீயணைப்பு படையினர் அந்த சிறுமியை வீட்டிலிருந்து வெளிய எடுத்து சுமார் 20 நிமிடங்கள்வரை முதலுதவி செய்து பின்னர் வைத்தியசாலைக்கு அந்த சிறுமி கொண்டுசெல்லப்பட்டார். தீக்காயங்களாலும் மற்றும் புகையை சுவாசித்ததாலும் அந்த சிறுமி உயிரிழந்துள்ளார் என்பதை மருத்துவசாலை ஒரு 11 மணியளவில் உறுதிசெய்துள்ளது. வீட்ட…

  4. கனேடிய பிரதமரின் மனைவி சோபியா கொரோனவால் பாதிப்பு என்று அறிவிக்கப்படுள்ளது. எனினும் அவர் நலமாகவே உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை மனைவியிடம் இருந்து தனிமைப் படுத்தியுள்ள பிரதமர், வீட்டில் இருந்து தனது கடமைகளை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நாட்டு மக்களுக்கு அறிக்கை ஒன்றை விட உள்ளார்.

    • 1 reply
    • 826 views
  5. விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சுவிட்சர்லாந்து உயர் நீதிமன்றின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு சுவிஸ் நாட்டின் தமிழீழ விடுதலை புலிகள் மீதும் அமைப்பின் கட்டமைப்புகளில் ஒன்றான உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கத்தவர்கள் 13 பேர் மீதும் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு சுவிஸ் நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட நாட்கள் இடம்பெற்ற வழக்கானது 2018ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் இடம்பெற்று அதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பு என்றும் அவர்கள் எதுவித நிதி மோசடியிலும், தீவிரவாத நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை எதிர்த்து சுவிஸ் அரசினால் மேன்முறையீடு செய்யப்பட்டு அதிலும் தமிழீழ விடு…

  6. "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் - சுவிஸ் புதிய தகவல்கள் இணைக்கப்பட்ட செய்தி, அறிவித்தல், 16.05.2009 அவசர அறிவித்தல்!!! மே18 திங்கள் காலை 10:30 மணிக்கு "ஈழமே தாகம்" ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல் எம் தாயக மண்ணில் சிறீலங்கா அரச படையின் எரிகுண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் பட்டினியாலும் வதைக்கப்படும் எம் உறவுகளை அழிவில் இருந்து மீட்போம். சர்வதேசமே! உடனடியாக போரை நிறுத்தி எமது மக்களைக் காப்பாற்ற உனக்கு நாம் விடும் இறுதி அறைகூவல். ஒட்டுமொத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களே! வாருங்கள் ஐ.நா. வை நோக்கி;. தயக்கம் வேண்டாம் உங்கள் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு புறப்படுங்கள். எமது தாயகம் பறி போன பின்பு, எமது உறவுகள் அழிந்த பின்பு நாம் இங்கு கூட…

    • 1 reply
    • 1.7k views
  7. கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றக் குயின்ஸ் பார்க் திடலில் யூலை 23, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல். உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை, யூலை 23ஆம் நாள் 2011 மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் (Queen's Park) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 28 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது. தனது பொறுப்பி…

    • 1 reply
    • 807 views
  8. வடகலிபோர்னியாவில் வாழுகின்ற தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் சிங்கள அரசின் தமிழின அழிப்பை எதிர்த்து சான்பிரான்சிஸ்கோவிலுள்ள ஜஸ்ற்ரின் ஹேர்மன் சதுக்கத்தில் 2/21/09, சனிக்கிழமையன்று மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர். ஈழ, தமிழக தமிழர்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் மிகுந்த கரிசனையோடு பங்கேற்றனர். "சிங்கள அரசே தமிழின அழிப்பை நிறுத்து" "ஐநாவே தமிழர்களைக் காப்பாற்று" "ஜனாதிபதி ஒபாமா தமிழர்களை விடுவி" போன்ற முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பியவாறு அந்த சதுக்கத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் வலம் வந்தனர். இதில் இளைய தலைமுறையினர் பலர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவ்விடத்திலிருந்த பொதுமக்களும், உல்லாசப் பயணிகளும…

  9. புலம் பெயர்ந்தவர்களின் பிள்ளைகள் சில சமயம் சொல்லும் வாக்கியம் இது.எனக்கு தமிழ் பிடிக்காது. இது ஏன் அப்படி? இது ஒரு தமிழ் பிரச்சனை இல்லை. எல்லா இனத்து சில பல பிள்ளைகளும் இப்படித்தான், தங்கள் மொழி பிடிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள். இது ஒரு உளவியல் விடையமாக இருந்தாலும்,இதை பற்றி எந்த ஆராச்சியும் இதுவரை செய்யப்படவும் இல்லை ஒரு விரிவான கட்டுரைகளை கூகளிலும் தேடவும் முடியவில்லை. ஆரம்ப பள்ளியில் பிள்ளைகளின் நிலை அதாவது மன நிலை என்ன? அவர்கள் வேறு நிறமுடையவர்கள் என்னும் வேறுபாட்டை முதல் முதலில் உணர்கிறார்கள். தங்கள் மொழி வேறு என்பதையும் உணர ஆரம்பிக்கிறார்கள். ஆக அவர்கள் தாங்கள் இன்நாட்டவரை விட வேறுப்பட்டவர்கள் ,நிறத்தால் மொழியால் என்பதை உணரும்போது…

    • 1 reply
    • 1.1k views
  10. அவுஸ்திரெலியாவில் ஈழத்தமிழர்களுக்காக வழக்குக்கூட்டில் நிற்கும் நமது சகோதர்களின் வழக்கில் சில திருப்பங்கள் Tamil terror charges dropped AUSTRALIA'S counter-terrorism laws have suffered another blow, with the dropping of terror charges against three Melbourne men accused of being members of the Tamil Tigers and providing funds to the Sri Lankan group. Commonwealth prosecutors yesterday told the Victorian Supreme Court they would not be proceeding with nine terrorism charges from the criminal code against Aruran Vinayagamoorthy, 61, Sivarajah Yathavan, 38, and Arumugam Rajeevan, 48. Instead the men -- who have pleaded not guilty -- will be tried on the …

  11. வணக்கம் உறவுகளே! நான் ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கியிருக்கும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' தொடரின் மதலாம் பகுதியை இணைத்துள்ளேன். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். http://www.orupaper.com/issue50/pages_K__Sec1_16.pdf

  12. ஒஸ்லோவில் சில வருடமாக சிவைன் எரிக் எண்டு ஒரு வயதான, மென்மையான, அதிகம் அதிர்ந்து பேசாத,தனிமையாக வாழ்ந்த நோர்வேயிய நண்பர் உண்மையாகவே எப்பவும் நண்பராக இருந்தார், அடிக்கடி ஒரு குறிப்பிட்ட பப்பில், குறிப்பிட்ட சில நாட்களில்,வேறு சில குறிப்பிட்ட நண்பர்களுடன் அவரைச் சந்திப்பேன். என்னைப் போன்ற வந்தேறுகுடி பல்லின கலாச்சார மக்களை அவர் எப்பவும் நேசிப்பார்,நெறய கீளைதேய சமய நம்பிக்கை,தத்துவ விசியம் அவருக்கு எங்களை விட நல்லா தெரியும், இர்க்கு வேதத்தில் வரும் கபோடோநிதசம் எல்லாம் விளக்கமாத் தெரியும். ப்றேடிறிச் நிட்சேயின் யாரதுஸ் டிரா தத்துவ புத்தகத்தை சப்பித் துப்புவார்.முக்கியமா அவரைச் சந்திப்பது, புத்தகங்கள் வாசிக்க சோம்போறியான என்னோட மூளையில், பல புத்தககங்கள் வாசித்த அவருடன் பே…

  13. கனடிய நாடாளுமன்ற தேர்தலுக்கான PC கட்சி வேட்பாளர் தெரிவில், Scarborough - Guildwood தொகுதியில், திரு. குயின்டஸ் துரைசிங்கம் அவர்கள்.

  14. ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…

  15. Protest against CHOGM in Sri Lanka - Friday 15/11/2013, from 10 AM till 2 PM. Boycotting CHOGM is the ONLY way Commonwealth Nations can send a strong message against Sri Lanka's genocide of Tamils - please join us at the Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX. The Commonwealth should not welcome a war criminal to chair the 53 states for the next 2 yrs. Nearest stations: Green Park, Piccadilly Circus and Charing Cross. BTF Gobynath Nithiyanantham (facebook)

  16. நெதர்லாந்தில் மூளைப்புற்று நோய்க்கு பலியான தமிழ்ச் சிறுவனின் சோகக் கதை! வியாழன், 12 மே 2011 17:14 E-mail அச்சிடுக PDF இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு புகலிடம் கோரிச் சென்ற சிறுவனொருவன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளான். இலங்கையைச் சேர்ந்த தாயும் மகனும் நெதர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெதர்லாந்திற்கு குடியேறியுள்ளனர். நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியி்ல் உள்ள நகரான அல்மெலோவில் உள்ள ஹெட் பெலட் என்ற ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற அபிராம் என்ற 8 வயது மாணவனே மூளைப்புற்று நோயால் இறந்துள்ளான். தனது தாயின் தோளிலேயே அபிராம் உயிரை விட்ட…

    • 1 reply
    • 923 views
  17. Demo planned in London against Channel 4 July 2, 2011, 7:13 pm By Sujeeva Nivunhella in London A demonstration has been planned opposite the Channel 4 Television station in London on Sunday, July 17 from 1 pm to 5 pm against the documentary "Sri Lanka’s Killing Fields" . This protest has been organized by the ‘Sri Lankans in the UK’. One of the organizers said that the Channel 4 is carrying out a biased, malicious campaign against Sri Lanka and it is time for all Sri Lankans to unite to show solidarity. He said that there are a large number of Sinhalese, Tamils, Muslims and Burghers have volunteered to attend this protest. The Sunday Island …

    • 1 reply
    • 628 views
  18. சற்ரன் நகரசபையில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் லண்டன் – சற்ரன் நகர சபையில் சித்திரைப் புத்தாண்டினை இந்து-பௌத்த புத்தாண்டுக் கொண்டாட்டம் என்னும் பெயரில் உத்தியோகபூர்வமாக கொண்டாடப்படவுள்ளது. ஜனவரி 28ஆம் திகதி குறித்த நகரசபையின் கவுன்சிலரான பரம் நந்தா என்ற இலங்கைத் தமிழர் கொண்டு வந்த தீர்மானத்தை 52 கவுன்சிலர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சித்திரை முதலாம் நாளான ஏப்ரல் 14 திகதியை தமிழ், சிங்களப் புத்தாண்டாக கொண்டாட சட்டபூர்வமான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறித்து கவுன்சிலர் பரம் நந்தா கூறுகையில்; சற்ரன் நகரசபையின் அனைத்துக் கவுன்சிலர்களும் இத்தீர்மானத்தினை…

    • 1 reply
    • 954 views
  19. பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம். அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது. இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்.. பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை :…

    • 1 reply
    • 1.1k views
  20. [03/06/2009, 04:08 மணி தமிழீழம் ] பிரித்தானியாவில் 56 நாட்களை கடந்து தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் - புதிய வரலாறு கடந்த இரண்டு மாதங்களாக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(02-06-09) வழமைபோல் நூற்றுக்கணக்கான மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை 16 ஆவது நாளாக மனிதநேய பற்றாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். வேற்றின மகனாக இருந்தாலும் எல்லா முடிந்துவிட்டது என்று வீட்டில் இருந்து விடாது தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கவேண்டும் என்று உறுதியுடன் தன்னுடைய உடலை வருத்திவருகின்றார். ரிம் மாற்றின் அவர்கட்;கு தமிழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகி…

  21. விடுதலைப்புலிகள் மீது, ஐரோப்பிய ஒன்றியம் 2006ம் ஆண்டு விதித்த தடை முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கு ஏதோவொரு வகையில் சேவகம் செய்துள்ளது என்று தார்மீகக் கோபத்துடனும் துயரத்துடனும் சுட்டிக்காட்ட விரும்புவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி வழங்கிய தீர்ப்பு தொடர்பாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அற்த அறிக்கையில், ஐரோப்பிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை நீக்கி வழங்கிய தீர்ப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகத் தமிழர் அ…

  22. கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். Thursday 3rd of December 2015 01:55:43 PM கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். ரொரென்ரோ பிராந்திய கல்விச் சபையின் ஸ்காபுறோ ரூஜ றிவர் வட்டாரத்தின் கல்விச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவே திரு நீதன் சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி மேற்படி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்ற நடைபெற்ற தேர்தல் தொடர்பான சந்திப்பு மற்றும் வாழ்த்தும் நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் உட்பட பல பிரமுகர்கள் கலந்…

  23. புலம் பெயர் எழுத்தாளர் "அ.முத்துலிங்கம்" அவர்களின் பேட்டி: தீராநதியில் இருந்து பேட்டியினை முழுவதுமாக வாசிக்கும் போது, அண்மையில் நான் வாசித்த சிறந்த புலம் பெயர் எழுத்தாளரின் பேட்டியாக இவரின் பேட்டி காணப்பட்டது. கனடாவில் வசிக்கும் இவரின் கருத்துகள் ஈழத்து தமிழர் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் அனைவரினதும் ஆசைகளையும் அபிலாசைகளையும் பிரதிபலிக்கின்றனர். புலம் பெயர் நாடுகளில் தமிழ் படிக்கும் இளைய தலைமுறை பற்றிய இவரின் கருத்துகள் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியவை இந்த பேட்டி, இம்மாத தீராநதியில் இருந்து நன்றியுடன் இங்கு பிரசுரிக்கப்படுகின்றது ======================================================= அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவ…

  24. பின்வரும் இணையத்தில் ரஷ்ய அதிபருக்கு தகவல் தரலாம். நீங்கள் நிரப்பவேண்டியதேல்லாம் உங்கள் பெயர், மினஞ்சல் முகவரி மற்றும் சிறு தகவல் ( Eg : Stop genocide of tamils in Sri Lanka by the government ) . மேலும் இதை அனைவரிடமும் பரப்புங்கள் http://www.kremlin.ru/eng/articles/send_letter_Eng1a.shtml

  25. Please attend mass protest outside 10 Downing Street. Wednesday, 13 November, 4:00 to 7:00 pm. It's NOT too late now to cancel David Cameron's visit to CHOGM. UK PM there when Canadian PM boycotting will show what little regard UK has for the sentiments of 200000 British Tamils. Tube: Westminster info: TCC-UK Please circulate and bring your friends, relatives and neighbours. Gobynath Nithiyanantham (facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.