வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது. 6 வது நாள் மனித நேய ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப…
-
- 0 replies
- 624 views
-
-
-
- 6 replies
- 1.2k views
-
-
எனது நண்பனின் மகளை பாடசாலக்கு அனுமதி எடுத்து விட்டு,கோயிலுக்கு செல்லும் பிளானில் நண்பனோடு பயணித்து கொண்டு இருந்தேன் பயணித்தின் போது ந்ண்பன் சில மனகுறைகளை புலம்பி கொண்டு வந்தார்,எனக்கு பிள்ளைகளை இங்கு வளர்க்க விருப்பமில்லை காரணம் இவங்களின் பழக்கங்களை எல்லாம் பழகி போடுவார்கள் என்ன செய்வது என்று பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பாடசாலை நெருங்கியவுடன் மக்ளௌக்கு சில அறிவுறைகளை சொன்னார்.அதிபர் விலாசத்தை கேட்டால் வசந்தா அன்டியின் அட்ரஸ்சை கொடுங்கோ என்றார்,பிள்ளை அது எங்கன்ட அட்ரஸ் இல்லை என்று சொன்ன போது நான் சொல்லுகிறேன் செய் என்று பிள்ளையை ஒரு பர்வை பார்த்தார் பிள்ளை கப்சிப்.(இது நல்ல பாடசாலை எங்கன்ட சப்பேர்பில் நல்ல பாடசாலை இல்லை இங்கே தான் எங்கன்ட ஆட்கள் எல்லாம்…
-
- 6 replies
- 1.9k views
-
-
யேர்மனியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடுகிறார்கள். அந்தத் தினத்தில் பலரது கைகளில் பூங்கொத்துகள் இருக்கும். அன்னையர் தினம் என்றாலே பூக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். சுப்பர் மார்க்கெற்றில் பூங்கொத்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். யேர்மனியர்களில் பலர் அந்த ஞாயிற்றுக் கிழமையை தங்கள் தாயை சந்திப்பதற்காக ஒதுக்கி வைப்பார்கள். தாய்க்குப் பரிசுகள், பூங்கொத்துகள் கொடுப்பதோடு நின்று விடாமல், அவரை வெளியில் அழைத்துச் செல்வது உணவு விடுதிக்குக் கூட்டிச் செல்வது,தாயுடன் பழைய விடயங்களைக் கதைப்பது என்று தாயை மகிழ்விப்பதில் அவர்கள் கண்ணாக இருப்பார்கள். ஏறக்குறைய மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை யேர்மனியில் ஒரு குடும…
-
- 6 replies
- 1.3k views
-
-
என்னுடன் ஒன்றாக வேலை செய்த தமிழர் ஒருவர் தொடர்பான கதை இது. 2009 மாரச் ஏப்ரல் காலப் பகுதியில் என்னுடன் வேலை செய்த தமிழர் ஒருவரிடம் போராட்டங்களில் கலந்து கொள்ளும்படி பலமுறை கேட்டிருப்பேன். ஆனால் ஏதாவதொரு சாக்குப் போக்கைக் கூறி அவர் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார். நானும் இவரிடம் இதைப் பற்றிப் பேசுவதில் எ;நதப் பயனுமில்லை என உணர்ந்து கேட்பதை நிறுத்தி இருந்தேன். அவரை கடந்த சனிக்கிழமை கடையொன்றில் வைத்துச் சந்தித்திருந்தேன். அப்போது திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அவராகவே பேசினார். பேசியதுமில்லாமல் நீங்கள் போகும் போது நானும் வரவா என்று கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இல்லாத ‘உணர்வு இப்போதாவது வந்திருக்கிறதே என்று ஒரு மகிழ்ச…
-
- 2 replies
- 982 views
-
-
தனது உடல் அவயவங்கள் சில செயலிழந்த நிலையில் மனம் தளராது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பாவலரும் அறிவிப்பாளரும் படைப்பாளியுமான நிலாவின் முன்னோடி பதிவுகளை இங்கே பதிவிடுகின்றோம் . இவரை ஒரு முன்னுதாரணமாய் பெண்களே கொள்ளலாம் . நீங்கள் மேலும் பல வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி எதிரிக்கு நன்றிகள்!
-
- 1 reply
- 1.1k views
-
-
காம வதைக்கு உட்படுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட தனது மகனுக்காக நீதி கேட்கும் சிங்கள தாய் கையொப்பம் இடுவதற்கு: http://www.urgentappeals.net/support.php?ua=AHRC-UAC-181-2011 SRI LANKA: Body of Special Forces' soldier exhumed following complaint of death by torture September 28, 2011 ASIAN HUMAN RIGHTS COMMISSION-URGENT APPEAL PROGRAMME Urgent Appeal Case: AHRC-UAC-181-2011 Dear friends, The Asian Human Rights Commission (AHRC) has received information that Ms. PAD Ariyawathi Saman Kumari (54) of No: 133, Thummodara Colony, Naththandiya in the Puttalam District has made a complaint about her son, a soldier who was attached to …
-
- 0 replies
- 494 views
-
-
இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.
-
- 0 replies
- 847 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் அமர்வின் மூன்றாம் நாள் நிகழ்வின் போது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்குப் பங்களிப்பு செய்யுமுகமாக பாராளுமன்ற சபையில், திருமதி ராணி ஜெயலிங்கம் தனது தாலிக்கொடியைக் கழற்றி அன்பளிப்பாக வழங்கினார். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக, தகவற்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம் அவர்கள் தனது சங்கிலியைக் கழற்றிக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் உருத்திரகுமாரன் அவர்களும் தனது சங்கலியைக் கழற்றி அன்பளிப்புச் செய்தார். இதனைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் மக்களும் தங்கள் பங்களிப்புகளை நகைகள் மூலமாகவும் பணமாகவும் செய்தனர். இந்த உர…
-
- 54 replies
- 5.2k views
-
-
தனி ஈழம் அமைந்தால் திமுக வரவேற்குமென மு.க திடீரென அறிவாலயத்தடியில் ஞானம் பெற்றவராய் இன்று நிருபர்களுக்கு நேர்காணலின்போது அறிவித்துள்ளர். மேலும் தனி ஈழத்தை செல்வி செயலலிதா ஆதரிப்பது தேர்தலுக்காகத்தான் எனவும் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டாலும் புதிய இயக்கங்கள் உருவாகுமெனெ ஆருடமும் பேசியுள்ளார். .
-
- 1 reply
- 1.1k views
-
-
`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி! #Graduation2020 ஐஷ்வர்யா ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர். கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினு…
-
- 0 replies
- 1.1k views
-
-
தனித் தமிழ் பெயர்களுக்கு 2000 வெள்ளிப்பரிசு http://www.tamilnaatham.com/advert/20051215/TCWA-2/
-
- 6 replies
- 1.7k views
-
-
-
காலம் காலமாக திட்டமிட்ட வகையில் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்படும் தமிழீழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் சிங்கள பேரினவாதத்திடமிருந்து எமது உயிரினும் மேலான தாயக மண்ணை மீட்டெடுப்பதற்காகவும் தணியாத தமிழீழத் தாகத்துடன் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத் தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பமானது. ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி, பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன், யேர்மனியை சேர்ந்த செந்தில் குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தி ஆனந்தன் ஆகியோர…
-
- 0 replies
- 866 views
-
-
தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டு புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சித்த இலங்கையர் ? புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கையர் ஒருவர் தன்னைத் தானே சித்திரவதை செய்து கொண்டுள்ளார். 35 வயதான குறித்த இலங்கையர், பிரித்தானியாவில் புகலிடம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர் இவ்வாறு தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சூடான இரும்புக் கம்பிகளைக் கொண்டு குறித்த நபர் தன்னைத் தானே தாக்கிவிட்டு இலங்கை அரச படையினர் துன்புறுத்தியதாகத் தெரிவித்து இவர் புகலிடம் கோரியுள்ளார் எனவும் அவர் தமக்கு புகலிடம் வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, மேன்முறையீடு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 772 views
-
-
தப்பு யார் மீது ? கருத்துக்கள் . . கனமாக இருக்கட்டும் .
-
- 6 replies
- 2k views
-
-
July 24, 2015 தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார். இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத் தேர்தலில் எ…
-
- 1 reply
- 334 views
-
-
தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார். 11ஆம் வகுப்பு படித்து வரும் திவ்வியேஷ், யோகாவில் டிம்பாசனம் மூலம் பின்புறமாக ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே உக்கிரேன் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து சாதனை படைத்திருந்த நிலையில், அவருடையை சாதனையை திவ்வியேஷ் முறியடித்துள்ளார். https://www.ilakku.org/eelamtamilboy-worldrecord-tamilnadu-refugee-camp/
-
- 5 replies
- 867 views
-
-
To: cmcell@tn.gov.in, cmsec@tn.gov.in Cc: av@vikatan.com, ennangal@vikatan.com, nakkheeeran@gmail.com, politics@kumudam.com, periyarpinju@gmail.com, imtc1974@yahoo.com, thirumaa@hotmail.com, news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv அன்புக்குரிய எமது தொப்புள்கொடி உறவுகளின் தலைவர்களே, தமிழினத் தலைவரும் தமிழினக் காவலருமாகிய மாண்புமிகு முனைவர் கருணாநிதி அவர்களே, இரத்த வெள்ளத்தில் துடிக்கும் ஈழத் தமிழனுக்காக உயிர் கசியும் புலம் பெயர் தமிழனின் கண்ணீர் மனு!!!! பல காலம் இம்சைப்பட்டு நோய்வாய்ப்பட்டு உங்களுக்கு பலமுறை சொல்லியனுப்பியும் உங்களை பார்க்க கடைசிவரை பார்த்திருந்து இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்த எம் உடன் பிறப்புக்களின் மரண செய்…
-
- 7 replies
- 3.1k views
-
-
முழு அடைப்பு : அரசு அதிரடி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 4-ந்தேதி அன்று `முழு அடைப்பு' ஒன்றை தமிழகம் தழுவிய அளவிலே நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கு. இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி தற்போது `முழு அடைப்பு' நடத்துவது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல். எங்கும், யாரும், `முழு அடைப்பு' நடத்தக் கூடாது. மீறீனால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது நன்றி நக்கீரன்
-
- 0 replies
- 615 views
-
-
தமிழக சட்டப்பேரவை தீர்மானம் வரலாற்று சிறப்புமிக்கது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதல்வர் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானவாக்கியங்கள் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் நிலைப்பாட்டையும் சிறிலங்கா அரசின் தமிழின விரோதப் போக்ககயும் அனைத்துலகப் பொறிமுறை குறித்த புரிதலையும் நன்கு உள்வாங்கி தயாரிக்கப்பட்ட ஒரு சிறந்த அரசியல் ஆவணமாகவும் அமைகிறது எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இது முதல்வர் அவர்களின் அரசியல் முதிர்ச்சியினையும் ஆளுமையினையும் வெளிப்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளதோடு இந்தகையதொரு சிறப்புமிகு தீர்மானத்தை நிறைவேற்றித் தந்தமைக்காக முதல்வர் அவர்களை நாம் மனமுவந்து பாராட்டுகிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர் வி…
-
- 1 reply
- 735 views
-
-
வரும் சட்டமன்றத் தேர்தலை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் களமாக பயன்படுத்துமாறு தமிழக கட்சிகளையும் மக்களையும் கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மூன்று நிலைப்பாடுகளையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்குமா,அரசியல் கட்சிகளிடம் தோழமையோடு கோரியுள்ளது. 1. தமிழீழ மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களைக் கொண்டதொரு மக்கள் வாக்கெடுப்பு ஈழத் தாயகத்திலும் புலம் பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் அனைத்துலக சமூகத்தின் பங்குபற்றுதலோடு நடைபெற வேண்டும். 2. சிறிலங்கா அரசினது ஈழத் தமிழர் தேசம் மீதான இனஅழிப்பினை அனைத்துலகக்…
-
- 0 replies
- 609 views
-
-
Join the Protest in London against the arrest of Periyarists(Rationalist movement) and Student Leaders and urging the Indian government to release them to ensure their democratic rights to protest Location: Indian Embassy - WC2B 4NA, Aldwych Date : 27 - Oct 2014- Monday Time : 4:30 - 6:30 Organised by Tamil Coordination Committee - Contact : TCC 0203 3719313 தமிழ் மக்கள் உரிமைகளுக்காக, தமிழ்த் தேசிய உணர்வோடு தம்மையே அர்ப்பணித்துப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக மாணவர்களான தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்…
-
- 0 replies
- 804 views
-
-
-
-
- 19 replies
- 1.5k views
-