வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது. இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோர்வே மன்னருடனான சந்திப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
நான் சுவிஸ்க்கு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது(இரண்டுவாரங
-
- 5 replies
- 2k views
-
-
இன்று Feb 14, 2011, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க அதன் அதிபர் மூலம் பாராளுமன்றத்திற்கு தனது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. தனது முதல் இரண்டு வருடத்திலும் பொருளாதார வளர்ச்சிக்காக (stimulus spending) பணத்தை செலவு செய்த அமெரிக்கா இப்பொழுது பல செலவு குறைப்புக்களை முன் வைத்துள்ளது. முக்கிய காரணங்கள், அதிகத்துவரும் துண்டு விழும் தொகை (deficit). மற்றையது பணவீக்கம் (inflation). ஆனால் உலகத்திலேயே தனது வருமானத்தில் அதிகூடிய பங்கை ஆராய்ச்சிக்காக செலவிடும் அமெரிக்கா இன்னும் கூடுதல் பணத்தை ஒதுக்கியுள்ளது. மொத்த தொகை : 3.7 trillions USD ஆராய்ச்சிக்காக செலவிடும் தொகை: 148 billion USD துண்டு விழும் தொகை (deficit) : 1.1 trillions USD http:…
-
- 57 replies
- 6.2k views
-
-
கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு பெண்களுக்கான தகுதிகாண் விருது வழங்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும், கனடாவில் சமூக சேவையாளராகக் கடமையாற்றும் கலாநிதி பார்வதி கந்தசாமிக்கு 2006 ஆம் ஆண்டுக்கான, கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றன் விருது, (Constance E.Hamilton Award on the Status of Woman) பெண்களின் அந்தஸ்து தொடர்பாக, ரொரன்ரோ நகரசபையினரால் வழங்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ நகரசபையின் முதல் பெண் உறுப்பினரான கொன்ஸ்ரான்ஸ் .ஈ. ஹமில்ற்றனினை (Constance E.Hamilton) கௌரவிக்கும் முகமாக, 1979 ஆம் ஆண்டு ரொரன்ரோ நகரசபை உறுப்பினர்களினால் இந்த விருது அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களின் அந்தஸ்து குறித்து வழங்கப்படும் இந்த விருதினைப் பெறுபவர்களை ரொரன்ரோ நகரசப…
-
- 0 replies
- 972 views
-
-
அன்புடையீர், தமிழ்த் தொலைக்காட்சி இணையம் (ரி ரி ன் ) 22,000 இக்கும் அதிகமான இல்லங்களைச்சென்றடையும் இத்தறுவாயில் தனது அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சிக்கு தன்னை ஆயத்தம் செய்கின்றது என்பதைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம் . எமது தொலைக்காட்சியுடன் இணைந்து நிகழ்ச்சி, செய்தி, சந்தைப்படுத்தல், தொழில்நுட்பப் பகுதிகளில் பணிபுரிய ஆர்வம் உள்ளவர்கள், அனுபவம் உள்ளவர்கள் தொலைக்காட்சியின் தாய்கலையகத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். நன்றி நிர்வாகம் . தமிழ்த்தொலைக்காட்சி இணையம் https://www.facebook.com/tvttn.tv/photos/a.513080285417187.1073741828.501088126616403/784337964958083/?type=1&relevant_count=1
-
- 1 reply
- 856 views
-
-
கடந்த சிறிலங்கா சுகந்திர தினத்தன்று சிட்னியில் பெரும்பாண்மை மக்களால் ஒழுங்கு செய்யபட்ட நிகழ்ச்சியில் தமிழர்களின் நிகழ்ச்சியும் நடைபெறவேண்டும் என்று ஆர்வபட்டு பெருபாண்மை நண்பர்களால் தமிழ் நண்பர்களுக்கு தமிழ் நிகழ்ச்சி தாயாரித்து தரும்படி மின்னஞ்சல் செய்யபட்டிருந்தது அத்துடன் ஆலய பூசகருக்கு கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள் அவரை வாகனம் அனுப்பி மேடையும் ஏற்றினார்கள்.(தாயகத்தில் பூசகரின் நிலை நீங்கள் அறிந்ததே?)யாரும் இருக்குமிடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியம் என்பது இதுவோ!!!!!! இது இருக்க கடந்த வாரம் எனது குடும்ப நண்பர்(தமிழ தட்டை யாழுவா)தொலைபெசியில் தொடர்பு கொண்டு வரும் சித்திரை வருடத்திற்கு ஏதாவது தமிழ் ந…
-
- 13 replies
- 2.7k views
-
-
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இலங்கைப் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அண்மையில் ஆயுட்கால தண்டனை விதித்துள்ளது. சசிகரன் தனபாலசிங்கம் என்ற 45 வயது நபருக்கே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தர்ஷிகா ஜெகநாதன் இலங்கையை சேர்ந்த பெண், இருவரும் இந்தியாவில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தர்ஷிகா கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகரனுடன் வாழ கனடா சென்றிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்னர், சசிகரன் தனது மனைவியான 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதனை ஸ்காப்ரோவில் வைத்து கொலை செய்துள்ளார். இதேவேளை, தர்ஷிகா கொலை செய்யப்பட்ட காலத்தில் சசிகரனைப் பிரிவதற்காக விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டிருந்தது. சசிகரன் இலங்கையை பூர்வீகமாகக் கொண…
-
- 0 replies
- 574 views
-
-
எமது அன்பான உறவுகளே!! அனைவருக்கும் வணக்கம்! இங்கு நாம் கூடிநிற்கின்றோம். எதற்காக? நீதி? நியாயம் எமக்கு வேண்டும். இழந்த உரிமைகள் அனைத்தும் மீண்டும் எமக்கு வேண்டும். இந்த இடத்தில் நாம் மட்டும் அல்ல உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி நோய்க்கு மருந்து இன்றி எம்மை விட்டு உடலால் பிரிந்து போன உயிர்களின் ஆதமாக்களும் எங்களோடு நின்று இங்கே நீதி? நியாயம் கேட்பதற்கு காத்திருக்கின்றன. “ஊக்கமது கைவிடேல்” ஏன்பது ஒவையார் வாக்கு. நீதி கிடைக்கும் மட்டும் நாம் தொடர்ந்தும் உழைப்போம். விட்டு போவதற்கு எமக்கு உணர்வுகள் ஒன்றும் எதுவும் மரணித்து போகவில்லை. அன்பான சொந்தங்களே!!! மிகவும் சவால் நிறைந்த காலப்பகுதிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். நாம் தொடர்கின்ற…
-
- 7 replies
- 1.2k views
-
-
நாளையும், மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் இன்றே 13ம் திகதியிட்டு புதுவருடவாழ்த்துக்களைக் கனடாவின் பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு நன்றிகள். நன்றி: tamilnet
-
- 46 replies
- 6k views
-
-
கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்...... "நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்." என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ? இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிண…
-
- 55 replies
- 5.8k views
-
-
கனேடிய உள்துறை அமைச்சு தாம் கைப்பற்றியவைகளிலிருந்து ஒரு கெரில்லா தலைவர் அதிகமான நிதி தேவைப்படுவதாக விடுத்த வேண்டுகோள் உட்பட மேலதிக தாஸ்தாவேஜுகளின் விபரங்களை நேற்று வெளியிட்டுள்ளனர்............ புதிதாக சட்ட்சிக்காக வழக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தாஸ்தாவேஜுகளின்படி புலிகள் தாம் விரும்பிய அளவு போதுமான பணத்தினை கனடாவில் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது. மூத்த தலைவர் ஒருவர் (senior rebel boss) கனடாக்காரகள் தமது போராட்டத்திற்கு போதியளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று ஒரு தகவல் பெரிமாற்றத்தில் முறையீடு தெரிவித்துள்ளார். கடற்புலிகளின் தலைவர் கேர்னல் சூசை, கனடா, இங்கிலாந்தில் உள்ள கிளைகள் போதியளவு செயற்படவில்லை என்று மூன்று கனேடிய செயற்பாட்டாளர்களிடம…
-
- 3 replies
- 1.3k views
-
-
சுவிற்சர்லாந்தின் பீல் என்னுமிடத்தில் தனியே சென்றுகொண்டிருந்த 21 வயது இளம் யுவதிமீது பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் ஐந்து தமிழ் இளைஞர்கள் பேர்ன் காவற்துறையினரால் கைது செய்யபட்டுள்ளனர். இளைஞர்கள் ஐவரும் சுவிற்சர்லாந்தில் வசிக்கும் 15 வயதிற்கும் 22 வயதிற்கும் உட்பட்டவர்களாவார். கடந்த 05.10.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் தனிமையில் சென்று கொண்டிருந்த மேற்படி 21 வயதான இளம் யுவதியை மிரட்டி தமது வாகனத்தில் கடத்திசென்ற இளைஞர்கள் Brügg காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று ஐவரும் மிகவம் மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டதாக காவற்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சூரிச் பதிவு இலக்கதுடனான BMW வாகனத்தில் வந்த இளைஞர்களே மேற்படி குற்றச்செயலை புரிந்தவர்களாவார…
-
- 11 replies
- 2.4k views
-
-
‘A Hero In Our Eyes’: அமெரிக்காவில் கெளரவிக்கப்படும் டாக்டர்.எஸ்.ரகுராஜ் நியூ யோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும், Hale Global ஊடக நிறுவனத்தின் இணையத்தளமான PATCH அமெரிக்காவில் சமூக மாற்றங்களை ஏற்படுத்திவரும் சிலரை அடையாளம் கண்டு அவர்களைக் கெளரவித்து வருகிறது. அந்த வகையில் மேறிலாந்தில் பெல் எயரில் மருத்துவ சேவை வழங்கிவரும் தமிழ் மருத்துவரான டாக்டர் எஸ்.ரகுராஜ் இவ்விணையத் தளத்தால் சிறந்த சமூக சேவையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கெளரவிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரகுராஜ் தமிழர்களுக்குப் புதியவரல்லர். 2004 ம் ஆண்டு மார்கழி ஆழிப்பேரலை அனர…
-
- 0 replies
- 767 views
-
-
இன்று இலங்கை அரசு தமிழ்மக்களை இவ்வள்வுதூரம் கொடுமைப்ப்டுத்தி வரும்வேளையில், சிங்கள மக்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு சிறு ஆதரவு சத்தமும் எழவில்லை (கவனிக்கவும்: சிங்கள பொது மக்கள்) இந்த வகையில் பார்க்கப்போனால், உலகமெங்கும் வாளும் தமிழ் மக்களாகிய நாம் அவர்கட்கு எவ்விரக்கமும் காட்டவேண்டிய தேவையில்லை. இன்றுவரை நாம் இலங்கையில் இருந்து வரும் பொருட்களை வாங்கவேண்டாம் என்று மட்டுமே எம் மக்கட்கு சொல்லி வந்துள்ளோம், இனிமேல் நாம் செய்யவேண்டியது....இலங்கையில் இருந்துவரும் பொருட்களை தமிழ் உணர்வாளர்கள் தம்கடைகளில் வைத்து விக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்பது. அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை இணையம் மூலம் மக்கட்கு தெரிவிப்பது (இதன் மூலம் மக்கள் அக்கடைகட்கு செல்வதை தவிர்க்க, கல் எறிவத…
-
- 26 replies
- 3.6k views
-
-
38 Congress Members Support Our Letter Turn Up the Pressure! This morning, the Secretary Clinton and Ambassador Rice will receive a letter signed by 38 Members of Congress, urging them to take further action on behalf of Tamils suffering in Sri Lanka. The letter emphasizes that Sri Lanka is on "Red Alert" for genocide, and condemns the Sri Lankan government for imprisoning Tamils inside internment camps. 38 offices supporting our letter is a phenomenal number. This is entirely due to all the Action Alerts and personal calls and emails you sent, urging your office to sign on. This letter would not have happened without you. But now is not the time to sit b…
-
- 2 replies
- 3k views
-
-
ஈஸ்ரர் முடிந்தாலென்ன, விடுமுறைதினங்கள் கடந்தாலென்ன, குளிர் எம்மை வாட்டியெடுத்தாலென்ன, மழை பொழிந்தாலென்ன, எம்மக்கள் காக்கப்பட்டு, எம்மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வரை எந்தவிதமான தங்குதடையுமின்றி ஒட்டவா போராட்டம் தொடரும். ஏம் இளையோரின் உறுதியான போராட்டத்திற்கு உறுதுணையாக நிற்போம். ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்ந்து அணிதிரளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 BUS Booking: 514-892-7337 தொடர்புகளுக்கு - 514-892-7337 514-581-6392 514-389-5236 514-683-1717[/size]
-
- 6 replies
- 1.6k views
-
-
இந்த 1.9B USD உதவியை நிறுத்துவது மிக முக்கியம். இன்றைய தமிழ்நெற் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29124 ** இந்த உதவி இன அழிப்புக்கே ** அரசியல் தீ்ர்வு முதலில் யார் இதி்ல் வாக்களிப்பர் : http://www.imf.org/external/np/sec/memdir/eds.htm நான் என்ன செய்யலாம்? http://www.haltgenocide.org/imf.html ( மாதிரி கடிதங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன, "கிளிக்" செய்தும் அனுப்பலாம் ) http://tamilsagainstgenocide.org/StopIMFFunding.aspx
-
- 0 replies
- 1.6k views
-
-
வணக்கம், இன்று கனேடிய ஊடகம் ஒன்றில் எமது பெருந்தெரு முடக்கம் சம்மந்தமான உரையாடலில் கருத்துசொன்ன - கடந்த கிழமை சிறீ லங்கா பயங்கரவாத நாட்டிற்கு பயணம் செய்த ஓர் அமைச்சர் பெருந்தெருவை தடைசெய்தவர்கள் அனைவரும் தமிழீழ தேசியக்கொடியை மட்டுமே வைத்து இருக்கின்றார்கள் என்று (அவர்கள் மொழியில் பயங்கரவாத அமைப்பின் கொடி) காரணம் சொல்லி இந்தப் போராட்டம் பயங்கரவாதிகளினால் நடாத்தப்பட்டது என்று கூறி எங்கள் அனைவருக்கும் பயங்கரவாதிகள் பட்டம் தந்த நிலையில் நிகழ்ச்சி முடிவுற்றது. நேற்றைய போராட்டத்தில் ஆகக்குறைந்தது சுமார் ஐம்பது தமிழீழ தேசியக்கொடிகளையாவது காணமுடிந்தது. ஆனால்... கனேடிய தேசியக்கொடி ஒருசிலவே காணப்பட்டது. தமிழர்கள் என்று தமிழீழ தேசியக்கொடியை காவுவதன் மூலம் நாங்கள் எங்களை …
-
- 1 reply
- 1k views
-
-
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படலாம்: பிரித்தானிய உட்துறை அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு! பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து மீளாய்வு செய்யுமாறு இரகசிய மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான, தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டுத் தீர்ப்பாயம் பிரித்தானியாவின் உட்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு இந்த உத்தரவை விடுத்துள்ளதாகவும் இதனால் விடுதலைப் புலிக்ள அமைப்பு மீதான தடை நீக்கப்படலாம் எனவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1978ஆம் ஆண்டு இலங்கையில் தோற்ற…
-
- 0 replies
- 527 views
-
-
நாம் எதிர்பார்த்த அவுஸ்திரேலியா இதுவல்ல’ – அவுஸ்திரேலியால் தஞ்சம் கோரிய ஈழ அகதிகள் 87 Views நவுறு தீவிலிருந்து மருத்துவ தேவைக்காக அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகள் இருவர் டார்வினில் ஒரு ஆண்டுக்கும் மேல் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் நவுறு தீவுக்கே திரும்பியுள்ளனர். இவர்கள் அவுஸ்திரேலியாவில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை ABC ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டுள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் வந்து புகலிடம்கோரிய தமிழர்களான கிருபாகரன் மற்றும் பர்மிகா ஆகியோர் மருத்துவத் தேவைக்காக நவுறுவிலிருந்து அவுஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு டார்வின் தடுப்புமுகாமில…
-
- 0 replies
- 943 views
-
-
சர்வதேச போர் விதவைகள் மாநாடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நடாத்தப்படும் சர்வதேச போர் விதவைகள் மாநாடும் செயலமர்வும் 21.07.2013 அன்று Khalili Lecture Theatre,School of Oriental and African Studies, Thornhaugh Street, Russell Square, London WC1H 0XGஎனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இம்மாநாடானது இலங்கையில் போரால் பாதிப்புற்ற போர் விதவைகளின் வாழ்க்கைத்தரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் நடைபெறும் இம்மாநாட்டில் ஆசிய ,ஆபிரிக்க , மத்தியகிழக்கு நாடுகள் சார்ந்த பெண்கள் அமைப்பு சார்ந்தவர்களும் தமிழ் அமைப்புக்கள் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ளனர். போர்விதவைகளுக்காகவும் போர் விதவைகளுடனும் பணியாற்றும் தன்னார்வ தொண்டு …
-
- 1 reply
- 604 views
-
-
தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும்லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலகரீதியிலான நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆ…
-
- 4 replies
- 638 views
-
-
ஈழத்திலை ஆயுதப் போராட்டம் முடிசிச்சுதா ... புலிகளின் தலைமையும் இல்லையெண்டு அறிவிச்சிட்டாங்களா இங்கினை ..புலம்பெயர் தேசங்களின் புலிகளின் கட்டமைப்போ நேத்திக்கடனிற்கு(வேண்டுதலுக
-
- 42 replies
- 6.2k views
-
-
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2021 யேர்மனி ஸ்ருட்காட் Posted on November 29, 2021 by சமர்வீரன் 486 0 யேர்மனியில் அதிவேகத்துடன் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா விசக்கிருமியின் தாக்கத்திற்கு முகம்கொடுத்தபடி அதன் சட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தமிழீழத் தேசிய மாவீரர் நாள் யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபங்கள் சிலமணித்தியாலத்திற்கு முன் மறுக்கப்பட்ட நிலையிலும் புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டு மாவீரரின் துணைகொன்டு இந் நிகழ்வை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு யேர்மனிவாழ் தமிழீழமக்கள் மாபெரும் புரிந்துணர்வுடன் ஒத்துளைத்து தேசிய மாவீரர் நாளினை சிறப்புற நடாத்துவதற…
-
- 0 replies
- 677 views
-