Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

  2. தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…

  3. நியூ­யோர்க்கில் இன்று ஆர்ப்பாட்டம்.! நியூ­யோர்க்கில் உள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் 72 ஆவது பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று உரை­யாற்­ற­வுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்கம் ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டுள்­ளது. இது­தொ­டர்­பாக, நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்கை அர­சாங்கம் ஒரு குற்­ற­வாளி என்ற தொனிப்­பொ­ருளில் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஐ.நா. உரைக்கு எதி­ரான மக்கள் போராட்­ட­மொன்று நியூ­யோர்க்கில் இடம்­பெற இருக்­கின்­றது. ஐ.நா. பொதுச்­ச­பையின் வரு…

  4. நாடுகடந்த தமிழீழ அரசு – விஸ்வநாதன் உருத்திரகுமாரன் குருபரன் ‐ தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தேக்கத்தை ஒரு பின்னடைவை இன்னும் சொல்லப்போனால் ஒரு தோல்வியைச் சந்தித்திருக்கும் ஒரு நிலையில் நாடுகடந்த அரசின் முக்கியத்துவம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதன் சாத்தியப்பாடு எதாக இருக்கப்போகிறது? ருத்திரகுமாரன் ‐ இந்த நாடுகடந்த அரசாங்கத்தின் எங்கட அரசியல் முன்னெடுப்பை எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில் இருந்து பார்க்க வேண்டும் என நான் கருதுகின்றேன். 1976 ஆம் ஆண்டு வட்டுக் கோட்டைத் தீர்மானமும் அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றியும் அங்குள்ள தமிழினம் தங்களுடைய அரசின் சுயநிர்ணய உரிமைக…

  5. ; நையப் புடைக்கப்பட்ட லண்டன் தமிழ்க்குழு நேற்று லண்டனில் நடந்த சாவிலும் வாழ்வோம் நிகழ்விற்குவழமைபோல குழப்புவதற்கென்றே சில கூட்டங்கள் வந்திருந்தன. அதில் இரு குழுக்கள் தமக்குள் கைகலப்பில் இறங்கத்தொடங்கியிருந்தனர். ஒரு குழுவைச்சேர்ந்தவர் கையில் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன்படத்கத எழட்டி எறிந்துவிட்டு அந்த தடியால் அடிக்கத்தொடங்கினார். இதைக் கண்ட விழா ஒழுங்கமைப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டபோது அந்த பணியாளரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழ் மக்கள் அந்த குழுவைச்சேர்ந்த 15 பேருக்கும் ஒன்று திரண்டு அடிக்கத்தொடங்கினர். அப்போது அந்தக்குழு வினல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடத்தொடங்க மக்கள் துரத்தி 6பேரை வளைத்துப் பிடித…

    • 29 replies
    • 5.9k views
  6. நிதர்சனத்தின் செய்திகளை எவ்வாறு உறுதிசெய்து கொள்வது என்று தெரியவில்லை. ஆனாலும் கடத்தப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநுபவங்களை வெளிப்படையா கத் தெரிவிக்க முடியாதுள்ளதான விடயம் உண்மையானதே. http://www.nitharsanam.com/?art=22354 http://www.nitharsanam.com/?art=22355] http://www.nitharsanam.com/?art=22307]

  7. கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்க…

    • 2 replies
    • 634 views
  8. மிஸ் தமிழ் யுனிவர்ஸ் மகுடத்தை வென்ற மலையகப்பெண் கனடாவில் நடைபெற்ற 2023ம் ஆண்டிற்காக தமிழ் அழகிகள் போட்டியில் மலையகத்தை பூர்வீகமாக கொண்ட செல்வி மலிஷா மாணிக்கம் சிறந்த அழகியாக மகுடம் சூடினார். கனடாவில் இயங்கிவரும் “மிஸ் தமிழ் யுனிவர்ஸ்” அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் அழகிப் போட்டியானது டொரன்டா நகரில் அமைந்துள்ள ஸ்காப்ரோ மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1352704

    • 7 replies
    • 1.4k views
  9. இசையமைப்பாளர் “இமான்” ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில்!

    • 0 replies
    • 1.3k views
  10. ஆளுமையான மனிதநேயம்கொண்ட தலைமை ஈழத்தமிழரையும் தலைநிமிர்த்திய கனேடியத் தலைவர்

    • 1 reply
    • 538 views
  11. சிக்குவாரா சிங்கன் கழுத்தை அறுப்பேன் என்று மூன்று முறை சைகை காட்டினார் பிரியங்கா பெர்னாண்டோ. பிரித்தானிய குடிகளான தமிழர் நால்வர் கொடுத்த குறைபாட்டினை தொடர்ந்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றில் மூன்று முறை நடந்த வழக்கில் இலங்கை தூதரகம் சிரத்தை எடுக்கவில்லை. இப்போது, அவருக்கு ராஜதந்திர பாதுகாப்பு கிடைக்கப் கூடிய வரைமுறைக்கு அமைய அவரது நடவடிக்கை அமையவில்லை என நீதிமன்று அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மார்ச் 14ம் திகதி நடத்துகிறது. தமது ராஜதந்திர பிரதேசத்துக்கு வெளியே வந்து பிரிட்டிஷ் குடிமக்களை கொலை பயமுறுத்துதல் விடுப்பது அவரது அல்லது அவரது தூதரகத்தின் வழமையான வேலைக் விபரத்தனத்துக்குள் இல்லை என நீதிமன்றம் சொல்லி உள்ளது. வாரிச் சுருட்டிக் கொண்டு தூதரகம்…

    • 2 replies
    • 1.5k views
  12. பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார்…

  13. Published By: RAJEEBAN 08 JUL, 2025 | 07:54 AM இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துக…

  14. அண்மையில் என்னை ரொம்ப சிந்திக்க வைச்ச ஒரு விடயம் முஸ்லீம்களை எங்கை அடித்தால் அவர்களை உலகின் முன் தவறானவர்களாக,காட்டுமிராண்டிகளாக,கொலைகாறர்களாக காட்டலாம் என்பதை புரிந்துவைத்துக்கொண்டு அவர்களின் மதவெறி எனும் முட்டாள்தனத்தை குறிவைத்து அடித்து ஒட்டு மொத்த உலகின் வெறுப்பை சம்பாதிப்பவர்களாக அவர்களை அமெரிக்கா தனது தந்திரத்தால் ஆக்கியது....ஏன் நம்ம சீமானோ,இல்லை வைகோவோ,இல்லை எங்கடை புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோ,இல்லை நாமோ இணைந்து பெளத்தத்தை உரசும்வகையில் ஒரு குறும்/நெடும் படம் தயாரித்து வெளியிடக்கூடாது..? வெளியிட்டால் கொழும்பு பற்றி எரியும்..சிங்களவனின் உண்மை முகம் உலகம் அறியும்...முக்கியமாக வெளியிடும் படத்தை இந்தியாவில் பெளத்தவர்கள் அநேகம் இருக்கும் மாநிலங்களை குறிவைத்து வெளியிட…

  15. “வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…

  16. அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் றட் ஐ இலங்கை இனப்பிரச்சனையில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கோரி தொலை நகல் விண்ணப்பம் - உடனடியாக செயற்படக் கோரிக்கை http://www.tamilsydney.com/content/view/1744/37/

  17. தாயகத்தில் நிகழ்ந்த யுத்தம் லட்சக்கணக்கான இளம் உயிர்களை அழித்து பல்லாயிரக்கணக்கில் காணாமற்போக வைத்து துன்பத்தையே வெகுமதியாக வழங்கியிருக்கிறது. யுத்தத்தின் கோரம் அழிவு அடிப்படை வாழ்வாதார வீழ்ச்சியானது நாளாந்த உணவுக்கே அவலப்படவைத்துள்ளது. ஆனால் பசியோடு இருந்தாலும் கௌரவமாக வாழ்வதனையே எங்கள் இனம் விரும்புகிறது. இந்த வறுமையிலும் தன்மானத்தை விற்றுவிடாமல் பட்டினியையும் சமாளிக்கக் கற்றுக்கொண்ட தாய்மாரையும் சகோதரிகளையும் எங்களுக்கு கிடைக்கிற தொடர்புகள் குரல்களிலிருந்து அறிய முடிகிறது. இவர்கள் அதிகம் படித்திருக்கமாட்டார்கள் அழகாக அலங்கரிக்கமாட்டார்கள் கவர்ச்சிகரமாகப் பேசமாட்டார்கள். வெளி உலகோடு தொடர்பை ஏற்படுத்துவதைக் கூட விரும்பமாட்டார்கள். ஆனால் தமக்கென்று ஒரு எல்லைய…

  18. Started by Nellaiyan,

    Subject: Letter to MEPs There is going to be a debate on Sri Lanka in the European Parliament on Thursday 12 February. Please write to the MEPs in your region. Anyone in any given region can write to ALL the MEPs in that region. I live in London and I can write to all nine MEPs in that region and they will have to look after my interests. Please make sure which region you are in - there are 12 regions in the UK. Please give your postal addresses when you write to your MEPs. They all wish to know that you are from THEIR region. Please ring up your friends and relatives all over the UK and give them the eddresses(email+address=eddress) UK…

    • 0 replies
    • 1.3k views
  19. நெதர்லாந்து வானொலியில் வந்த தமிழர்களின் அவலம்

  20. http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6074341.ece

    • 1 reply
    • 1.3k views
  21. மனு - அனைவரும் அனுப்புகள் http://www.gopetition.co.uk/petitions/brit...-sri-lanka.html http://www.voiceagainstgenocide.org/vag/node/30 இதையும் பாருங்கள் http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=45956

    • 0 replies
    • 1.1k views
  22. உங்கள் கருத்துக்கள் மிக முக்கியம். தமிழர் தரப்பு கருத்துக்களை இங்கே காணவில்லை. தயவு செய்து எல்லோரும் உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள். http://www.thestar.com/article/649031 http://www.thestar.com/article/648812

    • 0 replies
    • 1k views
  23. பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய…

    • 10 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.